Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

503715175_9184922001611272_2847782197905 503145445_9140803716023101_4516687549499

586146509_847881284396710_86712471989948

நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார்.

இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார்.

இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார்.

யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர்.

„மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார்.

Inuvaijur Mayuran

##########################################


2294pd_250x250.jpg

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி. 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

தகவலுக்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோயிலடி இராஜனுடன் யாழில்தான் அறிமுகம் கிடைத்தது.

வில்லுப்பாட்டு அவருக்கு ஒரு அடையாளமாக இருந்தாலும், கதை,நாடகங்கள் என்று அவர் பல துறைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். குறும் படங்களையும் அவர் இயக்கி நடித்திருக்கின்றார்.

யாழ் இணையத்தில் வரும் கலைஞர்களின் சிறு கதைகளை வில்லுப்பாட்டாக வடிவமைத்து மேடை ஏற்றி இருக்கின்றார். அவர் சார்ந்து பலதை சொல்லிக் கொண்டு போகலாம்…

எனது அஞ்சலிகள்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் இராஜன் அவர்களிற்கு இதய அஞ்சலிகள்; ஆழ்ந்த இரங்கல்கள்!

யாழ் கருத்துக்களத்தில் இராஜன் அவர்கள் பதிந்த பதிவுகளை இணையுங்கள், வாசித்து பார்ப்போம்.

ஓம் சாந்தி! 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

திடீர் மரணம் போல் தெரிகின்றது. எந்த தகவல்களும் நிரூபிக்கப்படவில்லை.

இவரை நண்பர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் அடிக்கடி சந்திருக்கின்றேன்.நேரடியாக உரையாடியும் உள்ளேன்.மறைந்த யாழ்கள உறவு சோழியனின் உற்ற நண்பர். யாழ்களத்திலும் மணிதாசன் எனும் புனைப்பெயரில் கருத்தாடியுள்ளார் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவு அமரர் தம்பையா இராஜன் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .......!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சியார் கோவில் என்றாலே இவர் முகம் தான் முதலில் ஞாபகம் வரும்.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த போது தாயகக் கலைஞர் என்றவகையில் இவரை மேடையில் கௌரவிக்கும் பாக்கியம் பெற்றேன். அத்துடன் இவரது மருமக்கள் எனது பிள்ளைகளின் நண்பர்கள். லூர்து மாதா கோயில் செல்பவர்கள் அங்கே இவரது மகளும் மருமகனும் நடாத்தும் கோட்டலில் தங்கி உணவருந்தலாம்.

ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காலஞ்சென்ற யாழ் கள உறுப்பினர் சோழியான் அண்ணா ஊடாக அறிமுகமானவர் இராஜன் அண்ணா. அப்போதைய புலம்பெயர் காலக்கட்டத்தை மையமாக வைத்து வில்லிசிசைப் பாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது இளைய பராயத்தினரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் உள்வாங்க அன்றைய காலத்தில் பல்கலையில் கல்வி பயின்று கொண்டிருந்த எங்களையும் அணுகி வில்லிசைக்கு கதை எழுதித்தரச் சொல்ல.. எழுதிக் கொடுக்க அதையும் வில்லிசையாக்கி சமூகப் படைப்பாக்கி மகிழ்ந்தவர்கள் மகிழ்வித்தவர்கள் சோழியான் அண்ணாவும் இராஜன் அண்ணாவும்.

யாழ் களத்தில் மட்டுறுத்தினராகவும் இருந்தவர்.

மிகவும் பண்பான மனிதர். எம் எஸ் என் காலத்தில் தினமும் பல விதமான விடயங்களை உரையாட வருவார். சோழியான் அண்ணாவின் நெருங்கிய நண்பரும் கூட.

இப்போ இருவரும் எம்மிடையே இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய மன வேதனை அளிக்கும் விடயம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர் நண்பர்களோடு எமது இரங்கலையும் பகிர்ந்து கொள்கிறோம். கண்ணீஈரஞ்சலியும்.

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.