Jump to content

கனடாவுக்கு போக ஒரு வழி ?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர  மிகவும் ஆர்வ மாக    உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும்.  ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில்  உள்ளபடி தான் நடக்க வேண்டும்.
பின் வரும் விபரங்கள்  உதவ கூடும்.   இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது .      விரும்பினால் விண்ணப்பிக்கவும்.  கண்டிப்பாக எதாவது   எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE.
 
Personal  support  worker  ....
 
How do I get a PSW certificate in Ontario?
 
To become a PSW, you'll need a college certificate in personal support work (or health care assistant in Western and Maritime provinces). These certificates typically take 8-12 months to complete, but colleges in Ontario have introduced an accelerated PSW training program that only lasts 6 months!
How long does it take to get a PSW certificate in Ontario?
 
Full-time accelerated and standard programs can be completed in anywhere from six months to one year and part-time programs in up to two years. That means there are many ways to learn and train at a pace that works for you.
 
How long does it take to get PSW?

How long does it take to get a decision? Once you have applied and submitted your documents and proved your identity, it takes 8 weeks to get a decision. What are the requirements to apply for a Graduate Route Visa: The following are the main requirements to be able to apply for the Graduate Route Visa.

What is the highest PSW salary in Ontario?

Personal Support Worker (PSW)

Permanent Part-time PSW for Long Term Care and Retirement Home. 22.5 hours plus call in per week. Weekends: Two on, One off. Salary: $24.74-$26.21 per hour.
 
In order to enrol in this course, the following documents are required by an international student:
  • High School Certificate/ Diploma if any.
  • Statement of Purpose.
  • Letter of Recommendation.
  • A Letter of Acceptance.
  • Language Test Scores: IELTS, TOEFL, PTE.
  • Proof of Financial Evidence.
  • Passport.
  • Visa.

How much does a PSW course cost in Ontario for international students?
The average cost of tuition for the entire course varies and can typically range from $3000 to as high as $14000.

Can I get a PSW for free in Ontario?

There still remains a severe shortage of PSWs, especially in long-term care homes. In order to address this problem, some Ontario colleges are offering free PSW programs. Each organization that provides such courses has its own eligibility criteria. Additionally, there may also be an entrance test for some programs.

 எண்ணித்துணிக   கருமம் . துணிந்த பின் எண்ணுவது இழுக்கு .  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு  .கடின உழைப்பும் கால நிலையை சமாளிக்கும் துணிவும் பொறுமையும் உள்ளவருக்கு இது பொருந்தும்.  ஒவ்வொரு அகதியாக வந்து இப்பொது நல்ல நிலையில் இருப்பவர்களுக்குப் பின்னால் உள்ள வலி அனுபவ பாடம்  கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும் . கனடாவில்   உங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களை உறவினராக கொண்டவர்கள் துனிந்து இறங்கலாம் ( உணவு உடை உறையுள் ). இல்லையேல் கண்ணைக் கட்டி  பைன் மர   காட்டில் விட்ட்துபோல் இருக்கும். 

இவை  கனடாவுக்கு வர ஆரவமுள்ளோருக்கு உதவுமெனும் நல்நோக்கத்துக்காக  சில தகவல்கள் பதியப்படுகிறது.

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிலாமதி

தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர  மிகவும் ஆர்வ மாக    உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில

Kandiah57

ஒரு விடயத்தை பற்றி  கருத்துகள் எழுதும் போது   இலங்கையிலிருந்து எழுதும் போது சரியாகவும். அதே கருத்துகள் வெளிநாட்டிலிருந்து  எழுதும் போது  பிழையாகவும். எப்படி இருக்க முடியும்   ?? கருத்துகள் சும்மா எழுத

நிலாமதி

நேர்மையாக ஒழுங்கு முறைப்படி  கணணித் தேடுதல் , மூலம்  கனேடிய வெப் சைடு மூலம்  பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா   ஏஜெண்சியையா?  நியமித்து இருக்கிறது.  ஏஜென்சியை நம்ப

  • கருத்துக்கள உறவுகள்

கன சனம் வெளிக்கிட தயாராக இருக்கிறது 

எங்க கேட்டாலும் கனடா விளம்பரமாத்தான் இருக்கு 🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:
 தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர  மிகவும் ஆர்வ மாக    உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும்.  ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில்  உள்ளபடி தான் நடக்க வேண்டும்.
பின் வரும் விபரங்கள்  உதவ கூடும்.   இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது .      விரும்பினால் விண்ணப்பிக்கவும்.  கண்டிப்பாக எதாவது   எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE.
 
Personal  support  worker  ....
 
How do I get a PSW certificate in Ontario?
 
To become a PSW, you'll need a college certificate in personal support work (or health care assistant in Western and Maritime provinces). These certificates typically take 8-12 months to complete, but colleges in Ontario have introduced an accelerated PSW training program that only lasts 6 months!
How long does it take to get a PSW certificate in Ontario?
 
