Jump to content

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2019


தமிழக தேர்தல்   

24 members have voted

  1. 1. 2019 ஆண்டு க்கான பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போகும் கட்சி எது

    • பாரதீய ஜனதா
    • காங்கிரஸ்
  2. 2. தமிழகத்தில் கூடிய ஆசனங்களை பெறும் கட்சி எது

    • திமுக+
    • அதிமுக+
    • மக்கள் நீதி மையம்
      0
    • நாம் தமிழர்
      0
    • டினகரனின் அஅதிமுக
      0
  3. 3. தமிழகத்தில் 3ஆம் இடம் பிடிக்கும் கட்சி எது

    • டினகரனின் அஅதிமுக
    • கமலின் மக்கள்நீதி மையம்
    • சீமானின் நாம் தமிழர்

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 04/18/19 at 21:17

Recommended Posts

இந்தியாவின் பாராளுமன்றத்திற்கான ( ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல்) வாக்களிப்புகள் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது தமிழகத்தில் வாக்களிப்பு வரும் 19 ஆம் திகதி நடைபெற உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இந்திய அரசியல் ஆனது எமது அரசியலுடனும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது , இந்தியாவில் அமையும் அரசு தொடர்பாக உங்களின் எதிர்வுகூறல்களை பதியுங்கள் நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் சரியான போட்டிகள்தான் ...... சூப்பர் அபராஜிதன்........!  👍

Link to comment
Share on other sites

நான் முதலாவதற்கு பா.ஜ.க என்றும், இரண்டாவதுக்கு திமிக என்றும் மூன்றவதற்கு தினகரனின் கட்சி என்றும் வாக்களித்து இருக்கின்றேன்.

காங்கிரஸ் தென் மானிலங்களில் பா.ஜ.வி னை விட அதிகமாக வர வாய்ப்பு இருப்பினும் வட மானிலங்களிலும் வட கிழக்கு மானிலங்களிலும் முன்னுக்கு வர வாய்ப்பில்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் நிகழும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம். எனது வாக்கு:
பா ஜ க, தி மு க, மக்கள் நீதி மையம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இலகுவாக கேள்வி போட்டால் என்ன செய்யமுடியும்?

எல்லாக் கேள்விகளுக்கும் முதலாவதுதான் எனது தெரிவு😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலாவதற்கு காங்கிரஸ் என்றும், இரண்டாவதுக்கு திமுக என்றும் மூன்றாவதற்கு நாம் தமிழர் கட்சி என்றும் வாக்களித்து இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1} பி ஜே பி 
2} அதிமுக 
3} தினகரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 --- பாரதீய ஜனதா.

2 ---  திமுக.

3 --- நாம்தமிழர்......! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதீய ஜனதா.

திமுக.

நாம்தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பி.ஜே.பி

2.தி.மு.க

3.தினகரனின் அ.அ.தி.மு.க

4.சீமானின் நாம் தமிழர் (இக்கட்சி மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 காங்கிரஸ்
2.தி.மு.க
3. தினகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. காங்கிரஸ்
2. தி.மு.க
3. அ.அ.தி.மு.க [தினகரன்]  (சீமானின் நாம் தமிழர் மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே!)

Link to comment
Share on other sites

2019 ஆண்டு க்கான பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க போகும் கட்சி எது? பா.ஜ.க என வாக்களித்தோர் -11

1) வாதவூரான்

2)நிழலி

3)ரதி

4) ரச்சித்

5) நீர்வேலியான்

6)கிருபன் 

7)யாழ்கவி 

8)ராசவன்னியன்

9)பெருமாள்

10) இசைக்கலைஞன்

11) அபராஜிதன்

 

காங்கிரஸ் என வாக்களித்தோர்-13

1)மல்லிகைவாசம் 

2)சுவி

3) ஏராளன்

4)மோகன்

5)விசுகு 

6) நுணாவிலான்

7) கல்யாணி

😎 தமிழ்சிறி

9) சிற்பி

10) நாரதர்

11) நாதமுனி

12) ஈழப்பிரியன்

13) எப்போதும் தமிழன் 

2) தமிழகத்தில் கூடிய ஆசனங்களை பெறும் கட்சி எது?

