Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லோர் கையிலும் சிமாட் போண் வந்ததன் விளைவு 

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா,பாவிகளா,பாவிகளா

நாங்க இங்க இருந்து எதையும் ஆராயலாம் பார்க்கலாம்.

ஆனால் ஊரில உள்ளவன் பார்த்தா மட்டும் எல்லோருக்கும் குடையுது, குத்துது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அது தானே 😂

தெரியாமல் தான் கேட்கிறேன்

செக்ஸ் சார்ந்த தேடுதல் எப்படி தவறாகும்?

பிராக்டிகலும் வீட்டில் நடந்தால் உடல் நலத்துக்கு நல்லது தானே?😋

உண்மை தான்    நான் பல மாதங்களுக்கு முதல் ஒரு ஆய்வு கட்டுரை படித்திருக்கிறேன்   ...அதாவது பெண்களிடம் மட்டும் எடுக்கப்பட்டது    1500 அல்லது 3000 பேரிடம் இந்தியா அல்லது பிரித்தானியா இல் நடத்தப்பட்டது   அனேகமாக மறந்து விட்டேன்   ...அதில் ஒரு கேள்வி    உங்கள் வாழ்க்கை துணை உங்களை உடலுறவின்போது பூரணமாக திருப்தி   அடைந்து  உள்ளாரா.?என்பது       

10தொடக்கம் 15 வீதமானேர்.  மட்டுமே ஆம். என்று பதிலளித்தார்கள்    மிகுதிப்பேர். பகுதி திருப்தி அடைந்துள்ளனர்   இதற்கு முக்கிய காரணம் பாலியல் அறிவு இன்மையே அல்லது இது கூடாதா விடயம் என்ற எண்ணம்   இதுவும் வாழ்க்கையில் ஒரு முக்கிய விடயம்....பகுதி   என. ஒவ்வொருவருக்கும் உணர்ந்தப்படவேண்டும். 🤣எனவே  இதனை தேடிப் பார்த்து படியுங்கள் உங்களின் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள் 🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

உண்மை தான்    நான் பல மாதங்களுக்கு முதல் ஒரு ஆய்வு கட்டுரை படித்திருக்கிறேன்   ...அதாவது பெண்களிடம் மட்டும் எடுக்கப்பட்டது    1500 அல்லது 3000 பேரிடம் இந்தியா அல்லது பிரித்தானியா இல் நடத்தப்பட்டது   அனேகமாக மறந்து விட்டேன்   ...அதில் ஒரு கேள்வி    உங்கள் வாழ்க்கை துணை உங்களை உடலுறவின்போது பூரணமாக திருப்தி   அடைந்து  உள்ளாரா.?என்பது    

என்ன கந்தையர் முக்கியமான விடயங்களை மறக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா,பாவிகளா,பாவிகளா

நாங்க இங்க இருந்து எதையும் ஆராயலாம் பார்க்கலாம்.

ஆனால் ஊரில உள்ளவன் பார்த்தா மட்டும் எல்லோருக்கும் குடையுது, குத்துது.

சாமிகளே, செக்ஸ் கல்வி படிப்பதை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் பலான படத்தை பார்த்துவிட்டு சில்மிசம் செய்தால் அதை கடுமையாக தண்டிக்க, பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் பெற முறையாக சட்டமோ, அல்லது அவற்றை உடனடியாக பெற வழியோ இருக்கிறதா?

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வல்லுறவுக்கு ஆளான பெண்களின் நிலை என்ன? அவர்கள் சமூகத்தில் வேண்டப்படாதவர்கள்/தீண்டப்படாதவர்கள் தானே?

முதலில் பாமரமக்களின் படிப்பறிவு, சமூகப் பார்வை மாறட்டும்.. அப்புறம் இந்த நீலப்பட குப்பைகளை எல்லோரும் பார்க்கலாம், அதுவரை அங்கே கட்டுப்பாடுகள் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.

