Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய மட்டுக்களுக்கு வாழ்த்துக்கள். ரதியின் கேள்வியிலும் (எப்பவும் போல) நியாயம் இருக்குத்தான்.

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நுணா அண்ணா மட்டுறுத்தினராக பதவி உயர்வுபெற்றதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை பாடபட்சமின்றி மிகவும் திறமையாக செயற்பட வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :)

[size=3](ஒரு அப்பிராணிய போட்டுட்டாங்களே..... :lol:[/size][size=3] :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3] :icon_idea:[/size][size=3] )[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் அப்புறம் யாருப்பா அது கல்யாணியோ நியாநியோ? ரொம்ப நியாயமா நடந்துக்கணும் சொல்லிப்புட்டன்.......

அப்புறம் யாழுக்காக உங்கள் நேரங்களை ஓதிக்கியதர்க்கு நன்றிகள் மட்டுவாக வாரத்திக்கு எதையும் தாங்கும் இதையம் வேண்டும் விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல் கடமையை நேர்வழியில் நின்று கடமை தவறாது உறவுகளை அனைத்து செல்லுங்கள்.... அப்புறம் வேற ஏன்னா? வெட்டு வாங்க நான் ரெடி வேட்டு வைக்க நீங்க ரெடியா ? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய மட்டுறுதினர்களாக வந்திருக்கும் நுணா,நியானி இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Posted

மட்டுறுத்தினராக வர இருக்கும் நுணா அண்ணாவுக்கு என் வாழ்த்துகள். :) :) யார் நியானி என்று தெரியவில்லை. அவருக்கும் என் வாழ்த்துகள். :)

Posted

நுணாவிலானிற்கு பராட்டுக்கள்(இப்பவே பந்தம் பிடிச்சு வைப்பம் :lol: ) யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ??? :(

Posted

யாழ்கள நிர்வாகத்தினரால் புதிய நிர்வாக மட்டுறுத்தினராக நியமனம் பெற்ற நுணாவிலான், மற்றும் நியானிஇருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ..........இதன் மூலம் நிழலி,இணையவனின் பாரம் குறைக்கப்படுவது நிச்சயம் .......

இது இந்த களத்தை மேலும் மேலும் சிறந்த முறையில் கொண்டு செல்லும் என்பதும் திண்ணம் ......................

[size=1]யாரப்பா அந்த நியாணி ...................[/size] :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமைத்தம்பி நுணாவிலானுக்கும் நியானிக்கும் வாழ்த்துக்கள்.

நியானியை யாரென்று அறிய எல்லோருக்கும்ஆவலாகத்தான் இருக்கு. ஆனால் அதை மறைத்தத்தானே செய்கிறார்கள். ஒளித்து வருபவரை முகத்தைக்காட்டு என்று கேட்பது என்ன நியாயம். காலம் பதில் தரட்டும்.

தாயகம் சார்ந்து நல்ல முடிவுகளையே நிர்வாகம் எடுத்துவருவதால் எந்த குழப்பமும் இல்லை எனக்கு.

நன்றி நிர்வாகத்தினருக்கு. அதிலும் தம்பி நுணாவிலானின் தெரிவுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாரது நியானி சயந்தனின் மகளாயிருக்குமோ??? :(

யோவ் .. அது கஜானியப்பா..

Posted (edited)

புதிய மட்டுறுத்தினர்களாக பதவியேற்றிருக்கும் நுணாவிலன் அண்ணாவிற்கும் நியானி அண்ணாவிற்கும் :) வாழ்த்துக்கள்...!

Edited by தமிழினி
Posted

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.

யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமானது. இந்த நேரத்தில் யாழ் களத்தை பல சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கச் செய்துவரும் யாழ்களப் பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

யாழ் முரசத்தில் வந்துள்ள அறிவித்தலின் படி யாழ்கள பொறுப்பாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் சக கருத்துக்கள உறவு நுணாவிலானுடன் மட்டுறுத்துனராக செயற்பட சம்மதித்தேன். எனினும் அதிக சர்ச்சைகள் இல்லாமல் யாழ் களம் இயங்குவதால் மட்டுறுத்தல் வேலை எனக்கு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன். யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைய மட்டுறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதாவது பிழைகள் வந்தால் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நியானி - நியாயம், அநியாயம், ஞானம், அஞ்ஞானம் எல்லாம் கலந்த கலவை. அநியாயமும் ஞானமும் மிகவும் சொற்பமாக இருக்கும்.

நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=109049&hl=

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=3]தெளிந்தேன் ...........மிக்க மகிழ்ச்சி ..எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது. பழைய உறுப்பினர் மட்டுறுத்தினராக தன் கடமையை செய்வதற்காக இப்புனைபெயரில் வரும் தங்களை வரவேற்கிறேன். [/size]

Posted

மட்டுறுத்தினர்களாக பொறுப்பேற்றிருக்கும் நுணாவிற்கும், புதிய உறவு நியானிக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய மட்டுக்களாக வேட்டுக்களை தீர்க்க வரும் அன்பிற்குரிய நுணாவிலானுக்கும்

நியானிக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணா மட்டுறுத்தினர் ஆனதில் அளவற்ற மகிழ்ச்சி.. :) நியானி பற்றிய அறிமுகம் தந்தால் நல்லது.. :rolleyes: ஆனால் நியானி நியாயமான முறையில் நடப்பார் என்கிற நம்பிக்கையும் உள்ளது.. :lol:

எப்படி இவர் நியாயமாய் நடப்பார் என சொல்கிறீர்கள் இ.கலைஞன்?...இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?...அவர் யாராக இருந்தாலும் நீங்களோ,நானோ,கிருபனோ,சகாறா அக்காவோ சாதரணமாக யாழில் வருகின்ற பெயரில் வராமல் புதுப் பெயரில் மட்டூவாக வருவதற்கு என்ன காரணம்?...நிழலி யாழில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாளார் அப்படியிருந்தும் கூட நிழலி என்ட பெயரில் எழுதிக் கொண்டு அதே பெயரில் மட்டூவாக இருக்கிறார் நிழலியால் முடியும் என்டால் ஏன் இவரால் முடியாது?...இல்லை உண்மையிலேயே இவர் ஒரு புது உறுப்பினர் என்டால் எடுத்தவுடனேயே இவர் கருத்துக்கள் நியானி என்ட பெயரில் எழுதி இருக்கவுமில்லை அப்படி இருந்தும் எப்படி நிர்வாகம் இவரை மட்டூவாக நியமிக்கும்?[நிர்வாகத்திற்கு தெரிந்தவரா இவர்?]... ஒருவர் கருத்துக்களத்தில் எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து தானே அவரின் நம்பகத் தன்மையை வைத்து அவரை மட்டூவாக தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் ஆனால் இது என்ன புதுப் பழக்கம்?...நிழலியையோ,நுணாவையோ நாங்கள் மட்டூவாக வர‌ நாங்கள் ஆதரித்ததிற்கு கார‌ணம் அவர்களது கருத்துக்களை வைத்து அவர்கள் நேர்மையாக நட‌ப்பார்கள் என்பதால் தான் ஆனால் இவரை என்னால் மட்டூவாக ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும் சரி... சகாறா அக்காவோ,சாஸ்திரி யாராக அந்தப் பெயரில் வந்தால் ஆதர‌வு இருக்கும்...எதற்கு எடுத்தாலும் ர‌தி குதர்க்கம் கதைக்கிறால் என நினைக்க வேண்டாம் நான் எனக்கு சரியெனப்பட்டதை சொல்கிறேன்...நிர்வாகம் இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்.

  • Like 3
Posted (edited)

Posted Today, 03:33 PM

யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்,

நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம்.

புதிதாக அதுவும் வரும் போதே மட்டுவாக வந்திருக்கிறீர்கள். நான் நினைக்கிறன் யாழ்கள வராலாற்றிலையே இதுதான் முதல் தடைவை இப்படி ஒரு மட்டுறுத்தனர் வானத்தில் இருந்து குதிப்பது. எனவே கருத்தாளர்களின் கண்கள் உங்களை ஒரு மட்டுறுத்தினராக பாக்காமல் எப்பொழுதும் ஒரு சந்தேகத்தோடையே பார்க்கும் என்பது உறுதி. இப்படித்தான் யாழில் யாழினி என்றொரு மட்டு சில கருத்துக்கள் எழுதி விட்டு மட்டிறுத்துனர் ஆகியிருந்தார். அவர் கனகாலம் தனது பணியை செய்யமுடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனாலும் நல்வரவாகுக

