Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Featured Replies

எழுதுபவர் ஈழ தேசத்தில் இருந்தால் கோயில் கட்டுவன் நான்..

நான் குஸ்பு அளவிற்கு இல்லீங்க

  • Replies 205
  • Views 28.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழ் இனத்திற்கே தலைவர்..யார் எங்கள் தலைவனை தப்பா சொல்வது .. பிளீஸ் கம் கியர்...

:) :)

நான் குஸ்பு அளவிற்கு இல்லீங்க

அந்த உதட்டை பார்க்கும் போதே தெரியுது...! மிகுதியை தனிமடலில் பேசலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒரு திரி எங்களுக்குக் கிடைப்பது அரிது.

தேவையற்ற கருத்தூட்டல்களைத் தவிர்த்து

உண்மைகள கிடைக்குப் பொழுது அறிந்து கொள்வது

எதிர்காலத்திற்கு ஏற்றது.

எல்லோரும் கவனிப்பது அவசியம்.

மாலைதீவிற்கு போன புளொட்டுடனும்,டக்கிலசுடனும் புலிகளை ஒப்பிடுவது எனக்கே பொறுக்கமுடியவில்லை நெடுக்ஸ் .

நாங்கள் ஒரு சர்வதேசரீதியில் பேசப்பட்ட அமைப்பின் பிழை சரிகளை கதைத்துக்கொண்டிருக்கும் போது தேத்தண்ணி கடை கதைக்கின்றார் ஒருவர்

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வணக்கம்,

பத்திரிகை, இணையத்தளங்கள் என்பவற்றில் அரசியல் கருத்தாடல்களிலிருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த போதிலும் தொடர்ந்து யாழ் களம் உள்ளிட்ட தளங்களில் வரும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

அப்போது ஆங்காங்கே எட்டிப் பார்த்த அருவருக்கத்தக்க இனவாதக் கருத்துக்கள் என்னுடைய அனுபவங்களில் நான் கண்ட பல சம்பவங்களை பதிவாக்குவதன் மூலம் இனங்கள் தொடர்பான சில உண்மைகளை ஒருசிலராவது உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என நினைத்ததன் காரணமாகவே இந்தத் திரியை ஆரம்பித்தேன்.

குறிப்பாக ஜெனிவாவில் சிறிலங்ஙகா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கக் குழுவுடன் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தேடியதை முன்னிறுத்தி பல இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டுள்ள ஒரு அமைச்சர் தனது அரசியல் தேவைகளுக்காக ஜெனிவா சென்று அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக ஒட்டுமொத்த இனத்தின் மீது அருவருக்கத்தக்க இனவாத வார்த்தைகளுடன் கூடிய சாடல் எதற்காக?

அப்படிப் பார்த்தால் டக்ளஸ் தேவானந்தா, அருண் தம்பிமுத்து, கனகரத்னம் என தமிழர் பட்டாளமும் ஜெனிவாவிற்குச் சென்று தங்கள் சொந்த மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கியதற்காக அனைத்துத் தமிழ் மக்கள் மீதும் சேறு பூச முடியுமா அல்லது அனைத்துத் தமிழர்களும் குற்றவாளிகளா என ஒரு சிலர சிந்திக்கத் தவறிவிட்டனர்.

அது மட்டுமன்றி வரலாற்றிலிருந்து இன்னொரு விடயத்தை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த 1915ம் ஆண்டில் சிங்களப் பேரினவாதிகளான டி.டிஸ் சேனநாயக்கா எப். ஆர் சேனநாயக்கா உள்ளிட்டவர்களின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

துரிதமாகச் செயற்பட்ட ஆங்கில நிர்வாகம் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதுடன் சிங்களப் பேரினவாதத் தலைவர்ககளைக் கைது செய்து சிறையிலடைத்தது.

இந்த நேரத்தில் சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்து சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து இந்த இனவாதத் தலைவர்களை விடுவித்தார். இந்தச் செயல் ஹக்கீமின் செயலை விட மோசமானது என்பது எனது கருத்து.

இவ்வாறு தமது தலைவர்களுக்கு துதிபாடிய ராமநாதன், ஹக்கீம் ஆகியோருக்காக ஒட்டுமொத்த தமிழர்களையோ அல்லது முஸ்லிம்களையோ வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம்.?

எனவே என்னுடைய சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

இந்த இடத்தில் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்தும் நான் சிந்தித்தே கருத்துக்களைப் பதிவு செய்ய முயன்றேன்.

ஆனாலும் பதிலூட்டங்களின் போது எழுப்பப்படுகின்ற சில வினாக்களுக்குப் பதிலளிக்கின்ற போது சில விடயங்களை தொட்டுச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதை வைத்துக் கொண்டு ஒரு சிலர் இது முற்று முழுதாக விடுதலைப் புலிகளைக் குற்றவாளியாக்கும் பதிவாகவும் ஏனைய தமிழ் குழுக்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை தூய்மைப்படுத்தும் பதிவாகவும் காட்டத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் நான் இந்தத் தலைப்பை எழுதக் காரணமாக இருந்த காரணிகளிலிருந்து விடுபட்டு வேற திசையில் பயணித்து எனது நோக்கத்திற்குச் சிறிதும் பயனில்லாத தலைப்பாக இது அமைந்துவிடுமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் இது குறித்த உங்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்...

