Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடங்கலும் தாமதமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ்களத்தின் பின்புல தொழில்நுட்ப விசயங்களை தெரிந்துகொள்ள ஆவலும் உண்டு. ஆனால் பாருங்கோ, இவற்றை பற்றி அதிகம் வெளியில் எழுதினால் போட்டி, பொறாமை, காண்டு உள்ளவர்களிடம் தகவல் சேர்ந்தால் வீண் பிரச்சனை, இணய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புண்டு.

நிர்வாகத்தை, பொறுப்பாளர்களின் சிரமத்தை புரிந்து பாராட்டி, களம் சிறக்க ஒத்துழைப்பதோடு, கமுக்கமா அப்படியே விட்டுடுவோம்..! 🤝 💐

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

1 hour ago, ராசவன்னியன் said:

இந்த யாழ்களத்தின் பின்புல தொழில்நுட்ப விசயங்களை தெரிந்துகொள்ள ஆவலும் உண்டு. ஆனால் பாருங்கோ, இவற்றை பற்றி அதிகம் வெளியில் எழுதினால் போட்டி, பொறாமை, காண்டு உள்ளவர்களிடம் தகவல் சேர்ந்தால் வீண் பிரச்சனை, இணய தாக்குதல் நடத்தவும் வாய்ப்புண்டு.

நிர்வாகத்தை, பொறுப்பாளர்களின் சிரமத்தை புரிந்து பாராட்டி, களம் சிறக்க ஒத்துழைப்பதோடு, கமுக்கமா அப்படியே விட்டுடுவோம்..! 🤝 💐

ராஜவன்னியன் சொல்வது சரியே நிலாமதி அக்கா.
சில விடயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதுதான்… யாழுக்கு பாதுகாப்பு.

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன் சொல்வது சரியே நிலாமதி அக்கா.
சில விடயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதுதான்… யாழுக்கு பாதுகாப்பு.

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும். 😂

உண்மையிலே சரியான கவலை. வழக்கமான நேரங்களில் யாழிணையத்தை திறந்து பார்ப்பது வேலை செய்யாது, இதோட மூடிப்போடுவினமோ என்றும் கவலையாக இருந்தது.
முன்னுக்கு முகப்பில போட்டதை வைத்து பார்க்கும்போது ஏதும் சைபர் தாக்குதல்கள் நடந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
நன்றி மீண்டும் யாழை மீட்டுத் தந்ததற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி🙏🏽

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம். அண்ட்ரொயிட் ஃபோனிலும் கட்டாயம் ஒரு app இருக்கும். நம்மைப் போன்று அதிகம் வெட்டி ஒட்டுபவர்களுக்கு சலித்துக்கொள்ள எதுவுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி🙏🏽

கிருகன் அய்யா சொன்னதையே நானும் மீண்டும் சொல்கிறேன் 👍

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மீண்டு வரும் என்னும் நம்பிக்கை இருந்தது, என்றாலும் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.......பின் நேற்று யாழைக் கண்டதும் கண் கலங்கி விட்டது..........வாழிய பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழிய வாழியவே ........!   💐 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும். 😂

நான் வீடு கட்ட சேர்த்து வைச்சிருந்த பச்சைப்புள்ளியள் ஒண்டையும் காணேல்லை  😁

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யாழ் களத்தை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. களத்தை மீண்டும் இயங்கப் பாடுபட்டவர்களுக்கு நன்றி🙏🏽

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம். அண்ட்ரொயிட் ஃபோனிலும் கட்டாயம் ஒரு app இருக்கும். நம்மைப் போன்று அதிகம் வெட்டி ஒட்டுபவர்களுக்கு சலித்துக்கொள்ள எதுவுமில்லை!

