Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறவு விகடகவியின் தாயார் இயற்கை எய்தினார்..

Featured Replies

யாழ்களத்தின் உறவு கவிதைகள் பல படைத்த விகடகவியின் தாயார் திருகோணமலையில் 24/09/2012 அண்று திங்கள் கிழமை இயற்கை எய்தினார்...

அன்னாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்...

மேலதிகவிபரங்களுக்கு

http://notice.lankasri.com/ta/obituary-20120925204768.html

  • Replies 57
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] விகடகவிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். [/size]

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

[size=5]முதல் மொழியை பிரிந்த விகடகவிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :( :( :( .[/size]

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

விகடகவியின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...அத்தோடு அத் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் [/size]

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

விகடகவியின் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

[size=3]விகடகவிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். [/size]

105542.jpg

மலர்வு : 23 நவம்பர் 1938 — உதிர்வு : 24 செப்ரெம்பர் 2012

பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ் கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவஞானவதி அவர்கள் 24-09-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பையா(ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,

செல்லமுத்து(கோமளா), ஞானாம்பிகை, காலஞ்சென்ற சுதந்திரராசா, திலகவதி, அருளானந்தம், இராசலட்சுமி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவரஜனி, சிவஞானராஜ், சிவரமணி, சிவரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-09-2012 வியாழக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் 01, Nevil Road Trincomalee எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் மாலை 03:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்

சிவரூபன் – இங்கிலாந்து

தொடர்புகளுக்கு

சிவரூபன் – மகன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447830181946

கண்ணன் – மகன் — இலங்கை

செல்லிடப்பேசி: +94776025601

நடராஜா(முன்னாள் சாவகச்சேரி இந்து ஆசிரியர்) – சகோதரர் — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447958124418

ஞானாம்பிகை – சகோதரி — இந்தியா

செல்லிடப்பேசி: +919940266526

ரஞ்சினி – சகோதரி — இந்தியா

செல்லிடப்பேசி: +919176306487

அருளானந்தம் – சகோதரன் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி: +41792116429

திலகவதி – சகோதரி — கனடா

தொலைபேசி: +14165052477

http://thaaitamil.com/?p=33341

[size=5]ஆழ்ந்த அனுதாபங்கள் ![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவி அண்ணாக்கும், அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். :(

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

[size=4]விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.[/size]

விகடகவிக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம். தயாராக்கு கண்ணீரஞ்சலியும்..!

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவால் வாடும் விகடகவிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.