இங்கே மத்திய கிழக்கில், பாலியல் சில்மிசம் செய்தால் அறுத்து விடுவார்கள் அறுத்து..🤭

அந்த பயம் வேண்டும்..! 🤫

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

அறியாததை அறிய தேடலில் ஈடுபட்டு அறிந்தபின் பிராக்டிகலில் ஈடுபடுவதிலும் தவறேதும் இல்லைத்தானே சார் ?😂

வரம்பு தெரியாத ஆட் கள் போல இருக்கு.🙃

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

அதெல்லாம் சரி ஐயா, தங்களை மாதிரி புலம் பெயர்ந்தவர், அப்பொழுதாவது தாயகம் திரும்புவார்களா..? 🤔இல்லை, நாங்கள் மேற்கத்திய நாடுகளில் சொந்த பந்தங்களோடு கலந்துவிட்டோம், இனி நாடு திரும்ப ஏலாது என்பதுதான் முடிவாக இருக்குமா..? 🤭

Canada வில், அனேக முதல் தலைமுறையினர் தங்களின் 60களில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துலயே செக்ஸ் அனுபவிச்சது செத்தது வெள்ளைக்காரன் என்றால்...

உலகத்துலயே செக்ஸ்பத்தி பேசி செத்தவன் தமிழன்.

தென்னிலங்கையில் மேற்குலகுபோல் பள்ளிநாட்களிலேயே சாதாரணமாக ஆண் பெண்கள் ஜோடியாகிவிடுகிறார்கள், அதனால் அவர்களுக்கு செஸ் பற்றிய தேடலும்,பேச்சும் பெரிதாக அவசியபடாது , ஆனால் தமிழர் பகுதிகளில் இன்றும் ஒரு பெண் ஆணோடு பேசினாலே கற்பையிழந்தவள் ரேஞ்சில் இன்னும் இருப்பதால் , காலம் காலமாக தொடரும் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறதுபோல,

தொடர்பாடல்கள் வளராத காலங்களிலேயே பருவம் அரும்பும் ஓ/எல் காலங்களிலும், பள்ளி காலம் முடிந்து சந்திகளில் நின்று சம வயதினருடன் குழுவாய் அரட்டையடிக்கும் இளையவர்களினது நேரங்களில் 80வீதம் பாலியல் பேச்சுக்கள் பற்றியே இருக்கும்.

நீல பட கசட்டுகளுக்கு ஓடி ஓடி அலைந்ததுதும், ரிவி டெக் வாடகைக்கு எடுத்து திருட்டுதனமாய் சூடான படங்கள் பார்த்ததும் நம்மில் 99 வீதத்தினர் கடந்து வந்த பாதைதான்.

காலங்கள் ஓடி தொழிட்நுட்ப அசுர வளர்ச்சியால் இன்று யார் யார் தேடுகிறார்கள், எந்த ஏரியாவில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிகிறது, அன்று யாரும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவுதான் வித்தியாசம். மற்றும்படி குணாதிசயங்கள் மாற்றமில்லாமலே நகர்கிறது.

இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ஐம்பதுகளை கடந்து பேரன் பேத்தி கண்டவர்களில் ஒரு சிலர் நம்மவர்கூட யாருக்கும் தெரியாமல், ஆபாசபடம் இன்றும் பார்ப்பதும், அந்தகாலத்தில் தாங்கள் பண்ணீய லீலைகளை இன்றும் சிலாகித்து பேசுவதும் உண்டு.

ஆக, நான் புனிதம் என்று சொல்லி இந்த குளத்தில் கல் எறிந்துபோக எவருக்கும் துணிவு வராது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அதே... 👍

6 hours ago, nunavilan said:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சனத்தொகை பெருக்கத்துக்கு வேறு வழி தெரியல சாமி 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

காணொளியை பார்த்த அவ்வளவு பேரும்... 
வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள, இராணுவத்தினர் என்று...  
ஊர்க்கிழவி சொல்லுது. 🤣

அதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

உலகத்துலயே செக்ஸ் அனுபவிச்சது செத்தது வெள்ளைக்காரன் என்றால்...

