Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய தேர்தல் - உங்கள் கணிப்பு


Recommended Posts

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா,  தமிழ்நாடு, பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

நல்ல விடயம்... அர்ஜூன்.

நிச்ச‌ய‌ம்... இது, சுவ‌ராசிய‌மான‌ போட்டியாக‌ இருக்கும்.

வேறு ஏதாவ‌து, க‌ருத்துக்க‌ள் தோன்றினால்... மாலை எழுதுகின்றேன்.

 

Link to comment
Share on other sites

என் கணிப்பு

 

தமிழகம்: (39 Setas)

 

அதிமுக: 20

பா.ஜ.கூ:10

திமுக: 09

காங்கிரஸ்: 0 -- ஆனால் 5 இல் இருந்து 8வீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தன்னை மீண்டும் உறுதிப்படுத்தும்

 

 

பா.ஜ.கூ

வைகோவின் ம.தி.மு.க: 02 இல் இருந்து 03 தொகுதிகளில் வெல்லும் (ஒன்று வைககோ)

பா,ம.க: படு தோல்வி

தே.மு.க: 08 இல் இருந்து 09  வரைக்கும் பெறும்

பா.ஜ.க: 0

 

 

இந்திய அளவில், காங்கிரஸ் படு தோல்வி. ஆனால் பா,ஜ,க அறுதிப் பெரும்பான்மை அடையாது

 

ஆத் ஆமி: கணிசமான வாக்குகளைப் பெற்று பா.ஜ.வ வின் அறுதிப் பெரும்பான்மையை தகர்க்கும்

Link to comment
Share on other sites

தமிழ்நாடும், இந்தியாவும் இலவசங்களையாவது வழங்கி, மக்களை மயக்கி, எதையாவது பெற்றுக்கொள்வார்கள்.

தமிழர்கள் அழிவிற்கு தமிழர்களையே குறைகூறிப் பிழைப்பவர்களே அதிகம் பிரபலங்களாக உள்ளனர் !!... இவர்களிடம் கொடுக்க என்ன இருக்கிறது ? பிரபலங்கள் கேள்விக்குறியே ??...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் & பாண்டிசேரி : (40 Setas)

அதிமுக: 26 - 29

பா.ஜ.க: 0 to 3

திமுக: 8 to 10

காங்கிரஸ்: 0

ம தி மு க 1

தே மு மு (விஜயகாந்த்) - 0

பா ம க - 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு & பாண்டிசேரி.

 

அதிமுக: 34 - 38 ( வைகோ போட்டியிடும் இடம் தவிர்த்து 38 இடங்களும் அதிமுக பெற்றால் நன்றே..! இதனால் தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஏதாவது நன்மை கிட்டாதா? என்ற நப்பாசை தான். :rolleyes:)

 

பாஜக: 0 to 1 (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

 

திமுக: 1 - 4  (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

 

காங்கிரஸ்: 0 - 1 (பூஜ்ஜியம் வாங்க வேண்டும் :rolleyes:)

மதிமுக: 0 - 1  (வைகோ வெற்றி பெற வேண்டும் :))

 

தேமுமு: 0  (நிச்சயம் பூஜ்ஜியம் தான் :rolleyes:)

Link to comment
Share on other sites

இன்று மாலை போட்டி விபரம் முழுமையாக  :o

 

Link to comment
Share on other sites

அதிமுக: 32

திமுக: 4

மதிமுக: 1

தேமுதிக: 1

பாமக: 0

விடுதலை சிறுத்தைகள்: 1

புதிய தமிழகம்: 0

புதுவை என்.ஆர். காங். : 1

பாஜக: 0

பொதுவுடமைக் கட்சிகள்: 0

ஆம் ஆத்மி: 0

காங்கிரஸ்: 0 (3 % வாக்குகள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு

 

அ தி மு க  30
திமுக 2
பா ஜ க கூட்டணி 7
காங்கிரஸ் 1

 

 

பா ஜ க கூட்டணி

தே தி மு க 2
ம தி மு க  3
பா ஜ க 2

 

 

இந்திய அளவில் இழுபறி நிலையில் ஆட்சியாளர்களும்
கட்சிகளும் முட்டி மோதி விரைவில் மீண்டும் தேர்தல் வரவேண்டிய சூழ்நிலை 

வந்து இந்தியாவில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் போகவேண்டும் 

 

 

Link to comment
Share on other sites

அதிமுக: 25

பா.ஜ.கூ: 6 (ம தி மு க -2; தே மு மு (விஜயகாந்த்) - 1; பா.ம.க-2;பா.ஜ.க -1)

