Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்!

Featured Replies

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்!

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளி என்றும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதை குழப்பும் வகையிலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரின் அரசாங்கமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை குழப்பும் வகையிலும் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்களும் கண்டிப்பதாக ஹரீஸ் கூறியுள்ளார். இந்திய வர்த்தக நிறுவனங்கள் பல இலங்கையில் முதலிட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் மாத்திரமன்றி, இந்தியா அரசும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே கடந்த கால பகைமை உணர்வுகளை மறந்து நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவித்ர்ள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={7F5618A4-2BAC-4725-906B-347820BE0AC9}

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைத்தால் இவர்களின் நிலை என்ன? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில், சோனக புத்தியை காட்டிப் போட்டாங்கள்.

சோனகனையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று தலைகுப்புற நின்றாலும்......

நாய் வாலை நிமிர்த்த முடியாது.AF1Dog0069.gif

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைத்தால் இவர்களின் நிலை என்ன? :wub:

2002ம் ஆண்டில் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாங்களும் பங்கு பற்ற வேண்டும் என்று ஹக்கீம் அடம்பிடித்ததை இங்கு நினைவு கூரலாம்.

ஒவ்வொருமுறை வெண்ணை திரளும்போதும் தாழியை உடைப்பது இவர்கள் வழக்கம்.

இதுக்குஒரு முடிவு கட்டும்வரை இலங்கையில் எமக்கு தொடர்ந்து துன்பம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருமுறை வெண்ணை திரளும்போதும் தாழியை உடைப்பது இவர்கள் வழக்கம்.

இதுக்குஒரு முடிவு கட்டும்வரை இலங்கையில் எமக்கு தொடர்ந்து துன்பம்தான்.

சிங்களவனுடன் கூட... ஒற்றுமையாக, இருக்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும்.....

இவங்கள், தகுந்த நேரம் பார்த்து.... குழி பறிப்பவர்கள்.

இதற்குத் தீர்வு என்றால்... எல்லாரையும், மூட்டை கட்டி சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேணும்.

முடியிற காரியமா? :unsure:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

டெல்லியில் இருந்து வந்தவர்கள் இவர்களை சந்திக்கவில்லை. அதற்கும் 'கண்டித்து' அறிக்கை விடுவார்களோ தெரியவில்லை.

இலங்கை இரண்டாக உடைந்தாலே தவிர இதுக்கு ஒரு முடிவு கட்டேல்லாது..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இரண்டாக உடைந்தாலே தவிர இதுக்கு ஒரு முடிவு கட்டேல்லாது..

பக்கத்து இலைக்கும்.... பாயாசம் கேக்கிறவனாலை, இலங்கை மூண்டாய் உடையும் போலை... கிடக்குது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு தீர்வு சம்மந்தமாக பேசும் பொது முஸ்லிம்கள் தமக்கும் தனியலகு வேண்டும் என்று கேட்ப்பார்கள். ஆனாலும் தமிழருக்கு அதரவாக என்றுமே இருந்ததுகிடையாது. ஒருபோதும் இவர்கள் ஒற்றுமையாய் தமிழர்களுடன் செயற்ப்பட போவதில்லை. இவர்களை சகோதரர்கள் என்பார் சிலர் ஆனால் அவர்கள் தாம் தமிழர் என சொல்வதைவிட தங்கள் முஸ்லிம்கள் என்பதிலும், தங்கள் ஏதோ மத்திய கிழக்கில்(அரபியாவில்)இருந்து வந்தவர்கள் போல் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை இவர்களை நம்புவதில் பயன் ஏதும் இல்லை.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்
<_< இவர்கள் தமிழினக்கொலையில் சிங்கள்வனுக்கு நிகராக இயங்கியவர்கள். தமிழனின் முள்ளிவாய்கால் துயரில் ஆனந்தம் கொண்டாடியவர்கள். ஆனால் தமிழனுக்குத் தீர்வென்று வரும்போது தமக்கும் அது வேண்டும் என்று சாவீட்டில் சொத்துக்காக சண்டைபோடும் கீழ்ச்சாதி மனிதர்கள். மேற்குலகம் இவர்களைத் தண்டிப்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்களின் பஞ்சோந்தித்தனத்தை கண்டு உலகமே வெறுப்படைந்துள்ளது.