உலகத்துலயே செக்ஸ்பத்தி பேசி செத்தவன் தமிழன்.

தென்னிலங்கையில் மேற்குலகுபோல் பள்ளிநாட்களிலேயே சாதாரணமாக ஆண் பெண்கள் ஜோடியாகிவிடுகிறார்கள், அதனால் அவர்களுக்கு செஸ் பற்றிய தேடலும்,பேச்சும் பெரிதாக அவசியபடாது , ஆனால் தமிழர் பகுதிகளில் இன்றும் ஒரு பெண் ஆணோடு பேசினாலே கற்பையிழந்தவள் ரேஞ்சில் இன்னும் இருப்பதால் , காலம் காலமாக தொடரும் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறதுபோல,

தொடர்பாடல்கள் வளராத காலங்களிலேயே பருவம் அரும்பும் ஓ/எல் காலங்களிலும், பள்ளி காலம் முடிந்து சந்திகளில் நின்று சம வயதினருடன் குழுவாய் அரட்டையடிக்கும் இளையவர்களினது நேரங்களில் 80வீதம் பாலியல் பேச்சுக்கள் பற்றியே இருக்கும்.

நீல பட கசட்டுகளுக்கு ஓடி ஓடி அலைந்ததுதும், ரிவி டெக் வாடகைக்கு எடுத்து திருட்டுதனமாய் சூடான படங்கள் பார்த்ததும் நம்மில் 99 வீதத்தினர் கடந்து வந்த பாதைதான்.

காலங்கள் ஓடி தொழிட்நுட்ப அசுர வளர்ச்சியால் இன்று யார் யார் தேடுகிறார்கள், எந்த ஏரியாவில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிகிறது, அன்று யாரும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவுதான் வித்தியாசம். மற்றும்படி குணாதிசயங்கள் மாற்றமில்லாமலே நகர்கிறது.

இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ஐம்பதுகளை கடந்து பேரன் பேத்தி கண்டவர்களில் ஒரு சிலர் நம்மவர்கூட யாருக்கும் தெரியாமல், ஆபாசபடம் இன்றும் பார்ப்பதும், அந்தகாலத்தில் தாங்கள் பண்ணீய லீலைகளை இன்றும் சிலாகித்து பேசுவதும் உண்டு.

ஆக, நான் புனிதம் என்று சொல்லி இந்த குளத்தில் கல் எறிந்துபோக எவருக்கும் துணிவு வராது.

எம் தரப்பு நியாயத்தை வக்கீல் வளவன் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்🤣

2 hours ago, valavan said:

நீல பட கசட்டுகளுக்கு ஓடி ஓடி அலைந்ததுதும், ரிவி டெக் வாடகைக்கு எடுத்து திருட்டுதனமாய் சூடான படங்கள் பார்த்ததும் நம்மில் 99 வீதத்தினர் கடந்து வந்த பாதைதான்.

பார்த்து கொண்டு இருக்கும் போது கரண்ட் கட்டாகி ஏற்படுத்தும் மரண பயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

சிறி, நான் 'தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை ஆனவுடனாவது புலம் பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்புவார்களா..? னமிருக்குமா..?' என்றுதானே கேட்டேன். 🤔

அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு நீர் போன்ற அடிப்படை தேவைகளில் பெரும் மற்றம் வர வாய்ப்பு உண்டு 
வளர்ந்துவரும் மக்கள் தொகையும் அழிந்துவரும் விவாசாய கால்நடை நிலங்களும் ஒரு மாறுதலை உண்டுபண்ணும். அப்போது தமிழர்களை விட்டு மேலத்திய பணக்கார்களே குற்றம் சட்ட்டவிரோத நடவடிக்கைகள் குறைந்த கீழைத்தேய நாடுகளுக்கு இடம்பெயர அதிக வாய்ப்பு உண்டு. பல தொழில் துறைகள் எங்கிருந்தும் பணியாற்றலாம் எனும் நிலையை தோற்றுவிக்கும்போது .... யாருமே சுத்தம் சுகாதாரம் ஆரோக்கிய வாழ்வைத்தான் தேடுவார்கள். 

