Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Paanch said:

ராசவன்னியர் அவர்களே! நான் யாழ் களத்தின் மூத்த உறுப்பினர் அல்ல.....!!  முத்திய உறுப்பினர்.!!! :grin:

முதுமை இளமையின் கண்ணாடி

முதுமை குழந்தையின் மறுஉருவம்!  1bb.gif

இளமையில் ஆடும் ஆட்டத்திற்கேற்ப

முதுமையில் ரன் குவிக்கப்படும்! fillepouffe.gif

எல்லோருக்கும் ஒளிதர

தன்னை உருக்கிக் கொள்ளும்

மெழுகுவர்த்தி போல

எல்லோரையும் ஏற்றிவிட்டுத்

தேய்ந்த பின்னும்

ஓய்ந்து போகா படிக்கட்டு!  bjr2.gif

 

இப்பிறந்தநாளில் புன்னகைக்க, இக்காணொளி உங்களுக்கு..! :)

 

 

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

பாஞ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்தோடு அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும்  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்சுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted


பாஞ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்தோடு அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும்  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.??

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்த  நாளைக் காணும் பாஞ்ச் அண்ணாவிற்கும்  
அண்மையில் பிறந்தநாளைக்   கொண்டாடிய அனைவருக்கும்
இனிய வாழ்த்துக்கள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்ச் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாஞ்ச் அப்புவுக்கு
ஹப்பி பிறந்த
நாள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ராசவன்னியன் said:

bf05c8.png

 

அந்த நாள் ஞாப்பகம் நெஞ்சிலே...வந்ததே.....

அது ஏன்...ஏன்....ஏன் ...நண்பரே?

இந்த நாள் அன்று போல்..இன்பமாய்..இல்லையே..,

அது ஏன்...ஏன்....ஏன் ...நண்பரே?

நன்றி.....வன்னியன்! அருமையான பிறந்தநாள் வாழ்த்து மடல்..!

அன்றைய இலைங்கை வானொலியை..மீண்டும் நினைக்க வைத்து விட்டீர்கள்!

அதற்காகத் தான்...மேலுள்ள பாடல்...!

18 hours ago, ராசவன்னியன் said:

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, கலைஞன் said:

பிறந்தநாள் காணொளி ரொம்ப அழகு, சூப்பர் ராஜவன்னியன்! :101_point_up:

 

7 hours ago, புங்கையூரன் said:

நன்றி.....வன்னியன்! அருமையான பிறந்தநாள் வாழ்த்து மடல்..

Thank-you.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

  photo-thumb-5576.gif     Ãhnliches Foto   photo-thumb-7768.jpg

இன்று பிறந்தநாளை கொண்டாடும்.... புலவர், பகலவன்... ஆகியோருக்கு, 
இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
:)

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவன், புலவர் இருவருக்கும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பானஞ் அவர்களுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவருக்கும், பகலவனுக்கும் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவருக்கும், பகலவனுக்கும் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவனுக்கும் புலவருக்கும்  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

பகலவன்,புலவர் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

photo-5124.thumb.jpg.af1f8b70e226e08110b8e90cf5857be7.jpg  Ãhnliches Foto

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்,
நிலாமதி அக்காவை.... நலமுடன், நீடுழி வாழ்க என வாழ்த்துகின்றேன். 
:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சித்திரை 14ல் பிறக்கும் புதுவருடம். அந்தநாள்....

தமிழர், சிங்களர் என்ற பேதமின்றிக் கொண்டாடும் ஒரு திருநாள்...

அன்றைய தினத்தில் என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு முதல் நன்றி.

மற்றும் வாழ்த்திய யாழ்உறவுகள்:

ராசவன்னியன், Putthan, புங்கையூரன், Suvy, புலவர், குமாரசாமி, பெருமாள், தமிழ் சிறி, வாத்தியார், ஈழப்பிரியன், கலைஞன், Nunavilan, நிலாமதி, யாயினி, விசுகு, கிருபன், வைரவன், ரதி அனைவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்!!

 

Bildergebnis für நன்றிகள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாக்காவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்த்க்கள்!

வாழிய பல்லாண்டு...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.....சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்க......!  tw_blush:

Posted

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ??




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.