Jump to content

யாழ் இந்து பழைய மாணவன் -நமணன் மறைவு

Recommended Posts

Namanan Guhananthan (1994 13A Maths) has passed away on Friday in Norfolk U.S.

Saturday, 19 May 2012 05:15 administrator

emailButton.png printButton.png pdf_button.png

JaffnaHindu_Namanan_Guhananthan.jpg

Namanan Guhananthan (1994, 13A Maths) has passed away on Friday (18 May 2012) by drowning in Virginia beach, in Norfolk, U.S. He was a resident of Canada and was on an official trip to U.S.Namanan went to Chesapeake Bay for a swim on Friday Afternoon. The sea had been rough and he was pulled in suddenly. The rescuers dragged him out and did CPR and rushed the unconscious Namanan to the DePaul Medical Center where he was pronounced dead.

Namanan was born in Urelu Jaffna and left for Canada after his A/L, to continue his studies, and since then lived in Canada. He was an Engineering graduate from the Carleton University Canda. He was working for Dominion Voting Systems, and went to U.S. on an official trip where he met his untimely death.

Namanan has been a Tamil activist since his school days and dedicated a lot of time for Tamil events.

Funeral Arrangements: Will be notified later.

A tribute dedicated by his 1994 Batch classmates follows.

நம்பமுடியவில்லை நமணா

காற்றிலே வந்தசேதி கனவாக மாறாதோ

காலன்தன் கடிகாரம் சற்று பின்னோக்கி போகாதோ

ஹலோ என்று ஒருவார்த்தை உன்னிடம் சொல்லிவிட

நல்ல நண்பனாய்

தமிழ் தேசியத்தின் தூண்களில் ஒருவனாக

உணர்வுள்ள மனிதனாக

உண்மையுள்ள ஓருயிராக

உன்போல் ஒருவனை

இனி எங்கே காண்பதடா

போன் அடித்தால் "சொல்லடா" என்பாய்

என்னத்தை சொல்வது

நிமதியாய் நீயுறங்கு

நிச்சயம் விடிவுவரும்

உன் ஆத்மாவும் சாந்தி அடையும்

இனி உன்னை காண்பதெப்போ

பழைய மாணவர்கள்

யாழ் இந்து 94 உயர்தரம்

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கப் பட்டிருக்கக் கூடிய ஒரு மரணம்!

ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்!

Link to comment
Share on other sites

ஒரு இனிமையான உன்னத தமிழீழ தாயகப்பற்று உள்ளம் முழுவதும் நிறைந்த உறவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் ஏற்பட்ட... அநியாய மரணம்.

நமணனின் ஆத்மா சாந்தியடையவும், அவரின் பிரிவால்... துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகன விபத்தும் ............. தண்ணியும் தான் இங்கே உள்ள ஆபத்தான விடயம்.

இரண்டிலுமே எம்மவர்கள் அசட்டையாகவே இருப்பத்து கவலையானது.

இளைய தலைமுறைக்கு என்றாலும் சட்டங்களுக்கும் எச்சரிக்கை சமிங்கைகளுக்கும் அடிபணிய கற்றுகொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! இழப்பால் துயருறும் உறவுகளுக்கு அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • ஒட்டவா கால்ற்ரன் பொறியியலார் பட்டம்பெற்றவன்
  • கூடவே ஆசிரியர் பட்டமும் பெற்றவன்
  • யாழ் இந்து பழைய மாணவன் 1987-1995
  • Highlights :Vice President of A/L Union in 1994, Member of Redcross Youth Circle in between 1987 to 1990, Member of Scout troupe in 1987
  • http://wtkr.com/2012/05/18/man-pulled-from-water-in-ocean-view/

Link to comment
Share on other sites

இந்துவின் மைந்தனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

எட்டு மாதங்களில் மீண்டும்... ஆழ்ந்த அனுதாபங்கள்!

கனடா: நீரில் மூழ்கி மரணம்

39 வயதுடைய இரமேஸ்  பாஸ்கரதாஸ்  வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார்.

1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்..

About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death.

Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening.

His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flipped and he drowned. Paskarathas’s friends made it to shore.

Just a week earlier, the North York resident had celebrated his 39th birthday.

Paskarathas was a good swimmer and police said the water was calm, so his family and friends are struggling to piece together what happened.

“That’s the thing that amazes us still,” said his sister, who asked not to be named. “I cannot believe it. Everybody’s in denial.”

Paskarathas was a reliable friend, the kind of guy who never missed a birthday, said his sister.

“Why did the canoe have to flip over when he wasn’t wearing the jacket?” she said. “It was just a few minutes.”

A nurse on the shore tried to resuscitate Paskarathas before paramedics arrived, provincial police said. He was taken to a hospital in Bancroft and then transferred to Mount Sinai, where he died.

His sister said Paskarathas, who was usually careful and alert, had been playing soccer before the canoe trip.

“Maybe he was tired,” she said. “We don’t know.”

The Sri Lankan native immigrated to Canada in the late 1980s and finished an electrical engineering program at Carleton University. He worked in California for several years before landing a job in Toronto as a senior network consultant. In October 2009, he got married.

“He took care of his wife like a queen,” said his sister.

In his spare time Paskarathas took photography classes.

“He enjoyed every minute,” his sister said. “He used to say that life is too short to be wasted.”

http://www.thestar.c...ng-tragedy?bn=1

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91773&hl=carleton

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். இழப்பால் துயருறும் உறவுகளுக்கு அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமணனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

http://www.yarl.com/...773&hl=carleton

இருவரும் கால்ற்ரன் பல்கலைகழக பொறியியல் பட்டதாரிகள். அடுத்தடுத்த வருடம் பட்டப்படிப்பை ஆரம்பித்தவர்கள்.... :( நமணனின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்....:(

Link to comment
Share on other sites

561325_431436950213929_100000428844795_1524455_776070617_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமணனுடன் 2009 வரை அடிக்கடி கதைத்துக்கொண்டிருந்தோம். எனது இல்லம் வந்து ஒரு நாள் தங்கிச்சென்றிருந்தார். அது அவருக்கும் எமக்கும் மறக்க முடியாத ஒரு மறக்க முடியாத நிகழ்வு. 2009 ன் பின்னர் அதிகம் யாருடனும் கதைக்கவில்லை.. எனது திருமண தகவலை கூட அவருக்கு தெரிவிக்க மறந்துவிட்டேன்.. நண்பர் ஒருவரின் மூலம் கேள்விப்பட்ட அவர் நண்பரின் மூலம் அன்பளிப்பினை எனக்கு அனுப்பியிருந்தார். அப்பொழுதுதான் நன்றி தெரிவிக்க கடைசியாக அவரிடம் நான் கதைத்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.