Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பர் சிங்கர் ஜெசிக்கா கனடா வருகை.

Featured Replies

11054414_939277899436125_744386449099950


10929035_670432363068968_732453095038959


10422431_670432979735573_293853163792407

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் பகிர்வுக்கு நன்றி  அர்ஜுன்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் பகிர்வுக்கு நன்றி  அர்ஜுன்.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இணைப்புக்கு நன்றி அர்ஜுன்


574f2dae7c13dab28cf68b32ccd4369a

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையத்தில் தவில் அடித்த தமிழர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி என்னத்த இவ கிழிச்சுப்புட்டா  <_<

ஏதோ நம்மால முடிந்தது.

இப்பிடியே நம்ம காலம் போயிடாது?

வாழ்க வளமுடன்.

அப்பிடி என்னத்த இவ கிழிச்சுப்புட்டா  <_<

 

 

கிடைகாதற்காக ஏங்குவதிலும் பார்க்க கிடைத்ததை கொண்டாடுவதில் என்ன தவறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்"........ நாதஸ்வரத்தில் அந்தமாதிரி வாசிக்கின்றார்கள்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விடிஞ்சதும் கனபேருக்கு எரிய போகுது ....அர்ஜுன் அண்ணா சிலரின் எரிவில் குளிர் காய இணைஞ்சு இருக்கிறிங்கள் போல :icon_idea::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
பின்னணி பாடகியாக உருவெடுத்த ஜெசிக்கா


jessica006.jpg

உலகத் தமிழர்கள் அனைவரையும் சமீபத்தில் கவர்ந்தவர் ஜெசிக்கா.ஈழத்து சிறுமியான இவர் தன் குரலால் மட்டுமல்ல, ஈழத்தில் வாழும் ஏழைக்குழந்தைகளுக்கு தங்கம் வழங்கி தனது செயலாலும் எல்லார் மனதிலும் நீங்கா பிடித்தார். இவர் தற்போது அக்னி கணேஷ் இசையில், ஞானம் அவர்களின் வரிகளில் சரவண பொய்கை என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளார்.சென்னையில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்  பாடல் பதிவு நடைபெற்றது.

 

வாழ்த்துக்கள் ஜெசிக்கா. இன்னமும் பல சாதனைகள் புரிய தமிழ் மக்களின் வாழ்த்துகள் உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா. இன்னமும் பல சாதனைகள் புரிய தமிழ் மக்களின் வாழ்த்துகள் 

வாழ்க  வளமுடன்...

 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா. இன்னமும் பல சாதனைகள் புரிய தமிழ் மக்களின் வாழ்த்துகள் 

வாழ்க  வளமுடன்

 

எனது வாழ்த்துக்களும் ஜெசிக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் இவா கனடா வந்தவா ?
இங்கிருந்தா அங்கு பாட சென்றார் .....??

 

ஏன் இவா கனடா வந்தவா ?
இங்கிருந்தா அங்கு பாட சென்றார் .....??

 

:D விடிய விடிய இராமர் கதை ........ :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா

 

இணைப்புக்கு நன்றி அர்ஜுன் அண்ணா

 

Hi Friends, Thank you very much for your welcome at the airport today. I never expected these many people waiting for me at the airport. I am truly blessed and at the same time humbled to have all your love. Thanks for all media people for being there to welcome me. Thanks to my family and friends for making this day special. All of you have been there for me from day one of this super singer journey. I really don’t have words to express my feelings…seeing all of you at the airport made me cry and speechless. You may watch the video at http://new.livestream.com/accounts/1729214/events/2189366
Love you all… Thank :)

From: Jessica's FB

 

 

10298602_10153858608885752_286576003028811044555_10153858609305752_1362190588520

10847410_10153858598895752_4806847490607

 

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜெசிக்கா!!!!!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் எல்லாம் ஓக்கே .. 
நம்மவர் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில போய்  நிண்டு கொண்டு
அபஸ்வரமாய் நாதஸ் ஊதி, தவில் அடித்து அட்டகாசப் படுத்தி இருக்க வேண்டாமே... 
ஜெயித்த ஜெசிக்காவையே மேர்சலாக்கிட்டீங்க.  <_<
ம்ம்ம் ..மல்டி கல்ச்சுரல் கண்ட்ரி ..இனி ஆபிரிக்கா காரன் எதைகொண்டு வந்து அடித்து பட்டைய கேளப்பபோரானோ . :icon_idea:
பயணிகள் ஜாக்கிரதை...    :o 

எனக்கு விளங்கவில்லை, ஏன் இலங்கைத் தமிழர்கள் இந்திய சினிமா இந்திய டீவிக்களில் வர ஆசைப்படுகின்றார்கள். இது என்ன மாதிரியான ஒரு மோகம்..  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கவில்லை, ஏன் இலங்கைத் தமிழர்கள் இந்திய சினிமா இந்திய டீவிக்களில் வர ஆசைப்படுகின்றார்கள். இது என்ன மாதிரியான ஒரு மோகம்..  :unsure:

 

:D "கூந்தல் இருந்தால் அள்ளி முடியலாம்" முடியில்லா விட்டால் கூந்தல் உள்ளோரைப் பார்த்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே நாட்களைக் கடத்தலாம்- இப்படித் தான் சொல்ல நினைத்தேன்! ஆனால், நீங்கள் புதியவராக இருப்பதால் சீரியசாகப் பதில் சொல்கிறேன்: எதையும் மார்க்கெற் இருக்கும் இடத்தில் தான் விற்க முடியும்! ஈழத்தவருக்கு ஒரு சினிமா/தொ.கா மார்க்கெற் தனியாக இருந்தால் அங்கே போகலாம், அப்படி இல்லாத வரை இந்தியாவுக்குத் தான் போகலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்.. (தமிழ்)வையகம் இதுதானடா..!" :(

 

இந்த திரியை வாசிக்கையில் அது  மெத்த சரி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.