Jump to content

எனது மகளின் நகைச்சுவை நாடகம்.

Recommended Posts

எனது மகளின் நகைச்சுவை நாடகம்.

எனது மகளின் நாடகக்குழு எங்கள் நகரத்தின் நகரசபை மண்டபத்தில் எதிர்காலத்தில் எங்கள் கனவுகள் என்கிற நகைச்சுவை நாடகம் ஒன்றினை அரங்கேற்றிருந்தார்கள்.நாடகம் 40நிமிடங்கள் அந்த நாடகத்தின் ஒரு பகுதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் குட்டிப் பொண்ணு சுட்டியா இருக்கா. :D:)

http://www.youtube.com/watch?v=KKjTpwXeuP4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா சிற்சபேசன் மாதிரி...

பிரான்ஸ் பாராளுமன்றத்திலும்.... குட்டி சாத்திரியாரின் குரல், தமிழில் முழங்கட்டும். :)

Link to comment
Share on other sites

துடிப்பான பிள்ளை. நல்ல எதிர்காலம் உண்டு.

Link to comment
Share on other sites

கருத்து பகன்ற அனைவரிறக்கும் நன்றிகள் நானும் எனது மகளிற்கு இது எனது நாடல்ல நான் ஒரு அகதி ஆனால் இது பிரான்ஸ் உனதுநாடு உன்னால் முடிந்தால் எனது நாட்டிற்கு எனது உறவுகளிற்கு ஏதாவது செய் அது உனது அப்பனிற்கு செய்தமாதிரி என்று ஒருமுறை சொன்னேன்.அவ்வளவும்தான்.அதே நேரம் அவளிற்கு தமிழ் ஆங்கில மொழிகளும் நன்றாக வரும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கல்ல.. இந்த காணொளியில் ஆதிக்கம் செய்யும்.. அந்தச் குட்டி.. சுட்டி பொண்ணு தான்.. சாஸ்திரியாற்ற மகள் என்று. நான் நினைக்கிறன் ஆரம்பத்தில தோன்றி மறையும் பிள்ளை என்று..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்களைத் தூக்கிச் சாப்பிட்டுடுவா போல இருக்கு.....

உங்கள் மகளுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

இங்கையும் சந்தேகமா?? முதலில் வந்து போனது வேறொரு பெண் பின்னர் நடித்து பாடலிற்கு பாடியபடி அசைவுகள் கொடுப்பவர்தான் எனது மகள்

சாத்திரியார் உங்களைத் தூக்கிச் சாப்பிட்டுடுவா போல இருக்கு.....

உங்கள் மகளுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

நன்றிகள் சாகாரா. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையும் சந்தேகமா?? முதலில் வந்து போனது வேறொரு பெண் பின்னர் நடித்து பாடலிற்கு பாடியபடி அசைவுகள் கொடுப்பவர்தான் எனது மகள்

ஆளை தெரியல்லையா. அடையாளம் காண ஒரு யுக்தி. அடையாளம் காட்டிட்டீங்க. அப்ப அந்தச் சுட்டிப் பொண்ணு தான்..! :D:)

நல்லாவே நடிக்கிறா.. வளர்ந்து மிகப் பெரிய திறமைசாலியாக வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?

சாத்திரியின் மகள் எதிர்காலத்தில் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

இதிலையும் யுக்தியா நன்றிகள் :lol:

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?

சாத்திரியின் மகள் எதிர்காலத்தில் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

நன்றிகள் இணையவன் என்னால் முடியாமல் போன பல விடயங்களை எனது மகளாவது நிறைவேற்றுவாள் என்பது எனது நம்பிக்கை உதாரணம் நாடகம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பகன்ற அனைவரிறக்கும் நன்றிகள் நானும் எனது மகளிற்கு இது எனது நாடல்ல நான் ஒரு அகதி ஆனால் இது பிரான்ஸ் உனதுநாடு உன்னால் முடிந்தால் எனது நாட்டிற்கு எனது உறவுகளிற்கு ஏதாவது செய் அது உனது அப்பனிற்கு செய்தமாதிரி என்று ஒருமுறை சொன்னேன்.அவ்வளவும்தான்.அதே நேரம் அவளிற்கு தமிழ் ஆங்கில மொழிகளும் நன்றாக வரும் :)

அருமையான வளர்ப்பு சாத்திரியார்! வாழ்த்துக்கள் உங்களுக்கும், மகளிற்கும்!!

இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நாங்கள் உரிமை கோருவோம்!

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

உங்கட மகள் யார் என்று சொல்லாமல் இணைப்பை இணைத்தால் எப்படி நாங்கள் கண்டு பிடிக்கிறது? :unsure: நெடுக்ஸ் சொன்னது போலதான் இணைப்பைப் பார்த்ததும் நினைச்சேன்... பிறகு வடிவா பார்க்கேக தான் தெரியுது, உங்கட முகச்சாயல் அடிக்குது... ^_^

உங்கள் மகளின் ஆற்றல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"விளையும் பயிரை முளையிலே தெரியும்!"

செல்விக்கு இறைவன் எல்லா சௌபாக்கியங்களும் அளிக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துக்கள் சாத்திரியார் குடும்பத்துக்கும் செல்விக்கும்! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளுக்கு ஒளிமயமான எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

கருத்து பகன்ற அனைவரிறக்கும் நன்றிகள் நானும் எனது மகளிற்கு இது எனது நாடல்ல நான் ஒரு அகதி ஆனால் இது பிரான்ஸ் உனதுநாடு உன்னால் முடிந்தால் எனது நாட்டிற்கு எனது உறவுகளிற்கு ஏதாவது செய் அது உனது அப்பனிற்கு செய்தமாதிரி என்று ஒருமுறை சொன்னேன்.அவ்வளவும்தான்.அதே நேரம் அவளிற்கு தமிழ் ஆங்கில மொழிகளும் நன்றாக வரும் :)

மிகவும் சரியான வழிகாட்டுதல் என்றே நம்புகிறேன்.

குழந்தையும் நன்றாக நடிக்கிறா. வாழ்த்துகள். பிரெஞ்சு தெரியாத படியால சிரிக்க முடியல! :lol:

எந்த மொழியும் அறிவை வளர்க்கும்.

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் மகளுக்கு

தான் காவாலியாக இருந்தாலும் தன் மகளை நல்ல விதமாக வளர்க்கும் சாத்துவுக்கும் பாராட்டுகள் :D

Link to comment
Share on other sites

மீராவுக்குப் பாராட்டுக்கள்.

வாழ்த்துகள் மகளுக்கு

தான் காவாலியாக இருந்தாலும் தன் மகளை நல்ல விதமாக வளர்க்கும் சாத்துவுக்கும் பாராட்டுகள் :D

என்ன இது நிழலி காவாலியோ ? மீரா கராத்தேயில் கெட்டிக்காரி வரப்போறாள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மீரா! நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு!! :-)

Link to comment
Share on other sites

உங்கட மகள் யார் என்று சொல்லாமல் இணைப்பை இணைத்தால் எப்படி நாங்கள் கண்டு பிடிக்கிறது? :unsure: நெடுக்ஸ் சொன்னது போலதான் இணைப்பைப் பார்த்ததும் நினைச்சேன்... பிறகு வடிவா பார்க்கேக தான் தெரியுது, உங்கட முகச்சாயல் அடிக்குது... ^_^

உங்கள் மகளின் ஆற்றல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! :)

அப்பாடா இப்பதான் நிம்மதி :lol: :lol: மற்றும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த கு.சா..சுவியண்ணா.தூயவன். நிழலி.சஜீவன்.குட்டி.நிலாமதியக்கா.புங்கையூரான்.சாந்தி தப்பிலி ஈஸ் ஆகியோரிற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு சாத்ஸ் அண்ணா பாராட்டுக்கள் உங்கள் மகளுக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேடைக் கூச்சமின்றி இயல்பாக நடித்துப் பாடிய சாத்திரியின் சுட்டிப்பெண் மேலும் திறமைகள் பெற்று சிறப்புக்கள் அடைய வாழ்த்துக்கள்.

பி.கு. பாடலைத் தவிர மிச்சம் ஒன்றும் விளங்கவில்லை. தமிழில்/ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட முடியுமா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.