Full-time accelerated and standard programs can be completed in anywhere from six months to one year and part-time programs in up to two years. That means there are many ways to learn and train at a pace that works for you.
 
How long does it take to get PSW?

How long does it take to get a decision? Once you have applied and submitted your documents and proved your identity, it takes 8 weeks to get a decision. What are the requirements to apply for a Graduate Route Visa: The following are the main requirements to be able to apply for the Graduate Route Visa.

What is the highest PSW salary in Ontario?

Personal Support Worker (PSW)

Permanent Part-time PSW for Long Term Care and Retirement Home. 22.5 hours plus call in per week. Weekends: Two on, One off. Salary: $24.74-$26.21 per hour.
 
In order to enrol in this course, the following documents are required by an international student:
  • High School Certificate/ Diploma if any.
  • Statement of Purpose.
  • Letter of Recommendation.
  • A Letter of Acceptance.
  • Language Test Scores: IELTS, TOEFL, PTE.
  • Proof of Financial Evidence.
  • Passport.
  • Visa.

How much does a PSW course cost in Ontario for international students?
The average cost of tuition for the entire course varies and can typically range from $3000 to as high as $14000.

Can I get a PSW for free in Ontario?

There still remains a severe shortage of PSWs, especially in long-term care homes. In order to address this problem, some Ontario colleges are offering free PSW programs. Each organization that provides such courses has its own eligibility criteria. Additionally, there may also be an entrance test for some programs.

 எண்ணித்துணிக   கருமம் . துணிந்த பின் எண்ணுவது இழுக்கு .  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு  .கடின உழைப்பும் கால நிலையை சமாளிக்கும் துணிவும் பொறுமையும் உள்ளவருக்கு இது பொருந்தும்.  ஒவ்வொரு அகதியாக வந்து இப்பொது நல்ல நிலையில் இருப்பவர்களுக்குப் பின்னால் உள்ள வலி அனுபவ பாடம்  கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும் . கனடாவில்   உங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களை உறவினராக கொண்டவர்கள் துனிந்து இறங்கலாம் ( உணவு உடை உறையுள் ). இல்லையேல் கண்ணைக் கட்டி  பைன் மர   காட்டில் விட்ட்துபோல் இருக்கும். 

இவை  கனடாவுக்கு வர ஆரவமுள்ளோருக்கு உதவுமெனும் நல்நோக்கத்துக்காக  சில தகவல்கள் பதியப்படுகிறது.

நிலாமதி    கனடா நாள் வாழ்த்துக்கள்   🙏.  

  • Thanks 1

தகவல்களுக்கு நன்றி நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கன சனம் வெளிக்கிட தயாராக இருக்கிறது 

எங்க கேட்டாலும் கனடா விளம்பரமாத்தான் இருக்கு 🙄🙄

தகுதி இருந்தால் முயற்சி செய்யுங்கள் இல்லாவிட்டால்     தகுதியை வளர்த்த பின். முயற்ச்சிக்கவும்.  இலங்கையில் சகல கற்கை நெறிகளும் படிக்க முடியும்    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள சிக்கலையும் சொல்லியிருக்கிறேன். 

ஆகவே.... மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

பிரிட்டன், கனடா தீடீரென கதவை திறந்ததன் நோக்கம் என்ன  என்பதை விசாரித்தறிந்து முடிவெடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

பலருக்கும் பிரயோசனமான பதிவுக்கு நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா திடீரென்று குடியேறிகளுக்குக் கதவைத் திறக்கவில்லை. குறிப்பிட்ட தொழில்களுக்கு ஆட்களைக் கொண்டுவரும் நோக்கில், ஒன்றல்ல,  பல குடிவரவுத் திட்டங்கள் இருக்கின்றன. கனடாவின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் தேவையைப் பொறுத்து, provincial nominees திட்டங்கள் மூலம் கூட கனேடிய மாகாணங்களில் குடியேற வழிகள் உண்டு. ஆனால், ஒரு காலப்பகுதி வரை குடியேறும் மாகாணத்தில் தான் வசிக்கவும் வேலை செய்யவும் வேண்டும். ஆனால், அனேகமான வெளிநாட்டுக் குடியேறிகள் ஒன்ராரியோ மாகாணத்தில் , அதுவும் ரொறன்ரோவிற்கு கிட்டவாகத் தான் குடியேற முனைவர். ஒன்ராரியோவை விட்டு ஏனைய மாகாணங்களை  பார்த்தால் சில வழிகள் இருக்கும்.

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/provincial-nominees.html

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:
 தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர  மிகவும் ஆர்வ மாக    உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும்.  ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில்  உள்ளபடி தான் நடக்க வேண்டும்.
பின் வரும் விபரங்கள்  உதவ கூடும்.   இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது .      விரும்பினால் விண்ணப்பிக்கவும்.  கண்டிப்பாக எதாவது   எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE.
 
Personal  support  worker  ....
 
How do I get a PSW certificate in Ontario?
 