இரு தரப்பு நியாய அநியாயங்களையும் மாறிமாறி எழுதினீர்கள் என்றால் வேண்டாத விவாதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் செயற்பட்டது மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான செயல். மனிதனாக உள்ள எவனும் இதனை செய்ய முன் வர மாட்டான். முஸ்லீம்களின் மனித உரிமை அக்கறை பற்றி உலகமே இன்று அறிந்து கொண்டுதான் உள்ளது...!

தமிழர்கள் மீதான எத்தனையோ கலவரங்களை படுகொலைகளை முஸ்லீம்கள் கண்டித்ததில்லை. 1983 கலவரத்தின் போது சிங்களவர்களுக்கு தமிழர்களைக் காட்டிக் கொடுத்த முஸ்லீம்களும் இருந்துள்ளனர். கிழக்கில் முஸ்லீம்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு.. நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை எத்தனை.

அவை பற்றியும் கதைகள் எழுதப்பட வேண்டும். மற்றவர்களின் நல்ல பக்கத்தை மட்டும் காட்டிக் கொண்டு அநியாயங்களுக்கு புலிகளும் தமிழ் மக்களும் தான் பொறுப்பு என்பது போன்ற மிகைப்படுத்தல்களை நியாயமுள்ள.. யதார்த்தம் அறிந்த எந்த மனிதனும் அங்கீகரிக்கமாட்டான்..!

சிங்களவர்களைப் போலவே... முஸ்லீம்களும் நிறைய மனதளவிலும்.. செயல் அளவிலும் மாறினால் அன்றி அவர்களுடன் உலகில் எவனுமே சகோதரத்துவம் பேணத் தயார் இல்லை..! இதுதான் இன்றைய உலகியல் யதார்த்தமும் கூட..!

இதற்கு அப்பால் ஒரு சிலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புடனான உறவாடல்களோட ஒரு இனத்தின் உறவாடலும் அமையனும் என்று எதிர்பார்ப்பது.. கடந்த காலத்தில் முஸ்லீம்களின் மோசமான செயலால்.. கசப்பினை சந்தித்து நிற்கும் மக்களை வெறுப்பூட்டவே செய்யும்..!

மாலைதீவிற்கு போன புளொட்டுடனும்,டக்கிலசுடனும் புலிகளை ஒப்பிடுவது எனக்கே பொறுக்கமுடியவில்லை நெடுக்ஸ் .

நாங்கள் ஒரு சர்வதேசரீதியில் பேசப்பட்ட அமைப்பின் பிழை சரிகளை கதைத்துக்கொண்டிருக்கும் போது தேத்தண்ணி கடை கதைக்கின்றார் ஒருவர்

நல்ல விசயம். ராஜீவை இதற்குள் புகுத்தி வேடிக்கை காட்ட முனைந்தது போன்ற கோமாளித்தனங்களை விட்டால்.. சர்வதேசம் மதித்த புலிகளின் இராஜதந்திரத்தின் நடைமுறை தேவை என்ன என்ற ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்திருக்கலாம்..!

இப்படி.. மற்றவர்களின் இரத்தக் கறைகளுக்கு வெள்ளையடித்து மறைத்துக் கொண்டு சொந்த மக்களை நிர்வாணமாக்கிக் காட்டிக் கொண்டிருப்பதைச் செய்வதிலும் அது எவ்வளவோ சிறந்தது..!

இத்தோடு இத்தலைப்பில் இருந்து விடை பெற்றுக் கொள்கின்றோம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

பத்திரிகை, இணையத்தளங்கள் என்பவற்றில் அரசியல் கருத்தாடல்களிலிருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த போதிலும் தொடர்ந்து யாழ் களம் உள்ளிட்ட தளங்களில் வரும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

அப்போது ஆங்காங்கே எட்டிப் பார்த்த அருவருக்கத்தக்க இனவாதக் கருத்துக்கள் என்னுடைய அனுபவங்களில் நான் கண்ட பல சம்பவங்களை பதிவாக்குவதன் மூலம் இனங்கள் தொடர்பான சில உண்மைகளை ஒருசிலராவது உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என நினைத்ததன் காரணமாகவே இந்தத் திரியை ஆரம்பித்தேன்.

குறிப்பாக ஜெனிவாவில் சிறிலங்ஙகா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கக் குழுவுடன் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவு தேடியதை முன்னிறுத்தி பல இனவாதக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டுள்ள ஒரு அமைச்சர் தனது அரசியல் தேவைகளுக்காக ஜெனிவா சென்று அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார் என்பதற்காக ஒட்டுமொத்த இனத்தின் மீது அருவருக்கத்தக்க இனவாத வார்த்தைகளுடன் கூடிய சாடல் எதற்காக?

அப்படிப் பார்த்தால் டக்ளஸ் தேவானந்தா, அருண் தம்பிமுத்து, கனகரத்னம் என தமிழர் பட்டாளமும் ஜெனிவாவிற்குச் சென்று தங்கள் சொந்த மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கியதற்காக அனைத்துத் தமிழ் மக்கள் மீதும் சேறு பூச முடியுமா அல்லது அனைத்துத் தமிழர்களும் குற்றவாளிகளா என ஒரு சிலர சிந்திக்கத் தவறிவிட்டனர்.

அது மட்டுமன்றி வரலாற்றிலிருந்து இன்னொரு விடயத்தை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த 1915ம் ஆண்டில் சிங்களப் பேரினவாதிகளான டி.டிஸ் சேனநாயக்கா எப். ஆர் சேனநாயக்கா உள்ளிட்டவர்களின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம்களுக்கெதிராக பெரும் இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

துரிதமாகச் செயற்பட்ட ஆங்கில நிர்வாகம் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதுடன் சிங்களப் பேரினவாதத் தலைவர்ககளைக் கைது செய்து சிறையிலடைத்தது.

