Jump to content

யாழ் க‌ள‌ உற‌வு த‌மிழ் சிறி அண்ணா இன்றுட‌ன் யாழில் இணைந்து 15 ஆண்டு த‌மிழ் சிறி அண்ணா மீதான அன்பான‌ நினைவுக‌ளை எழுதுவோம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவருடையை பதிவுகளும் படங்களும் அருமையாக இருக்கும். ஆனால் பொம்பிளையைளைக் கண்டல் போதும் துள்ளி விளையாடுவார்.விபத்தில் அடிபட்டு வார்டில் கிடந்த போதும் நர்சுகளைை சைட் அடிச்சவர். அதனாலதான் இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து சீக்கிரமே குணமானவர். எப்போதும் இளமை ஊஞ்சலாடும். வாழக தமிழ்சிறியர்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வீரப் பையன்26

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என

தமிழ் சிறி

யாழ்.களத்தில்... எனது  15 வருடம்  நிறைவானதை ஒட்டி, வாழ்த்துத் திரியை ஆரம்பித்த அன்புச் சகோதரன்   @பையன்26  அவர்களுக்கும்  நினைவுகளையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அன்பு உறவுகளாகிய...    

புங்கையூரன்

தமிழ் சிறி என்னைப் பொறுத்த வரையில் ஒரு கேள்வியின் நாயகன்...! ஏன் சொல்லுகின்றேன் என்றால், இவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு குறு குறுப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது..! இவ

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி அண்ணை, தொடரட்டும் உங்கள் பணி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் சிறி அண்ணை, தொடரட்டும் உங்கள் பணி.

என்ன‌ அண்ணா
நீங்க‌ள் த‌மிழ் சிறி அண்ணாவை ப‌ற்றி ஒன்னு இர‌ண்டு காமெடிய‌ எடுத்து விடுவிங்க‌ள் என்று பார்த்தா வ‌ந்த‌ கையோட‌ ஓடி போய் விட்டீங்க‌ள் லொல் 😁❤️🙏.................

  • Thanks 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சிறி. தொடர்ந்து இணைந்து இருங்கள்.

சில நேரங்களில் சில திரிகளில் அவரது நகைச்சுவையான பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு எப்படி இந்த மனுசனால் இந்த விடயத்தில் கூட நகைச்சுவைக்கான அம்சம் இருக்கு என்று கண்டு பிடித்து எழுதுகின்றார் என்று வியப்பதுண்டு.
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

என்ன‌ அண்ணா
நீங்க‌ள் த‌மிழ் சிறி அண்ணாவை ப‌ற்றி ஒன்னு இர‌ண்டு காமெடிய‌ எடுத்து விடுவிங்க‌ள் என்று பார்த்தா வ‌ந்த‌ கையோட‌ ஓடி போய் விட்டீங்க‌ள் லொல் 😁❤️🙏.................

தமிழ் சிறியையும் நடிகர் டைரக்ரருமாகிய பாண்டியராஜனையும் ஒரே தட்டில் வைக்கலாம்.

உருவமும் அப்படித் தான் இருக்கும்.

சரி பையா இந்த திரியை தென்னங்கீற்றில் தொடங்கியது ஏனோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ் சிறியையும் நடிகர் டைரக்ரருமாகிய பாண்டியராஜனையும் ஒரே தட்டில் வைக்கலாம்.

உருவமும் அப்படித் தான் இருக்கும்.

சரி பையா இந்த திரியை தென்னங்கீற்றில் தொடங்கியது ஏனோ?

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அப்ப‌டியா
நான் 2005 அந்த‌ கால‌ப் ப‌குதியில் இருந்து த‌மிழ் திரைப‌ட‌ங்க‌ள் தொட்டு அமெரிக்கா ப‌ட‌ங்க‌ளும் பார்க்கிறேல‌ த‌னிய‌ விளையாட்டுக்களை தான் விரும்பி பாப்பேன்..............நீங்க‌ள் சொல்லும் ந‌டிக‌ர‌ தெரியும் அவ‌ர் ப‌ழைய‌ ந‌டிக‌ர்..................

