Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். 💐

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணாவிலானுக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்  

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள் நுணாவிலான்,

இந்த துயரை தாங்கும் வலிமையை இறைவன் தங்களுக்கு அருளுவாராக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரண அறிவித்தல்

திரு வீரகத்தி நடராஜா
ஓய்வு பெற்ற பிரதி அதிபர்
மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலயம்

மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள்.

https://ripbook.com/veerakathy-natarajah-66ead4d99d114/notice/obituary-66ead7cfc3679

  • கருத்துக்கள உறவுகள்
Posted

pokeh.jpg

அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்வளையம் வைத்துள்ளார்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

maalai.jpg

அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்மாலை போட்டுள்ளார்.

  • Thanks 1
Posted

எனது குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய  அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 
மலர் வளையம். மலர் மாலை அனுப்பிய யாழ் உறவுகளுக்கு பிரத்தியேக நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் நுணா மற்றும் குடும்பத்தாருக்கு. 

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்
நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணாவிலான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 

        2017 ல் எனது தந்தையார் மறைந்தபோது, "இனி எனது மற்றும் என்னைச் சார்ந்தோரது பிரச்சினைகளை நான் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்" என்று எனக்குத் தோன்றிய தருணம். அந்த நிலையில் இப்போது நிற்கும் நுணாவிலான் அவர்களுக்கு எனது ஆறுதல் மற்றும் தேறுதல் மொழிகள் சேர்வதாக !

        

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணாவிலானுக்கும் அவரின் உற்றார் உறவினர்களுக்கும் அனுதாபங்கள். அப்பாவின் நினைவுகள் உங்களை வழிநடத்தட்டும் 

 

  • Thanks 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கிறேன் 

  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.