இந்த நேரத்தில் சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்து சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து இந்த இனவாதத் தலைவர்களை விடுவித்தார். இந்தச் செயல் ஹக்கீமின் செயலை விட மோசமானது என்பது எனது கருத்து.

இவ்வாறு தமது தலைவர்களுக்கு துதிபாடிய ராமநாதன், ஹக்கீம் ஆகியோருக்காக ஒட்டுமொத்த தமிழர்களையோ அல்லது முஸ்லிம்களையோ வசைபாடுவது எந்த விதத்தில் நியாயம்.?

எனவே என்னுடைய சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

இந்த இடத்தில் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சில விடயங்கள் குறித்தும் நான் சிந்தித்தே கருத்துக்களைப் பதிவு செய்ய முயன்றேன்.

ஆனாலும் பதிலூட்டங்களின் போது எழுப்பப்படுகின்ற சில வினாக்களுக்குப் பதிலளிக்கின்ற போது சில விடயங்களை தொட்டுச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதை வைத்துக் கொண்டு ஒரு சிலர் இது முற்று முழுதாக விடுதலைப் புலிகளைக் குற்றவாளியாக்கும் பதிவாகவும் ஏனைய தமிழ் குழுக்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை தூய்மைப்படுத்தும் பதிவாகவும் காட்டத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் நான் இந்தத் தலைப்பை எழுதக் காரணமாக இருந்த காரணிகளிலிருந்து விடுபட்டு வேற திசையில் பயணித்து எனது நோக்கத்திற்குச் சிறிதும் பயனில்லாத தலைப்பாக இது அமைந்துவிடுமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் இது குறித்த உங்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளேன்.

நன்றி

மணியண்ணை, எழுத வந்ததை தெளிவாக எழுதுங்கோ. உங்கள் தொடரிலே கருத்துக்களை பதியாவிடாலும் வாசித்தே வருகிறேன். உங்களுடைய அனுபவத்தையே எழுதுகிறீர்கள், யாருக்காகவும், எதுக்காகவும் உங்களுடைய அனுபவத்தை மாற்ற முடியாது தானே. அத்துடன் உங்களின் அனுபவம், மற்றவர்களின் அனுபவங்களுடன் ஒத்துப் போக வேண்டும் என மற்றவர்கள் எதிர் பார்த்தால் அது மடமைத்தனம். உங்களின் சில பார்வைகள் என்னுடைய அனுபவங்களுடன் ஒத்துப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் செயற்பட்டது மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான செயல். மனிதனாக உள்ள எவனும் இதனை செய்ய முன் வர மாட்டான். முஸ்லீம்களின் மனித உரிமை அக்கறை பற்றி உலகமே இன்று அறிந்து கொண்டுதான் உள்ளது...!

தமிழர்கள் மீதான எத்தனையோ கலவரங்களை படுகொலைகளை முஸ்லீம்கள் கண்டித்ததில்லை. 1983 கலவரத்தின் போது சிங்களவர்களுக்கு தமிழர்களைக் காட்டிக் கொடுத்த முஸ்லீம்களும் இருந்துள்ளனர். கிழக்கில் முஸ்லீம்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு.. நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை எத்தனை.

அவை பற்றியும் கதைகள் எழுதப்பட வேண்டும். மற்றவர்களின் நல்ல பக்கத்தை மட்டும் காட்டிக் கொண்டு அநியாயங்களுக்கு புலிகளும் தமிழ் மக்களும் தான் பொறுப்பு என்பது போன்ற மிகைப்படுத்தல்களை நியாயமுள்ள.. யதார்த்தம் அறிந்த எந்த மனிதனும் அங்கீகரிக்கமாட்டான்..!

சிங்களவர்களைப் போலவே... முஸ்லீம்களும் நிறைய மனதளவிலும்.. செயல் அளவிலும் மாறினால் அன்றி அவர்களுடன் உலகில் எவனுமே சகோதரத்துவம் பேணத் தயார் இல்லை..! இதுதான் இன்றைய உலகியல் யதார்த்தமும் கூட..!

இதற்கு அப்பால் ஒரு சிலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புடனான உறவாடல்களோட ஒரு இனத்தின் உறவாடலும் அமையனும் என்று எதிர்பார்ப்பது.. கடந்த காலத்தில் முஸ்லீம்களின் மோசமான செயலால்.. கசப்பினை சந்தித்து நிற்கும் மக்களை வெறுப்பூட்டவே செய்யும்..!

நல்ல விசயம். ராஜீவை இதற்குள் புகுத்தி வேடிக்கை காட்ட முனைந்தது போன்ற கோமாளித்தனங்களை விட்டால்.. சர்வதேசம் மதித்த புலிகளின் இராஜதந்திரத்தின் நடைமுறை தேவை என்ன என்ற ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்திருக்கலாம்..!

இப்படி.. மற்றவர்களின் இரத்தக் கறைகளுக்கு வெள்ளையடித்து மறைத்துக் கொண்டு சொந்த மக்களை நிர்வாணமாக்கிக் காட்டிக் கொண்டிருப்பதைச் செய்வதிலும் அது எவ்வளவோ சிறந்தது..!