தென்ன‌ங்கீற்று இல்  இந்த‌ திரியை திற‌க்க‌ கார‌ண‌ம் , இது த‌மிழ் சிறி அண்ணாவின் அன்பான‌ 15வ‌ருட‌  யாழ்  நினைவுக‌ளை ந‌கைச்சுவைக‌ளை எழுதி சிரிக்க‌.................

images.jpg

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எப்ப‌ பார்த்தாலும் என்ன‌ட்ட‌ இட‌க்கு முட‌க்கா கேள்வி கேட்க்க‌ வ‌ந்து விடுவார்.............அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு என் கூட‌ விளையாடுற‌தே வேலையா போச்சு

யாவும் சிரிக்க‌ லொல்............😂😁🤣

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழ் சிறியையும் நடிகர் டைரக்ரருமாகிய பாண்டியராஜனையும் ஒரே தட்டில் வைக்கலாம்.

உருவமும் அப்படித் தான் இருக்கும்.

சரி பையா இந்த திரியை தென்னங்கீற்றில் தொடங்கியது ஏனோ?

அப்படியா? ஈழப்பிரியன். அண்ணா  ...நான் தமிழ் சிறி.  உயரமான ஆள் என்று நினைத்து இருந்தேன்....முதலாவது யாழ் கள உறுப்பினர் சசியை  கனடாவில் கண்டேன்    வேறு எவரையும் நேரில் காணவில்லை    .....நான் யாழில் இணந்து இரண்டு வருடம் முடிந்து மூன்று ஆரம்பம்    ஆனால்   தமிழ் சிறியண்ணையை பல தடவைகள்  பிரசர். வரப் பண்ணி விட்டேன்  ....  😆 நல்ல நகைச்சுவையுடன்  எழுதுவார்   

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

நீங்கள் ஆவ‌து ஒரு ஆளை ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள் இதுவ‌ரை நான் ஒருத‌ரையும் ச‌ந்திக்க‌ வில்லை

பிடிச்ச‌ உற‌வுக‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து இருக்கிறேன் ப‌ல‌ருட‌ன் போனில் க‌தைத்தும் இருக்கிறேன்...............என்ன‌ எல்லாரும் கூட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் வ‌ய‌தோடு பார்த்தா நான் அவைக்கு ம‌க‌ன் மாதிரி

என்ர‌ வ‌ய‌தில் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வு ஜ‌முனா என்ர‌ ந‌ண்ப‌ர் இருந்தார் அவ‌ரும் த‌மிழ் சிறி அண்ணாவ‌ மாதிரி ந‌ல்ல‌ காமெடி..................நீங்க‌ள் யாழில் இணைந்து இர‌ண்டு வ‌ருட‌ம் என்றால் உங்க‌ளுக்கு அவ‌ர‌ தெரிய‌ வாய்பில்லை................

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

இல்லை எனக்கு அவரை நன்கு தெரியும்   அவரது எழுங்களை. விரும்பி வாசித்து உள்ளேன்     அவர் அவுஸ்திரேலிய என்று நினைவு    மாப்பிள்ளை அல்லது கலைஞர் உடன் சேர்ந்து எழுதுவார்     பல வருடங்களாக யாழை.  வாசித்து வருகிறேன்   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இல்லை எனக்கு அவரை நன்கு தெரியும்   அவரது எழுங்களை. விரும்பி வாசித்து உள்ளேன்     அவர் அவுஸ்திரேலிய என்று நினைவு    மாப்பிள்ளை அல்லது கலைஞர் உடன் சேர்ந்து எழுதுவார்     பல வருடங்களாக யாழை.  வாசித்து வருகிறேன்   😄

ஆம் ச‌ரியா சொன்னீங்க‌ள்
அவ‌ர் அவுஸ்ரேலியாவில் வ‌சிக்கிறார்
( மாப்பிளை க‌லைஞ‌ன் க‌ரும்பு ம‌ச்சான் ) இந்த நாலு பெய‌ர்க‌ளில் யாழில் எழுதின‌து ஒரு ந‌ப‌ர் தான்............ந‌ல்ல‌ அண்ணா , டென்மார்க் வ‌ந்து இருந்த‌ போது ச‌ந்திக்க‌ கேட்டார் ச‌ந்திக்க‌ முடியாம‌ல் போச்சு😔....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

அப்படியா? ஈழப்பிரியன். அண்ணா  ...நான் தமிழ் சிறி.  உயரமான ஆள் என்று நினைத்து இருந்தேன்....முதலாவது யாழ் கள உறுப்பினர் சசியை  கனடாவில் கண்டேன்    வேறு எவரையும் நேரில் காணவில்லை    .....நான் யாழில் இணந்து இரண்டு வருடம் முடிந்து மூன்று ஆரம்பம்    ஆனால்   தமிழ் சிறியண்ணையை பல தடவைகள்  பிரசர். வரப் பண்ணி விட்டேன்  ....  😆 நல்ல நகைச்சுவையுடன்  எழுதுவார்   

நல்லகாலம் வெள்ளிக்கிழமைகளில் நீங்க மாட்டுப்படலை.

தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பையன்26  அப்பன் கந்தையர் பழைய காய் கவனம் :rolling_on_the_floor_laughing:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

@பையன்26  அப்பன் கந்தையர் பழைய காய் கவனம் :rolling_on_the_floor_laughing:

க‌ந்தையா நீங்க‌ள் சொல்லுவ‌து போல் ப‌ழைய‌ காயா தான் என‌க்கும் ப‌டுது
அத‌ அவ‌ர் வாயால் சொன்னால் ந‌ல்ல‌ம்....................😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2023 at 21:30, suvy said:

நீங்கள் கனவுக்கன்னி ஏற்பாடு பண்ண உங்களுக்கு எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ சந்தர்ப்பம் அதிகம்.அதற்கான ஆயுதங்கள் அடுப்படிக்குள் எப்போதும் தயாராய் இருக்கும்........!  😎

Areca Nut Cutter - Etsy

தமிழ் சிறி அவர்கள் இன்றிலிருந்து "பாக்குவெட்டி சித்தர் சிறியர்" என அழைக்கப்படுவார் 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சிறி. 15 வருடங்கள் யாழில் இணைந்து அதிகம் செய்திகளை இணைத்த/ கருத்துக்களை வைத்தவர் என நினைக்கிறேன். கலாய்ப்பதில் வல்லவர். அதிலும் வெள்ளிக்கிழமைகள் சொல்லி வேலை இல்லை. சில எச்சரிக்கை புள்ளிகளை அதற்காக பெற்றவர்(முன்பு). 
பிள்ளைகளின் கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். யாழில் பலரிடம் ஆலோசனையும் பெற்றவர். அவர்கள்(பிள்ளைகள்) நல்ல நிலைக்கு வந்து விட்டார்கள் என நினைக்கிறேன். பிள்ளைகளுடன் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வதாக சொன்ன நினைவு.
அவருக்கு ஏற்பட்ட விபத்து அவரின் மன உறுதியால் மட்டுமே திரும்ப வேலைக்கு போகும் அளவுக்கு மாற்றியது என்றால் அது மிகை இல்லை. 
தனது மனதில் பட்டதை அப்படியே எழுதி விடுவார். எந்தவித சமரசத்துக்கும் போக மாட்டார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ எல்லாரும் வெள்ளிக் கிழ‌மை த‌மிழ்சிறி அண்ணா என்று எழுகிறார்க‌ள் 

வெள்ளிக் கிழ‌மையில் கூட‌ இலையான் அடிப்பாரோ லொல் 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank You Thanks GIF - Thank You Thanks Thank You So Much - Discover &  Share GIFs

யாழ்.களத்தில்... எனது  15 வருடம்  நிறைவானதை ஒட்டி,
வாழ்த்துத் திரியை ஆரம்பித்த அன்புச் சகோதரன்   @பையன்26  அவர்களுக்கும் 
நினைவுகளையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அன்பு உறவுகளாகிய...  

 @நியாயத்தை கதைப்போம், @ஈழப்பிரியன், @விளங்க நினைப்பவன், @யாயினி, @பெருமாள், @குமாரசாமி அண்ணை, @suvy, @ராசவன்னியன், @நிலாமதி அக்கா, @சுவைப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @புலவர், @ஏராளன், @நிழலி, @Kandiah57 அண்ணை, @nunavilan  ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏 🙏 🙏

நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்து மிகவும் மனம் நெகிழ்ந்தேன். 🙂
உண்மையில்... 15 வருடம் கடந்து விட்டது என்று நம்பவே முடியாத அளவிற்கு 
🗓️ காலம் வேகமாக உருண்டோடி விட்டது. 🗓️

உலக அனுபவங்கள், ஆலோசனைகள் போன்றவற்றை... 
யாழ்களத்தின் மூலம், உங்களிடமிருந்து பெற்றுக்  கொண்டதை  என்றும் மறவேன். 🥰

என்றும் இனிமையுடன்... தொடர்ந்து பயணிப்போம். 💖

  • Like 8
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இங்கே எழுதியவற்றை வாசித்தபோது நான் மட்டுமே உங்களை சந்திக்கிறேன்.