ஈழத்தமிழர்களை (இந்திய தமிழர்களை)  பொறுத்தவரை நாட்டில் முதலீடு செய்வது என்பது இரட்டை லாபம் 
இங்கு முதலீடு செய்யலாமே தவிர அதை எடுத்து நாம் அனுபவிக்க முடியாது வரி என்ற கத்தி கொண்டு குத்துவதால் அடுத்த தலைமுறைக்கு மாற்றிக்கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை. முதலாவது தலைமுறை நாமே இவ்வாறு என்றால் அடுத்த தலைமுறை பெரும்பாலும் மில்லியனர் நிலையில்தான் வாழ்வையே தொடங்க போகிறார்கள் 

நாம் புத்திசாலித்தனமாக சிந்தித்தால் எங்கள் கால்களில்  ஒன்றையாவது ஈழத்தில் ஊன்றியே ஆகவேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

இங்கு ஒரு ஆங்கில சொல் மறைந்துள்ளது. அது.. என்ன?  😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

சாமிகளே, செக்ஸ் கல்வி படிப்பதை யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் பலான படத்தை பார்த்துவிட்டு சில்மிசம் செய்தால் அதை கடுமையாக தண்டிக்க, பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் பெற முறையாக சட்டமோ, அல்லது அவற்றை உடனடியாக பெற வழியோ இருக்கிறதா?

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வல்லுறவுக்கு ஆளான பெண்களின் நிலை என்ன? அவர்கள் சமூகத்தில் வேண்டப்படாதவர்கள்/தீண்டப்படாதவர்கள் தானே?

முதலில் பாமரமக்களின் படிப்பறிவு, சமூகப் பார்வை மாறட்டும்.. அப்புறம் இந்த நீலப்பட குப்பைகளை எல்லோரும் பார்க்கலாம், அதுவரை அங்கே கட்டுப்பாடுகள் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.

இங்கே மத்திய கிழக்கில், பாலியல் சில்மிசம் செய்தால் அறுத்து விடுவார்கள் அறுத்து..🤭

அந்த பயம் வேண்டும்..! 🤫

ராஜவன்னியன் சார்,

காலாகாலமாக பாலியல் குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை உள்ள இடத்தில் வளர்ந்த மத்திய கிழக்கு நாடுகளை சேர்தவர்கள் பலர் மேற்கு நாடுகளில் மிக மோசமான பாலியல் குற்றங்களை இழைப்பவர்களாக உள்ளார்களே! அது ஏன்?

மத்திய கிழக்கில் பாரம்பரியமாக உள்ள கடும் தண்டனைகள் இவர்களை நன்னடத்தை உள்ளவர்களாக மாற்றவில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

உலகத்துலயே செக்ஸ் அனுபவிச்சது செத்தது வெள்ளைக்காரன் என்றால்...

உலகத்துலயே செக்ஸ்பத்தி பேசி செத்தவன் தமிழன்.

உண்மை.

தென்னிலங்கையில் மேற்குலகுபோல் பள்ளிநாட்களிலேயே சாதாரணமாக ஆண் பெண்கள் ஜோடியாகிவிடுகிறார்கள், அதனால் அவர்களுக்கு செஸ் பற்றிய தேடலும்,பேச்சும் பெரிதாக அவசியபடாது , ஆனால் தமிழர் பகுதிகளில் இன்றும் ஒரு பெண் ஆணோடு பேசினாலே கற்பையிழந்தவள் ரேஞ்சில் இன்னும் இருப்பதால் , காலம் காலமாக தொடரும் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறதுபோல,

இப்ப இங்கயும் மாற்றங்கள்.

