Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகவான் சாயிபாபா இலங்கை வருவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகவான் சாயிபாபா இலங்கை வருவார்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-20 08:20:49| யாழ்ப்பாணம்]

உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர் களைக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடை களுக்கென அவருடன் சேர்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வர வுள்ளதாகவும்,அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

valampurii.com

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாமியார் மகிந்தாவிடம் வருகிறார்....போர்குற்றம் செய்யவில்லை என்று உலகுக்கு காட்டவோ?இந்தியாவின் புலனாய்வினருக்கு நல்லாகவே தெரியும் புலம்பெயர் தமிழர்களில் முக்காள்வாசி ஆட்கள் இந்த சாமியாரின் விசிறிகள் என்பது.இவரை மடக்கினால் புலம்பெயர் தமிழர்களை மடக்கியதுக்கு சமன் என்பது,

முள்ளிவாய்க்கால் அழிவை தடுப்பதற்கு எந்த வகையிலும் உதவாதவர்.மகிந்தாவின் போர்குற்ற விசாரனயை தடுப்பதற்கு இவரை இந்தியா புலனாய்வினர் பயன்படுத்துகிறார்கள் போல தெரிகிறது.

வாயால் புத்தர் சிலை எடுத்து கொடுத்து, மகிந்தா தொடர்ந்து தமிழனையும் அவன் நிலத்தையும் அழிக்க ஆசிர்வதிக்க போகிறார் போல.

இந்தியாவின் இந்த உளவியல் பற்றியும் யாராவது கட்டுரை எழுதினால் நல்லம்

2000 ஆம் ஆண்டு புலிகளால் யாழ்ப்பாணம் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது இந்தியாவின் பி ஜே பி அரசு அதிகம் அக்கறை செலுத்தவில்லை. இலங்கை (முக்கியமாக அனுரத்த ரத்வத்த) அரசு சத்திய சாயி பாபாவைத் தொடர்பு கொண்டு அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அதன் மூலமே இந்திய அரசு புலிகளின் யாழ் மீதான தாக்குதலை நிறுத்தியது.

இதோடயாவது இந்தப் போலிச் சாமியாரை கும்பிடுகிறதை விடுதுகளா பார்க்கலாம்.

பரதேசிக் கூட்டம்.

பழைய சிங்கள‌ இராணுவத் தளபதி ரொஹான் தழுவத்தையும் இவரின் பக்தர்.

இதோடயாவது இந்தப் போலிச் சாமியாரை கும்பிடுகிறதை விடுதுகளா பார்க்கலாம்.

பரதேசிக் கூட்டம்.

பழைய சிங்கள‌ இராணுவத் தளபதி ரொஹான் தழுவத்தையும் இவரின் பக்தர்.

இந்திய சாமிமார் எல்லாம் றோ வுக்கு வேலை செய்கிறவை.

வத்திகான் மாதிரி இவையும் மாட்டு மூத்திரம் குடிக்கிற இந்தியனின் குட்டி சர்வாதிகாரிகள்.

ஏன் புலிகளின் முக்கியஸ்தர்கள்.சிலர் பாவாவை......சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர்......அவர்கள் அதி நவீன சொகுசுக் கார்களில் வந்தனர்..அந்த காரை பூட்டி விட்டு ....பாக்கச் சொல்லி..ஒரு பூக்காரியிடம் சொல்லி விட்டு சென்றனர்..அவர்கள் பாபாவை பார்த்து விட்டு திரும்பியதும்..அவர்கள் கையிலிருந்த விலையுயர்ந்த மணிக்கூடை களற்றி..அந்த பூக்காறியிடம் கொடுத்தனர்....ஆனால் உள்ளே என்ன நடந்தது எண்டு.....அவர்களுகே வெளிச்சம்.......பாபா ஆடி முடிய இலங்கை வருவேன் எண்டு முன் சொன்னவர்.....அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை........ஆனால் ஒரு விசயம் பாபாவால் மட்டுமே இலங்கையில் இருதரப்பையும் சமாதனப்படுத்த முடியும்......///////இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் பாபாதான்....// அவராவது இலங்கை பிரச்சனையை தீர்த்து வைக்கட்டும்......