To become a PSW, you'll need a college certificate in personal support work (or health care assistant in Western and Maritime provinces). These certificates typically take 8-12 months to complete, but colleges in Ontario have introduced an accelerated PSW training program that only lasts 6 months!
How long does it take to get a PSW certificate in Ontario?
 
Full-time accelerated and standard programs can be completed in anywhere from six months to one year and part-time programs in up to two years. That means there are many ways to learn and train at a pace that works for you.
 
How long does it take to get PSW?

How long does it take to get a decision? Once you have applied and submitted your documents and proved your identity, it takes 8 weeks to get a decision. What are the requirements to apply for a Graduate Route Visa: The following are the main requirements to be able to apply for the Graduate Route Visa.

What is the highest PSW salary in Ontario?

Personal Support Worker (PSW)

Permanent Part-time PSW for Long Term Care and Retirement Home. 22.5 hours plus call in per week. Weekends: Two on, One off. Salary: $24.74-$26.21 per hour.
 
In order to enrol in this course, the following documents are required by an international student:
  • High School Certificate/ Diploma if any.
  • Statement of Purpose.
  • Letter of Recommendation.
  • A Letter of Acceptance.
  • Language Test Scores: IELTS, TOEFL, PTE.
  • Proof of Financial Evidence.
  • Passport.
  • Visa.

How much does a PSW course cost in Ontario for international students?
The average cost of tuition for the entire course varies and can typically range from $3000 to as high as $14000.

Can I get a PSW for free in Ontario?

There still remains a severe shortage of PSWs, especially in long-term care homes. In order to address this problem, some Ontario colleges are offering free PSW programs. Each organization that provides such courses has its own eligibility criteria. Additionally, there may also be an entrance test for some programs.

 எண்ணித்துணிக   கருமம் . துணிந்த பின் எண்ணுவது இழுக்கு .  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு  .கடின உழைப்பும் கால நிலையை சமாளிக்கும் துணிவும் பொறுமையும் உள்ளவருக்கு இது பொருந்தும்.  ஒவ்வொரு அகதியாக வந்து இப்பொது நல்ல நிலையில் இருப்பவர்களுக்குப் பின்னால் உள்ள வலி அனுபவ பாடம்  கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும் . கனடாவில்   உங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களை உறவினராக கொண்டவர்கள் துனிந்து இறங்கலாம் ( உணவு உடை உறையுள் ). இல்லையேல் கண்ணைக் கட்டி  பைன் மர   காட்டில் விட்ட்துபோல் இருக்கும். 

இவை  கனடாவுக்கு வர ஆரவமுள்ளோருக்கு உதவுமெனும் நல்நோக்கத்துக்காக  சில தகவல்கள் பதியப்படுகிறது.

பலருக்கும் பிரயோசனமான பதிவுக்கு நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

எண்ணித்துணிக   கருமம் . துணிந்த பின் எண்ணுவது இழுக்கு .  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு  .கடின உழைப்பும் கால நிலையை சமாளிக்கும் துணிவும் பொறுமையும் உள்ளவருக்கு இது பொருந்தும்.  ஒவ்வொரு அகதியாக வந்து இப்பொது நல்ல நிலையில் இருப்பவர்களுக்குப் பின்னால் உள்ள வலி அனுபவ பாடம்  கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும் . கனடாவில்   உங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களை உறவினராக கொண்டவர்கள் துனிந்து இறங்கலாம் ( உணவு உடை உறையுள் ). இல்லையேல் கண்ணைக் கட்டி  பைன் மர   காட்டில் விட்ட்துபோல் இருக்கும். 

இவை  கனடாவுக்கு வர ஆரவமுள்ளோருக்கு உதவுமெனும் நல்நோக்கத்துக்காக  சில தகவல்கள் பதியப்படுகிறது.

பலருக்கு நம்பிக்கை தரும் பதிவிற்கு நன்றி சகோதரி. :clapping_hands:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியேறிகளுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன.

Care Workers க்கு தான் தீடீர் டிமாண்ட். அதில்  ஏமாறியவர்கள், ஏமாற்றியவர்கள் குறித்து தனித்திரியே ஓடியது.

அங்கே வாழும் நம்மவர்களுக்கே இந்தவேலையில் ஆர்வமில்லை என்பது ஏன் என விசாரிக்கப்பட வேண்டும்.