படங்கள் போடுவா சிறி???😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே எழுதியவற்றை வாசித்தபோது நான் மட்டுமே உங்களை சந்திக்கிறேன்.

படங்கள் போடுவா சிறி???😂

விசுகர். மன்னியுங்கள்   🤣. உங்கள் பெயர் வரவில்லை  ...நீங்கள் அடிக்கடி சந்திப்பீங்கள்    பிறுகு   பெயர் தேவையில்லை‘ தானே   ..?🙏.    ஆக...ஆக..படங்களை போடுங்கள் பார்ப்போம்......விசுகர்   பிரான்ஸ் என்ற பதிவு மட்டும்   வாழ்க்கை ஜேர்மனியில் தான் 🤣😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி என்னைப் பொறுத்த வரையில் ஒரு கேள்வியின் நாயகன்...!

ஏன் சொல்லுகின்றேன் என்றால், இவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு குறு குறுப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது..!

இவர் எழுதும் விடயங்கள் மிகவும் பரிச்சயமானதாக உள்ளது தான் காரணம்..!

எனது ஆசிரியர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள், சம காலத்தில் இருந்தவர்களுக்கே தெரிந்த ஊர்கள் (நாவாந்துறை, கோணாந்தோட்டம், சோடாப் போத்தல்) எல்லாம் இவருக்கும் தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல...கவிஞர் ஜெயபாலன் பற்றி..பல்கலைக் கழக சுற்று வட்டாரத்திலிருந்த அபிப்ப்பிராயம் அனைத்தும் இவருக்குத் தெரிந்திருக்கின்றது. இது வெறும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததென்று நான் நம்பவில்லை!

இவரின் நகைச்சுவை உணர்வு ஒருவரை நினைவூட்டுகின்றது. அவரா இவர்..! பதிலைக் காலத்திடம் விட்டு விடுகின்றேன்!

எனது ஆரம்ப காலங்களில் யாழில்..எனது பதிவுகளுக்கு ...ஊக்கமும்..ஒத்துழைப்பும் வழங்கிய ஒரு கள உறவு..!

ஒரு முறை வெள்ளிக்கிழமை விலையாட்டு ஒன்று விபரீதமாக முடிந்து விட்ட போது..மூன்று நாளைக்கு யாழ் பக்கம் தலை காட்ட மாட்டேன் என்று விட்டு மருத்துவ மனையில் போய்ப் படுத்து விட்ட உறவு..!

ஒரு தடவை யாழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதும் உறவு ஒன்று என்னைப் பற்றி ஏதோ எழுதி விட்டது என்பதற்காக, ஆறுமுக நாவலர் மட்டும் தான் அந்த உறவிடம் பேச்சு வாங்கவில்லை என்று ஆறுதல் படுத்திய ஒரு ஊறவு..!

வெளி நாடு வந்ததும்..மரத்திலிருந்து நேரே மகிழுந்துக்குள் விழுந்தவர்கள் போல அல்லது எமது மக்களின் விடிவுக்காக ஏங்கும் ஒருவர் என்ற வகையில்...தமிழ் சிறி மிகவும் உன்னதமானவர்..!

ஒரு முறை வேலையிலிருக்கும் போது..யாழை எட்டிப் பார்த்த வேளையில்..தமிழ் சிறி துருக்கியில் ஒரு மஸ்ஸாஜ் பாலருக்குப் போன கதையை வாசிக்க நேர்ந்தது!

இளமையான அழகிய பெண்கள் வாசலில் நின்று உள்ளே அழைத்துச் சென்றனர்..!

ஒரு ஆண்மகனின் என்னவாக இருந்திருக்கும் என்று நான் இங்கே எழுதத் தேவையில்லை!

ஆனால் நடந்தது என்னவோ..ஒரு தடியன் ஒருவன் உள்ளே வந்து ..நெளிவெடுத்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

அன்று சிரித்த சிரிப்புக்கான விளக்கம் இன்னும் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. தலையில் ஏதும் பிழையோ என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...!

