Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ் களத்தில் சோழியன் என கருத்துக்கள் எழுதி இயற்கை எய்திய இராஜன் அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா இராஜன் அவர்கள் 22.10.2024 அன்று காலமாகியுள்ளார் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம் 

  • Sad 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ் களத்தில் சோழியன் என கருத்துக்கள் எழுதி இயற்கை எய்திய இராஜன் அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா இராஜன் அவர்கள் 22.10.2024 அன்று காலமாகியுள்ளார் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம் 

கண்ணீர் அஞ்சலிகள்…!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

mrs-rajan.jpg

சுழிபுரம் பறாளாய் வீதியை சேர்ந்த திருமதி சிவபுஸ்பா சுந்தரராஜன் அவர்கள் ஜேர்மனியில் காலமானார்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்.

Posted

கண்ணீர் அஞ்சலி😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோழியானும் இளைமையில் காலமானார்.

துணைவியாரும் இன்னும் வாழ வேண்டிய வயது.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • மோகன் changed the title to இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
Posted
17 minutes ago, ஈழப்பிரியன் said:

சோழியானும் இளைமையில் காலமானார்.

துணைவியாரும் இன்னும் வாழ வேண்டிய வயது.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஓம் அண்ணா. நானும் இதைத் தான் நினைத்தேன். மிகவும் கவலையான விடயம். 

சோழியன் அண்ணாவின் பிள்ளைகள் இந்த துயரங்களை கடந்து நன்றாக வாழ வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் ........!

பகிர்வுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா .........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாரது ஆத்மா சாந்திபெற ஆண்டவன் துணைபரிய வேண்டுகிறேன்🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணீர் அஞ்சலிகள்…!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் ........!🙏



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.