Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! May 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே திங்கள் 2012 பொற்கிளி (ழி) பெற்ற சாந்தி அக்காவிற்கு வாழ்த்துக்கள். இதர பாராட்டுப் பெற்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

வேலைப்பளுக்களின் மத்தியிலும் கிரமமாக யாழ் பொற்கிளி(ழி) காணொளியை தொகுத்து வழங்கும் போக்குவரத்து (CarDriving.CA) க்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

மேலே முகப்பின் ஓரத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுகளைத்தாங்கியபடியே

உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளை தைரியமாக வளருங்கள்

எனது கலண்டர் பொன்மொழிகள்

மனதில் உறுதி வேண்டும்

உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

உடலசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

கணவரிடம் கடந்தகால வாழ்க்கையைச் சொல்லலாமா?

கூழ் செய்வது எப்படி? ஒசுரேலியன்முறை

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

எதை இழந்தாய்?

மகசீன் சிறையில் இருந்து பளையூரான் எழுதிய உணர்வுகள்

இந்தப்பத்து பதிவுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து உங்களுடைய இப்பகுதி மிகவும் ஆரோக்கியமாகவும் எதிர்காலத்தில் யாழுக்கு என்று ஒரு விரிந்த தளத்தையும் அடையாளம் காட்டுவதாகவும் அமைகிறது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

பொற்கிழி பெற்ற சாந்திக்கும் பாராட்டுப்பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

may மாதத்துக்கான போக்குவரத்தின் பொற்கிழி பரிசாக பெற்ற சாந்தி அக்காவிற்கும் மற்றும் பாராட்டுகளை பெற்ற உறவுகளுக்கும்

வாழ்த்துகள்

போக்கு வரத்துக்கு மனமார்ந்த நன்றிகள்

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின், பொற்கிழி பெற்ற சாந்திக்கு வாழ்த்துக்கள் :) .

பாராட்டுப் பெற்ற சக உறவுகளுக்கும்... பாராட்டுக்கள்.

போக்குவரத்தின் மனமுவர்ந்த சேவையை... எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். :rolleyes:

மே மாதத்திற்கான பொற்கிழி பெற்ற சாந்தி அக்காவுக்கும், பாராட்டு பெற்ற ஏனைய அனைவருக்கும் வாழ்த்துகள். :)

என்னுடைய ஒரு இணைப்பும் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி.

அதற்கான பாராட்டை அதை எழுதியவருக்கு தெரிவித்து கொள்கிறேன்... :)

இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்திற்கும் நன்றிகள். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தெரிவுகள் அனைத்தும் கள உறவுகளின் திறமையையும்

அவர்களின் சமுதாய நலன்களில் உள்ள அக்கறையையும்

சுட்டி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொற்கிளி பெற்ற சாந்திக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்படும் போக்குவரத்திற்கு பாராட்டுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற சாந்திக்கும் . பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற சாந்திக்கும், மற்றும் பாராட்டுப் பெற்ற கருத்தாளர்களுக்கும், வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும், எமக்கு ஊக்கமளித்து வரும், போக்குவரத்துக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவிற்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவுக்கும், பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்ட ஏனைய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொற்கிளி பெற்ற சாந்திக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து ,

மேமாதத்திற்கான பொற்கிளிக்கான உங்கள் அன்பளிப்பு பேபால் மூலம் அனுப்பியிருந்தீர்கள் 51,92€ கிடைத்தது. மிக்க நன்றிகள்.

களத்தில் எல்லாப் பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் இந்த பொற்கிளி பற்றிய சரியான தெளிவு முதலில் இருக்கவில்லை. உங்கள் தனிமடல் வந்த போதுதான் பொற்கிளி பற்றி வாசித்தேன்.

நீங்கள் தெரிவு செய்த தலைப்பும் பளையூரான் என்ற கைதியின் கவிதை. அத்தலைப்பு பெரிய விவாதமாக நீண்டது. பளையூரானும் 3பிள்ளைகளின் தந்தை 17வயதில் போராட்டத்தில் இணைந்து நாட்டுக்காகவே தனது குடும்பம் குழந்தைகளை விட்டு வாழ்ந்து இன்று குரல்கள் அடைக்கப்பட்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 23வருடங்கள் போராட்ட வாழ்வு 5வருடம் சிறை. அதுவும் ஆயுள் முழுவதும் இழுபடப்போகிற நிலமை.

ஒரு கைதியின் கவிதைக்கு கிடைத்த அன்பளிப்பு இன்னொரு கைதியின் தந்தையின் மரணச்சடங்கிற்கு உதவுகிறது.