Edited by sathiri
Posted

நியாயமான கருத்து ரதி. நியாயமாக நடக்க எத்தனித்திருந்தால் ஏன் இந்த இரட்டை வேடம்? இதிலிருந்தே இவரின் நம்பகத்தன்மையை சந்தேகப்பட வேண்டியுள்ளது. வேண்டுமானால், கருத்துக்களை வைப்பதற்குப் புதிய பெயரில் வந்திருக்கலாம். ஆனால், மட்டுறுத்துவதற்குப் புதிய பெயரைத் தேர்ந்தெடுத்தது சரியாகப் படவில்லை. மட்டுறுத்தினராக வரும் போதே முரண்படுகிறாரே.

  • Like 2
Posted

புதிய மொந்தையில் பழைய கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பலர் நேரம் கிடைக்காமல் ஒதுங்கும் போது யாழ் களத்தில் இவர்களை போன்றவர்கள் சேவையாற்ற வருவது வரவேற்க தக்கது ஒரு மாட்டுவாக நிறைய நிறைய விமர்சனங்களை ஏச்சுக்களை கல் எரிதல்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டி வரும் அவற்றை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் தான் நீங்கள் வந்திருப்பிங்க என்டு நினைக்கிறன் முதலில் இந்த பதவியை ஏற்ற உங்களுக்கு என்னுடிய நன்றிகளும் பாராட்டுகளும் தயங்காமல் உங்களுக்கு யாழ் நிர்வாகம் அளித்திருக்கும் இந்த கௌரவமான பதவியை ஏற்று புதிய ஒரு புயலாக புறப்படுங்கள் இங்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் என்ற இணையம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்....

துணிந்து நில்லுங்கள் நன்றி

:D

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிய மட்டுறுனர்த்தினராக நியமிக்கப் பட்ட, நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்.

நுணாவிலானுக்கு மட்டுறுத்தினாராவதற்குரிய... அத்தனை தகுதியும் உண்டு என்பதில், எவ்வித ஐயமுமில்லை.

ஆனால்.... ஒரு இரவில், மட்டுறுத்தினாராக வந்த நியானி, பல சங்கடங்களை... எதிர் நோக்க வேண்டி வரலாம்.

காலம் தான்... பதில் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் நியானி.computer-fight-smiley.gif?1292867574

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உப்பிடித்தான் முந்தியொருக்கால் "எழுவான்" எண்டொரு ஆளும் ரீச்சர்வேலை பாக்க வந்தவர்......குடுத்த குடுவையிலை...வந்த வேகத்திலையே திரும்பி ஓடினவர். :lol:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்குள்ள சிலருக்குத் தங்களை விட்டு விட்டு, புதுசு புதுசாக வருகின்ற ஆட்கள் மட்டறுத்தினர்களாக வருகின்றார்களே, அவர்களை நிர்வாகம் இணைக்கின்றதே என்ற வயிற்றெரிச்சல்... தான் இப்படிப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது...

யாழ்களம் என்றைக்குமே, இந்தத் தகுதி கொண்டவர்களைத் தான் மட்டறுத்தினராக நியமிக்கப்படுவார்கள் என விதி எழுதி வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவர்களைத் தகுதியாகத் தெரிகின்றதோ, அவர்களை நியமிக்கின்றார்கள். தவிரவும், அது அவர்களது விருப்பமும் ஆகும்.

இங்கே மட்டறுத்தினரை யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேறு யாருக்காவது அதிகாரம் உள்ளதா என்ன?? இந்த முந்திரிக் கொட்டைகளைச் சுவரில் வைத்து 4 சாத்து சாத்த வேண்டும்.

சகோதரனோ, சகோதரியோ தெரியாது, நியானி தன் பணியைச் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்.

