Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

தமிழர்களின் விடுதலைக்காக தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு  வீரவணக்கங்கள்!.

 

  • Replies 110
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் அவர்களுக்காக அவர்களுடன் மரணித்த அனைத்துபொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம் மனமெங்கும் நினைவுகளில் நிறைந்துலவும் மாவீரர்களே வீரவணக்கம்.உங்கள் இலட்சியம் ஒருநாள் ஈடேறும். தாயகவெளிகளில் நீங்கள் மீண்டும் நிமிர்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாய்மண் மீட்புக்காக விதையாகிய வீர வேங்கைகளுக்கு வீர வணக்கம்........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு  வீரவணக்கங்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Posted

தாயக மண் மீட்புக்காக தம் இன்னுயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனமானம் காக்க இன்னுயிரை விதைத்த எம் தெய்வ மாவீரரே ,

மண்மீது உங்கள் மாபெரும் தியாகம்

மரணத்தை வென்று வாழும்.

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணங்கங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கம் வேங்கைகளே!

தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே….

மறக்கப்பட நீங்கள் சாதாரண மனிதர்கள் அல்ல…

மறந்தால் நாங்கள் மனிதர்களே அல்ல.

🫡🫡🫡

🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • 11 months later...
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு  வீரவணக்கங்கள்!.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயக கனவுடன்

தன்னலமின்றி

தம்முயிர் ஈந்த

மாவீரர்களுக்கு

வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்னலம்நோக்காது பிறர்நலம்நோக்கித் தம் இன்னுயிரை ஈந்த மாவீரரையும் இப்போராட்டத்தில் தம் இன்னுயிரை இழந்த ஆயிரம் ஆயிரம் மக்களையும் நினைவு கூர்கிறேன். 🙏

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கம். உங்களின் தியாகம் என்றென்றும் நினைவு கூரப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலைப் போரில் தன்னுயிர்களை ஈந்த மாவீர செல்வங்களுக்கு வீர வணக்கம்கள்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.