ஆகவே கவனம் தேவை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

தகுதி இருந்தால் முயற்சி செய்யுங்கள் இல்லாவிட்டால்     தகுதியை வளர்த்த பின். முயற்ச்சிக்கவும்.  இலங்கையில் சகல கற்கை நெறிகளும் படிக்க முடியும்    

இனிமேல் எங்க படித்து அங்க வருவது இங்க மாதங்களை கடத்துவதே பெரும் பாடு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனிமேல் எங்க படித்து அங்க வருவது இங்க மாதங்களை கடத்துவதே பெரும் பாடு நன்றி 

தனி, உங்களை கனடா போக நான் ஊக்குவிப்பதாக நினைக்க வேண்டாம், ஆனால் ஆர்வம் இருந்தால் மட்டும், கீழே இருக்கும் கனேடிய அரசின் உத்தியோக பூர்வமான தகவல்களை நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/express-entry/eligibility/find-national-occupation-code.html

கனடாவில், சில குறிப்பிட்ட தொழில்களுக்கு எப்போதும் தேவை இருக்கிறது. இந்த தொழில்களை சில வருடங்களுக்கொரு முறை புதிய வகைப்படுத்தலில் NOC என்ற பட்டியலில் வெளியிடுவார்கள். இதன் படி, சில தொழில்களுக்கு ஆங்கிலம் (TOEFL/IELTS), உயர்தரக் கல்வி (post-secondary) என்பன போதும். ஆனால், வயது, வேலை வழங்க யாராவது இருக்கிறார்களா ஆகிய காரணிகளும் சேர்ந்து தான் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனிமேல் எங்க படித்து அங்க வருவது இங்க மாதங்களை கடத்துவதே பெரும் பாடு நன்றி 

முனிவர்,

அண்மையில் இலங்கை வந்திருந்தேன்.

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டு மோகத்தில் எல்லோரும் ஓடுவதால், சிங்களவரும், மலையக மக்களும் வேலைக்கு வருகின்றனர்.

வெளிநாட்டில் உழைப்பதிலும் அதிகமாக ஊருக்கு அண்மையில் யாழ்ப்பாணத்தில், கிடைக்கிறது என்றார்கள்.

உங்களுக்கு வெளியவருவதில் ஆர்வம் இல்லாவிடில், உள்ளூரில் முயலுங்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

முனிவர்,

அண்மையில் இலங்கை வந்திருந்தேன்.

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டு மோகத்தில் எல்லோரும் ஓடுவதால், சிங்களவரும், மலையக மக்களும் வேலைக்கு வருகின்றனர்.

வெளிநாட்டில் உழைப்பதிலும் அதிகமாக ஊருக்கு அண்மையில் யாழ்ப்பாணத்தில், கிடைக்கிறது என்றார்கள்.

உங்களுக்கு வெளியவருவதில் ஆர்வம் இல்லாவிடில், உள்ளூரில் முயலுங்கள்.

ஒரு அரசாங்க வேலையை எடுத்து அதை விடுவதா அல்லது இருப்பதா என தோன்றுகிறது. வேலையை கொடுத்து அதன் நேரத்தையும் அதிகரித்து போக்குவரத்து என ஒரு நாள் போகிறது இதில் எங்கே இன்னொரு வேலையை செய்வது என்ற மனநிலை தான் நாதாமுனி . ஒன்று விட்டு விட்டு வேற வேலையை தேட வேண்டும் அல்லது வெளிநாடுபோக வேண்டும். இது தான் உள்ள மனநிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு அரசாங்க வேலையை எடுத்து அதை விடுவதா அல்லது இருப்பதா என தோன்றுகிறது. வேலையை கொடுத்து அதன் நேரத்தையும் அதிகரித்து போக்குவரத்து என ஒரு நாள் போகிறது இதில் எங்கே இன்னொரு வேலையை செய்வது என்ற மனநிலை தான் நாதாமுனி . ஒன்று விட்டு விட்டு வேற வேலையை தேட வேண்டும் அல்லது வெளிநாடுபோக வேண்டும். இது தான் உள்ள மனநிலை. 

அண்மையில் ஊருக்கு போயிருந்த நேரம்,   வளவு துப்புரவாக்கி, சுற்று மதில் கட்டும் வேலையை முன்னெடுத்திருந்தேன்.

 5, 6  மணித்தியால துப்புரவு வேலை Bachhoe  கொண்டு செய்ய  70,000 ரூபாய் . சுற்றுமதில் 300 அடி, ஓர் அடி 4,000 ரூபாய் ரூபாய் படி.

 வேலை செய்து தருபவர் ஒரு சமூர்த்தி உத்தியோகத்தர்.

ராஜா, நீங்களும் இதே மாதிரி அரச வேலையையும் வைத்துக் கொண்டு , இப்பிடியான வேலைகளும் செய்வது சாத்தியமானதே ….

நீங்கள் விரும்பினால் அவருடன் கதைத்துப் பார்க்கலாம்.  தொழில்  போட்டி அம்சங்கள் இதில்  வராது; ஏனெனில் அவர் யாழில்,  நீங்கள் மட்டக்களப்பில் தானே ...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் விருப்பு, வெறுப்பு அவர்களின் தொன்று தொட்டு வந்த அனைத்து பழக்க வழக்கங்கள் இப்படி அனைத்தையுமே எங்களுக்கு எதிராக திருப்பி தமது நோக்கத்தை அடைவதற்கும் இலங்கையில் தமிழரின் இனபரம்பலை குறைப்பதற்கும்  பல சூட்சுமமான திட்டங்களுடன் சிங்கள இனவாதிகள்  முன்னேறி வெற்றிகண்டுவருகிறனர். எனவே இந்தக் காலகட்டத்தில் வெளி நாட்டு வேலைவைப்புக்காக தாய்நாட்டைவிட்டு வெளியேறுவது தனக்கும் தனது தாய் நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் எப்படி நன்மையாகும் என்பது தீர்க்கமாக முடிவெடுத்து செய்யவேண்டிய ஒரு விடயம். 

