Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

என்ன சுண்டல் ,, ஒரு ரேடியோகாரன் மாதிரி பேசுறீங்க? <_<

என்னாமா கலக்குறாங்க பயபுள்ளைங்க ....இந்த திரில ,,

ஒரே சிரிப்புத்தான்,,காமெடிதான்..... ஜோக்குதான் ,, !

ஆனாலும்,, ரொம்ப பேஜார் ஜோக்குபா இதெல்லாம்... இசை!----------->

"என்ன தலையிடியே?" :mellow:

"ஓம்.. காலையில இருந்து.."

"தம்பி ஜீவாட்ட மருந்து இருக்கு.." :unsure:

"என்ன மருந்து?"

"ரைகர் பாம் வச்சிருக்கிறான்..!" :huh:

"என்னது ரைகர் bomb வச்சிருக்கிறானா? எங்க மண்டபத்திலயா?" :o

(பதிலுக்குக் காத்திராமல் கீழே இறங்கி ஓடுகிறார். :lol: பின்னாலேயே விசுகு அண்ணா தலைவலித் தைலத்துடன் ஓடுகிறார்.. அர்ஜுன் அண்ணாவின் விருது மெடலில் மின்னியதுபுலிக்காய்ச்சல் விருது..! :lol: )

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92153&st=340

குலுக்கிய கையை விரித்துப் பார்க்கிறார் நெல்லை அண்ணை.. கையில் வக்கீல் நோட்டீஸ்.. :o ஆகா.. சமயம் பார்த்து நோட்டீஸ் குடுத்திட்டாங்களே என்று மறுபடியும் மண்டப வாசலை நோக்கி ஓடுகிறார் நெல்லை அண்ணன்..! :lol: )

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92153&st=280

கொஞ்சூண்டு திருஷ்டியும் இருக்கு........ அது சாத்திரி இணைச்சது!

ladysk.jpg

நல்லாதானே போய்கிட்டு இருந்தீங்க... சாத்ஸ் ..என்னாச்சு? சொதப்பிட்டிங்க!

இப்டி காமெடியா அடிக்கடி போனா..... எவ்ளோ நல்லாருக்கும்!

சும்மா கோயம்பேடு மார்கெட்டு ,,மாதிரி களைகட்டும் யாழ்களம்! :)

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply

நவரசமாய், நல்லாய் இருந்தது. எனக்கும் இன்றுதான் ஊர்புதினத்திற்கு வெளியே போக கிடைத்தது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தொகுப்பளிப்பும், கற்பனையும் மிக நன்றாக இருந்தது, டங்குவார். வாழ்த்துக்கள்...! பொறியியற் கல்லூரி படிக்கும்போது விடுதியிலிருந்திருந்தால், இதே கலக்கு கலக்கியிருக்க வேண்டுமே? ஏனெனில் "விடுதி நாள்(Hostel Day)" என்று ஐந்து வருடமும் வருட இறுதியில் சில நாட்கள் நாங்கள் கொண்டாடுவோம்.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...! சில நிகழ்வுகள், அந்த யூத்புஃல் நாட்களை உங்களின் 'யாழ் கள விழா' மீட்டிச் சென்றது.

கோம்ஸ், சகாராவின் வர்ணனை, சாஸ்திரி மற்றும் கள உறவுகள் அனைவரின் படங்களுடனான பங்களிப்பு மிகவும் ரசிக்கும்படி இருந்தது. நன்றி.

'கிராபிக்ஸ் நாயகன்' தமிழ்சிறியின் படங்களுடனான பங்களிப்பும் இருந்திருந்தால் இன்னமும் மெருகேறியிருக்கும்.

விழா ஒருங்கிணைப்பாளர் சுகவீனமோ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை கவிதை தனியாக நடனம் ஆட சொன்னால் யாரோ ஒருத்தியை இழுத்துக்கொண்டு வந்து ஆடுகிறாரே?

http://youtu.be/LUxJL17e16I

இசை & சகாரா நன்றாக இருந்திச்சு, நன்றிகள் சிரிக்க வைத்த எல்லோருக்கும், அடுத்த விழா எப்ப?