.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

(இந்த விசயம் பற்றி என்ரை மனசிலை படுறதை எழுதினால் வெட்டு விழுகிறது நிச்சயம். அல்லது வெட்டு விழுற மாதிரித்தான்என்னாலை எழுத முடியும் அதாலை நானே வெட்டிக் கொள்ளுறன்)

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'சிறிலிங்கம்' வiஅநளவயஅpஸ்ரீ'1300619294' pழளவஸ்ரீ'647010'ஸ

ஏன் புலிகளின் முக்கியஸ்தர்கள்.சிலர் பாவாவை......சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர்......அவர்கள் அதி நவீன சொகுசுக் கார்களில் வந்தனர்..அந்த காரை பூட்டி விட்டு ....பாக்கச் சொல்லி..ஒரு பூக்காரியிடம் சொல்லி விட்டு சென்றனர்..அவர்கள் பாபாவை பார்த்து விட்டு திரும்பியதும்..அவர்கள் கையிலிருந்த விலையுயர்ந்த மணிக்கூடை களற்றி..அந்த பூக்காறியிடம் கொடுத்தனர்....ஆனால் உள்ளே என்ன நடந்தது எண்டு.....அவர்களுகே வெளிச்சம்.......பாபாஜஉழடழசஸ்ரீ"சூகுகு0000"ஸஜடிஸ ஆடி முடிய ஜஃடிஸஜஃஉழடழசஸஇலங்கை வருவேன் எண்டு முன் சொன்னவர்.....அவர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை........ஆனால் ஒரு விசயம்ஜஉழடழசஸ்ரீ"சூ4169நு1"ஸஜடிஸ பாபாவால் மட்டுமே இலங்கையில் இருதரப்பையும் சமாதனப்படுத்த முடியும்......ஜஃடிஸஜஃஉழடழசஸஃஃஃஃஃஃஃஇரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் பாபாதான்....ஃஃ அவராவது இலங்கை பிரச்சனையை தீர்த்து வைக்கட்டும்......

ஜஃஙரழவநஸ

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு தரப்பும்....???

என்பது யார் யார் என்பதை விளங்க கடினமாக உள்ளது.

ஏதோ ஒரு அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி பெண்களை கற்பழிப்பதை தொழிலாக கொண்டுள்ள இருவர் ஒருவரை ஒருவர் சந்திப்பதை செய்தியாக போடுவதில் என்ன இருக்கிறது?

ஒருவன் ஆயுதபலத்தை பயன்படுத்துகிறான்

மற்றையவன் கடவுளை காட்டி ஏய்க்கிறான்.

எமது வலிமைகளை கண்டுகொள்ளாது நாம் அடிமைகளாக கிடப்பதாலேயே அவர்களால் இதுவெல்லாம் முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக சாயிபாபாவின் கருணையால் ...?

மீதித்தமிழனும் அழியவழி.

நல்லா இருக்கு. :(

.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

(இந்த விசயம் பற்றி என்ரை மனசிலை படுறதை எழுதினால் வெட்டு விழுகிறது நிச்சயம். அல்லது வெட்டு விழுற மாதிரித்தான்என்னாலை எழுத முடியும் அதாலை நானே வெட்டிக் கொள்ளுறன்)

இப்படியான முக்கிய விடயங்களில் எழுதாமல் விடுவதுதான் தவறாகும். வெட்டு விழாத மாதிரி வார்த்தைகளைப் பாவித்து சாராம்சத்தையாவது எழுதுங்கள்.

He is coming only for medical treatment. I wonder why he needs 1000 of helpers & security guards ???

I quote from Uthayan

"சாயிபாபா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவரும், புதுமையான சிகிச்சை முறைகள் மூலம் உலகப் புகழ்பெற்றவருமான எலியந்த வைட் என்பவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே சாயிபாபா இலங்கை வரவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாபாவின் பாதுகாப்பு மற்றும் பணிவிடைகளுக்கென அவருடன் சேர்ந்து மேலும் ஆயிரம் பேர் வரையானோர் இலங்கை வரவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இலங்கை அரசின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. "

---Thevaki-

... இங்கோ அல்லது எங்கோ திட்டித்தீர்ப்பதன் மூலம் எதனையும் சாதித்து விட எம்மால் முடியாது! ... வசைபாடல்களோ, திட்டித்தீர்ப்பதோ எமது மகிழ்ச்சிக்கு மட்டும்தான், வேறொன்றுக்கும் உதவாது!!!

.... இது ஒரு உளவியல் நடவடிக்கை!!!!! ... அதனை எவ்வாறு முறியடிக்கலாம் என்பதனை ஆராய்ந்து ... நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்!!! ...

