Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இருவரும் வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நோய் நொடியின்றி  விரும்பும்  காலம் வரை நலமாக வாழ்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதிற்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி & புத்ஸ் .......!

Gif Amour Passion | Fleurs pour anniversaire, Bon anniversaire fleurs, Idée  anniversaire de mariage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஐயா, புத்தன் அங்கிள் இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2022 at 18:18, நிழலி said:

கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகள்!🙏🏽

நிழலியின் மகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள் (நிழலியின் மகனுக்கு எனது வயதில் இருந்து ஒன்றிரண்டு குறைவு, அடுத்தடுத்த வருடங்களில் எட்டிப்பிடித்துவிடுவார்!)

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் @நிலாமதி @தனிக்காட்டு ராஜா @suvy @கறுப்பி @கிருபன் @இணையவன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

@putthan  புத்தனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

@ஈழப்பிரியன் @நிலாமதி @தனிக்காட்டு ராஜா @suvy @கறுப்பி @கிருபன் @இணையவன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

@putthan  புத்தனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சொக்கா இல்லையா 😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி புத்தன் ஆகியோருக்கு பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துகள்.

 

Link to comment
Share on other sites

கு.மா அண்ணா, புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிந்தி வாழ்த்து தெரிவித்தமைக்கு மன்னிக்கவும்.
என்ன மனிசனைய்யா என்ற ஒரு அசரீதி கேட்டது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

குமாரசாமி புத்தன் ஆகியோருக்கு பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துகள்.

 

நன்றி...

29 minutes ago, nunavilan said:

கு.மா அண்ணா, புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிந்தி வாழ்த்து தெரிவித்தமைக்கு மன்னிக்கவும்.
என்ன மனிசனைய்யா என்ற ஒரு அசரீதி கேட்டது.😂

அப்பாடா....  நல்லகாலம் மிச்ச வசனம் கேக்கேல்லை. 🤣
வாழ்த்திற்கு நன்றி....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் குமாரசாமியார் &  புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் & இடைகாலத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்தய வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்கள் குமாரசாமியார் &  புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் & இடைகாலத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்தய வாழ்த்துக்கள்..🎂

நன்றி தோழர். உங்களை மீண்டும் கண்டதில் மிக்க சந்தோசம்.
அனைவரும் நலம் தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நன்றி தோழர். உங்களை மீண்டும் கண்டதில் மிக்க சந்தோசம்.
அனைவரும் நலம் தானே? 

அனைவரும் நலம் தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-9390.jpg   Best Happy 50th Birthday Cake with Colorful Candles GIF — Download on  Funimada.com  photo-thumb-9390.jpg

இன்று, 50´வது  பிறந்தநாளை கொண்டாடும் நந்தனுக்கு...
உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐 🎂  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் நந்தன் அண்ணை, வாழ்க வளத்துடன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்🎊🎂🎉🍾🎈

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.......!   💐

Kdo "Joyeux Anniversaire Mus" Gros Kissss mon ange (l)(l)(l) - ♥ Jocelyne ♥

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கூறிய தமிழ்சிறி,புங்கையூரான், ஏராளன்,கிருபன்,குமாரசாமி,சுவி, நுணாவிலான் ஆகியோருக்கு அன்பு நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி நந்தன் 

மற்றும்

கு.மா அண்ணா, புத்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிந்தி வாழ்த்து தெரிவித்தமைக்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.