Jump to content

Recommended Posts

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

கோமகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

இந்த மாதம் பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

ஆகா கோ அண்ணாவிற்கு பிறந்த நாளா ................இந்த இனிமையான நாள் இன்னும்

100 வருடங்க்கள் திரும்பி திரும்பி வர வாழ்த்துகிறேன்..............

Posted

கோ ஐ அம்மாவால் அப்பாவுக்கு அறிமுகம் செய்த நாளை நினைவுபடுத்தி வாழ்த்துக்களை சொன்ன அனைத்து கள உறவுகளுக்கும் கோவின் தலை சாய்ந்து நன்றி சொல்கின்றது .

Posted

பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமகன்.

இந்த மாதம் முதலாம் திகதி என் மகனது பிறந்த தினம், இரண்டாம் திகது உங்களது, மூன்றாம் திகதி என் நண்பனது, 4 ஆம் திகதி என் அக்காவினது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமகன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாவிற்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பிரியா ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாவிற்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். :)

பொண்டாட்டிக்கு வாழ்த்து சொல்கிறது என்டால் வீட்டை தொலைபேசி எடுத்து சொல்ல வேண்டியது தானே அதென்ன யாழில வந்து வாழ்த்து தெரிவிக்கிறது :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாவிற்கு எனது பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

Posted

சரியுங்கோ தம்பி உங்கடை ஆத்துக்காறிக்கு பிறந்தநாள் வாழ்த்துங்கோ :lol: :lol: :D :D .

Posted

பிரியா அக்கா யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் ஜீவா அண்ணாவின் மனைவி என்று தெரியும். எனவே அவருக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

Posted

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியா!

மற்றும் அண்மைக்காலங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமதி பிரியா ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பொண்டாட்டிக்கு வாழ்த்து சொல்கிறது என்டால் வீட்டை தொலைபேசி எடுத்து சொல்ல வேண்டியது தானே அதென்ன யாழில வந்து வாழ்த்து தெரிவிக்கிறது :lol::D :D

பிரியாவும் யாழ்கள உறவு என்ற வகையில் நாம்தான் வாழ்த்தை ஆரம்பித்திருக்கணும்.

அது வராத பட்சத்தில் தம்பி ஆரம்பித்துள்ளார்.

இனி இதுபோன்ற பல விடயங்களை தம்பிமார் செய்வினம்

செய்யணும். :wub:

உள்ளுக்குள்ள வந்தாச்சில்ல.

சாக்குக்குள்ள போன எலிக்குத்தானே தெரியும் உள்ள என்ன நடக்குதென்று. :lol::D :D

Posted

பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Posted

பிரியாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

ஜீவா எதுக்கும் உலக கட்டிப்பிடி தினம் பற்றிய திரியை மீண்டும் பாருங்கோ.... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4] பிரியாவுக்கு என பிறந்த நாள் வாழ்த்துக்கள். [/size]

[size=4]என்றும் இணை பிரியாதிருக்கட்டும். [/size]

Posted

பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Birthday_Cake_1A.jpg

பிரியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திருமதி பிரியா ஜீவாவுக்கு, தலைப்பிறந்த நாள் என்ற படியால்...

விசேடமாகத் தயாரிக்கப் பட்ட கேக், பிறந்தநாள் பரிசாக‌ வழங்கப் படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரியா அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Posted

[size=5]பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்[/size]!!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.