Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் வெட்டுக்கிளி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய,நிறைய வேலைகளுக்கு மத்தியில் அவ்வப்போது வந்து போறேன்..பொதுவாக யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அங்கு வரவு வைக்கட்டால் கண்டு கொள்ளலாம். இல்லையேல் வர முடியாத சூழ் நிலையில் என்று எடுத்து கொள்ளலாம்..

Link to comment
Share on other sites

1 hour ago, யாயினி said:

நிறைய,நிறைய வேலைகளுக்கு மத்தியில் அவ்வப்போது வந்து போறேன்..பொதுவாக யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அங்கு வரவு வைக்கட்டால் கண்டு கொள்ளலாம். இல்லையேல் வர முடியாத சூழ் நிலையில் என்று எடுத்து கொள்ளலாம்..

நாங்கள் மட்டும்... வேறு வேலை ஒன்றும் இல்லாமல் நேரம் போக்கடிக்க யாழுக்குள் வாரமாக்கும்...

கடும்ம்ம்ம்ம்ம் வேலைப் பளுவுக்குள் மத்தியில் வந்து போகும் யாயினி அக்காச்சிக்கு ஒருபோடுங்கள் ஓய்

 

1 hour ago, சுபேஸ் said:

உள்ளதான் இருக்கேன் சார்.. :)

ஆத்தாடி.. வரே வா... வந்துட்டாரு எங்கள் பெரிய மருமகன்....

 

 

42 minutes ago, புங்கையூரன் said:

பிரசன்ட் சேர்....!!!

அடுத்த முறை எழும்பி நின்று இதைச் சொல்லனும்... ஓகேயா ..?

3 hours ago, மீனா said:

:cool:

நான் உள்ளேன்

சபையோருக்கு உங்கள் பெயர் என்னவென்று சொல்லனும்...ஆங்

3 hours ago, நந்தன் said:

உள்ளேன்,சாமி?

வந்தனும் ... வந்து சபையில குந்தனும் சாமியோவ்

3 hours ago, இணையவன் said:

உள்ளேன் ஐயா. :grin:

வாங்கள் இணைத்தலமை அதிபரே...

Link to comment
Share on other sites

4 hours ago, வல்வை சகாறா said:

உள்ளேன் வெட்டுக்கிளி

 

ஆங்...   சும்மா அப்பப்ப எட்டிப்பார்க்காமல் நாலு கவிதை எழுதி எங்களை வெறுபேத்தலாம் தானே ?

4 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!   :)

ஆஹா... எப்பவும் போல் இப்பவும் முதல் ஆளாக வந்து எம்மை உற்சாகப்படுத்தும் அண்ணலே முதல் பெஞ்சு உங்களுக்காகத்தான் காலியாக இருக்கு...

வந்து இன சனத்துடன் முதல் பெஞ்சில் உட்காரவும்...

Link to comment
Share on other sites

24 மணி நேரமும் இதற்குள் நிற்கும் எங்களுக்கு 

"வெளியே ஐயா " என்று ஒரு திரி திறக்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...! தினமும் வருகைப் பதிவேட்டுக்கு சமூகமளிக்க வேண்டுமா வாத்தியார்....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யான் உள்ளேன்!

இது புது மாதிரியாக இருக்கின்றது. சைலன்ற்றாக வந்து போகின்றவர்கள் சைலன்ற்றாக இருக்கத்தான் சான்ஸ் அதிகம்.

ஆனால் சுபேஸ், தமிழினி போன்றோரும் உள்ளார்கள் என்று இந்தத் திரி மூலம்தான் தெரிகின்றது.tw_blush:

ஒவ்வொரு நாளும் புள்ளடி போடவேண்டுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

நானும் உள்ளேன் ஐயா.. tw_blush: அடுத்த மூன்று மாதங்களுக்கு தமிழக நிலவரத்தை கூடுதலா பார்க்க வேண்டி இருக்கு.. tw_cry:

  • Like 1
Link to comment
Share on other sites

24 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்...! தினமும் வருகைப் பதிவேட்டுக்கு சமூகமளிக்க வேண்டுமா வாத்தியார்....!

அது மட்டும் இல்லை பதிவேட்டு புத்தகத்தை கொண்டுபோய் கொடுத்து போட்டும் போகவேணும்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி என்ற பெயர் கூப்பிடேக்க, தராவது, உள்ளேன் ஜயா என்டு எனக்காண்டி சொல்லுங்கப்பா, ரஜனி முருகன் பார்க்கப் போறன். :cool:

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.