தொடர்பாடல்கள் வளராத காலங்களிலேயே பருவம் அரும்பும் ஓ/எல் காலங்களிலும், பள்ளி காலம் முடிந்து சந்திகளில் நின்று சம வயதினருடன் குழுவாய் அரட்டையடிக்கும் இளையவர்களினது நேரங்களில் 80வீதம் பாலியல் பேச்சுக்கள் பற்றியே இருக்கும்.

நீல பட கசட்டுகளுக்கு ஓடி ஓடி அலைந்ததுதும், ரிவி டெக் வாடகைக்கு எடுத்து திருட்டுதனமாய் சூடான படங்கள் பார்த்ததும் நம்மில் 99 வீதத்தினர் கடந்து வந்த பாதைதான்.

2002 போராளிகள் வரவோடு இவை குறைந்தது.

காலங்கள் ஓடி தொழிட்நுட்ப அசுர வளர்ச்சியால் இன்று யார் யார் தேடுகிறார்கள், எந்த ஏரியாவில் என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிகிறது, அன்று யாரும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவுதான் வித்தியாசம். மற்றும்படி குணாதிசயங்கள் மாற்றமில்லாமலே நகர்கிறது.

இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ஐம்பதுகளை கடந்து பேரன் பேத்தி கண்டவர்களில் ஒரு சிலர் நம்மவர்கூட யாருக்கும் தெரியாமல், ஆபாசபடம் இன்றும் பார்ப்பதும், அந்தகாலத்தில் தாங்கள் பண்ணீய லீலைகளை இன்றும் சிலாகித்து பேசுவதும் உண்டு.

ஆக, நான் புனிதம் என்று சொல்லி இந்த குளத்தில் கல் எறிந்துபோக எவருக்கும் துணிவு வராது.

பாலியல் தேடலால் கற்றல் செயற்பாடுகள் திசைமாறுவது போல் படுகிறது, குறிப்பாக ஆண் மாணவர்களின் பெறுபேறுகள் மாணவிகளின் பெறுபேறுகளை விட குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 குறிப்பாக ஆண் மாணவர்களின் பெறுபேறுகள் மாணவிகளின் பெறுபேறுகளை விட குறைவு.

எப்போதும் இது வழமைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ராஜவன்னியன் சார்,

காலாகாலமாக பாலியல் குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை உள்ள இடத்தில் வளர்ந்த மத்திய கிழக்கு நாடுகளை சேர்தவர்கள் பலர் மேற்கு நாடுகளில் மிக மோசமான பாலியல் குற்றங்களை இழைப்பவர்களாக உள்ளார்களே! அது ஏன்?

மத்திய கிழக்கில் பாரம்பரியமாக உள்ள கடும் தண்டனைகள் இவர்களை நன்னடத்தை உள்ளவர்களாக மாற்றவில்லையா? 

இங்கிருக்கும் ஆட்களை பற்றியும், இவர்களின் வரலாறு பற்றியும் தெரிந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள். ஆசிய நாட்டவரையாவது பயமுறுத்தி அடக்கலாம். ஆனால் இவர்களுக்கு இங்கிருக்கும் கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் தேவைதான்.

வேறு நாடு போனால் அவுத்துவிட்ட கழுதை மாதிரிதான், சகட்டுமேனிக்கு ஊர் மேயும். குணம் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நன்றி ராஜவன்னியன். நான் கூற வந்தது கடுமையான பழமைவாத கட்டுப்பாடுகள் மட்டுமே மனிதனை நல்வழிப்படுத்தாது என்பதையே. அத்துடன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் இருக்கும் தண்டனைகளில் லோக்கல் அரபுகள் தண்டிக்கப்பட மாட்டர்கள். 
அப்படி தண்டித்தாலும் பெயரளிவில் தண்டிப்பார்கள். ஆசிய/ஆப்பிரிகர்களே அதிகம் தண்டிக்க படுவார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.