Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அருமை நண்பன் அகால மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews

நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம்

 

என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில்.

 
A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens.

A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens.

  (GOOGLE MAPS STREET VIEW)
 

A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said.

The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when a black 2007 Infinity driving south slammed into him around 9 p.m., police said.

Medics rushed the man to North Shore University Hospital where he died.

His name was not immediately released.

The driver stayed at the scene.

No charges have been filed.

http://www.nydailynews.com/new-york/queens/man-hit-killed-car-crossing-queens-highway-article-1.3796334

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
Switch to: English
 
     
lankasri_notice.png
தேடுசொல்
     
 
ot1.jpg
திரு சுப்பிரமணியம் யோகலிங்கம்
(யோகா, Tiffany & Co)
பிறப்பு : 6 யூன் 1953 — இறப்பு : 2 பெப்ரவரி 2018
120798.jpg

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Queens ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகலிங்கம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று New York ல் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அருமைக் கணவரும்,

பிரவீனா, பிரதூசன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), விமலாம்பிகை(இலங்கை), சரோஜினிதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நித்தியமலர், மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), சகுந்தலாதேவி(இங்கிலாந்து), கருணாதேவி்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கணேசன், மற்றும் பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, மற்றும் குகானந்தன், பாலேஸ்வரன், அருந்ததி, சுரேஸ்வரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதா, சாந்தி, முரளி, கிருஷிகா, திருஷா, துஷ்யன், தனுஷன், அபிராமி, அஷ்வினி, அலெக்ஸுமி, லவன், பிரதீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ருக்ஸா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

மாதுஷ், தனுஷ், வினுஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,

கஜந்த், கிரிஷாந்த், சுஜானி, தியாரா, கவிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/02/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: New Hyde Park Funeral Home, 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, USA navigator.png
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: New Hyde Park Funeral Home, 506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, USA navigator.png
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:30 மு.ப
முகவரி: All Souls Chapel and Crematory, 72-02 Astoria Blvd S, East Elmhurst, NY 11370, USA navigator.png
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தொடர்புகளுக்கு
வீடு — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +17183436030
மகள் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13472352712
மகன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13477578187
சுந்தரலிங்கம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766219369
ஆனந்தலிங்கம்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61469853700
தேவி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442088731432
** இந்த அறிவித்தல் 1806 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது. refresh.png
Share/Save/Bookmark
 
     
     
 
Copyright © 2018 LankasriNotice.com, All rights reserved.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2018 at 12:07 PM, suvy said:

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

 

On 2/3/2018 at 12:17 PM, கிருபன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

On 2/3/2018 at 12:22 PM, ராசவன்னியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

On 2/3/2018 at 12:37 PM, தமிழ் சிறி said:

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

 

On 2/4/2018 at 2:59 AM, குமாரசாமி said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

On 2/4/2018 at 5:26 AM, நவீனன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

14 hours ago, சண்டமாருதன் said:

ஆழந்த இரங்ல்கள் ! அன்னாருக்கு அஞ்சலிகள்! 

 

5 hours ago, சுவைப்பிரியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

4 hours ago, தமிழரசு said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

இரங்கல்கள் தெரிவித்த உறவுகளுக்கு எனது நண்பனின் குடும்ப சார்பாக நன்றிகள்.

On 2/4/2018 at 4:44 AM, putthan said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

16 hours ago, புங்கையூரன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்!

http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews

 

புத்தன்,புங்கை இவரின் அண்ணன் சிட்னி தான்.அத்துடன் மாமன் மாமியும் சிட்னி தான்.சில வேளை உங்களுக்கு அறிமுகமாகி இருக்கலாம்.இரங்கலுக்கு நன்றி.

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ஈழப்பிரியன்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

(பிந்திய)ஆழ்ந்த இரங்கல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.