Jump to content

வணக்கம் நான் தமிழ்


Recommended Posts

வணக்கம் தமிழ் 31,

 

வாருங்கள் யாழ் களத்திற்கு. உங்கள் வரவு நல்வரவாகட்டும் எமது களமும் உங்களால் மேலும் சிறப்படையட்டும்.

பதியுங்கள் உங்கள் எண்ணங்களை ஆக்கங்களை.

 

வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் தமிழ் 31,
 வருக வருகவென வரவேற்கின்றோம். :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்தமிழ்31 வாங்கோ.

Link to comment
Share on other sites

இடம் இல்லை தான் பஸ் புல் பட் நீங்க வாய் விட்டு கேட்டதால அப்பிடியே ஓரமா அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துகோங்க :D

Welcome to yarl

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்31 வாங்கோ.

 

அதென்ன 31.......???

 

ஈழத்தமிழரின் இன்றையநிலையில்

தாயக விடுதலை சார்ந்து தங்கள் நிலை என்ன? 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் 31, தங்களை... அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ். இடம் கிடையாது என்றால் போய்விடுவீர்களா .  :lol:  :lol:     அது என்ன 31 உங்கள் வயதா ????சரி சரி  இடம் இருக்கு வாருங்கள் :D :D :D

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ்.. வாங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்31 வாருங்கள் உங்கள் சுய அறிமுகத்தையும் கொஞ்சம் எழுதலாமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் 31 

 

பெயருக்கேற்ற மாதிரி தமிழுக்கும்  அதன் இனிமைக்கும்   மெருகூட்டுங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் 31,

 
வருக ,வருக,என வரவேற்கின்றோம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் 31.............தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

 

உங்களை ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.