Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், புலவர், அனிதா ஆகியோருக்கு.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமைத்தம்பிகள் பகலவன், புலவர் இருவருக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தம்பிகளின் கனவுகள் பலிக்கும் காலமாக இது அமையட்டும்

வாழ்க வளமுடன்..

Link to comment
Share on other sites

இனிய வாழ்த்துகளுக்கு நன்றி நந்தன்,தமிழ்சிறி அண்ணா  மற்றும் விசுகு அண்ணா.

Edited by பகலவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள்  நல் வாழ்த்துக்கள்  கரண்  டி...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  imagesflowers.jpg
சென்றவாரம் பிறந்த நாளைக் கொண்டாடிய மெசொபொத்தேமியா சுமேரியர்,  ராஜன் விஸ்வா, மற்றும் வாதவூரான் அவர்களுக்கும், 

இந்தவாரம் பிறந்த நாளைக் கொண்டாடிய பகலவன், புலவர், அனிதா, ஆகியோருக்கும்,

நேற்றுப் பிறந்த நாளைக் கொண்டாடிய கரன் அவர்களுக்கும் உளம்நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
 
Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எங்கே அக்காவை பல நாட்கள் காணவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.4.2016 at 4:40 AM, ராசவன்னியன் said:

உங்களின் அந்த அற்றாக் படத்தை யாழில் பதிவிட முடியுமா? tw_blush:

யாழ்களம் சார்பாக வாழ்த்துக்களை 'பாஞ்' அவர்களுக்கு சொல்லிவிடுங்கள்..சிறி..!

அற்றாக்கை விட்டு திரும்பவும் அகிம்சையைக் கடைப்பிடிப்பதால் தமிழ் சிறி அவர்களால் ஒரு அடிகூட முன்னேற முடியவில்லை. அற்றாக் அவுட் :(

 

ஆன்றோரும், சான்றோரும் கூடிநிற்கும் யாழ்களத்தில் ஆசாமி பாஞ்சுக்கும் பிறந்தநாள் வாழ்த்து. அதுவும் ராசவன்னியரின் தொழில்நுட்ப வண்ணத்தில்!... தமிழ் சிறி மந்திரம் ஓத, புங்கையூரன், சுவி, வந்தியதேவன், உடையார், பகலவன், ஈழப்பிரியன், மெசொபொத்தேமியா சுமேரியர், குமாரசாமி, வாத்தியார், விசுகு, யாயினி, ரதி, நெடுக்காலபோவன் என உறவுகளின் வாழ்த்துக்கள் ஒலிக்க மயங்கிவிட்டேன். புகழுக்கு மயங்காதோர் அவனியில் உண்டோ? மயக்கம் தெளிந்து நன்றி கூற எழுந்தபோது.... நாட்கள் ஓடிவிட்டன. உடன் நன்றி கூறத் தவறியமைக்கு மன்னிப்பும் வேண்டுகிறேன். நான் வாழ்த்தத் தவறியோரும் என்னை வாழ்த்தியபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. குறள் ஒன்றும் நினைவில் வந்தது. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்நயம் செய்துவிடல்.'  


என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!!  
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி..சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ்க...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய.. கொண்டாடப் போகும் எல்லா உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.tw_blush:

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள்  நல் வாழ்த்துக்கள்!! th?id=OIP.M41b008848fd42bb310756aef353c4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் புலவர் மற்றும் நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்கா. சுகமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இடைக்கிடையே யாழையும் எட்டிப் பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்துக்கு,,,,,,வந்து எழுதாவிட்டாலும் ..என்னையும் நினைத்து வாழ்த்துக் கூறிய அனைத்து    நல் உள்ளங்களுக்கும் நன்றி ... இடையிடையே வந்து வாசிப்பது உண்டு ...

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா உங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நிலாமதிக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

யாழ் களத்துக்கு,,,,,,வந்து எழுதாவிட்டாலும் ..என்னையும் நினைத்து வாழ்த்துக் கூறிய அனைத்து    நல் உள்ளங்களுக்கும் நன்றி ... இடையிடையே வந்து வாசிப்பது உண்டு ...

நேரம் கிடைக்கும் போது.... தொடர்ந்தும் எழுதுங்கள் நிலாக்கா!

உங்களுக்காக...

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள்  கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
    • ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து. ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது. குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்.. முடிவிலியில் ஓய்வெடுங்கள்.
    • விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311851
    • மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய்  பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198150
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.