Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் யாழ். மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

டொமினிக் 85-86 களில் மூதூர் பிரதேச அரசியல் பொறுப்பாளராகவும் இருந்தவர் ,அந்த காலங்களில் மக்களின் பிரச்சனைகள் ,தேவைகள் சம்பந்தமாக நெருக்கமாகஇணைந்து பணியாற்றியுள்ளேன்.பழகுவதற்கு இனிமையானவர் .

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

இரங்கல்கள்

 

 

என்னையும் இன்னும் கொஞ்ச கள உறவுகளை தவிர அதிகமான உறவுகளுக்கு இவரை தெரிந்திருக்கே? 

 

வயதும் அதிகம் இல்லப்போல கிடக்கே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி என்பதற்காக அல்ல.. யாழ் இந்துவின் முன்னாள் மைந்தன் என்பதற்காக கண்ணீரஞ்சலி. :(

 

மேலும்.. தலைவர் எந்த தளபதியை எப்ப அண்ணன்களா தோல்விக்கு பொறுப்புக்காட்டிச்சு தான் தப்பினவர். தளபதிகள் சொதப்பினதுகளையும் தலைவர் தான் தன் தலையில் போட்டு.. பின்னர் அவற்றை வெற்றிகளாகவும் தந்தவர். இதுதான் யதார்த்தம். முன்னால் எலிகளுக்கு இது எங்க தெரியப் போகுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

 

 

 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்காக தன் வாழ்வின் ஒரு பகுதியை வாழ்ந்த முன்னாள் போராளிக்கு மறவணக்கம்!

மறவணக்கம் - இந்தச் சொல்லு இன்று வாலியால் முதன் முதலாக முன்னாள் போராளிகளுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது. காப்புரிமை வாலிக்கு மட்டுமே உரியது. 11/பெப்ரவரி/2015

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், நல்ல அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த அஞ்சலிகள்
 
 
 
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரன் சண்முகலிங்கம் அவர்கள் 08-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(முன்னாள் மாவட்ட நீதிபதி) மங்களேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(முன்னாள் நில அளவையாளர்), விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகுணா அவர்களின் அன்புக் கணவரும்,

எழினி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

கலைவாணி, கிரிதரன், சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

கிரிதரன்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: வியாழக்கிழமை 19/02/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி: Newham Town Hall, Barking Road, East Ham, London E6 2RP, United Kingdom

கிரியை

திகதி: வியாழக்கிழமை 19/02/2015, 11:00 மு.ப — 12:45 பி.ப

முகவரி: Newham Town Hall, Barking Road, East Ham, London E6 2RP, United Kingdom

தகனம்

திகதி: வியாழக்கிழமை 19/02/2015, 01:45 பி.ப

முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom

தொடர்புகளுக்கு

கிரிதரன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447972215412

செல்வா — பிரித்தானியா

செல்லிடப்பேசி: +447908666480

ரகுணா — பிரித்தானியா

தொலைபேசி: +441473310521

http://www.kallarai.com/ta/obituary-20150214210085.html

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.