Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவனுக்கும் புலவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகலவனுக்கும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் உறவுகளான புலவருக்கும், பகலவனுக்கும் எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

HBToYouAnimalBand.gif

 

பகலவனுக்கும் , புலவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

பகலவன், புலவர்!! நல்லினிய பிறந்த நாள் வாழ்த்துகள்!  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு பிறந்தநாள் வாழத்துச் சொல்லிய அனைவருக்கும் நன்றிகள்.அத்துடன் இன்று என்னுடன் பிறந்தநாள் காணும் பகலவனுக்கும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழத்துக்கள் உரித்தாகுக.

Posted

புலவருக்கும், பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலவருக்கும், பகலவனுக்கும்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று  பிறந்தநாளைக்கொண்டாடும்  சகோததர் புலவருக்கும்,

அன்பத்தம்பி பகலவனுக்கும் எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்க  வளமுடன்......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சக உறவுகள் யாழ் அன்பு ,ராஜன் விஷ்வா, புலவர் , பகலவன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! :D

beaux-bouquets-fleurs-bouquet-3-img.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் அன்பு ,ராஜன் விஷ்வா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!  :) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Happy-Birthday-13-Google-Let-Your-Teen-R

 

நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

உங்கள் நாள் இனியதானாக அமைய, ஒரு அருமையான பாடல்.....!

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

happy-birthday-7890.gif

நிலாமதி அக்காவுக்கு, இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்று போல்... இன்னும் பல ஆண்டுகள், நோய்நொடி இல்லாது மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன். :) 

Posted

நிலாமதி அக்காவுக்கு, இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல்... இன்னும் பல ஆண்டுகள், நோய்நொடி இல்லாது மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன். 

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....  அத்தோடு கப்பி ஈஸ்டர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.       
 

 

1981805_749375761762908_5635277975664250

Posted

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Posted

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!  :) 

Posted

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Posted

குழந்தை மனம் கொண்ட என் நிலாமதி அக்காவுக்கு இனிய மனம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.