 

அதிமுக என 4பேரும் 

1) ரதி

2)நாதமுனி

3) பெருமாள்

4) ரஞ்சித் 

 

திமுக கூட்டணி என 20 பேரும்

1)வாதவூரான்

2)நிழலி

3)நாரதர்

4) சிற்பி

5) நீர்வேலியான்

6)கிருபன் 

7)யாழ்கவி 

8)ராசவன்னியன்

9)ஈழப்பிரியன்

10) இசைக்கலைஞன்

11) அபராஜிதன்

12)தமிழ்சிறி

13)விசுகு

14) இசைக்கலைஞன்

15)மோகன்

16) ஏராளன்

17)சுவி

18) மல்லிகைவாசம்

19) நுணாவிலான்

20)எப்போதும் தமிழன் ம் வாக்களித்துள்ளனர் 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...


தேசிய அளவில் பா.ஜ .க வெல்லும் என்றும் தமிழகத்தில் திமுக வெல்லும் என்றும் நான் கணித்தது சரியாக வந்திருக்கு. ஆனால் 3 ஆம் கேள்விக்கு என் கணிப்பு பிழைத்து விட்டது.

கமலின் கட்சிக்கு 3 ஆம் இடத்துக்கு வரும் அளவுக்கு (மொத்த வாக்குகள் 16 இலட்சம் சொச்சம்) வாக்குகள் கிடைக்கும் எனவும் நான் நினைத்து இருக்கவில்லை.

இந்த திரியை திறந்து கணிப்பை நடத்திய அபராஜிதனுக்கு நன்றி

Link to comment
Share on other sites

தினகரனின் கட்சி தான் 3 ம் இடம். கிட்டத்தட்ட 21 +லட்சம் வாக்குகள் ,சீமான் கட்சி 15 +லட்சம் வாக்குகள் 4ம் இடம் 

கமலின் கட்சி5ம் இடம் 14லட்சம்+ வாக்குகள் 

அகில இந்திய அளவில் பாஜக 300+ வரையான ஆசனங்களையும் காங்கிரஸ்50+ ஆசனங்களையும் பெற்றுள்ளது 

தமிழக அளவில் திமுக 38 ஆசனங்கள் அதிமுக-1 

பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/14/2019 at 8:39 AM, ராசவன்னியன் said:

1.பி.ஜே.பி

2.தி.மு.க

3.தினகரனின் அ.அ.தி.மு.க

4.சீமானின் நாம் தமிழர் (இக்கட்சி மூன்றாம் இடம் வந்தால் மிக்க சந்தோசமே!)

அட நான் அனுமானித்து சொன்னது சரியா வந்திருக்கே..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல போட்டி , நன்றி அபராஜிதன் .......!  👍

On 4/13/2019 at 10:52 PM, suvy said:

1 --- பாரதீய ஜனதா.

2 ---  திமுக.

3 --- நாம்தமிழர்......! 👍

நான் காங்கிரசுக்கா வாக்களித்திருக்கிறேன் ?........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் கேள்விகளுக்கும் நான் முதலாவதைத் தெரிவு செய்திருந்தேன். அவையே சரியானவை!

 

29a.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
    • மோகன் , மேலே தனி லைக் பண்ணியிருக்கிறார் அதுதான் கண்டது மகிழ்ச்சி என்று எழுதினேன் ......!  😴
    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:232 ஏனையவை:19 தமிழகம் + புதுச்சேரி தி.மு.க. கூட்டணி:40 அ.தி.மு.க; 0 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/ அவரும் 13000+ வாக்குகளால் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
    • 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32%  பெற்று இருக்கிறது.  ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம்.  இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள்.  1) goshan_che   - 2 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள் 3)நிழலி - 2 புள்ளிகள் 4)கிருபன் - 2 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 2 புள்ளிகள் 7)கந்தையா57 - 2 புள்ளிகள்  8)வாத்தியார் - 2 புள்ளிகள் 9)நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)பிரபா - 2 புள்ளிகள் 11)புலவர் - 2 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி 13)சுவி - 0 புள்ளி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.