Jump to content

சுவியர் குடும்பத்தின்... புது வரவான  பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

81SOELW2ZtL.jpg

animiertes-baby-kinder-spielzeug-bild-00 சுவியர் குடும்பத்தில் பிறந்த...  புது வரவான பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.  animiertes-baby-winnie-puuh-bild-0034.gi

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தாத்தாவாகிய சுவியருக்கு வாழ்த்துகள். கற்கண்டு அனுப்பி விடவும்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துகள்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே🥰😍🙏............

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா சுவிக்கு வாழ்த்துக்கள்.

இது பேரனா?பூட்டனா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவித் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்! பேரனுடன் பொழுதைப் போக்குவதற்காக யாழைக் கைவிடக்கூடாது😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரப்பிள்ளைகளைக் கண்டுகொண்டு, இளைஞர் போல வேடமிடும் சுவியரின் நடிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு,  இந்த ரகசியத்தை வெளிக்கொண்டுவந்த தமிழ் சிறியருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும். 

🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

தமிழினம் தழைத்தோங்க வாழ்த்துக்கள் தாத்தா

உண்மைதான்… எங்கட இனம் ஒண்டு ரெண்டோட நிப்பாடினதாலதான் இண்டைக்கு சிங்களவன் எண்ணிக்கையில் பெருகின் வாக்கரசியலில் நாடு எங்கள் கையை விட்டு போனது.. இதே தமிழினம் பெருகி இருந்தால் எலெக்சனில் ஓட்டமெற்றிக்கா எங்கட தமிழ்கட்சி ஆள் ஜனாதிபதி ஆகி இருக்கும்.. முலீம்கள் போல நாமும் பெருகவேண்டும் புள்ளைகுட்டி நிறைய பெத்து.. நான் அஞ்சாவது பெறுவதாக முடிவெடுத்துள்ளேன் என்பதை இத்தால் சுவி அண்ணையின் மகிழ்ச்சியான தருணத்தில் அறியத்தருகிறேன்.. பிள்ளைகளிடமும் ஒவ்வொருவரும் குறைஞ்சது அய்ந்து பிள்ளைகள் பெறவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்ல உள்ளேன்..

இந்த நாளில் நீங்களும் குறைந்தது ஜந்தாறு பெறுவதாக உறுதி எடுக்கும்படி தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன் அனைவரையும்....👍

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் சேயும் நலமே இருக்க வாழ்த்துக்கள்.

பேராண்டி கண்ட சுவி தாத்தாவுக்கும் வாழ்த்துக்கள். 

48 minutes ago, Kapithan said:

பேரப்பிள்ளைகளைக் கண்டுகொண்டு, இளைஞர் போல வேடமிடும் சுவியரின் நடிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு,  இந்த ரகசியத்தை வெளிக்கொண்டுவந்த தமிழ் சிறியருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும். 

🤣

நமக்குத் தெரியவே.. 21 வயதில் ஒருவர் தாத்தா ஆனவர். நேரடியாக அல்ல. அவர் தாய் வழி சொந்தங்கள் வாயிலாக. உலகத்தில என்ன எல்லாம் சாத்தியமோ அதெல்லாம் நடக்குது. சிலருக்கு ஏலியா நடக்குது. பலருக்கு லேட்டா நடக்குது. 

  • Like 1
Link to comment
Share on other sites

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். 

மனசளவில் மார்க்கண்டேயன், உறவளவில் தாத்தா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கும் பேரனுக்கும் வாழ்த்துக்கள்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..தோழர்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பேரப்பிள்ளைகளைக் கண்டுகொண்டு, இளைஞர் போல வேடமிடும் சுவியரின் நடிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு,  இந்த ரகசியத்தை வெளிக்கொண்டுவந்த தமிழ் சிறியருக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும். 

🤣

என்ன‌ இனிப்போட‌ ந‌கைச்சுவையும் க‌ல‌ந்து அடிக்கிறீங்க‌ள் விற‌த‌ர்😁............சுவி அண்ணா அவ‌ரின் பிற‌ந்த‌ ஆண்டு எல்லாம் அவ‌ரின் பொபில்ல‌ போட்டு இருக்கிறார் தானே இப்ப‌ சுவி அண்ணாக்கு 71வ‌ய‌து🥰🙏...........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பையன்26 said:

என்ன‌ இனிப்போட‌ ந‌கைச்சுவையும் க‌ல‌ந்து அடிக்கிறீங்க‌ள் விற‌த‌ர்😁............சுவி அண்ணா அவ‌ரின் பிற‌ந்த‌ ஆண்டு எல்லாம் அவ‌ரின் பொபில்ல‌ போட்டு இருக்கிறார் தானே இப்ப‌ சுவி அண்ணாக்கு 71வ‌ய‌து🥰🙏...........

அதையெல்லாம் யார் கவனிக்கிறது. 

பேரனைக் கண்டதைவிட அவரை இழந்தாரி எண்டு சொன்னதுதான் அவருக்கு அதிக சந்தோசமாயிருக்கும்,..🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கும் பேரனுக்கும் வாழ்த்துக்கள்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தாத்தா சுவியருக்கு வாழ்த்துகள் 

12 hours ago, தமிழ் சிறி said:

81SOELW2ZtL.jpg

animiertes-baby-kinder-spielzeug-bild-00 சுவியர் குடும்பத்தில் பிறந்த...  புது வரவான பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.  animiertes-baby-winnie-puuh-bild-0034.gi

உங்கள் கார்ட் படி பூட்டன். Great - Grandson

ஆனால் பேரன் எல்லோ ? Grandson

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான்… எங்கட இனம் ஒண்டு ரெண்டோட நிப்பாடினதாலதான் இண்டைக்கு சிங்களவன் எண்ணிக்கையில் பெருகின் வாக்கரசியலில் நாடு எங்கள் கையை விட்டு போனது.. இதே தமிழினம் பெருகி இருந்தால் எலெக்சனில் ஓட்டமெற்றிக்கா எங்கட தமிழ்கட்சி ஆள் ஜனாதிபதி ஆகி இருக்கும்.. முலீம்கள் போல நாமும் பெருகவேண்டும் புள்ளைகுட்டி நிறைய பெத்து.. நான் அஞ்சாவது பெறுவதாக முடிவெடுத்துள்ளேன் என்பதை இத்தால் சுவி அண்ணையின் மகிழ்ச்சியான தருணத்தில் அறியத்தருகிறேன்.. பிள்ளைகளிடமும் ஒவ்வொருவரும் குறைஞ்சது அய்ந்து பிள்ளைகள் பெறவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்ல உள்ளேன்..

இந்த நாளில் நீங்களும் குறைந்தது ஜந்தாறு பெறுவதாக உறுதி எடுக்கும்படி தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன் அனைவரையும்....👍

தமிழர்கள் பலர், சிங்களவர்களாக வாழும் அநியாய கதை.

புத்தளம் முதல், பாணந்துறை பகுதிவரை பல தலைமுறையாக வளைந்து வந்த தமிழர்கள் பலர், சிங்களத்தில் கல்வி பெற்று சிங்களவர்களாக வாழும் கதை.

முன்னாள் தமிழ் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை. அவரது பிள்ளைகள் அனைவருமே சிங்கள பெயர்கள்.

அப்படியே தென் இலங்கை எம்பி ஒருவர் பெயரே தேவாரப்பெருமாள். மகிந்த கட்சி எம்பியான அவரது சிங்களத்தனமான பெயர் தெவாரப்பெரும...

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.