Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்கள உறவான கலைஞனின்(கரும்பு, முரளி, மாப்பு) தந்தையார் சற்று முன்னர் இறைபதம் எய்தினார். தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனின் துயரிலும் அவருடைய குடும்பத்தினரின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

        



        குருநாதசுவாமி கோவிலடி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை
வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுருநாதன் அவர்கள் 17.02.2013 அன்று
இறைவனடி சேர்ந்தார்

        sinathamby1.jpg

அன்னார் காலஞ்சென்றவர்களான
சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம்
நீலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும், அமிர்தாம்பிகையின் ஆருயிர்
கணவரும், செல்வஜோதி (அவுஸ்திரேலியா), சிவசக்தி (டென்மார்க்), வாசுகி
(அமெரிக்கா), கோணேஸ்வரன் (கனடா), முரளிதரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு
தந்தையும், ரட்ணஜெயம், பாஸ்கரன், பத்மலால் (பத்தி), துஷ்யந்தி ஆகியோரின்
அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவகாமசுந்தரி,
ஆறுமுகதாசன், பொன்னம்பலவாணர், அன்னலக்சுமி, காலஞ்சென்ற பரமகுருநாதன்,
ஞானசரஸ்வதி, சக்திவேல், விக்னேஸ்வரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச்
சகோதரரும், ஆர்த்தி, ரூபன், அனோஷ், ஆதீனா, நீரஜா, கிரிஷான், தர்சன்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


Viewing: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough (23.02.2013 5.00 pm – 9.00 pm)

         

        Cremation: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough (24.02.2013 9.00 am – 10.30 am)

        St John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto (24.02.2013 10.30 am – 11.00 am)


தகவல்: மனைவி, பிள்ளைகள் (647.342.2636)

 

Edited by வல்வை சகாறா

  • Replies 116
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

HW0_34960.jpg

 

ஓ.... கவலையான செய்தி.

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 

May the departed soul Rest in peace.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

 

துயரமான செய்தி. அன்னாரின் ஆத்மசாந்திக்குஇ இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும்இ உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by காரணிகன்

அதிர்ச்சியான செய்தி. கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாருக்கு அஞ்சலிகள் . தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் 

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் 

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

முரளியின் தந்தைக்கு என் கண்ணீர் அஞ்சலிகளும் இழப்பால் துயருறும் முரளிக்கும் அவர் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

கடந்த 2 நாட்களாக என் Cell phone செயலற்று இருப்பதால் முரளியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை (அவர் தொ.பே இலக்கம் என் செல் போனில்தான் இருக்கு). திங்களின் பின் Mobile phone இனை சரி செய்து தொடர்பு கொள்வோம் என்று கொஞ்சம் அசமந்தமாக இருக்கும் போது அவரின் தந்தையின் இறப்புச் செய்தி வந்துள்ளது.

 

முரளியின் அப்பாவை இரண்டு முறை சந்தித்தும் இருக்கின்றேன்.

 

முரளி யாழுக்கு வெளியிலும் யாழ் கள உறவுகளின் சந்தோச / துயர நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் ஒரு அன்பு உறவு. அவரின் தந்தையின் மரண வீட்டுக்கு கண்டிப்பாக நான் செல்வேன். யாழ் கள உறவுகள் சிலர் ஒன்று சேர்ந்து சென்றால் இன்னும் கொஞ்சம் நல்லம் என நினைக்கின்றேன். கனடா உறவுகள் யாராவது செல்வதாயின் எனக்கும் ஒருக்கால் சொல்லுங்கள்.

 

 

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி.அன்னாரின் அத்மா சாந்தி அடையட்டும்.அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் கலைஞனக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.கலைஞனின் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்த துயரில் துரயருற்றிருக்கும் முரளிக்கும் முரளியின் குடும்பத்தினரின் துயரில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். குடும்பம் அம்மா அப்பா உறவுகளை முரளி எவ்வளவு நேசிக்கிறீங்கள் என்பதனை உங்கள் பல கருத்துக்களும் எழுத்துக்களும் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரு இழப்பிலிருந்து மீள எழுவது என்பது உடனடியாக இயலாது ஆனால் நீங்கள் மீண்டு வர வேண்டும். வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலி மற்றும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

 

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் கலைஞன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு.. சுற்றத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

(நல்லாத்தானே இருந்தார் கலைஞன் இணைத்த படங்களில்... திடீர் என்று ஏனோ இப்படி ஆச்சுது. வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது இதனை வாசிக்கும் போது.)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

8320.gif

 

:( ஐயாவின் பிரிவால் துயர் உற்று இருக்கும் கலைஞன் அண்ணா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானின் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.......

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் கலைஞன் அண்ணாவுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும்

எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

அன்னாரின் ஆத்மா சந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

(கலைஞன்

நேற்று அவரது படத்தை பார்த்தேன்.  அப்பொழுது என் மனதில் பட்டதை எழுதுகின்றேன்.

அவர் தங்களுடன் இருக்கின்றார்.  எனவே அவருக்கு எந்த குறையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவரது வயது உடல்நிலையைப்பார்த்தபோது  இனி  அவர் வேதனைப்படாது அவரால் நீங்கள் வேதனைப்படாது இறைவன் எடுத்துக்கொள்வதே நல்லது என்று பட்டது.   இனி  அவரைக்காணமுடியாது  அல்லது  இனி அவரை நீங்கள் பராமரிக்க கொடுத்து வைக்கவில்லை என்பது உண்மைதான்.  ஆனால் அதைவிட முக்கியம் அவர் வேதனைப்படாதிருப்பது.  உங்களை  வேதனைப்படுத்துகின்றேன் என்று  தன்னுக்குள் உருகுவது.   எனவே  இறைவன்  அவருக்கு நன்மை செய்து தானாக எடுத்துக்கொண்டான் என்று அமைதி  அடையுங்கள்.  இன்று எனது தாயாருக்கு நான் வேண்டுவது இதுவே. அதை  தங்களுக்கு இறைவன் அளித்துள்ளான்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.