சுஜி பச்சை குத்திவிட்டேன், நல்ல ஆட்டம், அது உண்மையா கவிதையோ தெரியா, கொஞ்ச நாளா கவிதை ஒரு மாதிரிதான்

  • கருத்துக்கள உறவுகள்

பேனாவும் ஒரு ஆயுதம் என்பர். அந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இப்படி நியம்போல் தயாரிக்க முடிந்ததைப்பார்க்கும்போது பேனா நியத்தில் எவ்வளவு செய்யமுடியும் என்பது புரிகிறது.

அத்துடன் இதில் தமது நேரத்தை செலவளித்து எம்மை மகிழ்வித்த கலைஞர்கள் மற்றும் தலைமைதாங்கி ஒழுங்கமைத்த தமிழ்சிறி மற்றும் கோமகன் அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

குறிப்பு: எனக்கு இருவரைக்கலைக்கும் வேலை மட்டும்தான். ஏதோ நம்மால் முடிந்தளவு கூட்டத்துக்குள் குறுறுக்கீடுகள் செய்யாமல் பார்த்துக்கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

''தேசியச் செய்தியாளர் விருது''. கொடுத்து என்னை கவுரப்படுத்தியதற்கு நன்றி Laugh.png

  • கருத்துக்கள உறவுகள்

விழாவை சிறப்பித்தோருக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

விழாவும் இனிதே முடிஞ்சுட்டுது! லண்டனில் ரஜினி , ஐஸ்வர்யாராய்யின் மொலுகுப் பொம்மை இருக்கின்ற மியூசியத்தைப் பார்த்துட்டு அப்படியே டன்னுக்கும் ஒரு பொம்மை செய்து வைக்க ஏற்பாடு பண்ணிட்டுத்தான் பரிசுக்கு TGV எடுக்கிறது! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

விழாவைத் தொகுத்து வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் சுமார் 5300 தடவைகள் இந்த தலைப்பு பாக்கபட்டிருக்கு சோ இது இந்த நிகழ்வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு விருது வர பரிந்துரை செய்தவர்களுக்கு என் நன்றிகள்.விருது தர வந்தவர்களுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வைத்தோ விருது வழங்கப்பட்டது? நானும் நாற்சந்தியில் தேடிப்பாத்திட்டு போய்விட்டேன்....முழுவதும் வாசிக்கவில்லை...வாசித்தவரை மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

"நன்றிகள் அக்கா..

அடுத்தது.. தற்போதைய சூழலில்.. எழுச்சி என்றால் அது தமிழகத்தில்தான்.. அத்தகைய தமிழகத்தின் செய்திகளையெல்லாம் அல்லது அச்செய்திகளை மட்டும் பூந்து விளையாடி களத்தில் இணைப்பதில் மன்னன் இவர்.." :rolleyes:

"கந்தப்பு அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. அவருக்கு விருது வழங்க அதே தமிழகத்திலிருந்து.. திரு ராஜவன்னியன் அவர்கள்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.." :)

(ராஜவன்னியனும் கந்தப்புவும் மேடைக்கு வருகிறார்கள்..)

"தமிழக செய்திப்பிரிவாளர் விருதை இதோ ராஜவன்னியன் அவர்கள் கந்தப்புவிற்கு வழங்குவார்கள்..!"

(கரவொலி) :D

நன்றிகள் பரிசுகளுக்கு. இப்பரிசினை யாழ்களத்தில் அடிக்கடி இருப்பதினால் வீட்டில வேலை செய்யமல் ஏன் உந்த கொம்பியூட்டரில்(கணனி) நிக்கிறீங்கள். வீட்டிக்கூட்டலாம் தானே என்று திட்டி (ஊக்கப்படுத்தும்) எனது மனைவி குஞ்ச்சாட்சிக்கு சமர்ப்பிக்கிறேன்.