சாத்திரி,

யாழினியைப் பற்றிச் சொல்கின்றீர்கள்? இராவணன் என்ன நிறையக் கருத்துக்கள் எழுதினவரா? ஆனால் அவர் கண்டதுண்டமாக கருத்துக்களை வெட்டி அழிக்கும்போது மௌனமாகத் தானே இருந்தார்கள்... அவ்வாறே சின்ன விடயத்துக்கே மோகன் அண்ணாவிடம் வாய்க்கு வாய் கேள்வி கேட்டவர்கள், அதை விட மோசமாக வலைஞன் நடந்து கொண்டபோது, பேசாமத் தானே இருந்தீர்கள். ஏன் என்றால் இராவணனும் சரி, வலைஞனும் சரி, இந்த முந்திரிக் கொட்டைகளைக் கண்டு கொண்டதில்லை.

நியானி, உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுவற்றைச் செய்யுங்கள். நீங்கள் உங்களை அறிமுகம் செய்த விதத்தில், ஒரு நெகிழ்வுத்தன்மை தெரிவதால் எல்லோரும் மடம் காட்ட முயற்சிக்கின்றார்கள்...

Edited by தூயவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூப்பர் சூப்பர் தூயவன் அண்ணா மட்டுசை நியமிக்கும் பொறுப்பு யாழ் கல நிர்வாகத்தின் முடிவு சார்ந்தது அப்பிடி தான் முதலில் பலரும் நியமிக்கப்பட்டார்கள் இராவணன் அண்ணா கருத்து எழுதினத நான் காணவே இல்லை ஒரே வெட்டு தான் இதனால் பாதிக்கப்போவது நானாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை யாழின் செயற்ப்பாடு தான் முக்கியம் சுண்டல் என்ற தனிமனிதன் கிடையாது இப்பிடியனவர்கள் நேரம் ஒதுக்கி வரதே பெரிய விஷயம் அவர்களுக்கு குடும்பம் வேலை என்று ஒன்றும் இல்லியா?

இதனால யாழ் களத்த விட்டு யாரு விளத்தினாலும் பருவாள்ள தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கு யாழ் களத்தை நடத்த முடியாது......நியாணி நீங்கள் பயபிடாமல் களம் இறங்குங்கள் ஒரு நல்ல விஷயம் செய்ய போனால் நாலு பேர் எதிர்பாங்க அதுக்காக நிறுத்த முடியுமா?

அதுவும் வலைஞன் சொல்லி வேலை இல்லை வெட்டு ஒண்டு துண்டு ரெண்டு ஒரு பய பேசமாட்டான் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

6000 கருத்துக்கள் வரை எழுதியிருக்கின்றீர்கள் சுண்டல்.... ஆனால் இன்று வரை தமிழ்... உகும்....

