Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

gws-24.gif animiertes-gute-besserung-bild-0003.gif

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் 
விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம். 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் பாஞ்ச் ஐயாவின் மனைவி திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ..........!   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவலுக்கு நன்றி சிறி.

பாஞ்ச்சின் துணைவியார் விரைவில் பூரண குணமாகி குடும்பத்தாருடன் சேர்ந்து இருக்க வேண்டுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ..........!   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பாஞ்ச் விரைவில் முழுமையான ஆரோக்கியம் பெறட்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்ச் ஐயா அவர்களின் துணைவியார் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்ச் அண்ணையின்.  துணைவியார். விரைவில் பூரணமாக சுகமடைந்து  வீட்டை  வந்து பழையபடி  வாழ  எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் 🙏🙏🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று வேண்டுகின்றேன்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பாஞ்ச அவர்களின் துணைவியார் நலம் பெற வேண்டுகிறோம்.

  • Like 1
Posted

பாஞ் அவர்களின் பாரியார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

  • Like 1
Posted

பாஞ்ச் அண்ணையின்  துணைவியார் விரைவில் நலம்  பெறுவார்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ் அவர்களின் பாரியார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் தந்த உறவுகள்! அதிலும் முகமறியா நல்லுறவுகளிடமும் இருந்தும் வெளிப்படும் மனிதநேயம் மருந்தின்றி நோய்மாற்றும் மகத்துவம் கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. உங்கள் பிராத்தனையின் பலன்கள் உடனே கைகூடி என் மனைவிக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம் குறைவடைந்து உள்ளதால் அவரை  நாளை வீடுசெல்லலாம் என்று வைத்தியர் இன்று கூறிவிட்டார்.

என் மனைவியின் நோய்நீங்கப் பிரார்த்தித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙌🙏🙏🙏

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நலம்பெற வேண்டுகிறேன். 

  • Like 1
Posted
33 minutes ago, Paanch said:

யாழ் தந்த உறவுகள்! அதிலும் முகமறியா நல்லுறவுகளிடமும் இருந்தும் வெளிப்படும் மனிதநேயம் மருந்தின்றி நோய்மாற்றும் மகத்துவம் கொண்டுள்ளதில் சந்தேகமில்லை. உங்கள் பிராத்தனையின் பலன்கள் உடனே கைகூடி என் மனைவிக்கு ஏற்பட்ட நோயின் தாக்கம் குறைவடைந்து உள்ளதால் அவரை  நாளை வீடுசெல்லலாம் என்று வைத்தியர் இன்று கூறிவிட்டார்.

என் மனைவியின் நோய்நீங்கப் பிரார்த்தித்த அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙌🙏🙏🙏

விரைவில் பூரண நலம் பெறட்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கா நலம்பெற்று வருவார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று இறைவனை  வேண்டுகின்றேன்🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விரைவாக சுகம் பெறவும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் வேண்டுதல்கள். 

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.