உங்களால் வழங்கப்பட்ட அன்பளிப்பினை அனுராதபுரம் சிறையில் இருக்கிற கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்குகிறேன்.

சத்தியாவின் தந்தையார் நேற்று மரணமடைந்துள்ளார். வளமையாக சிறையில் இருக்கிற உறவுகளின் தாய் தந்தையர் இறந்தால் அவர்களுக்கான மரணச்சடங்குச் செலவாக சிறுதொகை கொடுப்பது வளமை. நேற்று மதியம் வந்த அழைப்பில் சத்தியாவின் தந்தை இறந்துவிட்டதாக செய்தி வந்தது. செய்தியை வெளியில் சொல்லி பணம் சேர்த்து எப்படி அனுப்புவதென்று யோசித்த நேரம் உங்கள் உதவி பேருதவியாக அமைந்துள்ளது.

சிறையில் இருக்கிறவர்கள் தங்கள் குடும்பத்துடனான உறவை நிலை நிறுத்த இத்தகைய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரியளவில் உதவமுடியாது போனாலும் மரண நிகழ்வுகளுக்கேனும் ஒரு உதவியை வழங்க வேண்டியுள்ளது. எங்களுக்காக தனது வாழ்நாளை இழந்து சிறையிருக்கிற 3 பிள்ளைகளின் தந்தையான சத்தியாவிற்கு இந்த உதவி சற்று ஆறுதலைக் கொடுக்கும்.

மீண்டும் உங்கள் சேவைக்கு நன்றிகள்.

நன்றி

அன்புடன் சாந்தி

Edited by shanthy

நெஞ்சில் துணிவுமின்றி

நேர்மைத் திறனுமின்றி

வஞ்சனை சொல்வாரடி கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி.....

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான், வல்வை சகாறா, அபராஜிதன், தமிழ் சிறி, காதல், வாத்தியார், குமாரசாமி, ஜஸ்டின், நிலாமதி, புங்கையூரன், உடையார், இசைக்கலைஞன், தமிழரசு, சாந்தி, சுபேஸ் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

வீடியோவில் வாத்திய இசை: மாம்பழம் எம்.கே.எஸ்.சிவா குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

குட்டி - உங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தைரியமானவர்களாக வளருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102237&#entry758612

ரதி - எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96820&st=260#entry761639

Nellaiyan - மனதில் உறுதி வேண்டும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101898&#entry756400

akathy - உள்ளத்தில் உள்ள தெய்வீகத்தின் ஒளி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101950&#entry756675

narathar - கூழ் செய்வது எப்படி, ஒசிதிரேலியன் முறையில்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102589&#entry761082

காதல் - உடலைசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101355&#entry753008

புரட்சிகர தமிழ்தேசியன் - கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102897&#entry763329

நிலாமதி - உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102767&#entry762450

ராஜவன்னியன் - எதை இழந்தாய்...?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102868&#entry763183

shanthy - மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102699&#entry761997

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவுக்கும்,இவற்றில் பங்கெடுத்து கொண்ட மற்றும் உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..:)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுப்பெற்ற அனைவருக்கும் யாழ்புத்தனின் வாழ்த்துக்கள்

.

தொடர்ந்த த‌ங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் போக்குவரத்து அவர்களே.

இம்மாத்திற்குரிய பொற்கிளி பெற்ற சாந்தி அக்காவிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற ஏனைய யாழ்கள உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நடுநிலமையாக இருந்து பதிவுகளைத் தெரிவு செய்து தொகுத்து வழங்கும் போக்குவரத்திகும் எனது மனமார்ந்த நன்றிகள்! :)

பொற்கிளி பெற்ற சாந்தியக்காவிற்கும் மற்றும் சிறந்த ஆக்கத்திற்கான/இணைப்பிற்கான பாராட்டுகளைப்பெற்ற மற்றய களஉறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களும் இதனை திறம்பட நடாத்தும் போக்குவரத்திற்கு பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.......!

பொற்கிழி பெற்ற சாந்திக்கு வாழ்த்துக்கள், அத்துடன் நல்ல படைப்புக்கள், கருத்துக்கள் தந்து பாராட்டுப் பெற்ற உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வை செம்மையாக செய்யும் போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • தொடங்கியவர்

யாயினி, புத்தன், ஈசன், குட்டி, தமிழினி, தப்பிலி உங்கள் கருத்துகளுக்கு நன்றி. பொற்கிளி(ழி) May 2012 இற்கு விருப்பு தெரிவை இட்டவர்களுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.