உறவு தொடரும்...!

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா என்கிற யாழ்களத்தின் “சின்னவர்”!🤣

எனக்கு இவரின் தமிழ் உணர்வை பற்றியும், போராட்டம் மீதான பற்றுப்பற்றியும் வெளி உலகில்தான் முதலில் தெரியும். பின்னர்தான் யாழில் அறிமுகம். இன்னும் அவருக்கு நான் அறியாமுகம். 

நாங்கள் பிடியாத சண்டையும் இல்லை. நாங்கள் அடிக்காத லூட்டியும் இல்லை.

ஊர்கிழவியும், உடான்ஸ் சாமியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

வாழ்த்துக்கள்👏🏾👏🏾👏🏾. 30 ஆம் 45 ம் ஆண்டிலும் இப்படி வாழ்த்த வேண்டும்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

தமிழ் சிறி என்னைப் பொறுத்த வரையில் ஒரு கேள்வியின் நாயகன்...!

ஏன் சொல்லுகின்றேன் என்றால், இவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு குறு குறுப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது..!

இவர் எழுதும் விடயங்கள் மிகவும் பரிச்சயமானதாக உள்ளது தான் காரணம்..!

எனது ஆசிரியர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள், சம காலத்தில் இருந்தவர்களுக்கே தெரிந்த ஊர்கள் (நாவாந்துறை, கோணாந்தோட்டம், சோடாப் போத்தல்) எல்லாம் இவருக்கும் தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல...கவிஞர் ஜெயபாலன் பற்றி..பல்கலைக் கழக சுற்று வட்டாரத்திலிருந்த அபிப்ப்பிராயம் அனைத்தும் இவருக்குத் தெரிந்திருக்கின்றது. இது வெறும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததென்று நான் நம்பவில்லை!

இவரின் நகைச்சுவை உணர்வு ஒருவரை நினைவூட்டுகின்றது. அவரா இவர்..! பதிலைக் காலத்திடம் விட்டு விடுகின்றேன்!

எனது ஆரம்ப காலங்களில் யாழில்..எனது பதிவுகளுக்கு ...ஊக்கமும்..ஒத்துழைப்பும் வழங்கிய ஒரு கள உறவு..!

ஒரு முறை வெள்ளிக்கிழமை விலையாட்டு ஒன்று விபரீதமாக முடிந்து விட்ட போது..மூன்று நாளைக்கு யாழ் பக்கம் தலை காட்ட மாட்டேன் என்று விட்டு மருத்துவ மனையில் போய்ப் படுத்து விட்ட உறவு..!

ஒரு தடவை யாழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதும் உறவு ஒன்று என்னைப் பற்றி ஏதோ எழுதி விட்டது என்பதற்காக, ஆறுமுக நாவலர் மட்டும் தான் அந்த உறவிடம் பேச்சு வாங்கவில்லை என்று ஆறுதல் படுத்திய ஒரு ஊறவு..!

வெளி நாடு வந்ததும்..மரத்திலிருந்து நேரே மகிழுந்துக்குள் விழுந்தவர்கள் போல அல்லது எமது மக்களின் விடிவுக்காக ஏங்கும் ஒருவர் என்ற வகையில்...தமிழ் சிறி மிகவும் உன்னதமானவர்..!

ஒரு முறை வேலையிலிருக்கும் போது..யாழை எட்டிப் பார்த்த வேளையில்..தமிழ் சிறி துருக்கியில் ஒரு மஸ்ஸாஜ் பாலருக்குப் போன கதையை வாசிக்க நேர்ந்தது!

இளமையான அழகிய பெண்கள் வாசலில் நின்று உள்ளே அழைத்துச் சென்றனர்..!

ஒரு ஆண்மகனின் என்னவாக இருந்திருக்கும் என்று நான் இங்கே எழுதத் தேவையில்லை!

ஆனால் நடந்தது என்னவோ..ஒரு தடியன் ஒருவன் உள்ளே வந்து ..நெளிவெடுத்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

அன்று சிரித்த சிரிப்புக்கான விளக்கம் இன்னும் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. தலையில் ஏதும் பிழையோ என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...!

உறவு தொடரும்...!