தமிழருக்கு தீர்வு சம்மந்தமாக பேசும் பொது முஸ்லிம்கள் தமக்கும் தனியலகு வேண்டும் என்று கேட்ப்பார்கள். ஆனாலும் தமிழருக்கு அதரவாக என்றுமே இருந்ததுகிடையாது. ஒருபோதும் இவர்கள் ஒற்றுமையாய் தமிழர்களுடன் செயற்ப்பட போவதில்லை. இவர்களை சகோதரர்கள் என்பார் சிலர் ஆனால் அவர்கள் தாம் தமிழர் என சொல்வதைவிட தங்கள் முஸ்லிம்கள் என்பதிலும், தங்கள் ஏதோ மத்திய கிழக்கில்(அரபியாவில்)இருந்து வந்தவர்கள் போல் பேசுவார்கள்.என்னை பொறுத்தவரை இவர்களை நம்புவதில் பயன் ஏதும் இல்லை.

நல்லது.

என்ன செய்யலாம் ?

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களின் பஞ்சோந்தித்தனத்தை கண்டு உலகமே வெறுப்படைந்துள்ளது.

கு.சா.வின் கருத்தை நான் வழிமொழிகின்றேன்!!!

கொஞ்சம் பொறுங்கோ.

தற்செயலாக தமிழக சட்டசபைத் தீர்மானத்தின் மூலம் தமிழனுக்கு ஏதும் தீர்வு கிடைக்கும் நிலை வருமாயின், தங்களையும் அந்த பேச்சுவார்த்தைகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தொப்பி மாற்றப்படும்.

கொஞ்சம் பொறுங்கோ.

தற்செயலாக தமிழக சட்டசபைத் தீர்மானத்தின் மூலம் தமிழனுக்கு ஏதும் தீர்வு கிடைக்கும் நிலை வருமாயின், தங்களையும் அந்த பேச்சுவார்த்தைகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தொப்பி மாற்றப்படும்.

தமிழ் பேசுகிறவர்கள் என்ற பதத்தோடு மாத்திரம் இவர்கள் தங்கள் உரிமைகளை மற்றறைய தமிழர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

மற்றும் படி அவர்கள் எங்கும் வாழலாம். அவரவர் விருப்பம்.

சரி தனி அலகு கேட்டாலும் வட கிழக்கின் தமிழர் தாயகத்தோடு அது இருந்தால் சரி.. தங்களுக்கான சில சலுகைகளை எடுப்பதில் தவறில்லை.

எரித்திரிய விடுதலையின் போதும் உதுதான நடந்ததாக எரித்திரிய நண்பர் சொல்வார். எரித்தியர் என்று சொல்ல விரும்புகிறவர்கள் தங்களோடு இருக்கலாம் என்று சொன்னபின். அநேகமான எரித்திரிய முஸ்லீம்கள் அங்கேயே தங்கி விட்டார்கள். பலர் எத்தியோப்பியா சென்று அல்லது போராட்டத்துக்கு எதிராக இயங்கி எத்தயோப்பியாவில் தங்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் வியாபார உச்சங்களில் இருக்கும் எம்மவர்களின் வலது இடது கரங்களாக இருப்பவர்களும் முஸ்லீம்களே. இவர்கள் நிறைய விடயங்களை உள்வாங்கி எதிரிக்கு வழங்கவும் செய்வார்கள். அண்மையில் ஒரு கிழக்கில் இருந்து அகதியாக வந்து மேற்கு நாடு ஒன்றில் வாழும் தமிழ் பேசும் முஸ்லீம் நபரை சந்திக்கக் கிடைத்தது. அவருக்கு கிட்டத்தட்ட அந்த நாட்டில் உள்ள தமிழ் வியாபாரிகள் பற்றிய அனைத்து விபரங்களும் தெரிவதோடு.. தனக்கு தமிழ் இளைஞர்களால் அச்சுறுத்தல் என்றும் பகிரங்கமாகச் சொல்கிறார். இத்தனைக்கும் அவரும் ஒரு வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்கள் தொடர்பில் வெளிப்படையாக இருப்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அவர்களின் உரிமைகளை தமிழ் மக்கள் நிச்சயம் சிங்களவர்கள் போல பறிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டியது அவசியம். அதற்காக முஸ்லீம்களிடம் தமிழ் மக்கள் சோரம் போக முடியாது. அரவணைத்துச் செல்லலாம் அதற்காக மண்டியிட முடியாது.

என்னைப் பொறுத்தவரை முஸ்லீம்களின் விலாங்கு நிலை தன்மையே அவர்களுடனான கடந்த கால கசப்புக்களுக்கும் முக்கிய காரணம். இதனை தமிழர்களில் ஜனநாயகம் பேசுவோரும்.. மேற்குலக கொள்கை வகுப்பாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்குலகம் புலிகள் முஸ்லீம்களை விரட்டி அடித்தது பயங்கரவாதம் என்று கூறி வந்தது.. இப்போ தான் முஸ்லீம் நாடுகளில் எல்லாம் போய் அதன் தலைமைகளை விரட்டி வருகிறது. இதனை என்னவென்று மொழிவது..???!

