Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வசம்பு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • Replies 144
  • Views 20.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

sympathy20.jpg

எம்மோடு நீண்ட கருத்துறவாடிய வசம்பண்ணனுக்கு கண்ணீரஞ்சலிகள். குடும்பத்தாருக்கு எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

- குருவிகள்.

வசம்புவாக எம்முடன் களத்தில் வலம்வந்த உறவை நாம் இழந்து நிற்க அவரது குடும்பம் தலவனையே இழந்தது வேதனையாகவிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

வசம்பண்ணாவின் குடும்பத்திற்கு இரங்கல்களும் ஆழ்ந்த அனுதாபங்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் இளமை புகைப்படம்

post-2440-061712700 1287919091_thumb.jpg

வசம்பு அண்ணா.

உங்கள் பிரிவால் துயருறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அஜீவன் அவர்களின் சுவிஸ் தமிழ்வானொலியில் இன்று ஞாயிறு ஒலிபரப்பு செய்யப்பட்ட வசம்பு அவர்கள் பற்றிய நினைவுகூறும் அஞ்சலி ஒலிபரப்பை முகநூலில் பார்த்தேன். குறிப்பிட்ட ஒலிப்பதிவை திருத்தம் செய்து ( மருத்துவம் சம்பந்தப்பட்ட ஓர் நேர்காணலை மற்றும் பாடல்களை நீக்கியுள்ளேன் ) இங்கு இணைக்கின்றேன், கேட்டுப்பாருங்கள். இன்றுதான் முதல்தடவையாக வசம்பு அவர்களின் குரலை கேட்டேன். குறிப்பிட்ட ஒலித்துண்டில் ஆரம்பத்திலும், இறுதியிலுமாக இரண்டு பகுதிகளில் வசம்பு அவர்கள் தனது சிந்தனைகளை கூறுவதை கேட்கலாம். இடையில் அஞ்சலி கவிதை, மரண அறிவித்தல் விபரங்கள் தரப்படுகின்றன. நன்றி

Edited by கரும்பு

வசம்பு அவர்களின் இறுதிக்கிரியை புகைப்படங்கள் 25 10 2010 | மூலம்: அஜீவன் - முகநூல், நன்றி

17101450.jpg

17603980.jpg

43944259.jpg

58735201.jpg

81312994.jpg

29152621.jpg

13562349.jpg

81548253.jpg

32669670.jpg

79700240.jpg

  • 1 year later...

வசம்பு அவர்களின் இழப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கூகிழில் தேடல் செய்தபோது லங்காசிறீ இணையத்தில் வந்த தகவல்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வை.சி)

பிறப்பு : 12 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2010

105671.jpg

திதி : 25 ஒக்ரோபர் 2012

அச்சுவேலியை பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறையடி சேர்ந்து இரண்டாண்டு நீங்கியும் நித்தம் நினைவில் நிற்கும் எங்கள் குடும்ப விளக்கு!

எம்மோடு இருந்து

எம்மையெல்லாம் இயக்கி

எங்களுக்காய் வாழ்ந்த

எங்கள் இல்லத்தின் இதயதெய்வமே

இவ்வுலகம் விட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும்

இன்னும் எம் இதயத்தில் இறுக்கமாய்

இருக்கின்றாய் ஐயா !

இறப்பவர் எல்லோர்க்கும்

இறப்பு நாள்தான் இளவு நாள் போல் இருக்குமையா

எங்களுக்கோ நீயில்லா எல்லா நாளும்

இளவு நாள் போல் இருக்குதையா !

நீயிருக்கும்போது உனது நிழலின் அருமை

எமக்கு தெரியவில்லை ஐயனே

நீ நீங்கிய பிறகுதான்

நீ தெளித்த தென்றலின் இனிமையை

தெரிந்து கொள்கிறோம் ஐயா !

நீ அரவணைத்து அமூதூட்டி வளர்த்த

உன் அன்பு மகள்

அடுத்தவர் அப்பாக்களைப் பார்க்கும்போது

தனக்கேன் தன்னப்பா இல்லையென்ற

ஆதங்கத்தால் அலறி அழுகின்றாள் ஐயா !

நீ விதைத்ததால் விழுந்த விதைகள்

இன்று விருட்சமாகி விரியும் வேளையில்

அந்த விருட்சத்தில் வீற்றிருந்து

வெப்பம் தணிக்க விரும்பாமல்

விண்ணுக்கு நீ விரைந்ததேன் கூறயையா !

உன் கோலமுகத்தை இனி பார்ப்பதெப்போ ?

உன் கூப்பிடும் குரலை இனி கேட்பதெப்போ ?

உன் குதூகலப்பேச்சை இனி ரசிப்பதெப்போ ?

உன் கோபப்படும் குணத்தை இனி கண்டுதான் களிப்பதெப்போ

காலங்கள் கடந்தாலும் ஐயனே

உன்னைக் கவனத்திலெடுத்து

காலமெல்லாம் கண்ணீர் மல்குவோம் !

இரண்டாம் ஆண்டில் நினைத்து நீர்மல்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்

தகவல் குடும்பத்தினர்

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் ஆண்டில் நினைத்து நீர் மல்கும் யாழ் குடும்பத்தினர்..

நன்றி பதிவுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்

[size=4]அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நினைவு வணக்கம்.[/size]

[size=4]அவரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....[/size]

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

Edited by VENDAN

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புவின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தித்து அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.

அவரது[size=4]குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த[/size] அனுதாபங்கள்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் வம்பன்னாவின் தனித்துவமான நகைச்சுவை உணர்வுகளை நினைவு கூறும் உங்கள் அன்புத்தம்பி சுண்டல்.

:(

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அவர்களின் இழப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கூகிழில் தேடல் செய்தபோது லங்காசிறீ இணையத்தில் வந்த தகவல்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன் (வை.சி)

பிறப்பு : 12 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2010

105671.jpg

திதி : 25 ஒக்ரோபர் 2012

அச்சுவேலியை பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நினைவு அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

2ம் ஆண்டு நினைவஞ்சலி வணக்கம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.