இத்தோடு இத்தலைப்பில் இருந்து விடை பெற்றுக் கொள்கின்றோம். :icon_idea:

வந்த வேலை முடிஞ்சுதா போயிட்டு வாங்கோ :lol: ...மணிவாச‌கன் நீங்கள் உண்மையாக நீங்கள் கண்ட‌தை,கேட்டதை,பார்த்ததை சுருக்கமாக சொல்லப் போனால் உங்கள் அனுபவத்தை எழுதுகிறீர்கள் என்டால் பிறகு அதில் என்ன தயக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகம்

உங்கள் அனுபவங்களைத்தொடர்ந்து எழுதுங்கள்.

புலிகள் செய்த தியாகங்களால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சில நீங்கள் எதிர்பார்க்காத கோணங்களிலிருந்து மலையளவு எதிர்க்கணைகள் வரலாம். அவற்றிற்கு தங்களிடம் ஆதாரம் இருந்தால் எழுதுங்கள். அல்லது அதை தவிர்த்து தொடருங்கள். புலிகள்மீதான விமர்சனம் என்பது நூலில் நடப்பது போன்றது. கரணம் தப்பினால் மரணம்தான். காரணம் அவர்கள் எல்லாவற்றையும் எமக்காக தந்தார்கள். எனவே நாம் இன்று காணும் மொட்டையில் மயிர் பிடுங்கும் சிலவிடயங்களை அவர்கள் ஆராயாமல் இருந்திருக்கமாட்டார்கள். ஒரு ஆயுதப்போராட்ட அமைப்புக்கு அந்த நேரம் அது சரியானது என்பதுதான் அந்த நேரநிலையெடுப்புக்கு அவசியம்.

மற்றும் ஹக்கீம் என் கண் முன்னால் ஒரு வரலாற்றுத்தப்பைப செய்தார். அதை நான் கண்டிக்கின்றேன். இதற்கு நீங்கள் ராமநாதனும் செய்தாரே என்பதை என்னவெவன்பது???

அந்தக்காலத்தில் அவருக்கும் எம் போன்றோர் எதிர்ப்புக்காட்டினார்கள் தானே????

  • கருத்துக்கள உறவுகள்

. எனவே நாம் இன்று  காணும்  மொட்டையில் மயிர் பிடுங்கும்   சிலவிடயங்களை  அவர்கள் ஆராயாமல் இருந்திருக்கமாட்டார்கள்

இன்று இந்த மயிர் பிடுங்கும் விடயம் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கு...விசுகு..

இன்று இந்த மயிர் பிடுங்கும் விடயம் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கு...விசுகு..

இந்த மயிர் புடுங்கும் விடயங்களை மறந்தே ஒரு காலத்தில் ஆய்வாளர்களாக இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எம் கண்முன்னே செய்வதற்கு மிக முக்கியமான விடங்கள் உள்ளது அவற்றை செய்து தமிழ்மக்களுக்கு ஒரு விடிவை பெற்று கொடுப்பதே இன்றைய முக்கி தேவை அதை விட்டுப்போட்டு புலிகளை விமர்சிப்பது என்பது எமக்குள் பல பிரச்சனைகளை தோற்றிவித்து மேலும் பிளவுகளை உருவாக்கி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் அதை தவிப்பதற்க்காக புலிகளை பற்றி விமர்சிப்பதை ஏற்க்க முடியாது என்பதே எனது கருத்தும்.

.

ஒரு அமைப்பினதோ அல்லது ஒரு சமுதாயத்தினதோ இயங்குமுறை அதன் கொள்கைகளில் இருந்தே வருகிறது.

ஏனைய மதங்கள் சாத்தானுடையவை தம்முடைய மதமே இறைவனுடையது என்றும், உலகம் முழுதும் தம் மதத்தைப் பரப்ப வேண்டும் (அதன் மூலம் ஏனைய மதங்களை அழிக்க வேண்டும்) போன்ற கொள்கைகளை உடையது இஸ்லாம்.

இத்தகைய கொள்கை இஸ்லாம் அல்லாதவர்களுக்கு அச்சுறுத்தலானது. இந்தக் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள்.

ஒரு இடத்தில் இஸ்லாமிய மதம் பலம் உள்ளதாக மாறும் பொழுது அவ்விடத்தில் ஏனைய மதத்தவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவர்கள் என்பதற்கு பல்வேறு நாடுகளில் நடந்த பல உதாரணங்கள் உள்ளன.

பாகிஸ்தானில் பல இலட்சம் இந்துக்கள் அச்சுறுத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப் படுகின்றார்கள். மலேசியாவில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இந்தோனேசியாவில் கிறீஸ்த்தவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளார்கள். எகிப்தில் பழமைவாய்ந்த கிறீஸ்த்தவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். ஆபிரிக்க கிறீஸ்தவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இஸ்லாமியர்கள் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஒரு பாதுகாப்புப் பிரச்சனையாக உள்ளார்கள் என்பது உலகளாவிய ரீதியில் கருதப்படுவதற்கு மேற்சொன்ன உதாரணங்கள் சிறிதளவிற்கேனும் உதவும்.

சரி.. நம் நாட்டிற்கு வருவோம்.

கிழக்கு மாகாணத்தின் பழைய‌ புள்ளி விபரங்களைப் பார்த்தால் மிக மிகச் சிறிய அளவில் இருந்த முஸ்லீம்களின் சனத்தொகை மிக விரைவாகப் பெருகி ஒரு காலத்தில் தமிழர் மட்டுமே மிகப் பெரும்பான்மையாக இருந்த நிலை மாறி முஸ்லீம்கள் தமிழரை மேவும் நிலைக்கு வந்துள்ளனர்.

இதன் விளைவு... 87 இல் வட‌கிழக்கு இணைப்பை அவர்கள் எதிர்த்தார்கள். இன்றும் எதிர்க்கின்றார்கள்.