நவம்பர்  19 முதல் டிசெம்பர் 2 வரை உள்ள தரவுகள் அனைத்தும் காக்கா கொண்டு போயிட்டுது @நன்னிச் சோழன் சோழன் கவனிக்கவும் மற்றவை உடான்ஸ் சாமியாரின் ......................தானே 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் வீடு கட்ட சேர்த்து வைச்சிருந்த பச்சைப்புள்ளியள் ஒண்டையும் காணேல்லை  😁

ஒரு சின்ன(தா) வீடுதானே? 🤔😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சின்ன(தா) வீடுதானே? 🤔😜

ஓம் பாருங்கோ.......கதவு நிலையும் யன்னலும் வைக்கிறதுதான் மிச்சம்.....அதையும் கெடுத்துட்டாங்களே 😁

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புப் பகுதி இன்னும் வழமைக்கு திரும்பவில்லை போலுள்ளது. முகப்பை வடிவமைக்கும் போது பெட்டி(சதுரம்/செவ்வக வடிவம்) போல சதுரமாக வரும் பகுதிகளை நான்கு மூலைகளையும் சற்று வளைவாக அமைத்தால் அழகாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, கிருபன் said:

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம். அண்ட்ரொயிட் ஃபோனிலும் கட்டாயம் ஒரு app இருக்கும்.

5 hours ago, பெருமாள் said:

நவம்பர்  19 முதல் டிசெம்பர் 2 வரை உள்ள தரவுகள் அனைத்தும் காக்கா கொண்டு போயிட்டுது @நன்னிச் சோழன் சோழன் கவனிக்கவும் மற்றவை உடான்ஸ் சாமியாரின் ......................தானே 😃

நன்றி ஐயன்மீர். கருத்தில்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு  .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த  நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

இலங்கை காரர்கள் ஏதேனும் செஞ்சி சாச்சிபுட்டானுகளோ என பயந்து போய் முகநூலில் இருக்கும் யாழ் நண்பர்களுக்கு விசாரிக்கா அவர்களும் அந்த சோக கதையை சொல்ல  விரைவில் யாழ் களம் நல்ல படியாக திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டினேன் 

மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழைக் கண்டது மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீண்டும் யாழை மீட்டுத் தந்ததற்கு

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக உழைத்திருப்பார்களென நினைக்கிறேன் மீட்டுக் கொண்டுவர. நன்றி மூன்று மூர்த்திகளுக்கும்!

நானும் ஒரு நாள் அடிக்கடி நோண்டிப் பார்த்து விட்டு, ஆத்தாமல் நிழலிக்கு செய்தி அனுப்பிய போது தான் தொழில் நுட்பக் கோளாறைச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2022 at 03:18, தமிழ் சிறி said:

யாழ். களம் தெரியாமல் இருந்த கடந்த நாட்களில், 
நம்ப உறவுகள் என்ன மன நிலையில் அல்லது என்ன செய்து கொண்டு இருந்தார்கள்
என்று சொன்னால்…. பல சுவராசியமான விடயங்கள் கிடைக்கும்.

இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.

யாழ்களம் தெரியாமல் இருந்த காலங்களில்,

1. அடுத்து என்ன புளிச்சல் ஜோக் எழுதலாம் எண்டு மண்டையை குடைந்து கொண்டிருந்தேன்

2. @Kapithan ஐ எப்படி ரஸ்யா விடயத்தில் பெட்டி அடித்து பிடிப்பது எண்டு தந்திரோபாய ஆலோசனையில் ஈடுபட்டேன்

3. @விசுகு @குமாரசாமி @தமிழ் சிறி@ஈழப்பிரியன்தாத்தாமாரின் உடல் நலம் இதனால் பாதிக்கபடக்கூடாது என வேண்டி கொண்டேன்

4. @கற்பகதரு  @tulpen @ஜீவன் சிவா  @நவீனன்இப்பவும் யாழை வாசிப்பாரோ எண்டு யோசித்தேன்

5. @Justin @நந்தன் @MEERA ஏன் முன்னர் போல எழுதுவதில்லை என யோசித்தேன்

6. @பெருமாள் இப்ப கோப்பி குடிக்க கிளம்பி இருப்பார் என காலை வேளைகளில் யோசித்தேன்

7. @Nathamuni பாதிரியார் வழக்கின் முடிவை அறிந்திருப்பாரோ எண்டு யோசித்தேன்

8. @ஏராளன்@கிருபன் ஜி வெட்டி ஒட்டாமல் கை வலிக்குமோ என யோசித்தன்.

இவ்வாறு பலவாறு யோசித்தேன்.

ஆனால் ஒரு தரம் கூட யாழ் இனி வராதோ என்று யோசிக்கவில்லை.

