Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் விபத்தில் சிக்கிய சுவிஸ் தமிழ்ச் சிறுவனும் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
swiss-boy-080513-seithy-150.jpg

விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர். இன்று அவ் விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான். கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

  

இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜவீனின் மகன் ஜனன் (13) கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது மரணமானான்.

 

பொலிஸ் விசாரணைகளின் போது காரை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்ததனால் இக் கோர விபத்து நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

swiss_family-accident-080513-seithy-001.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82255&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இவர்கள்.. ஆன்மாக்கள் அமைதியடையட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

படித்த படிப்பை... பாதியில் விட்டு,
ஒன்றுக்கும்... உதவாத‌ நாட்டுக்கு சுற்றுலாச் சென்றவர்கள்...
எத்தனை... கனவுகளுடன், சென்றார்களோ....
அனுதாபங்கள்.

 

~~~க‌ருத்துக‌ள், அப்ப‌டியே... உள்ள‌து.
எழுத்துப் பிழைக்காக திருத்தப் பட்டது~~~.
 

 

 

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

the kids from my neighborhood who died after a drunk sri lankan army "soldier"
killed them driving a car over them in the "pedestrian crossing"
the brave sold...ier didn't even care to stop the vehicle...bastard ran hiding inside thummulla army camp right after.... they were the only two kids for the parents
the government of switzerland is probing into the matter as the kids hold multiple citizenship...thus justice is probable for the lankan kids for the valor exhibited by their own country army soldier !
God Bless the rest of the Public...!

 

164987_10201172109884342_1061217505_n.jp

முகப்புத்தகதில் இருந்து

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

என்ன கொடுமை!! உயிருக்கு உயிராக வளர்த்த இரண்டு செல்வங்களை ஒரேயடியாக இழப்பதென்பது கொடுமையிலும் கொடுமை.

 

கண்ணீர் மல்கிய அஞ்சலி.

பெற்றோர்கள் இனி நடைபிணம் தான். :(  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

swiss_family-accident-080513-seithy-001.

 

திருநீறு பூசிய நெற்றியில், புன் சிரிப்புடன், என்ன.... ஒரு அழகான கண்கள்.
கடவுளே... உன் சோதனைக்கு... அளவே இல்லையா?

 

 கவலை தரும் சோகமான விபத்து! 

 

http://youtu.be/MGEiA80ZL08

 

இது இருந்தால்..... :(

Edited by உதயம்

  • கருத்துக்கள உறவுகள்

------

இது இருந்தால்..... :(

 

அத‌ற்குப். பெய‌ர் ம‌னிதாபிமான‌ம்.

அது, ஸ்ரீல‌ங்காவில் கிடைக்கும், அதுகும்.... த‌மிழ‌னுக்கு கிடைக்கும் என்று, எதிர் பார்க்க‌க் கூடாது உத‌ய‌ம்.

நீங்க‌ள் இணைத்த‌... ஓளிப்ப‌திவைப் பார்த்த‌ பின், நாம் முன்னேற‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ளையும் தாண்ட‌லாம்.

புலிக‌ள் த‌மிழீழ‌த்தை பெற்றிருந்தால்... இந்த‌க் கேள்விக்கே.. இட‌மிருந்திருக்காது.

கெடுத்துப் போட்டார்க‌ள்.... ஒட்டுக்குழு பாவிக‌ள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

கொடுமையான நிகழ்வு

 

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அவ் மூவரினது ஆத்மா சாந்தி அடையட்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

மிக பெரிய இழப்பு .ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.. :(

ஆழ்ந்த அனுதாபங்கள்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரிய சோகம்.ஆத்மா சாந்தி அடையட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.