வட கிழக்கு இணைப்பை எதிர்த்ததன் மூலம் தமிழரின் தாயகக் கோட்பாட்டை பலவீனப் படுத்துகிறார்கள். ஒரு சமுதாயமாக தமிழரின் அரசியல் எதிரியாகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இப்படியான நிலமை கடந்த 60 ஆண்டுகளுக்குள்ளேயே நடந்தது. ஒரு 60 ஆண்டுகளில் ஒரு நிலப்பகுதியின் பெரும்பான்மைச் சமுதாயம் சிறுபான்மையாக்கப்பட்டு அதன் அரசியல் சக்தியும் அதன் நில உரிமையும் முஸ்லீம்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. வெறுமனே அவர்கள் இவற்றை மட்டும் செய்யவில்லை. ஜீகாத்தினால் பல தமிழ்க்கிராமங்களில் இனப்படுகொலையும் நடத்தப் பட்டிருக்கின்றது.

இன்னுமொரு 60 ஆண்டுகள் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இருப்பார்களாயிருந்தால் கிழக்கின் ஒட்டுமொத்த தமிழினமும் காணாமல் போவதற்கான வாய்ப்புத்தான் உள்ளது.

முஸ்லீம்கள் வடக்கில் வாழத்தொடங்கினால் இன்னும் 60 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று சொல்லத்தேவையில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் காடையர்கள் என்னை அகதியாக்கிய கதை

ம்ம்ம்.. இந்தத் தலைப்புக்கே மனம் உடன்பட மாட்டன் என்கிறது.. :rolleyes:

1983 இல் கொழும்பில் தமிழ் இன அழிப்பு நேரம்.. இதே சிங்களக் காடையரும், மாத்தையா என்று உருகியவரும், கொலை கொள்ளை எரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலர்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.. அவர்களை எதிலும் தலையிடாமல் இருக்கும்படி அரசியல்வாதிகளின் கட்டளை.. :unsure:

இந்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்த காடையர் அல்லாத நல்ல சிங்களவரும் அடுத்த தேர்தலில் இதே அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.. ம்ம்ம்.. எங்கையோ உதைக்குதே.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் காடையர்கள் என்னை அகதியாக்கிய கதை

ம்ம்ம்.. இந்தத் தலைப்புக்கே மனம் உடன்பட மாட்டன் என்கிறது.. :rolleyes:

.. :rolleyes:

ம்

நானும் இதை கிரகித்தேன்.

ஆனால் நானே தொடர்ந்து சிலவற்றை சுட்டிக்காட்டுவதால் ஒரு சிலருக்கு மனக்கிலேசம். அதனால் வேறு யாராவது சுட்டிக்காட்டுவதுதான் சிறந்தது என காத்திருந்தேன். நன்றி இசை.

  • கருத்துக்கள உறவுகள்

பல விமர்சனங்கள் முடங்கிப் போயின.

இது மிகத்தவறான தகவல். இன்றும் புலிகளுக்கு எதிரான தளங்கள் ஆதரவான தளங்களை(இணைய) விட அதிகமானது.அனைத்தும் புலிகளை விமர்சித்த வண்ணமே உள்ளன.தேவையெனில் உங்களுக்கு இணைய தளங்களின் பெயரை தரமுடியும்.

  • தொடங்கியவர்

..முடியல.....சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வாசித்ததால் பிரக்கேறிப் போட்டுது :icon_idea: :icon_idea:

நிழலி! தமிழில் இடக்கரடக்கல் என்றொரு விசயம் இருக்குதுதானே!

  • தொடங்கியவர்

மணிவாசகம்

உங்கள் அனுபவங்களைத்தொடர்ந்து எழுதுங்கள்.

புலிகள்  செய்த தியாகங்களால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சில நீங்கள் எதிர்பார்க்காத கோணங்களிலிருந்து  மலையளவு  எதிர்க்கணைகள் வரலாம்.  அவற்றிற்கு தங்களிடம் ஆதாரம் இருந்தால் எழுதுங்கள்.  அல்லது அதை தவிர்த்து  தொடருங்கள்.  புலிகள்மீதான  விமர்சனம் என்பது நூலில் நடப்பது போன்றது.  கரணம் தப்பினால் மரணம்தான்.  காரணம் அவர்கள் எல்லாவற்றையும் எமக்காக  தந்தார்கள். எனவே நாம் இன்று  காணும்  மொட்டையில் மயிர் பிடுங்கும்   சிலவிடயங்களை  அவர்கள் ஆராயாமல் இருந்திருக்கமாட்டார்கள்.   ஒரு ஆயுதப்போராட்ட அமைப்புக்கு அந்த நேரம் அது சரியானது என்பதுதான் அந்த நேரநிலையெடுப்புக்கு அவசியம்.

மற்றும் ஹக்கீம்  என் கண்  முன்னால் ஒரு வரலாற்றுத்தப்பைப  செய்தார்.  அதை  நான்  கண்டிக்கின்றேன்.  இதற்கு நீங்கள் ராமநாதனும் செய்தாரே  என்பதை  என்னவெவன்பது???

அந்தக்காலத்தில்  அவருக்கும்   எம் போன்றோர் எதிர்ப்புக்காட்டினார்கள் தானே????

