Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று, யாழ்.களத்துக்கு... 22 வயது ஆரம்பம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையம்   Best Happy 22nd Birthday Cake with Colorful Candles GIF — Download ...    யாழிணையம்

இன்று... 22´வது  வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்..
யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓

கடந்த 21 வருடத்தில்... 
எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும்,
ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும்,
சோகமான... செய்திகளையும்,  எமக்கு உடனே தந்து....
உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில்,  பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு. 

🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து...  🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰
🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி....  🇦🇪
🇩🇪 புலம் பெயர் தேசத்தில்...  🇨🇦எங்கோ ஒரு  மூலையில், 🇳🇴
🇬🇧 நாம்,  தன்னம் தனியே ... இருக்கின்றோம் 🇫🇷  என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭
❤️  எம்மை..... அந்தத் தனிமையில்,  இருந்து  மீட்டு.....  எடுத்ததும், யாழ். களமே.  🥰

யாழ்.களம்  என்று... ஒன்று, உருவாகி  இருக்கா விட்டால்.. 
புலம் பெயர் தேசத்தில், பலரின் வாழ்க்கை...  திசை மாறி போயிருக்கும் என்பதும்,
தமிழை... எழுத பலர் மறந்திருப்பார்கள் என்பதும்,
பல கதாசிரியர்கள், கவிதை புனைவர்களின் ✍️ திறமை வெளியே வந்திருக்காது என்பதும்,
மறுக்க முடியாத உண்மை.  :)

அந்த யாழ்.களத்துக்கு  நன்றியுடன்,
எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், 
நீடுழி.. வாழ்க, 🙏  என வாழ்த்துகின்றேன்.  💕 :)

Edited by தமிழ் சிறி

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

happy 22th birthday images happy 22th birthday to me happy 22th birthday quotes happy 22th birthday cake

  • கருத்துக்கள உறவுகள்

22nd Birthday Greeting Card - Amazing Bursts of Fireworks (GIF ...

  • கருத்துக்கள உறவுகள்

2007 யாழுடன் இணைந்தவன். 13 நீண்ட நெடிய வருடங்கள். மறக்கமுடியாத பல சம்பவங்கள்,நினைவுகள்..

ஆல் போல் இன்னும் வளர்ந்து விழுது பல எறிந்து வாழிய வாழியவே..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க யாழ் ...சிறப்புமிக்கதாய் வளர்க ...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களுக்கு சேவை செய்ய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

யாழுடன் இணைந்து 16 வருடங்கள் ஆகின்றன என்பதால் யாழ் நகர்ந்து வந்த பாதையைக் கவனித்திருக்கின்றேன்.

முன்னர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் என்று உணர்ச்சிபொங்க கருத்துமோதல்கள் இருந்தது. போர் முடிந்த பின்னர் மாற்றுக் கருத்தாளர்கள் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள்.

போன வருடத்தில் இருந்து மத ரீதியாக பிளவுண்டு கருத்துமோதல்கள் நடக்கின்றன. இப்படி ஏதாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு மோதிக்கொண்டு இருப்பதால் மாற்றங்கள் வருவதைவிட விரிசல்கள்தான் வந்துசேரும் என்பதை எப்போது உணரப்போகின்றோம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐🍀

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் / ( யாழ் )காலையும் நீயே மாலையும் நீயே எங்க‌ளின் உயிரும் நீயே / யாழின் பிற‌ந்த‌ நாளில் என‌து சிறு க‌வித‌ எத்த‌னை இன்ப‌த்தை யாழில் க‌ண்டு க‌ழித்து இருப்போம் ( அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் 1f49e.png1f44f.png )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

யாழுக்கு பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் / ( யாழ் )காலையும் நீயே மாலையும் நீயே எங்க‌ளின் உயிரும் நீயே / யாழின் பிற‌ந்த‌ நாளில் என‌து சிறு க‌வித‌ எத்த‌னை இன்ப‌த்தை யாழில் க‌ண்டு க‌ழித்து இருப்போம் ( அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் 1f49e.png1f44f.png )

பையா..... வெள்ளிக்கிழமை  இரவு... யாழ். களம் எனக்குத்தான்(டா)  :grin:  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனிய யாழுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துக்கள்! 

தொடரட்டும்  படைப்புக்கள் 
இணையட்டும்   நட்ப்புக்கள்

வளரட்டும்  தமிழ், தேசம் 
'கப்பு முக்கியம்', பிகில் ! 

