Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • 2 weeks later...
  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  1. agira iyan
    agira iyan 
    (28 years old)
  2. tsel
    tsel 
    (47 years old)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!  

tw_blush:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

photo-thumb-652.gif

இன்று காலம் சென்ற யாழ்கள உறுப்பினர் ,  "வசம்பு"  அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்கின்றேன்.
வசம்பு அவர்களுடன், அரசியல்  விடயங்களில் கருத்தால் வேறு பட்டு, சண்டை பிடித்தாலும்....
பொதுத் திரிகளில்...  அவர்  எல்லோருடனும்,   நகைச்சுவையாக கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் பண்பான மனிதன்.
அந்த நண்பனை.... காலன் வேளைக்கே அழைத்தது மிகக் கவலை.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

13920943_1852839211614142_69929690381077

இன்று.... பிறந்தநாளைக் கொண்டாடும்.....
புத்தன், குமாரசாமி அண்ணை ஆகியோருக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
:)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உறவுகள் மறைந்தாலும் யாழ்களம், அவர்களின் உணர்வுகள் மறையாது பாதுகாக்கும் என்பதற்குச் சாட்சியான யாழ்கள உறுப்பினர் ,  "வசம்பு"  அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்து வாழ்த்துகிறேன்!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  1. summa iruppavan
    summa iruppavan 
    (69 years old)

ஜாம்பவான்கள் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!  

tw_blush:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன், கு சா அண்ணை மற்றும் சும்மா இருப்பவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன், குமாரசாமி அண்ணா மற்றும் சும்மா இருப்பவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

அத்துடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்த நாள் வாழ்த்து கூறிய தமிழ்சிறி, ராஜவன்னியன்,பாஞ்,சுவி,வாத்தியார் ,தமிழரசு ஆகியோருக்கு நன்றிகள்.....

கு.சாமியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன் அண்ணாவுக்கும் ,கு.சா.அண்ணாவுக்கு 13626559_1077119182374303_71810755073496 ம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன்  Bild in Originalgröße anzeigen  குமாரசாமி   Bild in Originalgröße anzeigen  சும்மா (இரு)ப்பவன்   Bild in Originalgröße anzeigen   

                                                    Bild in Originalgröße anzeigen

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

13925334_846087698855711_383475999553805

புத்தன் அண்ணாவுக்கும் ,கு.சா. தாத்தாவுக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

  • Like 1
Posted

புத்தன். கு.சா அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்காக.. ஒரு தத்துவப் பாடல்...!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, புங்கையூரன் said:

புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்காக.. ஒரு தத்துவப் பாடல்...!

நன்றிகள் புங்கையூரன் பிறந்தநாள் வாழ்த்து கூறியமைக்கு ..... என்ன தான் வயசு போனாலும் அய்யனுக்கு விரும்பமான‌ பாட்டு இது...tw_tounge_wink:

நந்தன் ,யாயினி,நுனாவிலன்,புன்கையூரன் ஆகியோருக்கு நன்றிகள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நந்தன் said:

புத்தன் அண்ணாவுக்கும் ,கு.சா.அண்ணாவுக்கு 13626559_1077119182374303_71810755073496 ம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

சங்கத்து சகாக்களுக்கு இனிய பிறந்தநாள் நல்  வாழ்த்து கள் கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தனுக்கும் குமாரசாமிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூத்தவர்கள் புத்தன் அண்ணருக்கும், குமாரசாமி அண்ணருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் Bild in Originalgröße anzeigenBild in Originalgröße anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14.8.2016 at 7:25 AM, தமிழ் சிறி said:

13920943_1852839211614142_69929690381077

இன்று.... பிறந்தநாளைக் கொண்டாடும்.....
புத்தன், குமாரசாமி அண்ணை ஆகியோருக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
:)

நன்றி சிறித்தம்பி..:)

On 14.8.2016 at 10:19 AM, ராசவன்னியன் said:

28l9x14.jpg

வாழ்த்திற்கும் மடலுக்கும் நன்றி ராசவன்னியன்.:)

On 14.8.2016 at 0:40 PM, suvy said:
  1. summa iruppavan
    summa iruppavan 
    (69 years old)

ஜாம்பவான்கள் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!  

tw_blush:

நன்றி சுவியர்! புத்தனுடன் என்னையும் ஜாம்பவான் என்று தவறாக விளித்து விட்டீர்கள்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கு.சாண்ணா.. புத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமீபத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய எல்லா உறவுகளுக்கும் பிந்திய வாழ்த்துக்கள்.

