Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுஜிக்கும், அனிதாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

அனிதாவுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன இணையவன் அண்ணா, நெடுக்கு பிறதர், தூயவனுக்கு என் நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சேம் கூட்டம், செம்மறி ஆடு?

அனிதா, எப்ப... பிறந்தவ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுஜிக்கும்.. அனிதாவிற்கும்.. நிலாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். முன்னர் வாழ்த்தத் தவறவிடப்பட்ட மற்றைய உறவுகளுக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள். :)

அனிதா சரி நிலா :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் காணும் புலவருக்கும், பகலவனிற்கும், எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனிதாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவருக்கும் & பகலவனிற்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Posted

அனிதா,புலவர் மற்றும் பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவர்.. பகலவன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவர் மற்றும் பகலவன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

என்றென்றும் இன்றுபோல் வாழ வாழ்த்துகின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவருக்கும்,பகலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted

புலவருக்கும் மற்றும் அனிதா, பகலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

அனிதா,புலவர் மற்றும் பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவனுக்கும்,புலவருக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Posted

பகலவன் அண்ணாவுக்கும் புலவர் அண்ணாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Posted

இன்றைய நாளில், உங்கள் உள்ளன்பு வாழ்த்துக்களை கூறிய புங்கையூரான், உடையார், நுணாவிலான்,நெடுக்ஸ், தமிழரசு, ரதி, அபராஜிதன், தப்பிலி, நவரத்தினம், யாயினி, வல்வை அக்கா, காதல் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

புலவர் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பொருத்தமாக படம் போடுவதில் உங்கள் திறமையை காட்டி உள்ளீர்கள் வல்வை அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....இப்பவும் மனிசி கோழிக் கறி சமைச்சு தாறவவா...? :)

Posted

நன்றி சுபேஸ் உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு.

இன்று அவள் சாப்பாடு இல்லை, நானும் மனைவியும் மகனும் வெளியிலே சென்று நோர்வே சாப்பாடு சாப்பிடோம். தப்பித்தேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவன் மற்றும் புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

பகலவனுக்கும் புலவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Edited by சுபேஸ்
Posted

பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.