திமுக: 8

காங்கிரஸ்: 0

இந்திய அளவில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு

 

அ தி மு க  24

திமுக 8

பா ஜ க கூட்டணி 7

காங்கிரஸ் 0

 

புதுவை என்.ஆர். காங். : 1

 

 

பா ஜ க கூட்டணி

தே தி மு க 2

ம தி மு க  3

பா ஜ க 2

 

இந்திய அளவில்

ஆம் ஆத்மி + காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைக்கும்

இழுபறி நிலையில் ஆட்சியாளர்களும்

கட்சிகளும் முட்டி மோதி விரைவில் மீண்டும் தேர்தல் வரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை போட்டி விபரம் முழுமையாக  :o

 

போட்டி விபரம் வர முதலே... யாழ் உறவுகள், பதிலளித்திருப்பதைப் பார்த்தால்...

எல்லோரும் இந்தியத் தேர்தலை... எவ்வளவு உன்னிப்பாக, அவதானிக்கின்றார்கள் என்று புரிகின்றது. :) 

இங்கு... மாலையாகிக் கொண்டு இருக்கின்றது, ஓவெண்டு :o  பாத்துக் கொண்டிராமல், டக்கென்று... போட்டி விபரத்தை அறிவிக்கவும் அர்ஜூன். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி விபரம் வர முதலே... யாழ் உறவுகள், பதிலளித்திருப்பதைப் பார்த்தால்...

எல்லோரும் இந்தியத் தேர்தலை... எவ்வளவு உன்னிப்பாக, அவதானிக்கின்றார்கள் என்று புரிகின்றது. :) 

இங்கு... மாலையாகிக் கொண்டு இருக்கின்றது, ஓவெண்டு :o  பாத்துக் கொண்டிராமல், டக்கென்று... போட்டி விபரத்தை அறிவிக்கவும் அர்ஜூன். :D  :icon_idea:

அது சரி, இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லையா? :o :o :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, இன்னும் போட்டியே ஆரம்பிக்கவில்லையா? :o :o :huh:

 

 

யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி  ஒரு போட்டி.

 

இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் .

 

அடுத்த வாரம் முழு விபரங்கள். அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

 

இல்லை வன்னியன்.

அவர் உங்களிடம்... போட்டியை நடத்துவது பற்றிய,  கருத்துக்களைத்தான்... கேட்டுள்ளார். :)

Link to comment
Share on other sites

இந்திய தேர்தல் மொத்த தொகுதிகள் - 543.

 

சரியான விடைக்கு அது இல்லாவிடில் மிக அண்ணளவான விடைக்கு புள்ளிகள் வழங்கப்படும்

 

1.இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்க போகும்ஆசனங்களின் எண்ணிக்கை .(15 புள்ளிகள் )

 

ஐ .மு .கூ  (காங்கிரஸ் கூட்டணி)                        ---     5 புள்ளிகள்

தே .ஜ .கூ  (பா.ஜா.க  கூட்டணி )                          ---      5 புள்ளிகள்

பிறர்   (இடது சாரிகள் ,அதிமுக etc                      ---      5 புள்ளிகள்

 

2.எந்த கட்சி தலைமையில்  ஆட்சி அமையும் ? ---   10 புள்ளிகள்

 

3.அடுத்த இந்திய பிரதமர் யார் ?                          ----     10 புள்ளிகள் .

 

தமிழ் நாட்டில் மொத்தம் 39 ஆசனங்கள் புதுவையில்  1 ஆசனம் .

   

4.தமிழ் நாட்டில் கட்சிகளுக்கு கிடைக்க போகும் ஆசனங்களின் எண்ணிக்கை  (15 புள்ளிகள் )

 

 

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ----    3 புள்ளிகள் .

திராவிட முன்னேற்ற கழகம்                   ------  3 புள்ளிகள் .

பா .ஜ .கா கூ ட்டு                                          ------ 3 புள்ளிகள் .

பிறர் (காங்கிரஸ்  ஆம் ஆத்மி உட்பட )   ------ 3 புள்ளிகள் .

புதுவையில் வெல்ல போகும் கட்சி         ------ 3 புள்ளிகள்

 

மொத்தம் ஐம்பது புள்ளிகள் .

 

போட்டியில் ஏதும் திருத்தம் தேவையாயின் அறிய தரவும் .