கொண்டாடப் போறவங்களுக்கு முந்திய வாழ்த்துக்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14.8.2016 at 1:52 PM, வாத்தியார் said:

புத்தன், கு சா அண்ணை மற்றும் சும்மா இருப்பவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

நன்றி வாத்தியார்.:)

On 14.8.2016 at 2:01 PM, தமிழரசு said:

புத்தன், குமாரசாமி அண்ணா மற்றும் சும்மா இருப்பவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

அத்துடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி தமிழரசு.:)

On 14.8.2016 at 2:33 PM, putthan said:

பிறந்த நாள் வாழ்த்து கூறிய தமிழ்சிறி, ராஜவன்னியன்,பாஞ்,சுவி,வாத்தியார் ,தமிழரசு ஆகியோருக்கு நன்றிகள்.....

கு.சாமியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நன்றி புத்தன். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். :)

On 14.8.2016 at 3:59 PM, நந்தன் said:

புத்தன் அண்ணாவுக்கும் ,கு.சா.அண்ணாவுக்கு 13626559_1077119182374303_71810755073496 ம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

நன்றி... நந்தன்......அடுத்த முறை லண்டன் வரேக்கை சந்திப்பம்.tw_thumbsup:

On 14.8.2016 at 4:51 PM, Paanch said:

புத்தன்  Bild in Originalgröße anzeigen  குமாரசாமி   Bild in Originalgröße anzeigen  சும்மா (இரு)ப்பவன்   Bild in Originalgröße anzeigen   

                                                    Bild in Originalgröße anzeigen

 கள்ளுக்கு நன்றி பாஞ் :grin: :)

On 14.8.2016 at 6:33 PM, யாயினி said:

13925334_846087698855711_383475999553805

புத்தன் அண்ணாவுக்கும் ,கு.சா. தாத்தாவுக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

நன்றி யாயினி..:)

On 14.8.2016 at 6:49 PM, nunavilan said:

புத்தன். கு.சா அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தம்பி நுணாவில்! ஊர்ப்பக்கம் போகேல்லையோ?:)

On 15.8.2016 at 2:06 AM, புங்கையூரன் said:

புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்காக.. ஒரு தத்துவப் பாடல்...!

வாழ்த்துக்கும் தத்துவ பாட்டிற்கும் நன்றி புங்கை :) tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15.8.2016 at 8:35 AM, முனிவர் ஜீ said:

சங்கத்து சகாக்களுக்கு இனிய பிறந்தநாள் நல்  வாழ்த்து கள் கள் 

இனிய வாழ்த்துக்கள்ளுக்கு நன்றி முனிவர்......இனியாவது கலியாணத்தை கிலியாணத்தை கட்டி குஞ்சுகுருமனோடை திரியுங்கோப்பா....பார்க்க எரிச்சலாய் கிடக்கு...:grin:

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புத்தனுக்கும் குமாரசாமிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ம்..ம்ம் நன்றி நன்றி..:)

21 hours ago, Sasi_varnam said:

மூத்தவர்கள் புத்தன் அண்ணருக்கும், குமாரசாமி அண்ணருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் Bild in Originalgröße anzeigenBild in Originalgröße anzeigen

தற்போது நீங்கள் இங்கே எழுதாவிட்டாலும் தேடிவந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
:)

Posted

புத்தனுக்கும், குமாரசாமி அண்ணைக்கும், சும்மா இருப்பவனுக்கும் எனது மனம் கனிந்த பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • Like 1
Posted

புத்தன், குசா அண்ணா மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.