விசுகு அண்ணா!நீங்கள் என் எழுத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். ஹக்கீம் ஜெனிவாவில் நடந்து கொண்ட விதத்தை நான் எப்போதுமே நியாயப்படுத்தவில்லை. அது சிங்கள அராசாங்கத்தின் இனவாதத்திற்குத் துணை போகும் ஒரு செயல் என்பதில் மாற்றுக் கருத்து இடமில்லை. அதன் விளைவை சில மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் உணரத் தலைப்பட்டிருப்பார்கள்.நான் குறிப்பிட்ட விடயம் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டுள்ள ஒரு அமைச்சரின் செயலுக்காக மொத்த இனத்தையும் இழிவுபடுத்தும் விதமான கருத்துக்களை முன்வைப்பது நியாயமா என்பது தான்.நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற வகையில் தமது கருத்துக்களை மாற்றிக் கொள்பவர்கள் என்னும் பொருள் படும் விதத்தில் சில சொற்தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சந்திரிக்காவுடன் ஒட்டிக் கொண்டிருந்து விட்டு பின்னர் தமிழ் தேசியத்தின் தலைவராகக் காட்டிக் கொண்டு இப்போது மெல்ல மெல்ல முகம் மாறத் தொடங்கியிருக்கும் சம்பந்தர் தொடர்பில் அந்தத் தொடர் பயன்படுத்தப்படவில்லை. இது இனரீதியான தாக்குதல் இல்லையா!

ம்

நானும் இதை கிரகித்தேன்.

ஆனால் நானே  தொடர்ந்து  சிலவற்றை  சுட்டிக்காட்டுவதால்  ஒரு சிலருக்கு மனக்கிலேசம்.  அதனால் வேறு யாராவது  சுட்டிக்காட்டுவதுதான்  சிறந்தது என காத்திருந்தேன்.  நன்றி  இசை.

புரியவில்லை இசைக்கலைஞன்!சற்று விபரமாக எழுதுகிறீர்களா?

எப்பதான் நிறுத்திய தொடரை தொடரப் போகின்றீர்கள் மணிவாசகன் ? காத்திருந்து கண்பூக்குது . இப்படி ஏமாற்றலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

எப்பதான் நிறுத்தியதொடரை தொடரப் போகின்றீர்கள் மணிவாசகன் ? காத்திருந்து கண்பூக்குது . இப்படி ஏமாற்றலாமா ?

எனக்கு இதில் ஏதோ உள்க்குத்து இருக்கு போலத்தெரியுது :lol::D :D

எனக்கு இதில் ஏதோ உள்க்குத்து இருக்கு போலத்தெரியுது :lol::D :D

எனவே இந்தத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் இது குறித்த உங்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுப்பதற்கும் தீர்மானித்துள்ளேன்.

நன்றி.

மணிவாசகன் எழுதிய இறுதிப்பகுதி எனக்கு இப்படித்தான் விளங்கியது . மற்றும்படி உள்குத்து வெளிகுத்து எல்லாம் உங்கள் அளவுக்கு நான் மாஸ்ரர் டிக்கிறி எடுக்கவில்லை விசுகர் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம்.

அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியேறச் சொன்னால் விருப்பம் இல்லாதவர்கள் இருக்க அனுமதித்திருக்கலாமே? 96 இல் யாழ்ப்பாண மக்களை வெளியேறச் சொன்னபோது விருப்பமற்றவர்கள் வெளியேற மறுத்து தம் வீடுகளில் இருந்தவர்களும் உண்டே.

வீடுகள் சூறையாடப்பட்டது நான் கண்ணால் கண்டது. நீங்களில்லை என்பதற்காக நானும் ஜால்ரா போடமுடியாது.

கருத்தாடல் ஆரம்பிக்க முன்னமே எமக்கு ஒரு பட்டம் பதவி எல்லாம் தருகிறார்கள். :(

உங்களுடைய எந்த கண்ணால் கண்டீர்கள் என்று எழுதின்னல் நன்று?

அனேகமாக அது மன கண்ணாகத்தான் இருக்கும்.

அத்தனை வீதிகளும் புலிகளால் மறிக்கபட்டு இருந்தது. யாரும் உள்போக முடியாது.... யார் சூறையாடினார்கள் என்று எழுதினால் நன்று.

எல்லா பொருட்களையும் புலிகள் அந்த பள்ளிவாசலுக்குள் குவித்துகொண்டிருந்தார்கள்.

(ஒரே ஒரு உண்மையை சொல்லிகொள்கிறேன் ஒரே ஒரு சென்ட் போத்தலை (வாசனை) புலிகளிடம் நான் லாவகமாக திருடிவந்து காதலை டெவலப் செய்ய பயன்படுத்தினேன் )

எனது முஸ்லிம் நண்பனின் நிலை அறியவே அங்கு சென்று அவனிடம் இரண்டாயிரம் ரூபாவும் கொடுத்தேன் அது மட்டுமே என்னிடம் இருந்தது.

அங்கு இருந்த பல புலிகளும் மனம் உடைந்தே நின்றனர்...........

(தொப்பிகளை அடித்து கலைக்க வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் எப்போதோ இருந்தது அதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் நானும் எனது நண்பன் ஒருவனும் பண்ணை பலத்தில் மயிர் இழையில் உயிர் தப்பினோம் அதை ஒரு தொப்பிதான் தொப்பியை பிரட்டிவிட்டான்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறிய நேரம் கண்களில் கண்ணீர்தான் வந்தது..........