 

அனைவரும் கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .(பரிசு பச்சையாக வழங்கப்படும் . :icon_mrgreen:  )

தேர்தல் முடிவுகள் மே மாதம் 16 திகதி வெளிவர இருப்பதால்

போட்டி முடிவு திகதி -மே 10.

 

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் இந்திய தேர்தல் போட்டி தொடங்கி இருக்கு ,

இங்கு பதிந்தவர்கள் கோவிக்காமல் மறுபடியும் அங்கு போய் பதியவும் (விரும்பினால் மாற்றங்களுடன் ).

Link to comment
Share on other sites

முயற்சிக்கு வாழ்த்துக்கள் அர்ஜூன் இந்தக் கருத்துக்கணிப்பை போலிங் முறையில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன்,

போட்டியில்... பதிலளித்தவர், எழுத்துப் பிழைகளை... திருத்த மூன்று நிமிட அவகாசம் கொடுக்கலாம் என்பது அபிப்பிராயம்.
 

அடுத்த நாள் வந்து, மற்றையவரின் பதிலைப் பார்த்து... திருத்தம் செய்பவர்கள், போட்டியில்... பங்குபற்றும், தகுதியை... இழந்து விடுகின்றார்கள் என அறிவித்தால் நல்லது.

(ஏனென்றால்.... நானும், அப்பிடிச் செய்யக் கூடிய ஆள் :lol:)

 

அத்துடன்... உங்களது முதலாவது தலைப்பும், இரண்டாவது தலைப்பும்.. ஒரே பொருள்பட இருப்பதால்,
முதலாவது தலைப்பின், பொருள் மயக்கததை மாற்ற... வேறு தலைப்பை மாற்றினால்... நல்லது என நினைக்கின்றேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138609&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு வாழ்த்துக்கள் அர்ஜூன் இந்தக் கருத்துக்கணிப்பை போலிங் முறையில் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் :) :) :) .

 

கோமகன், இங்கு உங்களது.... கருத்துக் கணிப்பு மட்டும்... தெரிவிப்தற்கான தலைப்பு.

உங்களது கருத்துக்களை... கீழ் உள்ள இணைப்பில், தெரிவித்தால்... நல்லது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138585&hl=

Link to comment
Share on other sites

ஐ .மு .கூ (காங்கிரஸ் கூட்டணி) - 130

தே .ஜ .கூ (பா.ஜா.க கூட்டணி ) - 253

பிறர் (இடது சாரிகள் இஅதிமுக..) - 160

எந்த கட்சி தலைமையில் ஆட்சி அமையும் ? பாஜக

அடுத்த இந்திய பிரதமர் யார் ? - நரேந்திர மோடி

தமிழ் நாட்டில் கட்சிகளுக்கு கிடைக்க போகும் ஆசனங்களின் எண்ணிக்கை

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 21

திராவிட முன்னேற்ற கழகம் - 12

பா .ஜ .கா கூ ட்டு - 06

பிறர் (காங்கிரஸ் ஆம் ஆத்மி உட்பட ) - 0

புதுவையில் வெல்ல போகும் கட்சி - என் ஆர் காங்கிரஸ்

குறிப்பு : மே 10இல் இந்த கணிப்பை நான் திருத்துவதற்கு வாய்ப்புண்டு

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் 26 சதம் வாக்குகள் அண்ணா திமுகவிடமும். 23 சதம் வாக்குகள் திமுகவிடமும் உள்ளன. எதிர்பாரமல் அமைந்த பாஜாக கூட்டணியில் 20 சத வாக்குகளும் உள்ளன. மூன்று சத வாக்குகள் இடதுசாரிகளிடம் உள்ளன. ஜெ காம்ரேட்களுக்கு நான்கு சீட்டுகள் ஒதுக்கியிருந்தால் முப்பது இடங்களை எளிதில் பிடித்துவிட்டிருக்கலாம். அவரின் பேராசை இரண்டிற்கு மேல் இடம் கொடுக்கவில்லை. இங்கு தான் இப்போது சிக்கல் உள்ளது 70 லட்சம் புதிய வாக்களர்கள் இந்த தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க போகின்றனர். இவர்கள் இளைய தலைமுறையினர் கட்சி சாராதவர்கள். இவர்களின் ஒட்டுக்கள் தான் முடிவுகளை மாற்றக்கூடிய சக்தி உள்ளது. பாஜகவிற்கு எதிரான முஸ்லிம்களின் ஒட்டுக்கள் திமுகவிற்கு மாற போகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கொங்கு முன்னேற்ற கழகம், பாமாக வின் ஜாதிய ஒட்டுக்கள், வைகோவால் கவரப்பட்ட இளைஞர்களின் ஒட்டுக்களும், குடித்துவிட்டு என்ன நிலையறியாது பேசும் விஜயகாந்தின் கணிசமான ஒட்டு வங்கியும், மோடி மாயையும் பாஜக கூட்டணியை பலமாக்கியுள்ளது. கருத்துகணிப்பிற்கு அப்பாற்பட்ட ஆச்சரியமான முடிவுகள் வரலாம் இந்த தேர்தலில்.

