Jump to content

வணக்கம் உங்கள் திவ்யா வந்திருக்கிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் என் இனிய சகோதர சகோதரங்களே !

நான் உங்கள் வீட்டுபிள்ளை திவ்யா வந்திருக்கிறேன்.

உள்ளே வரலாமா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்வாங்கோ எங்கே ?நீண்ட நாளாய் காணோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... :rolleyes:

32079-Clipart-Illustration-Of-A-Green-Chameleon-By-Flowers-On-A-Welcome-Sign.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உங்கள் திவ்யா வந்திருக்கிறேன்

வணக்கம் எங்கன்ட திவ்வியாவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.jpgவணக்கம். வாங்கோ.... திவ்யா. உங்கள் வரவு நல்வரவாகட்டும். vanakkam2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் எங்கன்ட திவ்வியாவுக்கு

உங்கள் சகோதரியாக என்னை வரவேற்றமைக்கு நன்றிகள் புத்தன் அண்ணா

என்னை அன்போடு வரவேற்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ திவ்யா..

உங்கட வரவால யாழ் ஒரு களை/கலை கட்டட்டும்

மற்றது உங்கட gender male எண்டு கிடக்கு... பாத்து மாத்துங்கோ..(பேரை/ gender ஐ)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ

நல்வரவு உங்கள் ஆக்கம் அதிசயம் உண்டாக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ/இவர் வந்து ரொம்ப்ப நாளாச்சு .........

Link to comment
Share on other sites

  • 1 month later...

மற்றது உங்கட gender male எண்டு கிடக்கு... பாத்து மாத்துங்கோ..(பேரை/ gender ஐ)

வாங்கோ திவ்யா..

எங்கட வீட்டு பிள்ளை என்றால் உள்ளே வரத்தயக்கம் ஏனோ?

எல்லாரும் ஏன் புனை பெயரை பெண்பாலில் வைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • 3 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.