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

அது சரி சாந்தியின் கணவர் சாந்திக்கு பின்னால் நிற்பவரா அல்லது அவரை இழுத்துச் செல்பவரா?

நன்றிகள் பரிசுகளுக்கு. இப்பரிசினை யாழ்களத்தில் அடிக்கடி இருப்பதினால் வீட்டில வேலை செய்யமல் ஏன் உந்த கொம்பியூட்டரில்(கணனி) நிக்கிறீங்கள். வீட்டிக்கூட்டலாம் தானே என்று திட்டி (ஊக்கப்படுத்தும்) எனது மனைவி குஞ்ச்சாட்சிக்கு சமர்ப்பிக்கிறேன்.

மோகன் அண்ணா பரிசுபெற்றவர்களுக்கு Paypal ஊடாக அனுப்பிவைத்த ஆயிரம் யூரோவை உங்கள் மனைவி குஞ்ச்சாட்சிக்கு கொடுத்துவிடுங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வில் நடைபெற்ற ஜப்பானிய பெண்களின் நடணத்தை இனைக்க மறந்துவிட்டோம் இதோ நிகழ்வுக்கு வராத கள உறவுகளுக்காக....

இப்டி நீளமா, சுவையா ...எழுதுறது எவ்ளோ பெரிய விசயம்!

எல்லாரையும் சிரிக்க வச்சு ,, கவர்ற....

அந்த skill எல்லாருக்கும் வருமா என்ன?

அதுனால...... யாழ் எங்கிற இந்த ராஜ சபையின்............

கலைராணி- வல்வை சஹாரா!

அவைகலைஞன்- இசைகலைஞன்!

தெனாலி- சாத்திரி!

ங்கிற பட்டங்களை ,, காச காசுன்னு பாராம,, என்னோட சொந்த செலவுல அறிவிக்குறேனாம்! <_<

ஒரு வாரத்தில் சுமார் 5300 தடவைகள் இந்த தலைப்பு பாக்கபட்டிருக்கு சோ இது இந்த நிகழ்வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.............

இந்த நிகழ்வு...படுதோல்வின்னு ,,யாராச்சும் சொன்னாங்களா என்ன? <_<

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டுத்தான் எனக்கு விருது தந்ததால் இந்த நிகழ்வு படு தோல்வி என இத்தால் அறிவிக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு...படுதோல்வின்னு ,,யாராச்சும் சொன்னாங்களா என்ன? <_<

இருந்து பாருங்கோ.. சுண்டல் அவுஸில் ஒரு அரசியல்வாதியா வருவார்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வில் நடைபெற்ற ஜப்பானிய பெண்களின் நடணத்தை இனைக்க மறந்துவிட்டோம் இதோ நிகழ்வுக்கு வராத கள உறவுகளுக்காக....

சைனிஸ் தனுஷ் நன்றாக டான்ஸ் ஆடுகின்றார் அடுத்த படத்துக்கு இவரை கதானாயகனாக்கலாம் :icon_mrgreen: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவனின் கடைசிப் பிள்ளை...

Funny-Baby-Watermelon-Dress-Style-Clothing.jpg

பிள்ளை நல்லத்தான் இருக்துஆனால் யார் சொன்னது கடைசிப்பிள்ளை என்று :rolleyes::lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக.. சுவிஸ்காரருக்கு ஒரு விருது.. :rolleyes:

சமையலில் விற்பன்னர்..! சுயதொழில் தொடங்கி முன்னுதாரணமாகத் திகழ்பவர்..!

ஓரிரு வரிப் பதிவர்..!! கலைகள் எல்லாவற்றுக்கும் ரசிகர்..!! :icon_mrgreen:

எங்கள் சஜீவன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..!

அவருக்கு யாழின் ரசிகன் விருதினை வழங்க எங்கள் குமாரசாமி அண்ணையையும் அழைக்கிறோம்..!