சரி என் கருத்துகணிப்பையும் கவனத்தில் எடுத்துக்கோங்கப்பா

அதிமுக 18

திமுக 7

பாஜகா 2

மதிமுக 3

தேமுதிக 3

பாமாக 1

மீச்சம் உள்ள தொகுதியை கருத்துகணிக்க உற்சாக பானம் தேவைப்படுகிறது :D

Link to comment
Share on other sites

அனைத்திந்திய இந்திய திருட்டு அரசியல் கூட்டணிகள்   543 இடங்கள்

அனைத்து இந்திய மக்கள்                                                              ௦  இடங்கள்

Link to comment
Share on other sites

அனைத்திந்திய இந்திய திருட்டு அரசியல் கூட்டணிகள் 543 இடங்கள்

அனைத்து இந்திய மக்கள் 0 இடங்கள்

Link to comment
Share on other sites

அ.தி,மு.க வின் ஆதரவுடன்  பா.ஜ.க கூட்டணி  ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு.

 

ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாது.

 

ஜெயலலிதா தான்  கிங் மேக்கர் ஆகலாம்  .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன்,  2002ல்  தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது.     1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும். இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே!  நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு  வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர். நாதன் கூறியசெய்தியோ மீண்டும் ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்ன நபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரணமாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன.  1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக    கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால்  ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன்  இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை. இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது.  இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார். இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக  நாதன் சொன்னதும் ஏன்?  என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது. நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக்  கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார்.  இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன  இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார். 1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாத போராட்ட உணர்வுடன் செயற்பட்டவர் பிரபாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில்  விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த  இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான  நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார். (காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்) 1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும்  சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார். 1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ் மாணவர் பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். 1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார். 1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும்  தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது.  இக்காலத்திலேயே  வல்வெட்டித்துறைக்கு  வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார்.  செட்டி  ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர்  அவர்களுடன் இணைந்து தாக்குதல்  முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது  உட்பட  வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார். 1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர் பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச் இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார். இவர்களுடன் ஏறத்தாள இரண்டு வருடங்கள் வேதாரணியம் திருச்சி, சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்ட முன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.   -------> வர்ணகுலத்தான்  
    • வீரகேசரி, தினக்குரல் எல்லாம் எங்க இருந்து இந்த கணக்கெடுப்பு எடுக்கீனம்..✍️.🤭
    • இல்லை. நான் நம்பாமைக்கான காரணம் - என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரையை பார்த்தால் புரியும் - இது மன அளுத்தம் பற்றிய தரவு அடிப்படையில்தான் எழுத பட்டுள்ளது. இலங்கையில் பலரின் மன அளுத்தம் ரெக்கோர்ர்டில் வருவதில்லை. ஆனால் யூகேயில் சும்மா அப்செட்டா இருந்தாலே மைல்ட் டிப்ரெசன் என ரெக்கோர்ர்ட்டில் எழுதி விடுவார்கள். இதுதான் பெரிய காரணம் என நினைக்கிறேன். மற்றும்படி எது மகிழ்சி என்பது வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்றல்லவா? ஆகவே இந்த வகை கணிப்பில் எனக்கு நம்பிக்கை பெரிதாக இல்லை. ஆனால் 5 மணி நேரம் உறங்கும் நாட்டை விட 8 மணி நேரம் உறங்கும் நாட்டில் மக்கள் relaxed ஆக இருப்பார்கள் என்பது சரிதான். நாம் இங்கே இருந்து போய் அந்தரப்படுவோம், அவர்கள் ஆமை வேகத்தில் இருப்பதை பார்க்க சினமும் வரும். ஆனால் இதையே அனுபவித்து வரும் வெள்ளையினத்தவர் உங்கள் நாட்டுக்காரார் very laidback என புழுகுவார்கள். கூடவே சூரிய ஒளியை விட மனதை, உடலை தெம்பூட்டும் அருமருத்து ஏதும் இல்லை என்பது என் கருத்து.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.