Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pongal-tamil-quotes-wallpapers.jpg


உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்..அனைத்து மக்களும் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று மகிழ்வாக வாழ என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

10915195_913040688736706_131785336806304

  • கருத்துக்கள உறவுகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்!

 

இந்தத் தையுடன் எமது மக்களின் துயர வாழ்வு தொலைந்து போக,

 

இனி வரும் நாளெல்லாம், நல்ல நாளாக அமையட்டும்!

 

கள உறவுகள் அனைவருக்கும், எனதினிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!

10922483_830289763683985_824287890325746

pongal-greetings-in-tamil.jpg

 

 

17-pongal-greetings.jpg

  • கருத்துக்கள உறவுகள்

165192_163212247058998_100001106723413_3

 

தமிழர் திருநாளாகிய இன்று.....

உலகின் அனைத்து தமிழ் மக்களுக்கும்,

எனது... இனிய, பொங்கல் வாழ்த்துக்கள். :) 

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

அனவருக்கும் தை புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! நாளை பிறக்கும் தை 1 பொங்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்!!

 

xp5zr4.jpg

 

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.... :rolleyes: 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Happy-Pongal2.gif

 

தன்மானம் தழைத்தோங்க பொங்குக பொங்கல்...

அனைவருக்கும் இனிய பொங்கல் ,தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையே  வாழ்க்கை

 

 

மாற்றத்தை விரும்பி தாயக மக்களும் காத்திருக்கிறார்கள்

 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்!

 

இந்தத் தையுடன் எமது மக்களின் துயர வாழ்வு தொலைந்து போக,

 

இனி வரும் நாளெல்லாம், நல்ல நாளாக அமையட்டும்!

 

கள உறவுகள் அனைவருக்கும், எனதினிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
தை பிறந்தது! வருடமும் பிறந்தது! வழியும் பிறந்திடும்!!
 
உழவு பொங்க!
உழுத வயல் பொங்க!
வயலில் நெல் பொங்க!
நெல்லின் மணி பொங்கி!
தமிழன் வாழந்திடுவான்!
வையகத்தை.வாழவைத்து!!.
 
அனவருக்கும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!!

1535551_635951203183466_5482590526035356

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

 

10289842_770251609733261_318759802277445


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.