Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

09-05-24.jpg

அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி
ஓய்வுநிலை ஆசிரியர்
பிறப்பு : 13.04.1976       இறப்பு : 09.05.2024

அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.

எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.

Edited by ஏராளன்
தகவல் சேர்க்கப்பட்டது.
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-kerzen-bild-0083.gif2294pd_250x250.jpganimiertes-kerzen-bild-0083.gif

அடுத்தடுத்து நடந்த மூன்று இழப்புகளையும் தாங்கும் சக்தியை 
ஆண்டவன் தர வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாதவுரானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஞ்சலிகள்

Posted

வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரான், குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானுக்கும்  குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். எதுவும்  இறைவன்  சித்தப்படியே நடக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணனின் இழப்பால் வாடும் வாதவூரானுக்கும், குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Posted

வாதவூரானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினரும் இத் துயரில் இருந்து மீள வேண்டும்......... ஆழ்ந்த இரங்கல்கள்......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்!

Posted

வாதவூரான், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

48 வயதில் போவது மிகவும் அவசரமானது.   வாதவூரானுக்கும் ,குடும்பத்ததாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Funerales El Divino Rostro | ¡En los momentos de dolor, estamos con Usted!

அண்ணாவை இழந்துவிட்ட வாதாவூரானவர்களுக்கும், அன்னாரது குடும்பத்தினர், உற்றார் மற்றும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமையனின் இழப்பினால் துயருற்றிருக்கும் வாதவூரானுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானுக்கும் அவர் குடும்பத்தினர்கட்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

ஓய்வுநிலை ஆசிரியர்

ஓய்வுநிலை ஆசிரியர் என்றால் என்ன?

யாராவது விளங்கப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

வாதவூரான், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/5/2024 at 23:54, ஈழப்பிரியன் said:

ஓய்வுநிலை ஆசிரியர் என்றால் என்ன?

யாராவது விளங்கப்படுத்த முடியுமா?

அவருக்கு ஏற்கனவே தசைச்சிதைவுநோய் இருந்தது. ஒரு வருடத்துக்கு முன் அவரது கை உடைந்ததன் பின் ஓய்வூதியம் எடுத்து விட்டார் (காலில் பலம் குறைவு ஆதலால் கையிலாயே அவருடையநடமாட்டம் எல்லாம் இருந்தது. கை முறிந்து ப்ளேட் வைத்ததால் அவரால் எழுந்துநடமாட முடியவில்லை).

  • Thanks 1
  • Sad 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.