Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

compressed_gm_40_img_836294_a23ac79_1694  

6de7f363dee933896a786ba7182ac0bc.gif animated-greeting-card-happy-anniversary

anniversary-53-2.gif

இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச்  தம்பதியினருக்கு,
உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். animiertes-blumen-bild-0087.gif

இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் 
பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன்❤️

  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் வாழ்த்துகள் பாஞ்ச் ஐயா & அம்மா, வாழ்க வளத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

53 ஆவது திருமண நாள் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்க வளம் நலம் மகிழ்ச்சி உடன் ❤️🤣👍

  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் வாழ்த்துகள் பாஞ்ச் ஐயா & அம்மா, வாழ்க வளத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் திரு.திருமதி பாஞ்ச் தம்பதிகளுக்கு .........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!!🙏🙏

என்னுடன் அமெரிக்கப் படைத்தளத்தில் வேலைபார்த்த அமெரிக்க நண்பர் ஒருவர் எங்கள் 25வது திருமணநாளில் வாழ்த்தியபோது 25வருடங்களாக  ஒரு மனைவியுடனா???. ஆச்சரியப்பட்டார், இன்று அவர் 53என்று அறிந்தால் நிச்சயம் மூர்ச்சையடைந்திருப்பார்.😳😂

  • கருத்துக்கள உறவுகள்

திரு திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

இதுக்கும் பலகாரங்கள் கொடுத்து கொண்டாடப்படுமா?

ஆம் என்றால் காய்ந்த மாடு கம்பில விழுந்த மாதிரி வருவார்கள் கவனம்.

 @குமாரசாமி யும் வாறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க நலமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

இனிய 53வது திருமணநாள் வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

திரு திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

இதுக்கும் பலகாரங்கள் கொடுத்து கொண்டாடப்படுமா?

ஆம் என்றால் காய்ந்த மாடு கம்பில விழுந்த மாதிரி வருவார்கள் கவனம்.

 @குமாரசாமி யும் வாறாரோ?

giphy.gif?cid=6c09b952edc7e8e1006f7fea00

ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣
இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

 திரு திருமதி பாஞ்ச அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நோய் நொடி இன்றி நலமே வாழ என் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இணைகள் இருவருக்கும் இனிய 53 வது திருமண நாள் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 💐

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🎊🎊

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ் இணையருக்கு இனிய திருமணநாள் வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

giphy.gif?cid=6c09b952edc7e8e1006f7fea00

ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣
இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂

தொலைபேசி தொடர்ந்து அடித்து கொண்டிருக்கிறது  ஆனால் அழைப்பை. ஒருவரும்.  எடுக்கவில்லை    .......பாஞ்ச். ஐயா தான்  அழைக்கிறார் போல    உடனே  குமாரசாமி அண்ணையும். கூட்டிக்கொண்டு. போகவும்   😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்கும் பலகாரங்கள் கொடுத்து கொண்டாடப்படுமா?

ஆம் என்றால் காய்ந்த மாடு கம்பில விழுந்த மாதிரி வருவார்கள் கவனம்.

 @குமாரசாமி யும் வாறாரோ?

“டேய் குமார் தம்பி” என்று நான் அவர் தோளில் கைபோட்டுப் பழகக் கூடிய இளவயசு கொண்டவர் குமாரசாமி அவர்கள், தானும் எங்களை வாழ்த்தவந்து வடை, கோப்பித்தண்ணி என்று உங்களைப்போல் தாத்தாவைச் சிரமப்படுத்தக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் வராமலும் இருக்கலாம்.😌

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, அண்ணிக்கு வாழ்த்துக்கள். 

முழுமை பெற்ற காதல் முதுமைவரை கூடவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!!🙏🙏

என்னுடன் அமெரிக்கப் படைத்தளத்தில் வேலைபார்த்த அமெரிக்க நண்பர் ஒருவர் எங்கள் 25வது திருமணநாளில் வாழ்த்தியபோது 25வருடங்களாக  ஒரு மனைவியுடனா???. ஆச்சரியப்பட்டார், இன்று அவர் 53என்று அறிந்தால் நிச்சயம் மூர்ச்சையடைந்திருப்பார்.😳😂

ஏன் சார் சொல்லவே இல்லை?😋

சந்தித்த இனிய நினைவுகளுடன் இருவருக்கும் மனமுவந்த வாழ்த்துகளும், வணக்கமும்..!🙏
பூரண நலமுடன் வாழிய பல்லாண்டு..🙏😍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று 53 வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் ஐயா  தம்பதியினருக்கு,
உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். 
பல்லாண்டு, பல்லாண்டு  நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். 💐

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இன்று 53 வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் ஐயா  தம்பதியினருக்கு,
உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். 
பல்லாண்டு, பல்லாண்டு  நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம். 💐

பலகாரம் அள்ளலாம் என்று அந்தபக்கம் போயிடாதேங்கோ.

பலத்த பாதுகாப்பு போட்டு தான் விழா நடக்குது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.