Jump to content
  • 1

யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?


ராசவன்னியன்

யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?   

28 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Question

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இப்பகுதி வெறிச்சோடியிருப்பதால், பிள்ளையார் சுழி போட்டு இங்கே முதல் பதிவை தொடங்குவோம்..:rolleyes:

 

யாழ்களத்தின் புதிய பதிப்பு எப்படியுள்ளது ...?

விரும்புபவர்கள் வாக்கு பதியலாம்!..

(வாக்களிப்பவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரியாது..)

நன்றி!

 

டிஸ்கி:

இது அதைரியப்படுத்தும் முயற்சி அல்ல..!

 

 

 

 

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கடந்த 3 நாட்களாக முதல் பக்கம் அதாவது HOME பக்கம் மாறவே இல்லை. பழைய செய்திகளையே காண்பிக்கிறது. சரி செய்தால் நலம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலம் மாறும்போது.. காலத்துக்கு ஏற்றவாறு நாமும் மாறவேண்டும்!

...

வேட்டியிலுருந்து காற்சட்டைக்கும்,...சேலையிலிருந்து ஜீன்சுக்கும் மாறும் 'மாற்றத்தை' இலகுவாக ஏற்றுக்கொண்ட எங்களுக்கு... இது பெரிய பிரச்சனை இல்லை!:lol:

இங்கேதான் புரிதலின் சிரமமே..! :o

xl3sdh-l-610x610-shorts-denim-cute-shirt

வேட்டியிலிருந்தும்,சேலையிலிருந்தும் முழுமையான முழுகாற்சட்டைக்கு மாறலாம், ஆனால் ஃபேஷன் என்று பொத்தலான அரைக்கால் சட்டைக்கு மாறக் கூடாதில்லையா? :lol::)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள் நுழையும் பயணர் பெயர் ஆங்கிலத்தில் வைத்திருத்தல் பலவகையில் நன்மை தரும் என்பது என் அனுபவத்தில் காண்பது.      தற்சமயம் வக்கேசனில் வேறு நாட்டில் நிற்கிறேன் இணைய வசதி இருந்தும் தமிழில் எனது பெயர் தெரிவதால் இங்குள்ள கணனியால் உள்வரமுடியவில்லை.........

 

      

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்வை அக்கா,
முதலில்.... "வக்கேசனை", சந்தோசமா அனுபவிச்சு போட்டு வாங்கோ....
உள்ளூரிலை எங்களுக்கே.... மன்டையிலை, மயிர் கொட்டுண்டு போச்சு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கேதான் புரிதலின் சிரமமே..! :o

xl3sdh-l-610x610-shorts-denim-cute-shirt

வேட்டியிலிருந்தும்,சேலையிலிருந்தும் முழுமையான முழுகாற்சட்டைக்கு மாறலாம், ஆனால் ஃபேஷன் என்று பொத்தலான அரைக்கால் சட்டைக்கு மாறக் கூடாதில்லையா? :lol::)

 

 

இதையாவது போட்டு எதையோ எதையோ மறைக்க முயல்வதும் போற்றுதலுக்குரியது அல்லவா.... :wub:  கந்தையானாலும் கசக்கிக் கட்டு.... :):lol:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழகப் பழக பால் புளித்தது - இறந்தகாலம்.

பழகப் பழக யாழ் இனிக்கும் - எதிர்காலம்.   

hear-hear-hearing-ears-smiley-emoticon-0 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செய்யப்பட வேண்டிய சின்னச் சின்ன அலுவல் இருந்தாலும்.. யாழின் இந்த மாற்றம் இன்றைய இணைய சமூக வலை அமைப்புக்கள் மற்றும்.. கையடக்க இலத்திரனியல் உபகரணங்களில் அப்ஸ்களின் பாவனை வளர்ச்சிக்கு ஏற்ப முகங்கொடுக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு நோக்கினால்.. இந்த மாற்றம் யாழுக்கு அவசியம். நல்லாவும் இருக்குது. :)

மாற்றங்களை மக்கள் உடனடியாக வரவேற்காவிட்டாலும்.. காலப்போக்கில் அதன் தன்மை உணர்ந்து பாராட்டுவது யாழிலும் தொடர்கதை தான். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழகப் பழக பால் புளித்தது - இறந்தகாலம்.

