Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது

கிருபன் பெரிய‌ப்பா முழு ம‌ன‌தோட‌ தான் போட்டிய‌ ந‌ட‌த்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வ‌ழ‌மை போல‌ 20.25 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் போட்டி 

@suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி  @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா 

@நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan

கைபேசியில் இருந்து 

த‌மிழ் சிறி அண்ணா 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

க‌ந்த‌ப்பு அண்ணா

இவைக்கு அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருக்கு...............

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மீதி உற‌வுக‌ளை போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாரு அழையுங்கோ🙏👍...........................

Edited by வீரப் பையன்26

  • வீரப் பையன்26 changed the title to சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ விரும்பும் உற‌வுக‌ள் உங்க‌ளின் பெய‌ரை எழுதவும்
  • கருத்துக்கள உறவுகள்

alvayan  நானும் இணைகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

@கந்தப்பு @ஈழப்பிரியன் @தமிழ் சிறி

1 hour ago, வீரப் பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது

கிருபன் பெரிய‌ப்பா முழு ம‌ன‌தோட‌ தான் போட்டிய‌ ந‌ட‌த்த ஓக்கே சொல்லி இருக்கிறார் வ‌ழ‌மை போல‌ 20.25 உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் போட்டி 

@suvy @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி  @nilmini @ரசோதரன் @நந்தன் @ஏராளன் @பிரபா 

@நிலாமதி @கிருபன் @சுவைப்பிரியன் @Ahasthiyan

கைபேசியில் இருந்து 

த‌மிழ் சிறி அண்ணா 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

க‌ந்த‌ப்பு அண்ணா

இவைக்கு அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருக்கு...............

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா மீதி உற‌வுக‌ளை போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாரு அழையுங்கோ🙏👍...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

alvayan  நானும் இணைகின்றேன்

ந‌ன்றி👍................

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரெடி!!

  • கருத்துக்கள உறவுகள்

நானில்லாமல் ஒரு போட்டியா பையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே உல‌க‌ கோப்பைக்கு நிக‌ர் ஆன‌ சம்பியன்ஸ் கிண்ண‌ போட்டி அடுத்த‌ மாத‌ம் தொட‌ங்க‌ இருக்குது

பையன் சார், நாங்கள் இல்லாமல் ஒரு போட்டியா............. இலங்கை அணியை தூக்கிறம்............🤣.

9 minutes ago, ஈழப்பிரியன் said:

நானில்லாமல் ஒரு போட்டியா பையா?

இந்த வார ஆரம்பமே அண்ணனை பார்த்து எழுதியது போல ஆரம்பித்து இருக்கின்றது...............😜.

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26வந்துட்டேன்💪✌️

44 minutes ago, ரசோதரன் said:

இலங்கை அணியை தூக்கிறம்............🤣.

ஏற்கனவே தூக்கிற்றாங்கள் அண்ணை! இலங்கை தகுதி பெறவில்லை. 

8 அணிகள் பங்குபற்றுகின்றன.

@தமிழ் சிறி அண்ணை வந்தால் தான் களைகட்டும், ஓய்வெடுத்துக் கொண்டு வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஏராளன் said:

@வீரப் பையன்26வந்துட்டேன்💪✌️

ஏற்கனவே தூக்கிற்றாங்கள் அண்ணை! இலங்கை தகுதி பெறவில்லை. 

8 அணிகள் பங்குபற்றுகின்றன.

@தமிழ் சிறி அண்ணை வந்தால் தான் களைகட்டும், ஓய்வெடுத்துக் கொண்டு வரட்டும்.

இலங்கை அணி இல்லையா................😙.

ஒரு எதிரி அணி இல்லாமல் எப்படிக் களமாடப் போகின்றமோ............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

@kalyani  @கந்தப்பு @வாத்தியார் @புலவர் @தமிழ் சிறி @வாதவூரான் @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி

@வீரப் பையன்26வேறு யாரையாவது தவறவிட்டிருந்தால் சொல்லவும்.

கிருபன் நடாத்தும் கிரிக்கட் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 @ வேறு யாராவது தவறவிட்டிருந்தால் சொல்லவும்.

@கிருபன் 

கடைசி நேரம்வரை காத்திருக்காமல் வேளைக்கே கேள்விக் கொத்துகளை பதியவும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

@putthan நீங்களும் கலந்து கொள்ளலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இலங்கை அணி இல்லையா................😙.

ஒரு எதிரி அணி இல்லாமல் எப்படிக் களமாடப் போகின்றமோ............🤣.

இந்தியா இருக்கே க‌ழுவி க‌ழுவி ஊத்த‌

இந்தியான்ட‌ கையில் கோப்பை போக‌ வாய்ப்பு மிக‌ குறைவு குருநாதா

அவுஸ்ரேலியா அணி ம‌ற்ற‌ அணிக‌ளை வென்று கோப்பையை தூக்கும் லொள்.................