2 hours ago, சாமானியன் said:

வேலை செய்து தருபவர் ஒரு சமூர்த்தி உத்தியோகத்தர்.

இருக்க யார் இந்த சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள், ஊரில் கண்டதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

எனவே இந்தக் காலகட்டத்தில் வெளி நாட்டு வேலைவைப்புக்காக தாய்நாட்டைவிட்டு வெளியேறுவது தனக்கும் தனது தாய் நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் எப்படி நன்மையாகும் என்பது தீர்க்கமாக முடிவெடுத்து செய்யவேண்டிய ஒரு விடயம். 

இதை நீங்கள் எங்கு இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.. வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இதைப்பற்றி பேசாவோ மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லவோ உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.. ஊரில் இருக்கிறவன் உங்க அட்வைஸ்க்கு நடுவிரலை காட்டிட்டு தன் அடுத்தகட்ட நடவடிக்கையை பார்க்கலாம்.. ஊரில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்.. இதை சொல்வதற்கான பூரண தகுதியும் உங்களுக்கு இருக்கு.. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாமானியன் said:

அண்மையில் ஊருக்கு போயிருந்த நேரம்,   வளவு துப்புரவாக்கி, சுற்று மதில் கட்டும் வேலையை முன்னெடுத்திருந்தேன்.

 5, 6  மணித்தியால துப்புரவு வேலை Bachhoe  கொண்டு செய்ய  70,000 ரூபாய் . சுற்றுமதில் 300 அடி, ஓர் அடி 4,000 ரூபாய் ரூபாய் படி.

Bachhoe எங்கட பக்கம் மணித்தியாலத்திற்கு 6500ரூபாய், 8 1/2 மணித்தியால வேலை. 1/2 மணித்தியாலத்தையும் கழித்து 6250*8=50000 ரூபாய் வாங்கினவர். உரிமையாளரும் ஓட்டுநரும் அவரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிரயோசனமான திரி.......திறமையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்று ஏற்றதுபோல் இருக்கின்றது.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு, சகோதரி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல். நான் சிலருக்கு இதைப் பற்றி சொன்ன பிறகு இவ்வளவு கஷ்டப்பட்டு IELTS exam எழுதி 6 புள்ளி எடுத்து விட்டு இங்க வந்து நோயாளிகளை கழுவி சுத்தப் படுத்துவதா என்று கேட்க்கிறார்கள். ஆனால் காசு மட்டும் கேட்க கொஞ்சமும் கூச்சம் இல்லை இவர்களுக்கு 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதை நீங்கள் எங்கு இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.. வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இதைப்பற்றி பேசாவோ மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லவோ உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.. ஊரில் இருக்கிறவன் உங்க அட்வைஸ்க்கு நடுவிரலை காட்டிட்டு தன் அடுத்தகட்ட நடவடிக்கையை பார்க்கலாம்.. ஊரில் இருந்து கொண்டு எழுதுகிறீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்.. இதை சொல்வதற்கான பூரண தகுதியும் உங்களுக்கு இருக்கு.. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்..

ஒரு விடயத்தை பற்றி  கருத்துகள் எழுதும் போது   இலங்கையிலிருந்து எழுதும் போது சரியாகவும். அதே கருத்துகள் வெளிநாட்டிலிருந்து  எழுதும் போது  பிழையாகவும். எப்படி இருக்க முடியும்   ?? கருத்துகள் சும்மா எழுத முடியாது  .குறிப்பிட்ட விடயம் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள்  எண்ணங்கள்   இருத்தல் மட்டுமே சாத்தியமாகும்  ...நாங்கள் இங்கு பார்த்து எழுதவில்லை  🤣..எனவே… சாமனியன்   கருத்துகள் வரவேற்க வேண்டியவை 

.வெளிநாட்டில் உள்ளவர்களிடம்

1..பணம்  கேட்கலாம் 

2...காணியை. தா எனக் கேட்கலாம் 

3...ஊருக்கு வாருங்கள்… என்று அழைக்கலாம் 

4..திருமணம் செய்யலாம்....ஆனால்   ஆலோசனை சொல்லக்கூடாது   🤣😂.  புரியவில்லை     விளக்கம் தேவை   

என்னை  பெறுத்தவரையில்.   நாங்கள் இங்கே  இரவு பகல்   சனி ஞாயிறு   எனப் பார்க்கமால்     அனைத்து வேலைகளையும். பாரபட்சமின்றி  செய்வதால்    தான்  மகிழ்ச்சியாக இருக்கிறோம்...இந்த விடையத்தை   ஊரில் உள்ள  எமது உறவுகளுக்கு   சொல்லி விளக்கப்படுத்தவேண்டும்.    அவர்களும். நல்லாகவும். மகிழ்ச்சியாகவும். எம்மை போல் வாழ முடியும்   😎