சிங்களவர்களைப் பொறுத்தவரை அவர்கள் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை விட ஜிகாத் முஸ்லீம்களை மோசமாக பார்க்கிறார்கள். அதேபோன்று ஜே வி பி மீது சிங்கள ஆட்சியாளர்களுக்கு அதிக பயம் உண்டு. இவை தமிழர்களைப் பொறுத்த வரை சிறீலங்காவைப் பொறுத்தவரை அரசியல் செய்ய முக்கியமான விடயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் பலம் எங்குள்ளதோ அங்கே போய் ஒட்டிக் கொள்வார்கள்.சிறிலங்காவில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழர்களே!முஸ்லிம் என்பது மதமே ஒழிய அது ஒரு இனம் அல்ல.(அவர்கள் ஒர் தனி இனமானல் அரபு மொழியில்தான் கதைக்க வேண்டும்)தமிழரர்களின் உரிமை மீட்பு என்பது முஸ்லிம்களின் உரிமைமீட்புமாகும்.ஆனால் கடந்த காலங்களில் தங்களை ஒரு வேறபட்ட இனமாக காட்டிக் கொள்ளும் முஸ்லிம்களால் தமிழர்கள்பட்ட வேதனை சொல்லி மாளாது.தமிழருடன் சேர்ந்து இருந்தால் தமிழர் அனுபவிக்கும் உரிமைகள் கிடைக்கும் சிங்களவனுடன் சேர்ந்து இருந்தால் இறுதியில் எதவும் மிஞ்சப் போவதில்லை.தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுக்காத முஸ்லிங்கள் தமிழர் தொடர்பான தீர்வு பற்றிக் கதைக்கும் பொழுது தங்களுககுகம் பங்கு வேணும் என்ற கேட்பது அப்பட்டமான சுயநலம்.

ஆM

முஸ்லிம்கள் பலம் எங்குள்ளதோ அங்கே போய் ஒட்டிக் கொள்வார்கள்.சிறிலங்காவில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழர்களே!முஸ்லிம் என்பது மதமே ஒழிய அது ஒரு இனம் அல்ல.(அவர்கள் ஒர் தனி இனமானல் அரபு மொழியில்தான் கதைக்க வேண்டும்)தமிழரர்களின் உரிமை மீட்பு என்பது முஸ்லிம்களின் உரிமைமீட்புமாகும்
புலவரின் கருத்திற்கு நான் உடன் படுகிறேன். இந்த அறிக்கையை விட்ட அமைச்சர் அரசாங்கத்தின் நாடாளுமன்ற அங்கத்துவத்தில் இருந்து கொண்டு வெளியிட்டிருக்கின்றார்.தமிழ்த்துரோகி கருணா கூட இப்படியொரு அறிக்கையை விட்டிருந்தார்.ஆனால் இந்த முதுகெலும்பில்லாத புளுக்களின் அறிக்கைகளை தமிழ் நாட்டு மக்களோ அரசியல் வாதிகளோ கணக்கில் எடுக்கமாட்டார்கள். நாமும் அதைக்கணக்கில் எடுக்காமல் புத்தியுடனும் மதினுட்பத்துடனும் எமக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்துவோம்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்!

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

நல்ல செய்திதானே

இதை மறக்காமல் ஜெலலிதாவிடம் சமர்ப்பியுங்கள்

இவர்களைவிட ஜெயலலிதாவை அரவணைப்பதே இன்றையநிலையில் சரியானவழி

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரே அப்துல் அக்கீமு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களை போல மட்டகளப்பு மற்றும் அம்பாரையை தனி அலகாக கேட்டவரோன்னொ..

auto.jpg

இந்த மாதிரி சைடில் சிந்து பாடும் ஆக்களை பேச்சுவார்த்தையில் சேர்க்கலாம் தவறு இல்லை இவர்கள் வளைகுடா நாடுகளில் தங்கள் பங்குக்கு எதாவது அட்லீஸ்ட் ஒரு நாட்டின் ஆதரவையாவது பெற்று தர வேண்டும். சும்மா சைடில் ஆட்டோ ஓட்டபடாது..

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைத்தால் இவர்களின் நிலை என்ன? :wub:

கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும்தானே!

உண்மைதான்..............

நாமும் இதை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வை சந்தர்ப்பம் பார்த்து கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.