Jump to content

கள உறவு சபேசன் அண்ணாவின் தந்தை காலமானார்


Recommended Posts

சபேசன் அண்ணாவின் தந்தை வெள்ளியன்று காலமாகி இருப்பதாக Facebook இல் கூறி இருக்கின்றார் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா

கடந்த வெள்ளிக் கிழமை எனது தந்தை இயற்கை எய்திவிட்டார். அப்படி ஒன்று அதிக வயது இல்லை. வெறும் 65தான். மாரடைப்பு அவரை கொண்டு போய் விட்டது.

செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்து முப்பது மணித்தியாலங்கள் பயணம் செய்து ஓடி வந்தேன். 3 நாள் அப்பாவின் உடல் எனக்காக காத்திருந்தது. பெற்றோர்களின் கடைசிக் காலங்களில் பக்கத்தில் நிற்க முடியாத ஒரு துர்ப்பாக்கியம் மிகுந்த சமூகமாக ஆகி விட்டோம் என்பது பெரும் வேதனையை தருகிறது.

எனக்கு இன்னும் சரியாக புரிபடாத கிழக்கு மாகாணத்தின் பாதைகளில் நாளை நான் நடந்து செல்கின்ற போது, விரல் பிடித்துச் செல்ல அவருடைய கரம் இருக்கிறது என்கின்ற நம்பிக்கையில் நிறைய திட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்திருந்தேன்.

இன்று ஒரு இருள் சூழ்ந்த சூனியத்திற்குள் நிற்கின்றேன். எத்தனை வயது ஆன போதும், ஒரு மகனுக்கு தந்தையின் இருப்பு என்பது பெரும் பலம். அந்தப் பலத்தை இழந்து விட்டேன்.

ஆயினும் பயணத்தை தொடரத்தான் வேண்டும். என்னை சூழ இருப்பவர்களின் பலமாக நான் ஆகத்தான் வேண்டும்.

Fb

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .......இறைவனுள் இவரது ஆன்மா நித்தியா இளைப்பாற்றி அடைய பிரார்த்திக்கிறேன்...............               .திடமாக இருங்கள் சபேசன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன், சபேசன்!

 

உங்கள் தந்தையாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும் , அவரின் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..! மனத்திடம் உங்களுடன் இருக்கட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது குடும்பத்தினருக்கும்சபேசனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் தந்தையார் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hope_and_honor_wreath.jpg

 

தந்தையின் பிரிவால்.... துயருற்றிருக்கும் சபேசனுக்கும், உற்றார், உறவினர் நண்பர்களுக்கும்... ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கும், அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், உங்களது துன்பத்தில் நாங்களும்  பங்கு கொள்கின்றோம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால்.... துயருற்றிருக்கும் ண்பர் சபேசனுக்கும்,

உற்றார், உறவினர் நண்பர்களுக்கும்... ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சபேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.