... இங்கு புலமெங்கும் சாய்பாபாவின் பல அமைப்புகள் இருக்கின்றன. அவைகள் வருடாவருடம் புட்டபர்த்தி போயும் வருகிறார்கள், அவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை ஏற்படுத்தி, நிலைமைகளை தெரியப்படுத்தியும், தொடர்ச்சியாக எம் ஆதங்கங்களை புட்டபர்த்திக்கு அனுப்புவதம் மூலமும், இப்பயணத்தை தவிர்க்க செய்யலாம்!!!

எம்மவர்களிலேயே பலர், அவரை நம்புகின்றனர், அது அவர்களின் நம்பிக்கை, அதில் நாம் குறுக்கிட முடியாது!!! ... இத்திட்டல்களும், வசைபாடல்களும் ... எம்மத்தியில் இன்னொரு சிறிய பிளவை கொணரும்!!!!

.... நாம் விரும்புகிறோமோ, இல்லையோ இன்றும் பலர் அவரை உலகெங்கும் பின்பற்றுகின்றனர்!!! ...

...முயற்சிகள் எடுக்காமல் ... பின் நோவதில் பிரயோசனமில்லை!!!

நெல்லையன் கூறுவது மிகவும் சரி, இதுவும் ஒரு உளவியள் நடவடிக்கையே, இப்படியான குப்பைச் செய்திகள் எல்லம் ஏன் இங்கு வெட்டி ஒட்டப்படுகின்றன???

நல்ல காலம் பிரபாகரனின் பெற்றோர் உயிருடன் இருந்தால், அவர்களும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குகிறார்கள் என கதை விடுவான், சிங்களவன் நாங்களும் அவர்கள் ஒழியட்டும் என்று சாபம் விட்டு இருப்போம் :( :( :(

நெல்லிக்காயின் கருத்து மிகச் சரியானதே.

புலம் பெயர்ந்த பல ஈழத்தவர்கள் சாயிபாபா என்றும் அம்மா பகவான் என்றும் புதுவாழ்வு என்று இப்படிப் பலவகையான கூட்டுப்பிரார்த்தனைகளல் தங்களை இணைத்து தற்காலிக அமைதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்தத்தற்காலிக அமைதி கூட்டுப்பிரார்த்தனையால் ஏற்படுகிறது என்பதை காட்டிலும் பாபாவும், பகவானும் , ஜேகோவாவும் கொடுப்பதாகவே நம்புகிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைக் கதைத்தாலும் ஆகப்போவதில்லை.

திருடன் கொலைகாரர்களை சந்திக்க வருவதில் வியப்பில்லை... ஆனால் திருடனை பின்பற்றவும் கொலைகாரர்களை வாழ்த்தவும் என்றே எமக்குள் பெருங் கூட்டம் இருக்குது பாருங்கள், அதுகள் இருக்கும் வரைக்கும் எந்த ஒரு விடிவும் எமக்கில்லை

.......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

(இந்த விசயம் பற்றி என்ரை மனசிலை படுறதை எழுதினால் வெட்டு விழுகிறது நிச்சயம். அல்லது வெட்டு விழுற மாதிரித்தான்என்னாலை எழுத முடியும் அதாலை நானே வெட்டிக் கொள்ளுறன்)

அட, நானாவது வாசிச்சுப் போட்டு வெட்டி இருப்பனே...

மட்டுவாக இருந்து கொண்டு தூசனம் எழுதக் கூடாது என்ற காரணத்தினால் நானும் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கு... :mellow:

அரளி மாளிகையில் மாபெரும் "மஜிக்க்ஷோ" காட்ட வரும் சாயிபாபாவுக்கு பின்னால் அலையும் தமிழர் கூட்டம் இப்பவாவது திருந்தவேண்டும்.

அம்மா பகவான் என்ற பொறுக்கிச் சாமியாரின் ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கையில் போதை கிளப்ப தொடக்கி உள்ளார்களாம்.

கொழும்பிலிருந்து இயங்கும் இந்த பொறுக்கிச் சாமியாரின் "உமா மயமான" கும்பல் அண்மையில் புத்தளத்தில் போதையூட்டி சில பக்தர்களை அரை நிர்வாணமாக ஆட வைத்தார்களாம். உள்ளூர் எதிர்ப்பையடுத்து போலிஸ் காவலுடன் ஆட்டம் தொடர்ந்ததாம்.