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணா,
பாலபத்ர ஓணாண்டி சொல்ல வந்த கருத்து சாமானியன் அவர்களுக்கானது அல்ல என்றே நம்புகிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா ஊரில் இருப்பவர்களுக்கு சொன்னாலும் விளங்காது அங்கேயுள்ள அனுபவம் படிப்பு இங்கு செல்லாது   என்று எப்படி எடுத்துரைப்பது? எதோ எரிச்சலில் (தாங்களும்) வந்து விடுவோம் என்று எங்களை நினைக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் அங்கு குளிர் வெக்கை என்று நிராகரித்தவர் எல்லாம் இப்பொது வர நினைக்கிறார்கள்.  இங்கு பட்டுத் தெளிந்த அனுபவத்தை ,அறிவை எப்படி அவர்களுக்கு புரியவைப்பது. வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கம் என்று அல்லவா  நினைக்கிறர்கள். வீணாக ஏஜெண்ட்க்கு காசு  கட்டி ஏமாற்று படப் போகிறார்களே என் கவலையாக   இருக்கு. கனடாவில் வேலைக்கு என் முக புத்தக விளம்பரம். ஏன்  ஏஜென்ட்?ஒன்லைன் மூலம் தேடி விண்ணப்பியுங்களேன் .ஊரிலகடன்படடு முதல்போட்டு கஷ்டப்பட்டு , தொழில்பழகி வியாபாரம் செய்ய வழி தெரியவில்லை . கடன்பட்டு ஏஜென்ட் க்கு கடட விரும்புகிறார்கள்.இங்கு உள்ளவர்கள் தாண்டி வந்த கஷ்டம் புரிவதில்லை. இவர்களும் எல்லாம் சொல்வதில்லை.இதனால் ஏதும்  சொல்லப்போனால் வீண் வம்பு வழக்குவரும் என்று "தெரியாது " இப்போது கடினம் .என்று ஒற்றை சொல்லில் சம்பாஷணையை முடிக்கிறார்கள்.  