புலிகளிடம் அதை தவிர வேறு எந்த தெரிவும் அந்த நேரம் இருக்கவில்லை .......... அது புலிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. புலிகள் பலவீனத்தின் உச்சியில் இருந்த நேரம் அது. யாழ் நகரே ஒரு இரவில் பறிபோகும் திட்டங்கள் முஸ்லிம்களால் பின்னபட்டு கொண்டிருந்தது. புலிகளின் யாழ் வலிகாமம் பொறுப்பாளராக அப்போது யாருமே இருக்கவில்லை..... ஐந்து நாட்களுக்குள் மூன்று பேரை தெரிவு செய்தனர்

கிளி என்பவர் சுன்னாகம் சூரவத்தையை சேர்ந்தவர் அவரே வலி பொறுப்பாளராக இருந்தார் கோட்டையில் காயமுற்று மறுநாள்

வல்வெட்டி பொன்னம்மானின் தம்பி யேம்ஸ் பொறுப்பேற்று மறுநாள் நீர்வேலியில் கெலி அடித்து வீரமரணம் ஆனார் (அவர்களின் ஒரு தங்கையும் பின்பு ஒருதாக்குதலில் வீரமரணம் ஆனார்)

மறுநாள் சிறுபிட்டியை சேர்ந்த பைப் அவர்கள் தெரிவு செய்யபட்டார்

இரண்டு நாட்களில் கிளைமோர் தாக்குதலில் அவரும் ஒரு காலை இழந்து போனார்.

புலிகள் அப்போது விரக்த்தியிலையே திரிந்தார்கள்.

வெளியில் இருக்கும் நாங்கள் சகோதரத்துவம் பற்றி தத்துவாந்தம் பேசலாம்...........

அனைத்தையும் இழந்தவர் புலிகளே)

  • தொடங்கியவர்

மணிவாசகனுக்கும் மனச்சாட்சிக்கும் இடையிலான உரையாடல்

மணிவாசகன்: உண்மையிலை ஏன் இந்தத் திரி?

மனச்சாட்சி : அண்மைக்காலமாக களத்தில் முன்வைக்கப்படுகின்ற சில கருத்துக்கள் மற்றும் இனஞ்சார்ந்த விமர்சனங்கள் நான் என் வாழ்வில் சொந்த அனுபவங்களினால் கண்ட இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொல்வதற்காகவே தொடங்கப்பட்டது. இதன் மூலம் நல்லவன், கெட்டவன், சகிப்புத்தனமையுடையவன், இனவாதி, கள்ளன், காவாலி, பொறுமைசாலி, உதவுப் மனப்பான்மையுள்ளவன் எல்லாரையும் உள்ளடக்கியதே ஒரு இனம் என்பதைச் சொல்லவே இந்தத் தலைப்பு. ஆனாலும் இ;நதத் தலைப்பின் மூலம் நான் எதிர்பார்த் விளைவுகள் ஏற்படவில்லை என்பதே கவலை.

மணிவாசகன் : ரதி சொல்லுவது போல நீ உண்மையை எழுதுவதில் என்ன தயக்கம்?

மனச்சாட்சி: முதலில் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். குறிப்பாக ரதிக்கும் இந்த விடயத்தில் நான் எழுதுவது உண்மைதானா என்றொரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் உண்மையாக என்ற சொல்லுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் எந்தப் பகுதியில் எழுதுவது எனத் தெரியாமல் கதைப் பககத்தில் எழுதப்பட்டதே தவிர நான் எழுதும் விடயங்கள் கதை அல்ல. என் வாழ்வில் நடந்த என் மூளையின் எங்கோ ஒரு மூலையில் ஒளித்துக் கொண்டு ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் உண்மைச் சம்பவங்களே! இதில் மிகைப்படுத்தல்களுக்காவோ அல்லது சுவாரசியம் கூட்டுவதற்காகவோ நான் எந்த ஒரு புனைவுகளையும் மேற்கொள்ளவில்லை.

மணிவாசகன்: இசைக் கலைஞன் சொல்வதைப் போல இரண்டு பக்கங்களையும் மாறி மாறி எழுதினால் பெரிதாகப் பிரச்சினை வராது தானே!

மனச்சாட்சி: எனது பத்திரிகை மற்றும் இணையத்தள எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தெரியும். எனது 95 வீதத்திற்கும் மேலான எழுத்துக்கள் சிங்கள அரசுகளின் இனவாத நடவடிக்கைகளை இந்த நடவடிக்கைகளைக் கண்\டம் காணாமல் இருக்கும் அல்லது இன அழிப்பிற்குத் துணை பொகுமு: இந்திய மற்றும் சர்வதேச சக்திகளுக்கு எதிரானதாக சிங்கள அரசின் இன அழிப்பிற்குத் துணைபோகும் ஒட்டுக்குழுக்களிற்கு எதிரானதாகவே இருக்கிறது. ஆனால் நான் மேலே நொன்னது போல இந்தத் தலைப்பின் நோக்கம் எந்த ஒரு இனக்குழுமத்திலும் கறுப்பும் வெள்ளையும் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே. சிங்களத்தின் கறுப்புப் பக்கங்களை நானுட்பட பலரும் எழுதுவதுடன் அறிந்தும் வைத்துள்ள நிலையில்அதன் இன்னொரு பக்கத்தைதக் காட்டுவதே இதன் நோக்கம் என்பதனால; என் அனுபவஙகளின் வெள்ளைப் பக்கங்கள் அதிக இடத்தைப் பிடித்துள்ளது.

மணிவாசகன்: புத்தன் உள்ளிட்டவர்கள் சொல்வது போல முட்டையிலை மயிர் புடுங்கத்தான் வேண்டுமா?