# நாமார்க்கும் குடியல்லோம்

நிர்வாகத்துக்கு நன்றி

On 7/12/2022 at 05:47, கிருபன் said:

நடுவில நாலு பக்கத்தைக் காணோம் என பல பதிவுகள் காணாமல் போய்விட்டன. @ரஞ்சித் , @நன்னிச் சோழன் போன்று முக்கியமான ஆவணங்களை, வரலாற்று விடயங்களை தமிழில் தருவோர் பதிந்த பின்னர் அவற்றினை சேமித்து வைப்பது நல்லது. ஐபோனில் Notes இல் சேமிக்கலாம்.

நான் எழுதியவை எதுவும் உங்களுக்கு வரலாற்று ஆவணமாக தெரியவில்லை. அந்த உடான்ஸ் சாமியார் பிரயாணகுறிப்பு கூட?

# ஓரவஞ்சனை 🤣

On 7/12/2022 at 10:32, பெருமாள் said:

மற்றவை உடான்ஸ் சாமியாரின் ......................தானே 😃

மகனே…சாமியாரின் சாபம் பொல்லாதது மகனே🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.

நீங்கள் சொன்னதிலேயே…. முதலாவது, அப்பட்டமான பொய்… மேலே உள்ளதுதான். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.

யாழ்களம் தெரியாமல் இருந்த காலங்களில்,

1. அடுத்து என்ன புளிச்சல் ஜோக் எழுதலாம் எண்டு மண்டையை குடைந்து கொண்டிருந்தேன்

2. @Kapithan ஐ எப்படி ரஸ்யா விடயத்தில் பெட்டி அடித்து பிடிப்பது எண்டு தந்திரோபாய ஆலோசனையில் ஈடுபட்டேன்

3. @விசுகு @குமாரசாமி @தமிழ் சிறி@ஈழப்பிரியன்தாத்தாமாரின் உடல் நலம் இதனால் பாதிக்கபடக்கூடாது என வேண்டி கொண்டேன்

4. @கற்பகதரு  @tulpen @ஜீவன் சிவா  @நவீனன்இப்பவும் யாழை வாசிப்பாரோ எண்டு யோசித்தேன்

5. @Justin @நந்தன் @MEERA ஏன் முன்னர் போல எழுதுவதில்லை என யோசித்தேன்

6. @பெருமாள் இப்ப கோப்பி குடிக்க கிளம்பி இருப்பார் என காலை வேளைகளில் யோசித்தேன்

7. @Nathamuni பாதிரியார் வழக்கின் முடிவை அறிந்திருப்பாரோ எண்டு யோசித்தேன்

8. @ஏராளன்@கிருபன் ஜி வெட்டி ஒட்டாமல் கை வலிக்குமோ என யோசித்தன்.

இவ்வாறு பலவாறு யோசித்தேன்.

ஆனால் ஒரு தரம் கூட யாழ் இனி வராதோ என்று யோசிக்கவில்லை.

# நாமார்க்கும் குடியல்லோம்

நிர்வாகத்துக்கு நன்றி

நான் எழுதியவை எதுவும் உங்களுக்கு வரலாற்று ஆவணமாக தெரியவில்லை. அந்த உடான்ஸ் சாமியார் பிரயாணகுறிப்பு கூட?

# ஓரவஞ்சனை 🤣

மகனே…சாமியாரின் சாபம் பொல்லாதது மகனே🤣

உங்களின் நினைவுக்கு வர நான் இன்னும் நிறைய மொக்கை போட வேண்டி இருக்கு .....முயற்சிக்கிறேன்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

உங்களின் நினைவுக்கு வர நான் இன்னும் நிறைய மொக்கை போட வேண்டி இருக்கு .....முயற்சிக்கிறேன்.......!   😂

மறந்தால்தானே நினைவுக்கு வர 😀.

பிகு

தாத்தா லிஸ்டில் சேர்க்க மறந்துவிட்டேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

மறந்தால்தானே நினைவுக்கு வர 😀.

பிகு

தாத்தா லிஸ்டில் சேர்க்க மறந்துவிட்டேன்🤣

Singing-frog GIFs - Get the best GIF on GIPHY

நுணலும் தன்  வாயால் கெடும்.......!  😢

Edited by suvy
எ .பிழை திருத்தம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகிகள் னைவருக்கும் நன்றிகள். 

🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.