Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

hppybday.gif

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

ரதிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... இந்த திரியினை சரியாக கவனிக்காததால் உடனே வாழ்த்து சொல்ல முடியவில்லை.

என்றும் இதே துணிவுடனும், தன் கருத்தை தெரிவிக்க எதற்கும் அஞ்சாமலும் தொடர்ந்து இருங்கள்................

Link to comment
Share on other sites

ஓ மை டாலிங்கிங் ரதிக்கு பிறந்தநாளா?? பிறந்தநாள் வாழ்த்துக்களடா செல்லம்.

Link to comment
Share on other sites

இந்தாண்டு ஆரம்பத்திலிருந்து தமது பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்துக் களஉறவுகளுக்கும், குறிப்பாக நுணா, சிறி அண்ணா, நெடுக்ஸ், தமிழச்சி, அலையரசி, ரதி ஆகியோருக்கு எனது காலம் தாமதித்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக... :)

இணையவன் அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! :)

comp025.gif

Link to comment
Share on other sites

ரதி,பகி,இணையவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

நேற்று எனது தந்தையின் 87 வது பிறந்த தினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும்... இணையவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய... அர்ஜுனின் தந்தைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

இணையவன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரதி அக்காவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரி அக்கா கவனிக்கல

பகீ க்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அர்ஜுனின் தந்தைக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

Edited by வீணா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....அர்ஜீன் அண்ணாவின் அப்பாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணாவுக்கும் அர்ஜுன் அண்ணாவின் அப்பாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அப்பாவுக்கும் இனிய 87 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்........

Link to comment
Share on other sites

இணையவனிற்கும், அர்ஜுனின் தந்தையாருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணாவிற்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

அர்ஜீன் அண்ணாவின் அப்பாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா......... :D

Link to comment
Share on other sites

இணையவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

அர்ஜுனின் அப்பா இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அர்ஜுனின் அப்பாவுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளுடன் சுகமாக வாழ வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையவன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! :)

Edited by ஜீவா
Link to comment
Share on other sites

சாதனைகளை செய்யும் தருணம் இது, வாழ்த்துகள் இணையவன்.

அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ( தமிழ் விளங்காட்டிInaiyavan Joyeux anniversaire à moi.) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

020.JPG

தமிழீழ போட்டோ சாப்பு நிபுணர் தோழர் இணையவன் அவர்களுக்கு இணிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன்! :rolleyes:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.