  • Like 2
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை. எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 
    • அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பிடம் தோற்கும் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைகிறார் டொனால்ட் டிரம்ப். டிரம்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, பலர் எதிர்ப்பார்த்தது போல மிக நெருக்கமானதாக இல்லை. 2020-ஆம் ஆண்டு போல் அல்லாமல், ஆரம்பம் முதலே டிரம்ப் முன்னிலை வகித்து வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்புக்கு தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் கடந்த ஜுலை மாதம் விலகிய பிறகு, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2016-ஆம் ஆண்டு டிரம்ப் அதிபரான போது ஹிலாரி கிளிண்டன் அவரிடம் தோல்வியை தழுவினார். அதன் பிறகு டிரம்புக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற பெண் வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆவார், அவர் தோற்றதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள் என்னென்ன?   பொருளாதாரம் வேலையின்மை குறைவாகவும், பங்குச் சந்தை வலுவாகவும் இருந்த போதிலும் கூட அமெரிக்கர்கள் பலர் பணவீக்கத்தின் விளைவுகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் அவர்களுக்கு ஒரு பெரும் கவலையாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. 1970-களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப டிரம்புக்கு ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. “நீங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை அவர் மக்களிடம் முன் வைத்தார். 2024-ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு பகுதிகளில், ஆட்சியில் இருக்கும் கட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நிலவும் பணவீக்கம் இதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்துக்காக காத்திருந்துள்ளனர். நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே நாட்டின் போக்கு குறித்து திருப்தியாக இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பேர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கைக் கொள்ளவில்லை. “பண வீக்க உயர்வுக்கு பைடனின், பெரிய செலவுகளை உள்ளடக்கிய திட்டங்களும் காரணமாகும். இது மக்களுக்கு கவலை அளிக்கக் கூடியதாகவே இருந்தது. பைடனின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகின. இதனால் கமலா ஹாரிஸுக்கு தேர்தல் வெற்றி சவாலானது” என்று வெளியுறவுக் கொள்கைகள் குறித்து எழுதி வரும் மைக்கேல் ஹிர்ஷ் கூறினார். சி.என்.என் ஊடகத்தின் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின் படி, பொருளாதாரத்தை கையாள்வதில் ஹாரிஸை விட டிரம்புக்கே தங்கள் ஆதரவு என 50%க்கும் மேலானவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் தங்களின் பிரதான பிரச்னை என்று 31% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பைடனின் செல்வாக்கின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன மாற்றத்துக்கான வேட்பாளர் என்று கமலா ஹாரிஸ் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும், ஜோ பைடன் ஆட்சியின் துணை அதிபராக இருந்து கொண்டு, தனது தலைமையிடமிருந்து தன்னை தனித்துக் காட்டுவதில் அவர் சிரமப்பட்டார். பணவீக்கத்தை கையாள்வதிலும், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை பிரச்னையை கையாள்வதிலும் அமெரிக்கர்களுக்கு பைடன் மீது அதிருப்தி இருந்த போதிலும், கமலா ஹாரிஸ் பைடனுக்கு விசுவாசமாக இருந்துள்ளார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக, ஏபிசி ஊடகத்தின் தி வியூ என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பங்கேற்ற போது நிகழ்ந்ததை அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தனது பின்புலத்தைப் பற்றி தெரியாத அமெரிக்கர்களுக்கு கமலா ஹாரிஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தனர். ஆனால், பைடனை விட தான் எவ்வாறு மாறுபட்டவராக இருப்பார் என்று கேட்டதற்கு விளக்கமளிக்க கமலா தடுமாறினார். “எனக்கு எதுவும் தோன்றவில்லை” என்று அவர் பதிலளித்தார். இது டிரம்பின் பிரசார விளம்பரத்தில் பின்பு பயன்படுத்தப்பட்டது. இந்த உரையாடல் கமலாவுக்கு ‘நாசகரமானதாக’ அமைந்தது என்று பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் டேவிட் எக்செல்ராட் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியில் ஒரு “பிம்பச் சிக்கல்” நிலவுவதாக அந்தக் கட்சியுடன் தொடர்புடையவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஒருவர், முதலில் கட்சியில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மேல்தட்டு ஆட்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று பிபிசியின் லோன் வெல்ஸிடம் கூறினார். வேறு சிலர், கட்சியின் பிரசாரத்துக்கான முயற்சிகளை பாராட்டினர். விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கட்சியின்‘பிம்பச் சிக்கலுக்கு’ காரணம் என்று கருதினர். குடியரசு கட்சி ஆதரவாளருடன் டிரம்பின் பிரசாரக் கூட்டத்தின் போது நடந்த உரையாடல் தனக்கு நினைவுக்கு வருவதாக வெல்ஸ் கூறுகிறார். “குடியரசுக் கட்சியை டிரம்ப் முற்றிலும் ‘மறு உருவாக்கம்’ செய்துள்ளார் என்று அந்த ஆதரவாளர் கூறினார். மேல் தட்டு மக்களின் கட்சி என்ற பிம்பத்திலிருந்து விலகி, உழைக்கும் வர்க்கத்தினரை டிரம்ப் அணுகினார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் ஹாலிவுட்டின் கட்சியாக மாறிவிட்டதாக அவர் கூறினார்” என்று வெல்ஸ் தெரிவித்தார்.   