Jump to content

கள உறவு சபேசன் அண்ணாவின் தந்தை காலமானார்


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply

ஆழ்ந்த இரங்கல்கள் சபேசன்..

 

பெற்றவரின் இழப்பிலிருந்து மீள்வதென்பது அத்துணை இலகுவான விடயமல்ல. எனினும் அத்தகைய மனத்திடம் உங்களிடம் இருக்கிறது. விரைவில் மீண்டு வாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அநுதாபங்கள் சபேசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் சபேசனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,
உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் சபேசன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் சபேசன். எத்தனை வயதானாலும் உறவின் பிரிவு வலிமிகுந்ததே. அப்பாவின் இழப்பிலிருந்து மீண்டு வாருங்கள்.

Link to comment
Share on other sites

 சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத் தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் சபேசன் அண்ணாவிற்கும், உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். :(

 

Link to comment
Share on other sites

சபேசன்  முகநூலில்  தனது தந்தையின் இழப்பை பின்வருமாறு
பதிந்துள்ளார்.

"கடந்த வெள்ளிக் கிழமை எனது தந்தை இயற்கை எய்திவிட்டார். அப்படி ஒன்று அதிக வயது இல்லை. வெறும் 65தான். மாரடைப்பு அவரை கொண்டு போய் விட்டது.

செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்து முப்பது மணித்தியாலங்கள் பயணம் செய்து ஓடி வந்தேன். 3 நாள் அப்பாவின் உடல் எனக்காக காத்திருந்தது. பெற்றோர்களின் கடைசிக் காலங்களில் பக்கத்தில் நிற்க முடியாத ஒரு துர்ப்பாக்கியம் மிகுந்த சமூகமாக ஆகி விட்டோம் என்பது பெரும் வேதனையை தருகிறது.

எனக்கு இன்னும் சரியாக புரிபடாத கிழக்கு மாகாணத்தின் பாதைகளில் நாளை நான் நடந்து செல்கின்ற போது, விரல் பிடித்துச் செல்ல அவருடைய கரம் இருக்கிறது என்கின்ற நம்பிக்கையில் நிறைய திட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்திருந்தேன்.

இன்று ஒரு இருள் சூழ்ந்த சூனியத்திற்குள் நிற்கின்றேன். எத்தனை வயது ஆன போதும், ஒரு மகனுக்கு தந்தையின் இருப்பு என்பது பெரும் பலம். அந்தப் பலத்தை இழந்து விட்டேன்.

ஆயினும் பயணத்தை தொடரத்தான் வேண்டும். என்னை சூழ இருப்பவர்களின் பலமாக நான் ஆகத்தான் வேண்டும்.
"

 

சபேசனின் முகநூல்  முகவரி.

 

https://www.facebook.com/shabesanv?hc_location=timeline

 

 

சபேசன், உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.- athavan CH

 

 

 

 

Link to comment
Share on other sites

அன்னாரின் இழப்பால் துயருறும் சபேசனுக்கும்..... அவரது குடும்பத்தினருக்கும்  எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.