யாழுக்கு இனிய 22வது அகவை வாழ்த்துக்கள்!!

happy-22th-birthday-gold-foil-260nw-1556

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்துக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மென் மேலும் வளர்ந்து 

விருட்ஷமாய் கிளை பரப்பட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்துக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய யாழுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் நீங்கா இடம் பிடித்து; பலரும் தூங்கா மடம் கொடுத்து
முகம் அறியா  பல உறவுகளை; தினம் சரியா  தேடித்தந்த தளம் இந்த யாழ்.
தேசம் தொலைத்த சோகத்திலும்; தமிழ் வாசம் வீச மலர்ந்தது இந்த யாழ்.
வேரின் முகங்கள் தெரிவதில்லை; நம் யாழின் ஸ்வரங்கள் மறைவதில்லை.
என் அந்திம வயதில் ஆறுதல் சொல்லி; என் பிள்ளைகள் மூன்றையும் முயலச்சொல்லி;
காலம் கடந்தும் காவியம் படைக்கட்டும் எங்கள் யாழ் !!!

வாழ்த்துக்கள். 🌻 🌻 🌻 🌻 🙏 🌻  🌻 🌻 🌻

  • கருத்துக்கள உறவுகள்

pink-tilted-tiara-and-number-22-hi.png

அன்று பிறந்தது யாழ்களம்

இன்று சிறந்ததும் அதேகளம்

நின்று வளர்த்தது தமிழ்வளம்

யாழ் சென்று பரந்தது உலகதளம்

கருத்துக்கள உறவுகளின் கருத்துக்கள் பரவி தரனியும் உயர்வு காணும் காண்போம்.🙌

யாழிணையத்திற்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 7:52 AM, Sasi_varnam said:

மனதில் நீங்கா இடம் பிடித்து; பலரும் தூங்கா மடம் கொடுத்து
முகம் அறியா  பல உறவுகளை; தினம் சரியா  தேடித்தந்த தளம் இந்த யாழ்.
தேசம் தொலைத்த சோகத்திலும்; தமிழ் வாசம் வீச மலர்ந்தது இந்த யாழ்.
வேரின் முகங்கள் தெரிவதில்லை; நம் யாழின் ஸ்வரங்கள் மறைவதில்லை.
என் அந்திம வயதில் ஆறுதல் சொல்லி; என் பிள்ளைகள் மூன்றையும் முயலச்சொல்லி;
காலம் கடந்தும் காவியம் படைக்கட்டும் எங்கள் யாழ் !!!

வாழ்த்துக்கள். 🌻 🌻 🌻 🌻 🙏 🌻  🌻 🌻 🌻

அருமை ந‌ண்பா , க‌விதை மிக‌வும் அழ‌காய் இருக்கு ந‌ண்பா 💞👏

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 1:18 PM, கிருபன் said:

யாழ் இணையத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களுக்கு சேவை செய்ய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

யாழுடன் இணைந்து 16 வருடங்கள் ஆகின்றன என்பதால் யாழ் நகர்ந்து வந்த பாதையைக் கவனித்திருக்கின்றேன்.

முன்னர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் என்று உணர்ச்சிபொங்க கருத்துமோதல்கள் இருந்தது. போர் முடிந்த பின்னர் மாற்றுக் கருத்தாளர்கள் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள்.

போன வருடத்தில் இருந்து மத ரீதியாக பிளவுண்டு கருத்துமோதல்கள் நடக்கின்றன. இப்படி ஏதாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு மோதிக்கொண்டு இருப்பதால் மாற்றங்கள் வருவதைவிட விரிசல்கள்தான் வந்துசேரும் என்பதை எப்போது உணரப்போகின்றோம்?

இதை அண்டைக்கே எழுதுவோம் என்று இருந்தேன் கிருப‌ண்ணா , யாழின் பிற‌ந்த‌ நாளில் எழுதுவ‌துக்கு என் ம‌ன‌ம் இட‌ம் கொடுக்க‌வில்லை

2006 , 2007 , 2008 , இந்த‌ கால‌ப் ப‌குதியில் எம் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ எழுத்துக்க‌ள் தான் அதிக‌ம் , 

எல்லாள‌ன் தாக்குத‌ளின் போது யாழ் க‌ள‌ திரி எவ‌ள‌ தூர‌த்துக்கு போன‌து என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் /

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் தாய‌க‌ பாட‌ல்க‌ள் , த‌மிழீழ‌ காணொளிக‌ள் , த‌மிழ் சினிமா க‌தைக‌ள் ,

யாழ் உற‌வுக‌ள் ஆளை ஆள் ப‌ம்ப‌லுக்கு கிண்ட‌ல் அடிச்சு எழுதி சிரிச்ச‌ கால‌ம் போய் ,

இப்போது ம‌த‌ ச‌ண்டையில் வ‌ந்து நிக்குது , ம‌த‌ ச‌ண்டை திரிக‌ளுக்குள் நான் க‌ருத்து எழுத‌ விரும்புவ‌து இல்லை , கார‌ண‌ம் அது என‌க்கு ச‌ரி ப‌ட்டு வராது /

சிறுவ‌ய‌து முத‌லே சைவ‌ ம‌த‌த்தில் தான் இருந்தேன் , அதே ம‌த‌த்தில் என் மீதிக் கால‌மும் இருக்க‌ விரும்புகிறேன் 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.