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி
 
ப‌த்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் த‌மிழ் சிறி அண்ணா சிறிது கால‌ம் எழுத‌ த‌டை என்றார்க‌ள்

நான் தான் முத‌ல் ஆளா த‌மிழ் சிறி அண்ணா மீண்டும் யாழுட‌ன் இணைந்து எழுது ம‌ட்டும் எழுத‌ மாட்டேன் என்று எழுதின‌து
அத‌ற்கு பிற‌க்கு

உடையார் அண்ணா
நீங்க‌ள் 
ம‌ற்றும் ப‌ல‌ உற‌வுக‌ள் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஆத‌ர‌வாக‌ நின்றோம்...............அது ஒரு கால‌ம் எங்க‌ள் வாழ்க்கையில் அழ‌கிய‌ கால‌ம் புங்கையூர‌ன் அண்ணா.....................இது ந‌ட‌ந்து 10வ‌ருட‌த்துக்கு மேல் இருக்கும்.....................🙏❤️😁

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2023 at 10:31, பையன்26 said:

சிறி எனது தந்தை வழி நெருங்கிய உறவினர். மிகவும் கண்ணியமான தாய் தந்தையர், சகோதரி சகோதரனுடன் யாழ்ப்பாணம் நல்லூரான் அடியில் பிறந்து வளர்ந்தவர். அவரை பற்றி எனது தகப்பனுக்கு தான் அதிகம் தெரியும். ஆனால் அவர் இன்று இல்லை. எனக்கு அவரின் பெற்றோர் மற்றும் தம்பியை தான் அதிகம் பழக்கம். அருமையான மனிதர்கள். நன்றாக ஆடம்பரமின்றி வாழ்ந்த குடும்பம்(எனது தகப்பனை போலவே). அம்மாவுக்கும்,  மாமாவுக்கும் சிறியய் நன்றாக ஞாபகம் உள்ளது. சிறி தன்னை மிகவும் எளிமையாய் காட்டிக்கொள்வதை பார்த்தாலே தெரியும் அவரது தன்னடக்கம்.

Edited by nilmini
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் சிறி அண்ணா
குமார‌சாமி தாத்தா ம‌ற்றும் நான் , நாங்க‌ள் மூவ‌ரும் தான் யாழில் அதிக‌ எச்ச‌ரிக்கை புள்ளி பெற்ற‌  ந‌ப‌ர்க‌ளாய் இருக்க‌ கூடும் ஹிஹி ஹா ஹா 🤣😁😂 ..............

த‌மிழ் சிறி அண்ணாவும் ச‌ரி நானும் ச‌ரி குசா தாத்தாவும்  
வேறு ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் இருந்தாலும்  யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை யாழில் இணைந்து இருக்கிறோம்...............என்னிட‌ம் முக‌ நூல் இல்லை ஒரு கோதாரியும் இல்லை , பார்வை இடுவ‌து யாழ் க‌ள‌மும் யூடுப்பும் தான்.................

ப‌ல‌ உற‌வுக‌ளை யாழுட‌ன் தொட‌ர்ந்து  இணைந்து இருக்க‌ சொல்லி ஊக்க‌ம் த‌ந்ததே த‌மிழ் சிறி அண்ணா தான்
 
இன்னும் ஒரு இரு வ‌ருட‌த்தில் யாழில் அதிக‌ க‌ருத்து ப‌திந்த‌வ‌ர்க‌ள் இட‌த்தில் த‌மிழ் சிறி அண்ணா வ‌ந்து விடுவார்..............இப்போது முத‌ல் இட‌த்தில் ந‌வீன‌ன் என்ர‌ ப‌ழை உற‌வு முத‌ல் இட‌த்தில்................

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தேசிய மட்டத்தில் 5 %  யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள்.  100%/29 = 3.45%  3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான்.  வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது. 
    • முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு  அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
    • ஆமா பையா.நாளை மதியம் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். பையா உங்கள் நேரம் இரவு 6 மணியாகலாம்.
    • நீங்க (Bar) பாரைத் தானே சொல்றீங்க.
    • ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்… உடான்ஸ் சாமியாய நமஹ… மகனே….. நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே… அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது…. அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்… எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே…. பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை. புரிந்தவன் பிஸ்தா…. புரியாதவன் பாதாம்…. ஓம்…கிரீம்…டோநட்….
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.