Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-2118.jpgயாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

         இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.

  • Sad 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலதிக விபரங்களுக்கு

https://ripbook.com/nagamuthu-sivarasa-652d76668bf26/notice/obituary-652d7722be81e

  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-kerzen-bild-0083.gifSympathy & Funeral Flowers | Same day flower delivery Torontoanimiertes-kerzen-bild-0083.gif 

102 ஆண்டுகள் வாழ்ந்து, பரிபூரண வாழ்வை நிறைவு செய்த...
அமரர் நாகமுத்து சிவராசா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றோம். 
🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான பூரணமான வாழ்க்கை.........இறையுடன் இரண்டறக்கலந்த அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்......!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

102 வயது என்பது பல அனுபவங்களைக் கொடுத்திருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரின் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு சமயம் படிப்பித்த ஆசான்.அவர் உள்ளம் எவ்வளவு தூய்மையானதோ அது போல் அவரது வெளித்தோற்றமும் இருக்கும்.நடை உடை மற்றும் மாணவர்களுடன் பழகும் விதம் உட்பட....மாணவர்களுக்கு தெரியாததை எப்படி  சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்கு  இவரை உதாரணத்திற்கு சொல்லலாம்.இயற்கையினது படைப்புகளின் அற்புதங்களை மிக அழகாக சொல்லித்தந்தவர்.என் வாழ்வில் மறக்க முடியாத ஆசான் என்றால் இவர்தான்.
ஐயனே சென்றுவாருங்கள். உங்கள் பூதவுடல் மறைந்தாலும் பேரும் இவ் மண்ணுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
ஐயனின் இழப்பால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஐயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாரின் ஆத்மா இறைவனில் அமைதி அடையட்டும் 🙏

29 minutes ago, குமாரசாமி said:

."அவர் உள்ளம் எவ்வளவு தூய்மையானதோ அது போல் அவரது வெளித்தோற்றமும் இருக்கும்.நடை உடை மற்றும் மாணவர்களுடன் பழகும் விதம் உட்பட....மாணவர்களுக்கு தெரியாததை எப்படி  சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்கு  இவரை உதாரணத்திற்கு சொல்லலாம்."

(இந்தக் கலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, புங்கையூரன் said:

அன்னாரின் ஆத்மா அமைதியில் உறஙக எனது பிரார்த்தனைகள்…!

புங்கை சிட்னியில்த் தான் காலமானார்.

சிலவேளை கோவில்களில் கண்டிருக்கலாம்.

அஞ்சலிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

animiertes-kerzen-bild-0083.gifSympathy & Funeral Flowers | Same day flower delivery Torontoanimiertes-kerzen-bild-0083.gif 

102 ஆண்டுகள் வாழ்ந்து, பரிபூரண வாழ்வை நிறைவு செய்த...
அமரர் நாகமுத்து சிவராசா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றோம். 
🙏

அஞ்சலிக்கு நன்றி சிறி.

6 hours ago, suvy said:

சிறப்பான பூரணமான வாழ்க்கை.........இறையுடன் இரண்டறக்கலந்த அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்......!

அஞ்சலிக்கு நன்றி சுவி.

6 hours ago, புலவர் said:

102 வயது என்பது பல அனுபவங்களைக் கொடுத்திருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அஞ்சலிக்கு நன்றி புலவர்.

6 hours ago, வாதவூரான் said:

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்......!

அஞ்சலிக்கு நன்றி வாதவூரான்.

Posted

ஈழபிரியன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவரின் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகிறேன்.

அஞ்சலிக்கு நன்றி சுமே.

5 hours ago, இணையவன் said:

ஈழபிரியன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அஞ்சலிக்கு நன்றி இணையவன்.

2 hours ago, உடையார் said:

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

அஞ்சலிக்கு நன்றி உடையார்.

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு சமயம் படிப்பித்த ஆசான்.அவர் உள்ளம் எவ்வளவு தூய்மையானதோ அது போல் அவரது வெளித்தோற்றமும் இருக்கும்.நடை உடை மற்றும் மாணவர்களுடன் பழகும் விதம் உட்பட....மாணவர்களுக்கு தெரியாததை எப்படி  சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்கு  இவரை உதாரணத்திற்கு சொல்லலாம்.இயற்கையினது படைப்புகளின் அற்புதங்களை மிக அழகாக சொல்லித்தந்தவர்.என் வாழ்வில் மறக்க முடியாத ஆசான் என்றால் இவர்தான்.
ஐயனே சென்றுவாருங்கள். உங்கள் பூதவுடல் மறைந்தாலும் பேரும் இவ் மண்ணுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
ஐயனின் இழப்பால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஐயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 

அஞ்சலிக்கு நன்றி குமாரசாமி.

1 hour ago, Kapithan said:

 

அன்னாரின் ஆத்மா இறைவனில் அமைதி அடையட்டும் 🙏

 

அஞ்சலிக்கு நன்றி கபிதான்.

6 minutes ago, நந்தன் said:

அஞ்சலிகள்

அஞ்சலிக்கு நன்றி நந்தன்.

4 minutes ago, நிழலி said:

ஈழபிரியன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

அஞ்சலிக்கு நன்றி நிழலி.

Posted

ஈழப்பிரியன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூத்தவர், ஆசிரியர் ஐயா நா.சிவராசாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய் பிரார்த்திக்கின்றேன்.!
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்களும்.. ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும். 

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.