பழகப் பழக யாழ் இனிக்கும் - எதிர்காலம்.   

hear-hear-hearing-ears-smiley-emoticon-0 

 

 

ஆகா....ஆகா......
இதுக்குத்த்தான்.... யாழ் களத்தில், பெருசுகள் இருக்க வேணும்.:rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழகப் பழக பால் புளித்தது - இறந்தகாலம்.

பழகப் பழக யாழ் இனிக்கும் - எதிர்காலம்.   

hear-hear-hearing-ears-smiley-emoticon-0 

 

 

நிகழ்காலம் இன்னா சொல்லுது பாஞ்ச் சார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப...ஒகே.போலுள்ளது.:)
என்னைப் போன்ற, "பஞ்சி" பிடிச்ச ஆக்களுக்கு...... ஒரு கிழமை, காத்திருக்க வேண்டி  வந்திட்டுது.
ஆனால்.... சூப்பரோ, சூப்பர்.  என்று சொல்ல மாட்டேன்.:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப...ஒகே.போலுள்ளது.:)
என்னைப் போன்ற, "பஞ்சி" பிடிச்ச ஆக்களுக்கு...... ஒரு கிழமை, காத்திருக்க வேண்டி  வந்திட்டுது.
ஆனால்.... சூப்பரோ, சூப்பர்.  என்று சொல்ல மாட்டேன்.:lol:

ஹலோ சாமி, அபிப்பிராயம் சரி, வாக்களித்தீர்களா? அதை சொல்லுங்கோ! :wub::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுடைய கணிப்பின்படி இந்தக்களம் வரவுகளையும் வாசிப்புகளையும் மட்டுப்படுத்துகிறது  காரணம் காலவிரயம் ஒவ்வொரு திரியையும் திறக்க நீண்டநேரம் எடுக்கிறது இரண்டு மூன்று திரிகளுக்குமேல் இங்கு நின்று திறந்து வாசிக்கும் பொறுமை போய்விடுகிறது. வாசிக்கவேண்டிய திரிகள் நிலுவையில் சேர்வது அதிகரிக்கிறது. இந்நிலை நிரந்தரமானால் வரவுகளும் தேர்வுகளும் குறைவடையும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹலோ சாமி, அபிப்பிராயம் சரி, வாக்களித்தீர்களா? அதை சொல்லுங்கோ! :wub::unsure:

என்னா... சாமி, இப்புடி கேட்டுப் புட்டீக. 
எமது வாக்கை, பிரயோகிக்க முடியாதவன்..... மனிதன் அல்ல.
முதலில்," பழைய களமே தேவலை" என்பதற்கு வாக்களித்தேன்.
இன்று...."நல்லாயிருக்கு" என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.:rolleyes::)
இதற்காக பாடுபட்ட, மோகன் அண்ணாவுக்கும், உங்களுக்கும்...... ஒரு, கிஸ் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னா... சாமி, இப்புடி கேட்டுப் புட்டீக. எமது வாக்கை, பிரயோகிக்க முடியாதவன்..... மனிதன் அல்ல.
முதலில்," பழைய களமே தேவலை" என்பதற்கு வாக்களித்தேன்.
இன்று...."நல்லாயிருக்கு" என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.:rolleyes::)
இதற்காக பாடுபட்ட, மோகன் அண்ணாவுக்கும், உங்களுக்கும்...... ஒரு, கிஸ் :wub:

இன்றைக்கு கடிக்க வேறு ஒருத்தரும் கிடைக்கவில்லைப்போலும்..:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இன்றைக்கு கடிக்க வேறு ஒருத்தரும் கிடைக்கவில்லைப்போலும்..:lol:

அப்படி, சொல்லாதீர்கள் விசுகு ஐயா.....
முதலில், மூன்று பேரை கடித்தேன்..... "துண்டை காணோம், துணியை ... காணோம் என்று ஓடி விட்டார்கள்."
இப்போ... கடிப்பது, அன்புக் கடி. 
உங்களையும்.... கடிக்கவ்வா.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படி, சொல்லாதீர்கள் விசுகு ஐயா.....
முதலில், மூன்று பேரை கடித்தேன்..... "துண்டை காணோம், துணியை ... காணோம் என்று ஓடி விட்டார்கள்."
இப்போ... கடிப்பது, அன்புக் கடி. 
உங்களையும்.... கடிக்கவ்வா.... :lol:

இதுவரை கடிவாங்காதவன்

அதைத்தொடர விரும்புகின்றேன்  ராசா...:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிகழ்காலம் இன்னா சொல்லுது பாஞ்ச் சார்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நந்தன் - நிகழ்காலம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுனிப்புல்லு மேயாமல் ஆறுதலாக வாசிக்கத்தான் இப்படியான மாற்றம் இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன்!:innocent:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிகழ்காலம் இன்னா சொல்லுது பாஞ்ச் சார்

பழகிக்கொண்டிருக்கப் பரவசமாம்...!:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதைக்கு மேலே உள்ள எதையும் தெரிவு செய்யமுடியவில்லை.

ஆனால் எதுவும் புதிதாக வரும் போது சிக்கலாகவும் ஏற்றுக்கொள்ளக்கடினமானதுமாகத்தான் இருக்கும்

பழகவேண்டும்

இது இணைய உலகில் இந்த மாற்றங்கள் அவசியமானது

எல்லாம் நன்மைக்கே என்றரீதியில் முயல்வோம்...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருத்தங்களும் மாற்றங்களும் நன்றாகவே உள்ளன.
சில மெருகூட்டல்களின் பின்னர் யாழ் இன்னும் மிளிர்ந்து நிற்கும் என்பது எனது எண்ணம்.

திருத்தங்கள் அனைத்தும் முடிந்த பின்னர் வாக்களிக்கலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது வேகம் கொண்ட உலகமாய் மாறி எவ்வளவோ நாளாச்சு  யாழ் ஆமை வேகம் கொள்வது யாழுக்கு நல்லதாய்  இல்லை ஆனாலும் மோகன் அண்ணாவின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் பொறுமையாய் இருப்பம் புதிதாக வருபவர்கள் நிண்டு பிடிக்கனும் என்பது சந்தேகமே ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரமம் பாராது வாக்களித்தவர்களுக்கும்விசு மற்றும் வாத்தியார் ஆகியோரின் கருத்திற்கும் மிக்க நன்றி

இந்த வாக்கெடுப்பு, தற்போதைய புது பதிப்பிலுள்ள வசதிகளுக்கும், முந்தைய களத்தின் பல்வேறு அம்சங்களுக்கும், பல்வேறு திரிகளை சிறப்பாக கையாளுதலுக்கும், பிற வெளித்தரவுகளை இணைத்துப் பார்த்தல், உறுப்பினர்களுக்கு எளிமையாக களத்தை கையாளும் வசதி போன்ற அம்சங்களின் ஒப்பீட்டு வாக்கெடுப்பு மட்டுமே..

இவற்றை கருத்திற்கொண்டு வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவதும் நல்லதுதானே? :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூப்பரோ, சூப்பர்.

சும்மா சூப்பரோ சூப்பர் எண்டிருக்காமல்.......
பழைய பதிப்பிலைலை இல்லாத சுகத்தை புதிசிலை கண்டதை சொல்லி விவரிச்சால் நாங்களும் சந்தோசப்படுவமெல்லே..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.