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனை  ஐயங்குளம், துணுக்காய்  2006  
    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2001-ம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்டன.
    • இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தமையால் பட்டறையில் பலவகையான இயந்திர தெளிவூட்டல்கள் , பயிற்சிகள் அளித்தார் போராளிகளுக்கும்… ஆயினும் முதல் நாள் இரவு இயந்திர பட்டறைக்கு ( உள்ளிணைப்பு இயந்திரம் – அதாவது இந்த இயந்திரம் ) வேலைக்காக வந்தது. அதைப் பற்றி சில போராளிகளுக்கு விரிவாக்கம் இல்லை, அந்தப் போராளிக்கு அதைப் பற்றி முதல் தடவை கடாபி அண்ணா அதன் விரிவாக்கம் கூறியிருந்தார். அன்று காலை காலைக் கடமைகள் முடித்து, இயந்திர நிலையத்துக்குள் சுத்தம் செய்வதற்கு பிரவசித்த வேளை, அந்த வாசலில் அந்த இயந்திரத்துடன் வந்த மூன்று போராளிகள் நின்றனர். அப்போது அந்த போராளியைப் பார்த்து கேட்கிறார்கள். அண்ணா…. இது எவ் வகையான இயந்திரம் என்ற… ( அப்போராளிகள் ஏற்கனவே படையணிக்குள் இயந்திரம் இணைக்க செல்லுகையில் நன்றாக அறிமுகமானவர்கள் ) ஆகையினால் … நகைச்சுவையாகவே கூறுகிறான் அந்த போராளி…. இதுதான்….! கடற்புலிகளில் புதிதாக இறக்கப்பட்ட கடாபி 4 ஸ்ரோக் ( அதாவது சண்டைப் படகுகளில் 2 ஸ்ரோக் இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டது ) எனக் கூறி வாசலை நெருங்குகையில் … அந்தப் போராளிகள் சிரிக்கின்றனர். …. ஆயினும் இடையில் கண்டர் வாகனம் ஊடறுத்து நின்றதால் அவர்கள் பார்வையில் நேரே கடாபி அண்ணா அவர்களுடன் கதைத்து ஏதோ செய்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் போராளி கடாபி அண்ணையைக் கண்டு தலையை சொரிந்து குறும்பு சினுங்கள் சிணுங்க கடாபி அண்ணா சிரிப்பை அடக்கிய வண்ணம் பார்த்தார். இங்கே வா என அழைகிறார். என்ன சொன்னாய் …? இல்லை…. எனக்கு பெயர் வடிவாக தெரியவில்லை ” மேற்…..குறி ” வடிவாக உச்சரிப்பு வரவில்லை… ஆனதால் ஆசானின் பெயரே உச்சரிபாய் வாயில் வந்தது. அதனால்…… கூறினேன் ” கடாபி 4 ஸ்ரோக் என…. முதுகில் படார்….என தட்டினார். அப்படியே அவர் வாகனத்தில் கவனம் எடுக்க மெதுவாக அந்த போராளி உள்ளே சென்று கடமையை முடித்தவுடன். அணிவகுப்கு மைதானத்தில் போராளிகள் யாவரும் கூடி நிற்க எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் விளங்கபடுத்தி விட்டு. கூறுகிறார் கடாபி அண்ணா … அந்த போராளியைப் பார்த்து …. ” …… நீர் இன்றையிலிருந்து என்னை மாஸ்ரர் என்றும் அண்ணா என்றும் கூப்பிட வேண்டாம் கடாபி என்றே அழையும் என ….” அப் போராளி…. இல்லை மாஸ்ரர்…. அதுதான் சொன்னேன் அல்லவா… இல்லை அண்ணா ….. கோபத்தை ஏற்படுத்தாதீர் … சென்று கடமையை செய்யும் என கூறிவிட்டேன் அவ்வளவுதான் என எழுந்து விரைந்து சென்றார். மற்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது … ஆயினும் பின்பு .. என்னடா நடந்தது வழமை போல் மாஸ்ர கோபபடுத்தினியா..? நடந்தத அந்த போராளிகள் கூறினார்கள். உனக்கு தேவைதான் என்றார்கள். மறுநாள் இன்னொரு தவறுக்கு சுத்தியல் நீண்ட தூரம் பறந்தது… ஆசானுக்கு தெரியும் என்றும் மாணவன் குறும்பாக இருந்தாலும் அவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார். நம்பிக்கையாக முல்லைதீவிலிருந்து மன்னார் மாவட்டம் முதல் திருகோணமலை வரை மற்றும் படையணிகளுக்குள் இயந்திரம் பூட்ட சில தேவைக்கு தனிமையிலும் போராளிகளுடனும் அனுப்பினார். ஆயினும் தேசகாதலுடனும் , குருபக்தியுடனும் கடமையும் விரிந்தது. ஒரு முறை சிறப்புத் தளபதி வேறு கடமைக்கு போராளியைத் தெரிவு செய்த வேளை கடாபி அண்ணையால் அப் போராளியின் பெயரும் கொடுக்கப்பட்டு சர்வதேசக் கடலிலும் விரிந்தது. காலம் செல்ல அலைகடலில் காற்றில் தவழ்ந்தது கடாபி அண்ணனின் பிரிவு செய்தி… லெப் கேணல் கடாபியாக கடமை முடித்து சென்ற எம் ஆசான்….! நீர் நினைத்த விடுதலை காணும் தமிழீழம் நீர் தொடர்ந்த தலைவனின் காலம் அதை வெல்லும்… இதை வருகையிலே கண்கள் ஓரம் கசிகிறது உம் ஈகத்தினால் … .
    • டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு     பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!   "தொடக்கக்கால கட்டடம்"         'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'       16.10.2005:   1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.     தகவல்: தமிழ்நெற்   'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'   ''நுழைவுவாயில்''   'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'   'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'   'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'   'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூ அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'   'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'   'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'   'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'   'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'   'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'   'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'   'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'   'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'   'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'   'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'   'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'   'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'   'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'   'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'   'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'   'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'   'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'   'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.