Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

 

தமிழீழத் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • Replies 110
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

 

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா இயக்ககங்ககளின் மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்.

மற்ற இயக்கங்களில் இருந்தவர்களும் போராடினார்கள் என்பது உணர்வு  பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமது உன்னதமான தியாகத்தின் பெறுமதியை உணர்ந்து தமது தலைமைகள் பொறுப்புடன் செயற்பட்டு தமிழரின் உரிமைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்ததும் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் தமது வாழ்வை அர்ப்பணித்த  அனைத்து இயக்க போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய்மண் மீட்புக்காக விதையாகிய வீர வேங்கைகளுக்கு வீர வணக்கம்.  🙏🌹🌹🌹🌹🌹 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கும் , பொது மக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு என் அஞ்சலிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

TRAUER | Musik-Alexandra

Kerze feuer llama GIF auf GIFER - von Mele

தாய்மண் மீட்புக்காக... விதையாகிய, வீர வேங்கைகளுக்கு வீர வணக்கம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மா வீரர்களுக்கு வீரவணக்கங்கள் .........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.