Jump to content

Recommended Posts

Posted

யாழில் போனில் உலவும் பொழுது சில கருத்துக்கள தலைப்புகளினுள் செல்ல இயலவில்லை. அவ்வாறு சென்றாலும் நேரடியாக இரண்டாம் பக்கத்திற்கு செல்கிறது. கணினியில் இத்தகைய சிக்கல் இல்லை. ஆனால் போனில் தான் பிரத்யோகமாக வாசிக்கிறேன். எங்கள் மண் பகுதியில் ஒரு சில தலைப்புகள் மட்டுமே தெரிகிறது..

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

Posted

படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

 

 

முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

 

 

 

 

http://imageshack.com

 

copy and paste செய்ய முடியாவிடின் உங்கள் கணிணியில் படத்தை  save பண்ணி மேற்படி தளத்தின் உதவியுடன் யாழில் இணைக்க முடியும்.

Posted (edited)

விண்டோஸ் 8.1 இல்  யாழ் முகப்பு மிகவும் சிறிய எழுத்துகளாக தெரிகிறது.

 

Google Input Tools ஆல் தமிழில் எழுத முடியாமல் இருக்கு.

 

 

Edited by நவீனன்
Posted (edited)

இது விண்டோஸ் 8 இன் தவறு இல்லை, நீங்க எந்த browser பாவிக்கன்றீங்க என்பதை சொல்லுங்கள்? google chrome என்றால் settings போய் அங்கு எழுத்தின் அளவை மாற்றுங்கள்...

Edited by S.முத்து
Posted

படமும் கொப்பி பேஸ்ட் பண்ண முடியுமா நன்றி அண்ணா .

 

 

முயற்சி பண்ணி பார்த்தேன் வருகுது இல்லை :(

அப்படி இல்லை எண்றால்

 

 [img=  படத்தினுடைய லிங் ]   

 எண்று இடைவெளி இல்லாது  எழுதுங்கள்..   

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்து களத்தில் இணைக்கப்படும் you tube வீடியோ க்களை iPhone iPad போன்றவற்றில் பாக்க முடியல்லியே :( :(

Posted

youtube இல் flash player மூலம் இணைக்கப்படும் காணொலிகளை ipad, iphone ஆகியவற்றில் பார்க்க முடியாது. flash player ற்குப் பதிலாக HTML5 மூலம் இணைக்கப்படும் காணொலிகளை மட்டுமே பார்க்கலாம்.

Posted

இணையவன் அண்ணா, twitter உள்ள படத்தை நேரடியாக யாழில் இணைக்க முடியவில்லையே ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைத்தொலை பேசியில்( samsung note-2) கருத்துக்களத்தில் எழுதும்போது ஸ்மைலி போடமுடிவதில்லை ஏன் :(

Posted

கைத்தொலை பேசியில்( samsung note-2) கருத்துக்களத்தில் எழுதும்போது ஸ்மைலி போடமுடிவதில்லை ஏன் :(

கை தொலை பேசி பாவிக்காமல் கணணியில் எழுதினால் இந்தப் பிரச்னை வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கை தொலை பேசி பாவிக்காமல் கணணியில் எழுதினால் இந்தப் பிரச்னை வராது.

 

அகராதிக்கு அகராதி எழுதி :o  இப்ப எனக்கே அகராதி எழுதிய தப்பிலி சாமியே சரணம் :D

Posted

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

Posted

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

எனக்கும் இதே குழப்பம் இன்று வந்தது. ஆனால் காவாலி தான் யாழ்வாலி ஆகி இப்ப காவாலி என்றும் ஒரு புது id யும் வைத்திருக்கிறார் போல் இருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

இருவரும் ஒருவரே ,அவருக்கு இன்னமும் காவாலிக்குணம் போகேல்லையாம் அதுதான் இடைக்கிடை பழைய id ல் வாறார்
Posted

காவாலியின் பெயர் யாழ்வாலி என மாற்றப்பட்டதல்லவா? இப்போது மீண்டும் காவாலி எனும் பெயரில் ஒருவரின் கருத்துகளை அண்மையில் இங்கு பார்த்தேனே. யாழ்வாலியின் காவாலி எனும் பழைய பெயரை புதியவர் ஒருவர் இப்போது பாவிக்கின்றாரா அல்லது எனக்கு மாலைக்கண் ஏதுமோ??

 

கரும்பு குழப்பத்துக்கு மன்னிக்கவும். இரண்டு அய்டிகளும் என்னுடையவைகளே. மீண்டும் என்னுடைய இந்த காவாலி அய்டியின் மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. யாழ்வாலி என்று மாற்றிய பின்னர், காவாலி என்ற அய்டியை எவரும் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. வருங்காலத்தில் கடந்தமுறைபோல ஒரு நீண்ட காலம் யாழை விட்டு விலகவேண்டி வரும். அவ்வேளையில் எனது முன்னைய பெரில் போலியாக ஒருவரும் வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை  தான்.

