Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எரிமலைக்கும்,டன்னுக்கும் என் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

sl962.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கிளியவனுக்கும்

இளங்கோவுக்கும் இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி கிளியவனுக்கு இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள்.

Posted

கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Posted

கிளியவனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

டன்னுக்கும் எரிமலைக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும் :rolleyes:

இன்று தனது பிறந்த நாளை இனிமையுடன் கழிக்கும் கிளியவனுக்கும் மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :rolleyes:

திருத்தம் செய்த காரணம் எழுத்துப்பிழை

Edited by வல்வை சகாறா
Posted

டன்னுக்கும் எரிமலைக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும் :rolleyes:

இன்று தனது பிறந்த நாளை அனிமையுடன் கழிக்கும் கிளியவுனுக்கும் மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :rolleyes:

யாரது அனிமை? :rolleyes::D

Posted

கிளியவன் அண்ணாவுக்கும் ஏனைய அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளியவனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

டன், வோல்கனோ ஆகியோருக்கு பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள். :)

Posted

கிளியவனுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

கிளியவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளியவனுக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Posted

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த யாழ்கள உறவுகளான

தமிழரசு

விசுகு

நிழலி

அபராஜிதன்

இசைக்கலைஞன்

வல்வை சகாறா

காதல்

ரதி

வாத்தியார்

குமாரசாமி

தப்பிலி

புங்கையூரன்

BLUE BIRD

கறுப்பி

nunavilan

தமிழ் சிறி

எனது மனமார்ந்த நன்றிகள்

உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம்.

http://youtu.be/184BnutK0UI

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளியவன் அண்ணாவுக்கும் மற்றைய அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளியவனுக்கும் மற்றைய அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கிளியவன்..

Edited by யாயினி
Posted

கிளியவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Posted (edited)

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த யாழ்கள உறவுகளான

வாதவூரான்

தமிழினி

நிலாமதி

யாயினி

Eas

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்,

உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம்

http://youtu.be/184BnutK0UI

Edited by கிளியவன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
    • சுமந்திரன் பிராண்ட் பேதி மாத்திரை நன்றாகத்தான் வேலை செய்கிறது சிறியருக்கு.   எனக்கென்னமோ சிறியருடைய பெயரில் கிளிநொச்சியில் பார் இருப்பதாக ஒரு சந்தேகம். சிறியர் என்றவுடன் விழுந்தடித்து ஓடி வருகிறார்.  🤣
    • இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி. முன்னொரு காலத்திலே.... சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்.... ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில்,  அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து,  கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை  பற்றி கதைத்ததாக  "றீல்" விட்டதை  நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை.  அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன்  கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது. 
    • இலண்டன் ல அக்கவுண்டன் வேற
    • மக்களை  சந்தோசமாக வைக்க விலைகளை குறைக்கணும் உள்ளூர் விவசாயிககளின்  உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிப்பதை பற்றி எந்த ஒரு அரசும் கவலைப்பட போவதில்லை பிச்சைக்கு உணவை இறக்கி அதை அது செமிக்காமல் தமிழர் மேல் இனவாதம் கக்குவது என்று போனால் இன்னும் சில ஆண்டுகளில் அழகான தீவு நரகமாக மாறி விடும் . 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.