சமூக பிரச்னைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருத்தடை விவகாரத்தை கமலா ஹாரிஸ் கையில் எடுத்த வேளையில் குடியேற்ற விவகாரத்தை டிரம்ப் பேசினார் பொருளாதாரத்தை தவிர, தேர்தலை தீர்மானிக்கக் கூடியவை உணர்ச்சி மிகுந்த விவகாரங்கள் ஆகும். கருத்தடை விவகாரத்தை ஜனநாயகக் கட்சியினர் கையில் எடுத்த போது, குடியேற்ற விவகாரம் குறித்து டிரம்ப் பேசினார். பைடனின் ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாத எல்லை மோதல்களும், குடியேற்றம் காரணமாக எல்லைக்கு அருகில் இல்லாத மாகாணங்களிலும் ஏற்பட்ட தாக்கங்களும், இந்த விவகாரத்தில் பைடனை விட டிரம்ப் மீது மக்கள் அதிக நம்பிக்கைக் கொள்ள காரணமாக இருந்தன என்று ப்யூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடிசன் ஆய்வு கருத்துக்கணிப்புகளின் படி, கருத்தடை உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த கமலா ஹாரிஸின் தீவிர பிரசாரம், பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு 54% ஆதரவை பெற்றுத் தந்தது. டிரம்புக்கு 44% ஆதரவு மட்டுமே இருந்தது. எனினும், 2020-ஆம் ஆண்டில் தனது போட்டியாளருக்கு 42% பெண் வாக்காளர்களின் ஆதரவு இருந்த போது, பைடனுக்கு 57% பெண்களின் ஆதரவு இருந்தது. தனது போட்டியாளரை விட கமலா பெற்றிருந்த முன்னிலை, பைடன் பெற்றிருந்ததை விட குறைவாகும். டிரம்பின் ஆதரவாளர்களில் 54% ஆண்கள், 44% பெண்கள் ஆவர். இறுதியில், 2022-ஆம் ஆண்டு கருத்தடை விவகாரத்துக்கு இருந்த தாக்கம் இந்த முறை இல்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் உள்ள பிரிட்டன் அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் நியால் ஃபெர்குசன், “அமெரிக்க வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கடந்த நான்கு ஆண்டுகளின் கொள்கைகளை மறுத்துள்ளனர்” என்கிறார். பண வீக்கத்தை உண்டாக்கிய பொருளாதாரக் கொள்கைகள், மத்திய கிழக்கில் போருக்கு இட்டுச் சென்ற வெளியுறவுக் கொள்கை, சமூக கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார். “ஜனநாயக கட்சி தனது பல முற்போக்கான முன்னெடுப்புகளில், வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தை மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்கர்களையும், ஹிஸ்பானிக் மக்களையும் அந்நியப்படுத்தியது. நாடு முழுவதிலும் மக்களை அந்நியப்படுத்தியது” என்று அவர் பிபிசி ரேடியோ-4 நிகழ்ச்சியில் பேசிய போது தெரிவித்தார். ஜனநாயகக் கட்சிக்கு தெளிவான செய்தி கிடைத்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு இந்த கொள்கைகள் தேவை இல்லை. அவர்களுக்கு வலிமையின் மூலம் அமைதி வேண்டும். பணவீக்கம் இல்லாத செழிப்பு வேண்டும்.   கருப்பின மற்றும் லத்தீன் வாக்காளர்களிடையே குறைந்த செல்வாக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லத்தீன் அமெரிக்கர்கள், குறிப்பாக ஆண்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தையும் அதன் 19 தேர்வாளர் குழு வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றிய போது, அவர் வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் நுழையப் போகிறார் என்பது உறுதியானது. 1988-ஆம் ஆண்டு முதல் அந்த மாகாணத்தை ஜனநாயகக் கட்சி ஒரே ஒரு முறை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்த போது மட்டுமே இழந்துள்ளது. அரிசோனா, நெவேடா, ஜார்ஜியா, வட காரோலினா போன்ற முக்கியமான மாகாணங்களில் ஹாரிஸ் தனது பிரசாரத்தின் போது அதீத கவனம் செலுத்தியிருந்தார். டிரம்ப் ஆட்சியின் போது ஏற்பட்ட பிரிவினைகளால் வெறுப்படைந்த, அங்குள்ள ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்க்க இந்த முயற்சிகளை ஹாரிஸ் மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கருப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர்கள், இளம் வாக்காளர்களிடம் ஜனநாயகக் கட்சிக்கு வழக்கமாக கிடைக்கும் ஆதரவு இந்த முறை சிதறியது. கல்லூரி படிப்பை முடிந்த நகரவாசிகளிடம் கமலா தனது ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலும், ஜனநாயகக் கட்சியின் கோட்டைக்குள் டிரம்புக்கு கிடைத்த ஆதரவை தோற்கடிக்க அது போதவில்லை. எடிசன் ஆய்வு மையத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களின் 86% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 53% வாக்குகளையும் பெறுவார் என்று கூறியது. எனினும் 2020-ஈல் பைடன் இதை விட அதிக முன்னிலை வகித்திருந்தார். அவர் கருப்பின மக்களின் 87% வாக்குகளையும் லத்தீன் அமெரிக்கர்களின் 65% வாக்குகளையும் பெற்றிருந்தார். லத்தீன் ஆண் வாக்காளர்களிடம் டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கமலாவுக்கு 44% வாக்குகளும் டிரம்புக்கு 54% வாக்குகளும் இருந்தன. இதே பிரிவு மக்களிடம் பைடனுக்கு 2020-ஈல் 59% வாக்குகள் இருந்தன. குடியரசுக் கட்சிக்கு ஆதரவான கிராமப்புற பகுதிகளில், 2020-ஆம் ஆண்டு பைடனுக்கு கிடைத்ததை விட, ஹாரிஸுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன. இது 2016-ஆம் ஆண்டு கிளிண்டனுக்கு கிடைத்த ஆதரவுக்கு நிகராக குறைவாகவே இருந்தது.   டிரம்பை மையப்படுத்திய பிரசாரம் பட மூலாதாரம்,GETTY 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் செய்தது போலவே, கமலா ஹாரிஸும் டிரம்பை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த தேர்தலை டிரம்ப் மீதான பொது வாக்கெடுப்பாக அவர் முன்னிறுத்தினார். பிரசாரத்தின் கடைசி வாரங்களில், வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் (chief of staff) ஜான் கெல்லி, டிரம்ப் ஹிட்லரை ஆராதிப்பவர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, "டிரம்பை பாசிசவாதி, மனநோயாளி, நிலையற்றவர்" என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இந்த தேர்தலை ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கமலா ஹாரிஸ் வர்ணித்தார். ஜூலை மாதம் அதிபர் தேர்தலில் இருந்து விலகும் முன் பைடனும் இதையே தான் கூறியிருந்தார். “டொனால்ட் டிரம்பை தாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்திய கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்” என்று தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் கருத்து கணிப்பாளர் ஃப்ராங் லுண்ட்ஸ் பதிவிட்டிருந்தார். “டிரம்பைப் பற்றி வாக்காளர்களுக்கு ஏற்கனவே தெரியும். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதலாம் ஆண்டில் என்ன செய்வார் என்று தெரிந்துக் கொள்ளவே மக்கள் விரும்பினர்” என்று அவர் கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy9jxzlp0q8o
    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.