இல‌ங்கை தெரிவாக‌த‌த்துக்கு கார‌ன‌ம் உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோத்த‌ ப‌டியால்

உல‌க‌ கோப்பையில் முத‌ல் 8 இட‌ங்க‌ளை பிடித்த‌ அணிக‌ள் தான் விளையாட‌ போகின‌ம்.................அப்கானிஸ்தான் சில‌ மாஜிக் காட்ட‌க் கூடும் பாப்போம் எப்ப‌டி விளையாடுகின‌ம் என்று😁...................

16 minutes ago, ஈழப்பிரியன் said:

@putthan நீங்களும் கலந்து கொள்ளலாமே?

அப்ப‌டியே ஜ‌முனாவையும் கூட்டிட்டு வாங்கோ புத்த‌ன் மாமா👍.....................

17 minutes ago, ஈழப்பிரியன் said:

@putthan நீங்களும் கலந்து கொள்ளலாமே?

கிரிக்கேட் மீது என்னை போல் காத‌ல் கொண்ட‌ க‌ள‌ உற‌வு @vasee அண்ணாவையும் போட்டிக்கு அழைக்கிறோம் வாங்கோ அண்ணா🙏🥰👍......................

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

@kalyani  @கந்தப்பு @வாத்தியார் @புலவர் @தமிழ் சிறி @வாதவூரான் @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி

@வீரப் பையன்26வேறு யாரையாவது தவறவிட்டிருந்தால் சொல்லவும்.

கிருபன் நடாத்தும் கிரிக்கட் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 @ வேறு யாராவது தவறவிட்டிருந்தால் சொல்லவும்.

@கிருபன் 

கடைசி நேரம்வரை காத்திருக்காமல் வேளைக்கே கேள்விக் கொத்துகளை பதியவும்.

நன்றி.

உள்ளேன் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா இருக்கே க‌ழுவி க‌ழுவி ஊத்த‌

🤣...................

ரோகித்தும் கோலியும் வந்தால், 'பத்துக்குள்ள நம்பர் ஒன்று சொல்லு...............' என்று வைச்சு செய்வோமே..................... இவர்கள் இருவரும் கிரிக்கட் விளையாடுவதை விட்டு விட்டார்களா அல்லது இன்னமும் விளையாடுகின்றார்களா...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமை போல் நானும்.....:cool:
அழைப்பிற்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:

🤣...................

ரோகித்தும் கோலியும் வந்தால், 'பத்துக்குள்ள நம்பர் ஒன்று சொல்லு...............' என்று வைச்சு செய்வோமே..................... இவர்கள் இருவரும் கிரிக்கட் விளையாடுவதை விட்டு விட்டார்களா அல்லது இன்னமும் விளையாடுகின்றார்களா...............

இவ‌ர்க‌ள் விளையாட‌ போகின‌ம் குருநாதா

ரோகித் ச‌ர்மா ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் அவுஸ்ரேலியா தொட‌ரில் இவ‌ரின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்😁..................................

இவ‌ர்க‌ள் விளையாடும் அனைத்து விளையாட்டும் டுபாயில் ந‌ட‌த்த‌ ப‌டும் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் பாக்கிஸ்தான் மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்கும்🙏👍......................................................

22 minutes ago, வாதவூரான் said:

உள்ளேன் ஐயா

ம‌ன்னிக்க‌னும் பிரோ

என்ர‌ கைபேசியில் இருந்து எல்லாருக்கும் அழைப்பு கொடுக்க‌ முடியாம‌ இருந்திச்சு

அது தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவிட‌ன் சொன்னேன் எல்லாரையும் அழைக்க‌ சொல்லி👍........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

🤣...................

ரோகித்தும் கோலியும் வந்தால், 'பத்துக்குள்ள நம்பர் ஒன்று சொல்லு...............' என்று வைச்சு செய்வோமே..................... இவர்கள் இருவரும் கிரிக்கட் விளையாடுவதை விட்டு விட்டார்களா அல்லது இன்னமும் விளையாடுகின்றார்களா...............

குருநாதா நேற்று Philadelphia Eagles எதிர் Los Angeles Rams

இரு அணிக‌ள் விளையாடின‌ விளையாட்டை பார்த்திங்க‌ளா

செம‌ ரென்ச‌ன் விளையாட்டு😁👍..............

Philadelphia Eagles சிமி பின‌லுக்கு போய் விட்டின‌ம்

போர‌ போக்கை பார்த்தால் இவ‌ர்க‌ள் தான் கோப்பை தூக்குவின‌ம் போல் தெரியுது பாப்போம்💪👍....................

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது @வீரப் பையன்26! நாளைக்கே கேள்விக்கொத்தைப் பதிகின்றேன்.