 

காவாலி என்ற அய்டியில் நான் எவருடனும் வரம்பு மீறி நிர்வாகம் என்னை எச்சரிக்கை செய்யும்வரை போனது இல்லை. இப்போது ஆங்கிலத்தில் Kavaali என்று வரும் அய்டிக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

 

யாழ்வாலி, காவாலி இவை இரண்டுமே எனது அடையாளங்கள்.

 

நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள்

அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர��
கள். இம்முறையே மிகவும் இலகுவானதும், யுனிகோட் எழுத்துருவினை அனைத்து program களிலும் பாவிப்பதற்கு ஏற்புடையதுமாக உள்ளது. மேலதிக விளக்கங்களை கீழே குறிப்பிட்டிருக்கும் முகவரியில் பார்க்கவும்

 

 

 

மேல் உள்ளது முன்னைய யாழில் இருந்த உதவிக்குறிப்பு.இப்பவும் இந்த மென்பொருள் உள்ளதா ஆம் எனில் இலவசாமா அல்லது கட்டனமா.நான் இப்பொழுது பாமினி என்று ஒன்றை பதிந்து பாவிக்கிறேன்.அதுவும் யாழில் நேரடியாக எழுதும் போது சில சொற்கள் பிழையாக வருகுது.  :rolleyes:  வேர்டி ல் எழுதிதான் ஒட்டுகிறேன்.வேர்டிலும் சில பிரச்சனைகள் உள்ளது.உதாரனம் குற்று(ம் க் ப்)இப்படி.எனக்கு பாமுனி தான் வேனும்.  :lol:  யாராவது புண்ணியவான்கள் உதவுங்கோப்பா.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் யாழ் இணைய முகப்பு இப்படி சீர்குலைந்து காணப்படுகிறது.நாங்க அவதானிக்க ஆரம்பித்ததில் இருந்து.. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படி தான் தெரிகிறது.

 

yarl123.jpg

Posted

ஏன் யாழ் இணைய முகப்பு இப்படி சீர்குலைந்து காணப்படுகிறது.நாங்க அவதானிக்க ஆரம்பித்ததில் இருந்து.. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படி தான் தெரிகிறது.

 

yarl123.jpg

 

கடந்த சில வாரங்களாக முகப்பு மட்டும் அடிக்கடி தானாக mobile theme இற்கு சென்று சிறிது நேரம் கழித்து மீண்டும் சரியான theme இற்கு செல்வதை அவதானித்துள்ளோம். கருத்துக்களம் இணைப்பை அழுத்தி செல்லும் போது எல்லாம் சரியாக தெரிகின்றது. ஸ்கிரிப்ட் இல்  அல்லது settings இல் எங்காவது சின்ன தவறு உள்நுழைந்துள்ளது போன்று இருக்கின்றது.

 

 

விரைவில் சரிபடுத்த முயல்வோம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த ஒரு மணித்திலாலத்திற்கு மேலாக...
புதிய பதிவுகள் என்னும்... சுட்டியை அழுத்தும் போது, புதிய பதிவுகள் எதுவும்.... தெரியவில்லை.
 

Posted

எனக்கு தெரிகிறது தமிழ்சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு தெரிகிறது தமிழ்சிறி அண்ணா.

 

இப்ப... சரி வந்துவிட்டது.

நான்தான்.... மாறி வேறொரு பொத்தானை, அமத்திவிட்டேன் போலை கிடக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப... சரி வந்துவிட்டது.

நான்தான்.... மாறி வேறொரு பொத்தானை, அமத்திவிட்டேன் போலை கிடக்கு. :D

 

வெள்ளி  தொடங்கியது

இன்னுமா  ராசா................??? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

(என்னமோ  ஏதோ என்று அந்தப்பிள்ளை பதைச்சுப்போய் ஓடி வந்திருக்கு :lol: )

  • 2 weeks later...
Posted (edited)

நிர்வாகத்தினருக்கு,

 

புத்தாண்டுக்கு புதுமையாக இருக்க உறுப்பினர்களுக்குக் கொடுத்த வார்ணிங் போயின்சுகளை எடுத்தால் நல்லாயிருக்குமே.

 

கிட்டத் தட்ட ஒன்றரை வருடமாய் வார்ணிங் போயின்ஸ் இருக்கே எடுபடாமல் அது ஏன்?ஏன்??ஏன்????

 

26-July 12 Abusive Behaviour 1 நிழலி More Details

 

(இந்த போயின்சைப் பற்றி நிழலியிடம் கேட்டும் பதில் தரப்படவில்லை!!)

 

- அலைமகள்

Edited by அலைமகள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.