(சஜீவனுக்கு விருதை வழங்கி காதில் ஓரிரு ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் சொல்கிறார் கு.சா. அண்ணன்..! :wub: )

"நன்றிகள் சஜீவன்.. நன்றிகள் கு.சா. அண்ணை.." :wub:

மிக்க நன்றி விருதுக்கு.இந்த விருதை பெறுவதை என் வாழ்வில் பொண்நாளாக கருதுகிறேன். :) அதவும் கு.சாவின் கையால் வாங்குவது .இரட்டிப்பு மகிழச்சி :D .

கு.காதுக்குள்ள குசுகுசுத்தது வேறை ஒன்டும் இல்லை.கடக்குப்பின்னால வைச்சு வாசிக்கலாமோ எனடுதான் :lol: :lol:

இந்த விருது வழங்கும் நிகழச்சியில் எவரையுமே மனம் நோகப்பண்ணக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தோம் . அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தியிருந்தால் நாங்கள் மூவருமே கள உறுப்பினர்களிடம் தலை சாய்த்து மன்னிப்புக் கேட்கின்றோம் . விருதிற்குத் தெரிவானவர்கள் பலத்த போட்டியின் மத்தியிலேயே தெரிவானார்கள் . அவர்களை தெரிவதில் எமக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது . விருதுகளைப் பெற்ரவர்கள் , கிடைத்த விருதின் பெறுமதியை உணர்ந்து தொடர்ந்து தங்களது பதிவுகளைத் தரவேண்டும் என்று எதிர்பார்கின்றோம் . விருது கடைக்காத உறவுகள் தரமான பதிவுகளைப் போட்டு 12 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெறவேண்டும் எனவும் விரும்புகின்றோம் . மேலும் , இந்த நிகழ்சியை நடாத்த நிபந்தனையற்ர ஆதரவு தந்த மோகன் அண்ணைக்கும் , அவருடன் சேர்ந்த மட்டுக்களுக்கும் நாம் என்றுமே கடமைப்பட்டவர்கள் . 2012 ல் நடைபெறப்போகும் விருதுகள் வழங்கும் நிகழ்விற்கான புதிய நடுவர்களையும் , விருதுப்பட்டியலை தெரிவு செய்வது , கள உறவுகளான உங்கள் கையிலேயை உள்ளது . நன்றி வணக்கம் . :) :) :)

இங்கனம்

கோமகன் , தமிழ்சிறி , சுண்டல்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வை சிறப்பித்தவர்களுக்கு ஒரு பாடல் பரிசாய்............

அடுத்ததாக, :rolleyes:

என்னதான் விழா சிக்கலில்லாமல் நடந்தாலும் வெட்டரிவாளுடன் கண்கொத்திப்பாம்பாக காத்திருக்கும் மட்டுக்களையும் சிறிது கவனிக்கவேண்டிய தேவை இருக்கிறது..! :lol:

அதனால் எமது அடுத்த சிறப்பு விருதுக்குச் சொந்தக்காரர் ஒரு சிந்தனாவாதி.. வார இறுதி நாட்களிலோ தத்துவஞானி..! :huh:

மேடைக்கு அழைக்கிறோம் நிழலி அவர்களை..! :wub:

(கரவொலி)

(மேடைக்கு சிறு தல்ளாட்டத்துடன் வருகிறார் நிழலி.. :icon_mrgreen: )

அவருக்கு வெட்டுக்கிளி விருதினை வழங்க மேடைக்கு வருகிறார் உங்கள் அபிமான நடிகை அமலா பால்.. :lol:

actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg

(மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட நிழலி அமலா பின்னாலேயே சென்றுவிடுகிறார்..! :lol: )

அமலா பாலுக்கு பின்னால ஞாயிறு இரவு போனவன் தான் ...களைப்பால உடம்பு சுகவீனமாகி இப்ப தான் வெளியே வாறன்

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.