இன்று ஜனாதிபதி ட்ரம்ப் அவரது பிராட்டியார் மெலானியாவைப் பார்க்கவே நேரம் பத்தவில்லை

😀

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

குருநாதா நேற்று Philadelphia Eagles எதிர் Los Angeles Rams

இரு அணிக‌ள் விளையாடின‌ விளையாட்டை பார்த்திங்க‌ளா

செம‌ ரென்ச‌ன் விளையாட்டு😁👍..............

Philadelphia Eagles சிமி பின‌லுக்கு போய் விட்டின‌ம்

போர‌ போக்கை பார்த்தால் இவ‌ர்க‌ள் தான் கோப்பை தூக்குவின‌ம் போல் தெரியுது பாப்போம்💪👍....................

Eagles vs Rams, Bills vs. Ravens இரண்டும் நேற்றுப் பார்த்தேன், பையன் சார்.

நல்ல விளையாட்டுகள்................. பனி கொட்டோ கொட்டென்று கொட்ட விளையாடினார்கள்.......👍.

Eagles நல்ல அணியே..........   Kansan City Chiefs இதுவும் நல்ல அணியே. இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு வந்தால் நன்றாக இருக்கும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ரசோதரன் said:

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் இந்த‌ அணிக‌ள் ந‌ல்ல‌ அணிக‌ள்

இந்த‌ ஞாயிற்றுக் கிழ‌மை இர‌ண்டு சிமி பின‌ல் விளையாட்டு ந‌ட‌க்க‌ இருக்கு...............என்ன‌ கிரிக்கேட் மாதிரி கூட‌ நேர‌ம் எடுக்கும் அமெரிக்க‌ன் ப‌ந்து விளையாட்டும்😁👍............................

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாப்பா இது…

என்னட்ட தோக்க இவ்வளவு பேர், பெயர் குடுக்கினம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

🤣...................

ரோகித்தும் கோலியும் வந்தால், 'பத்துக்குள்ள நம்பர் ஒன்று சொல்லு...............' என்று வைச்சு செய்வோமே..................... இவர்கள் இருவரும் கிரிக்கட் விளையாடுவதை விட்டு விட்டார்களா அல்லது இன்னமும் விளையாடுகின்றார்களா...............

r/Cricket - Virat Kohli got out today playing at a ball on 12th stump line.

உங்களின் நல்ல காலம் இந்திய இரசிகர்களின் கெட்ட காலம் இவர்களி இருவரும் விளையாடுகிறார்கள், போனசாக கில்லும் உள்ளார் என கருதுகிறேன், கில்லும் உள்ளார் என்றால் என்டர்டெய்மென்ட் உறுதிதான்.

25 பேர் கொண்ட அணியினை எடுத்துள்ளார்கள் அதில் இருவரும் உள்ளனர், சில வேளை கடைசி நேரத்தில் உக்கார வைத்து விடக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

எண்டாப்பா இது…

என்னட்ட தோக்க இவ்வளவு பேர், பெயர் குடுக்கினம்🤣

இப்ப குளிருக்குள் எறும்பும் பிடிப்பது கஸ்டம்.

என்ன செய்யிற நோக்கம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எண்டாப்பா இது…

என்னட்ட தோக்க இவ்வளவு பேர், பெயர் குடுக்கினம்🤣

அது எப்ப‌டி நீங்க‌ள் தான் சுமை தாங்கி என‌ முடிவெடுத்தீங்க‌ள்

ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பையில் நீங்க‌ள் தெரிவு செய்த‌ சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிக‌ளை வென்ற‌வை ஹா ஹா.......................

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

@putthan நீங்களும் கலந்து கொள்ளலாமே?

நான் ஒர் இடது சாரி கொள்கையுடையவன் 🤣காராட்டே,குங் பூ...போன்ற போட்டிகளில் மாத்திரம் கலந்து கொள்வேன்🤣 ,இந்த வலதுசாரிகளின் போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டேன் ..தோழர் அனுரா இன்னும் 5 வருடங்களின் பின்பு கிரிக்கட் மைதானத்தில் எல்லாம் மரவல்ளி கிழங்கு நடுவார்..அதற்கு பிறகு நீங்கள் எப்படி போட்டி நடத்துவீர்கள் ....🤣
அ(ழ,ள,ல)ப்ப வேண்டாம் அது "கிளீன் அவுட்"என  சின்ன வயசில் கிரிக்கட் விளையாடும் பொழுது சொல்லுவம் அல்லோ, இனி கிளீன் சிறிலங்காவில் ...கிளீன் கிரிக்கட் மைதானம்.😀

On 21/1/2025 at 04:05, ஏராளன் said:

@வீரப் பையன்26வந்துட்டேன்💪✌️

ஏற்கனவே தூக்கிற்றாங்கள் அண்ணை! இலங்கை தகுதி பெறவில்லை. 

8 அணிகள் பங்குபற்றுகின்றன.

@தமிழ் சிறி அண்ணை வந்தால் தான் களைகட்டும், ஓய்வெடுத்துக் கொண்டு வரட்டும்.

கிளீன் அவுட்டா சிறிலங்கா அணி ...ஓ மை கொட்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.