புலத்திலுள்ளவர்கள் தமது உறவினர்களை எச்சரித்தால் நல்லது.

எனக்கு ஒரேயொரு சந்தேகம்.

'கடவுளுக்கே' வைத்தியம் செய்யிற வைத்தியருக்குச் சம்பளம் குடுத்து வைச்சிருக்கிற மகிந்தரை எப்படிக் கூப்பிடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரேயொரு சந்தேகம்.

'கடவுளுக்கே' வைத்தியம் செய்யிற வைத்தியருக்குச் சம்பளம் குடுத்து வைச்சிருக்கிற மகிந்தரை எப்படிக் கூப்பிடலாம்.

[/quot

அவர்தான் வை...வை.....வை......(மகிந்த) வைத்தீஸ்வரன்(ர்)

  • கருத்துக்கள உறவுகள்

sathya_sai_baba.jpg

இவருக்கே அலுத்திடா எப்புடி இன்னும் பலபேர் வர இருப்பார்கள்

amma.jpg

11shank.jpg

Narayani_Amma.gif

................... 0x0

டிஸ்கி :

Hamam%20soap-500x500.jpg

செய்த தப்புக்கு இவர்கள் எதாவது சொறிந்து சோப்பு போடத்தான் செய்வார்கள். ஈழ தோழர்கள் உசாரா இருக்கணும் :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வரவிருக்கும் அடுத்த சாமியார்.. இங்கே..

  • கருத்துக்கள உறவுகள்

பகவான் சகல சக்திகளையும் மகிந்தவுக்கு அருளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

... இங்கோ அல்லது எங்கோ திட்டித்தீர்ப்பதன் மூலம் எதனையும் சாதித்து விட எம்மால் முடியாது! ... வசைபாடல்களோ, திட்டித்தீர்ப்பதோ எமது மகிழ்ச்சிக்கு மட்டும்தான், வேறொன்றுக்கும் உதவாது!!!

.... இது ஒரு உளவியல் நடவடிக்கை!!!!! ... அதனை எவ்வாறு முறியடிக்கலாம் என்பதனை ஆராய்ந்து ... நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்!!! ...

... இங்கு புலமெங்கும் சாய்பாபாவின் பல அமைப்புகள் இருக்கின்றன. அவைகள் வருடாவருடம் புட்டபர்த்தி போயும் வருகிறார்கள், அவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளை ஏற்படுத்தி, நிலைமைகளை தெரியப்படுத்தியும், தொடர்ச்சியாக எம் ஆதங்கங்களை புட்டபர்த்திக்கு அனுப்புவதம் மூலமும், இப்பயணத்தை தவிர்க்க செய்யலாம்!!!

எம்மவர்களிலேயே பலர், அவரை நம்புகின்றனர், அது அவர்களின் நம்பிக்கை, அதில் நாம் குறுக்கிட முடியாது!!! ... இத்திட்டல்களும், வசைபாடல்களும் ... எம்மத்தியில் இன்னொரு சிறிய பிளவை கொணரும்!!!!

.... நாம் விரும்புகிறோமோ, இல்லையோ இன்றும் பலர் அவரை உலகெங்கும் பின்பற்றுகின்றனர்!!! ...

...முயற்சிகள் எடுக்காமல் ... பின் நோவதில் பிரயோசனமில்லை!!!

சாய்பாபாவிற்கு உண்மையான பக்த்தர்கள் யாரும் கிடையாது...... அப்பிடி இப்பிடி கைவிட்டு எண்ணினால் வெளியுலகமே தெரியாது சாய்பாபாவை நம்பி மோசம் போக கூடியவர்கள் அவருடைய பக்த்தர்களில் வெறும் 10வீதம்தான். மற்றைய கூட்டமெல்லாம் ஏதொ ஒரு வகையில் கடவுளுக்கு பயப்பிடும் கூட்டம் ஆனால் தமது மோசடிகளுக்கு ஒரு பக்த்தி நாடகம் அரங்கேற்ற ஒரு வேடம் தேவை அதுதான் சாயிபாபா படங்களை வைத்து மணிகளை ஆட்டுகிறார்கள். இதில் கருத்து எழுதியவர்கள் ஒரு வேளை பாபாவை ஒரு 10வீதம் நம்பினாலும் அவருடைய தீராத பக்த்தர்கள் யாரும் அவரை 1வீதம் கூட நம்பபோவதில்லை.