மனச்சாட்சி: இந்தத் திரி முட்டையில் மயிர் புடுங்குவதற்காகத் தொடங்கப்பட்டதல்ல. ஆனால் சகோதரர் ஈஸ் எழுதிய பதில் கருத்திற்கான பதிலில் என் எண்ணங்களை நான் பதிவு செய்ய வேண்டியதாயிற்று. ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை. நடந்து முடிந்து விட்ட சில விடயங்கள் குறித்து பலரது மனதிலும் விமர்சனங்கள் இருக்கும். ஆனால் துரோகி முத்திரை குத்தப்பட்டு விடுமோ என்பதற்காக பலரும் மௌனித்திருக்கிறார்கள். ஆனாலும் குறித்த விடயங்கள் குறித்து நான் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முக்கியஸ்தர்களுடன் கூட என் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் பல விடயங்களில் தவறுகளை உணர்ந்திருந்தார்கள். அதை ஒத்துக் கொள்ளவும் செய்தார்கள். ஆனால் அவர்களே வெளிப்படுத்தாத புதிய புதிய காரணங்களைச் சொல்லி சம்பவங்களை நியாயப்படுத்த சிலர் முனைவதே வேதனை.

மணிவாசகன் : பெரிதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை என்ற உன் கருத்திற்கு ஏராளமான புலி எதிர்ப்பு இணையத்தளங்கள் இருந்ததாக நுணாவிலான் ஆதாரத்தோடு சொல்கிறாரே!

மனச்சாட்சி: முழுக்க முழுக்க புலி எதிர்ப்பு என்ற நோக்கத்தோடு ஏராளமான இணையத்தளங்கள் இருந்தன என்பது உண்மைதான் இவை சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்பை நியாயப்படுத்திக் கொண்டு புலிகளை நாயே பேயே என்று விமர்சித்துக் கொண்டு இயங்கின. ஆனால் இவற்றை தமிழுணர்வுள்ள எந்தத் தமிழனும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவை விமர்சங்களை முன்வைத்த ஊடகங்களாக எனக்குத் தெரியவில்லை. இவை புலி எதிர்பிற்கென தம் கற்பனையில் பட்டதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தன. நான் சொல்ல வருவது காத்திரமான விமர்சனங்கள் எந்தளவிற்கு முன்வைக்கப்பட்டன என்பதே!

மணிவாசகன் : சில பேர் சொல்வது போல நீயும் துரோகியா?

மனச்சாட்சி: இன்றைக்குப் புலம்பெயர் தேசத்தில் மிக இலகுவாகக் கிடைக்கக் கூடிய பட்டம் அதுதான். இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கத் தயாராயுள்ள ஒருவர் தனது மேதாவித்தனத்தைக் காட்ட அப்படி நடந்து கொள்கிறாரே தவிர உண்மையில் என்னைப் பற்றி அவருக்க அப்படியான ஒரு எண்ணம் இருக்காது.

மணிவாசகன் : இன்னும் சில கருத்தாளர்கள் மனதிலும் உன்னைப் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது போலத் தெரிகிறதே!

மனச்சாட்சி: அதில் தவறிருப்பதாகப் படவில்லை. காரணம் இன்றைக்குப் புலம் பெயர் தேசத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. உடல் பொருள் அனைத்தும் தமிழீழத்தின் விடிவிற்கே என்று செயற்பட்ட பலர் இன்றைக்கு இனப்படுகொலை புரிந்த கோத்தபாயாவுடன் கூடிக் குலவுகின்ற ஒரு நேரத்தில் தீவிர செயற்பாட்டாளர்கள் என்று அறியப்பட்ட பலரும் அடிக்கடி கொழும்பிற்குச் சென்று திரும்புகின்ற ஒரு சு+ழலில் யாரையும் சந்தேகிக்க வேண்டிய நிலை இருப்பதை நானும் உணர்கிறேன்.

மணிவாசகன்: சரி இநதத் திரியைத் தொடரப் போகிறாயா? இல்லையா?

மனச்சாட்சி: தெரியவில்லை. இன்னும் முடிவெடுக்கவில்லை. கருத்தாளர்களின் பதில்களைப் பொறுத்தே எனது முடிவு அமையும்

மணிவாசகன் : அப்படியானால் கருத்துக் களத்தில் எழுதப் போவதில்லையா?

மனச்சாட்சி: ஏன் இல்லை. நகைச்சுவைப் பகுதி இருக்கிறது. சினிமாப் பகுதி இருக்கிறது. இவற்றில் எழுதினால் எல்லாரும் அன்பாக இருப்பார்கள். கனக்கப் பச்சையும் விழும்.

மணிவாசகன்: இது ஒரு படைப்பாளிக்கு உகந்த குணமா? வரவேற்பிற்காகவும் நண்பர்களைச் சேர்ப்பதற்காகவும் எழுதுவது தேவையா?

மனச்சாட்சி : தவறுதான். ஆனால் நான் இன்று இருக்கும் சு+ழலில் எனக்கு இருக்கின்ற எதிரிகளே போதும். புதிதாக எதிரிகளை உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. முடிந்தவரை இருக்கும் நண்பர்களைக் காத்துக் கொள்ளப் போகிறேன். அதற்காக சில விடயங்களில் மெளனிக்கவும் தயாராயிருக்கிறேன்.

பொன்னம்மானின் தம்பி யேம்ஸ் பொறுப்பேற்று மறுநாள் நீர்வேலியில் கெலி அடித்து வீரமரணம் ஆனார் (அவர்களின் ஒரு தங்கையும் பின்பு ஒருதாக்குதலில் வீரமரணம் ஆனார்)

Major.James, captain Vasu,captain suthari( valvettithurai)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.