ஏதோ பெரிய பக்த்தர்கள்போல் வேடமிட்டு ஊரை கொள்ளையடிப்பது பெண்களை ஏய்த்து பிழைப்பது இப்படியான பித்தலாட்ட காரர்கள்தான் சாய்பாபாவின் பக்த்தர்கள்.............. மகிந்த உட்பட.

எனக்கு தெரிந்த ஒரு பெரிய பாபா பக்த்தர் குடும்பம் ஒன்று ஐரோப்பா நாடொன்றில் இருக்கிறது இவர்களது வீட்டிற்குபோய் அவர்களது பகத்தியை பாhத்து பாபாவிடம் பக்த்தியான சில பல்இழுச்சதுகள் கொஞ்சம் இருக்குது. ஆனால் அவர்கள் இம்மி அளவும் சாய்பாபாவை நம்புவதில்லை எல்லாம் ஒரு நாடகம்தான். ஏதோ பிரச்சனை என்று வட்டிக்கு கொடுப்பவர்கள் எல்லோரிடமும் காசு வேண்டினார்கள் வட்டிக்கு கொடுப்பவர்களும் இவர்களது பகத்தியில் ஏமாந்தே அள்ளி கொடுத்தார்கள்........ இப்போது இன்னமும் பெரிய பிரச்சனையில் முழ்கிவிட்டோம் நிற்சயம் அந்த பக்த்தி பகவான் அருளுவார் என்று கதைவிடுகிறார்கள் வட்டிக்கு கொடுத்தவர்கள் இப்போது வட்டியை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்கள் முதலையாவது மீட்பதிலேயே பேச்சுவார்ததை தொடர்கிறது. ஆனால் அவர்கள் அவ்வளவு பணத்தையும் அப்படியே முதலீடு செய்து பெரும்தொகை பணத்தை மாதம்தோறும் சம்பாதிக்கிறார்கள்.

இப்படி எனக்கு தெரிந்த பாபா பக்த்திமானேல்லாம் ஏதோ ஒரு பித்தலாட்ட காரர்களாகவே இருக்கிறார்கள்..... சில அம்மாக்கள் உடுத்தும் சேலையும் இழுத்துபோhத்தும் விதங்களும் இந்த உலகில் இப்படியும் ஒரு பெண்ணா என்று ஏமாந்து போககூடியவர்கள் ஏராளம்....... ஆனால் ஆவாக்களோ கட்டிலுக்கு இரண்டு மூன்று இளைஞர்களை வைத்திருக்கிறார்கள் எனது நண்பன் ஒருவனே அப்படியான ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளான். எனக்கு அவன் சொன்னபோது தலையே சுற்ற தொடங்கிவிட்டது....... சேலையை இழுத்துபோர்த்தும் விதம் அப்படியானது.

பாபா பக்த்தர்களை பார்த்து ஏமாறுபவர்கள்தான் இந்த உலகிலே அதிகம் ஆனால் பாபாவின் பக்த்தர்கள் கவனமாகவே இருக்கிறார்கள்.

மகிந்தவிற்கும் சாமிபயம் நிறைய இருக்கு அதுதான் சும்மா சாத்திரம் பூராயங்கள் புடுங்கி பாராளமன்னறம் போகிற ஒரு ஜனதிபதியாக இருக்கிறான் அதனால்தான் பாபாவை அழைத்து நாடகம் ஆடுகிறான்.

இப்போ கொழும்பில் சாய்பாபாவின் வருகைக்கு காத்திருந்து பஜனை செய்யபோகும் அனைத்து பித்தலாட்டகாரர்களையும் ஒரே அடியாக துக்குவதற்கு நல்ல சந்தர்ப்பம்....... யாராவது ஒரு நல்லவன் ஒரு குண்டைதூக்கி போட்டான் என்றால்............ கடவுள் என்பவன் தட்டிதவறியிருந்துவிட்டால்.............. பல புண்ணியங்களுக்கு சொந்தகாரன் அவனே!

இலங்கைக்கு வரவிருக்கும் அடுத்த சாமியார்.. இங்கே..

அவருக்கு அடுத்தவர் இவர்

அவருக்கு அடுத்தவர் இவர்

இதை வன்முறையாக கண்டிக்கிறேன்.

போயும் போயும் இலங்கைக்கா? யாரு அடிவாங்கிறது?

:blink::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.